Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. மெசொபொத்தேமியா சுமேரியர்

  மெசொபொத்தேமியா சுமேரியர்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Content Count

   7,936


 2. தோழி

  தோழி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   106


 3. ரதி

  ரதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   13,618


 4. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   16,091


Popular Content

Showing content with the highest reputation on சனி 25 ஜூலை 2020 in all areas

 1. "கடவுள் இல்லை, எதுக்கு கும்புடுகிறீர்கள் ? " "சரி சரி நான் கும்பிடேல்லை!" இப்படியான ஒரு சிறு உரையாடலினால் ஒருவரது கருத்தை பலவந்தமாக திடீரென மாற்ற முடியுமா ? அது சரியா? இது எனது தனிப்பட்ட கருத்து. எல்லா விதமான கருத்துக்களும் வரவேற்கப்படும். நன்றி I believe a man or woman convinced against his or her will is of the same opinion still. மதம் மனிதனுக்கு தேவையில்லை என ஒரு விஜயதசமி நாளும் அதுவுமாய் பாடசாலையில் ஒரு விவாத மேடையில் விவாதித்து முதலாவது இடத்தை தட்டிச் சென்ற போது எனக்கு 16 வயதிருக்கலாம். இருந்த போதிலும் மதுரை மீனாட்சி அம்மனின் வைர மூக்குத்தி எனக்கும்
  7 points
 2. https://akkinikkunchu.com/திருமதி-நிவேதா-உதயராயன்/ https://akkinikkunchu.com/திருமதி-நிவேதா-உதயராயன்/?fbclid=IwAR110pn5OW5BRKJ3E_xtQ8Xeo_PQoiiGNUGJSnZ3aoYVeLOF9wb4aiGyu1w கேள்வி(1): எழுத்துத்துறைக்கு நீங்களா விரும்பி வந்தீர்களா அல்லது எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு வந்தீர்களா? நானாக விரும்பி இந்த எழுத்துத் துறைக்கு வந்தது கிடையாது. யாழ் இணையத்தின் வாசகியாகச் சென்ற எனக்கு அங்கு எழுதியவர்களின் எழுத்துக்களும், யாழ் இணையத்தின் மிகச் சிறந்த பகுதியான கருத்துக்களமுமே என்னை எழுதத் தூண்டியது எனலாம். கேள்வி (2): நீங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை
  5 points
 3. எனக்கு முன்னர் சரியான கடவுள் நம்பிக்கை இருந்தது ...உள்ள விரதமெல்லாம் பிடித்தேன் ...ஆனால் என் அனுபவத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை . எமக்கு வேண்டுமானால் நாம் தான் கஸ்டப்பட வேண்டும்...விதிப்படி தான் எல்லாம் நடக்கும் ...அதையும் மாற்ற முடியாது என்று அறிந்து கொண்டேன் அனுபவத்தின் மூலம் ...கடவுள் இல்லை என்பதற்காக பெரியார் பின்பு போகவும் மாட்டேன் ...கடவுள் நம்பிக்கை உள்ளவரை மாற்ற முயறசிக்கவும் மாட்டேன்...இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம் ...இது மட்டுமில்லை பொதுவாக எந்த விடயமும் அவரவர் அனுபவத்தின் மூலம் உணர்வதே சிறப்பு . இணைப்பிற்கு நன்றி தோழி
  4 points
 4. நம்பிக்கை சார்ந்த விடயங்களை நாம் மற்றவர்களுக்கு திணிக்கவே கூடாது. எம்மை நாம் மாற்றமுடிந்தால் மாற்றலாம். அல்லது கடந்து போய்விடுவதே சிறந்தவழியாயினும் அடிமுட்டாள்த்தனமான சில கருத்துக்களை வாசிக்கும்போது எனக்கும் கோபம் ஏற்படுவதுண்டுதான்.
  3 points
 5. வாக்களிக்க போவது மக்கள் அதில் நானும் ஒருவன் அம்மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும் ரகுநாதன் நடந்தவற்றை மறக்க இயலாது மறுக்கவும் ஏலாது விட்ட இடத்தில் மீண்டும் நிற்கவும் முடியாது காலம் கடக்கிறது எம்மையும் இருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பும் சிலவற்றை நான் விரும்புவதில்லை ஆனால் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ் நிலையில் வெளிநாட்டில் யார் யார் என்னென்ன வேலைகள் செய்கிரார்கள் என்று தெரியாது அதே தொழிலை தமிழர்கள் தமிழ் பெண்கள் சில இடங்களில் செய்கிறார்கள் அதற்க்காக அவர்களை குற்றம் சொல்ல முடியாது. இப்படியானவர்களை சமூக
