நான் இங்கு தமிழ் மத்தியில் கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி பெயர்ப்பாளர் ஆகுவதற்கான முயற்சியில் இரூக்கிறேன்.. அதற்கு சற்று.பிரெஞ்சு ம் கற்றுக் கொண்டு இருப்பது இன்னும் நல்லது.. அதனால் ஏற்பட்ட ஆர்வம்.
"சில்வர் பிளே..." நுணாவிலான்.
நல்ல தலைப்பு.. சுவி.
அவ்வப் போது... நாங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் தாருங்கள். திரு, திருமதியை.... பிரெஞ்சில் எப்படி, அழைப்பார்கள்.