  3 points
 6. இது கதையல்ல : அதிபரும் வெளிநாட்டுப்பணமும் ************************************************* இன்று ஒரு நண்பருடன் உரையாடும்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாழ்ப்பாணத்திலும் இவ்விதம் ஒரு அதிபரா? என்று எண்ணத் தோன்றியது. ஒரு சமூகம் அக, புற காரணிகளால் தன்னளவில் பல மாற்றங்களைப் பெறுகிறது. அதன் பக்க விளைவு பல தனிமனிதர்களிலும் தாக்கங்களைச் செலுத்தவே செய்கிறது. மனிதர்கள்மீது திரும்பத் திரும்ப தவறுகளைச் சுட்டுவதை விட சரியான முன்னுதாரணங்களை முன்னிலைப்படுத்துவதே சிறந்தமுறையாக அமையும். குடாநாட்டிலுள்ள ஒரு பாடசாலைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பழையமாணவர் சென்றார். அவ
  2 points
 7. மனது சுத்தமாகவும் இதயம் கறை படாமலும் இருக்கும் போது இறை வழிபாடு தேவை இல்லை என்பவர்களும் நன்றாகவே வாழ்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையானது தன்னம்பிகை மட்டும் சார்ந்தது.
  2 points
 8. ஒரு வருடத்துக்கு ஒரு பிள்ளைக்கு படிப்பிக்க 550 USD வரும் ஈழப்பிரியன் அண்ணா.
  2 points
 9. சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என்று ஒருபோதும் கூறவில்லை. அப்படி எங்காவது கூறியிருந்தால் இணைப்பைக் காட்டுங்கள். இனப்படுகொலை என்று ஐ.நா.இல் நிரூபிப்பது கடினம் என்பதால்தான், அவர் கஜேந்திரகுமாரைப் போல ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்குப் போய் வடையும் ரீயும் குடிப்பது ஒரு பலனையும் தராது என்று சட்டரீதியாக அபிப்பிராயப்படுகின்றார். அம்பிகா சற்குணநாதன் மனிதயுரிமை ஆணையாளராக வேலை செய்ததால், இலங்கை யாப்பில் அடிப்படை உரிமைகளுக்குள் அடங்கி இருக்கும் மனிதயுரிமைச் சட்டங்களை மகிந்த/கோத்தபாய புதிய யாப்பை உருவாக்கும்போது தனித்துவமான சட்டமாகக் கொண்டுவர வேலைசெய்வார். உலகில் பாராளுமன்றங்களின் வேலையே
  2 points
 10. நான் செய்வது ஒரு துளிதான், எத்தனையோ பேர் பல விதமாக எம் மக்களுக்கு உதவி கொண்டிருக்கின்றனர், தலைவர் நினைத்தபடி எம் மக்களை கல்வியுனுடுதான் பெறமுடியும், அவர்களுக்கு உதவுவது எம் கடமை வருடம் AUD 600 வரும், நான் ஒருவருட்டதிற்கான பணம் கொடுத்துவிட்டேன், 10 வருடத்திற்கு இப்ப போட்டிருக்கு அந்த பிள்ளை பல்கலை முடிக்கும் வரை. இன்னுமொரு பிள்ளையை விரைவில் தத்து எடுக்கனும். அவர்கள் நன்றாக படித்து வருவார்கள் - ஒவ்வொருவரும் உதவினால் Fund For Mahalir Illam ABN – 47 467 887 194 Membership Form Web - http://www.mahalirillam.org / “CARING FOR MAHALIR IN NEED”
  2 points
 11. நாங்க அவர்களையும் சட்டையை பிடித்து கேட்டு இருக்கிறோம் உயிரோடும் இருக்கிறோம் காரணம் எங்களது பைல்.
  2 points
 12. வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக https://youtu.be/MsPzmh_uYog
  1 point
 13. #கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.
  1 point
 14. மஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில் https://youtu.be/no-2WHQ7ti0
  1 point
 15. மிகவும் சரியான கருத்து. ஆனால் தாயகத்தில் இருக்கும் இனத்துவேச நிலைக்குப் புத்தமதமே கரணியமாக உள்ளது. புத்தர் உண்மையிலே தன்னை யாரும் வழிபடுமாறு சொல்லவில்லை. பின்வந்தோர் தத்தமது வசதிகருதியும் தம்மை நிலைநிறுத்தும் நோக்கோடும் அதனைப்பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டனர் . அதிலும் குறிப்பாக சிங்கள பெளத்தர்களது தன்மை மிகவும் மோசமானது. பற்றிப்பிடித்து ஏறிக்கொண்டே இருக்கின்றனர். இன்று சித்தாண்டிக் கோவிலின் தேங்காய் உடைக்கும் கல்வரை போய்நிற்கின்றனர். ஆனால் தமிழர்கள் இவர்களைப்போன்ற மதவாதிகளல்ல என்பதாலேயே சிங்கள பெளத்தம் ஆட்டம்போடுகிறது. இன்றைய தாயகத்தின் அவலநிலைக்குப் பெளத்தமே கரணியம் என்பது குறித்து
  1 point
 16. இஞ்சபாருங்கோ, அங்க இஞ்ச இந்தக் கதையெல்லாம் வேண்டாம். இங்க இந்த யாழ்களத்தில புருசனாலயோ அன்றி தகப்பனாலேயோ (தாயை சொல்லவில்லை அவளும் ஒரு பெண்தானே) இரண்டு இல்லை ஒரு பெண்ணை சொல்லுங்கோ பார்ப்போம்.....! மனிசியிடமோ காதலியிடமோ அடங்கி அடிமைபட்டுக் கிடக்கும் நாலைந்து ஆண்களை என்னால் சொல்ல முடியும். அவர்களின் மனைவியோ காதலியோ அனுமதி குடுத்தால் அவர்களே வந்தும் சொல்லுவார்கள்....."ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம்போல" சுவி யும் அப்படி ஒரு அடிமைதான்.....!
  1 point
 17. இது தான் யதார்த்தம். நன்றி ! உலக மட்டத்திலும் குறுகிய சமூக மட்டத்திலும் வளர்ந்து வரும் இனப்படு கொலைகளுக்கும் மத வெறிக்கும் மதங்கள் அனைத்துமே ஒரு வகையில் காரணமே. இன்றும் தாயகத்தில் இருக்கும் இனத்துவேசம், எம்மிடையே காணப்படும் பல் வேறு விதமான வேறுபாடுகள் எல்லாவற்றிற்கும் மதங்கள் தாமே காரணம். இவை சிறிது சிறிதாக தான் மாற்றப்படவேண்டும். எமது ஆரம்பக் கல்விப்பரப்பில், சமூக சிந்தனை மட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் . கோவில்களுக்கு கொட்டப்படும் பணமும் நேரமும் சமுதாய வளர்ச்சிக்கு செலவழிக்கப்பட வேண்டும் .
  1 point
 18. முல்லை வட்டுவாகல் கரையோரம்,வட்டிழந்த பனைகளும் அலைகடலேறித் திரிந்த படகும்.
  1 point
 19. எனது தனிப்பட்ட கருத்து இதுதான்: நாம் எமது நம்பிக்கைகளை/செயற்பாடுகளை பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி, மற்றையவர்களின் மேல் திணிக்க கூடாது. அப்படி செய்தால் கூட அது உண்மையான ஒன்றாக இருக்காது.. மனம் ஒன்றுபட்டு நம்பிக்கை வைத்து செய்யும் வழிபாடு/செயலுக்கும், விருப்பமில்லாது ஏனோதானோ என செய்யும் வழிபாடு/செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை எல்லோரும் அறிவார். நீங்கள் பின்பற்றும் ஒரு செயல்/நம்பிக்கை மீது, கேள்விகள் எழுப்பப்படும் பொழுது உங்களால் சரியான விளக்கத்தை தரமுடிகிறதா? , அப்படியானல் அதை செய்யுங்கள்.. நீங்கள் மாறவேண்டிய அவசியமில்லை. இல்லை உங்களுக்கே உங்களது செயல் மீது கேள்வி எழுந்தா
  1 point
 20. பெண்ணாகப் பிறந்துவிட்டால் அவர்களுக்கு எங்கெல்லாம் ஆபத்து உள்ளது என்பதுபற்றி வாட்சப்பில்வந்த பதிவொன்றை இங்கு பதிகிறேன். பெண்ணே!!கழிப்பறையில்கவனம்...!குளியறையில்கவனம்...!படுக்கையறையில்கவனம்...!பள்ளியறையில்கவனம்...!அலுவலகறையில்கவனம்...!கோவில் கருவறையில்கவனம்...!பேருந்து பயணத்தில்கவனம்...!இரயில் பயணத்தில்கவனம்...!பாலூட்டும் அறையில்கவனம்...!மருத்துவறையிலும்கவனம்...!ஆடை மாற்றும் அறையிலும்கவனம்...!நீபெண் என்று தெரிந்து கொண்டால்தாயின் கருவறையிலும்கவனமாக இரு,பெண்ணே நீகடந்து போகும்பாதையைகவனிப்பாயா...?சிலகாம வெறிநாய்களின்கண்களைகண்காணித்து கொண்டுஇருப்பாயா...?பெண்ணின் கவனத்திற்க்கான பதிவு இல்லை...!ஆண
  1 point
 21. இரதி, 1) கிழக்கு வாழ் தமிழர்கள் வாக்களிப்பது தொடர்பாக நான் எதனையும் கூறவில்லை 2) உங்கள் கேள்வியிலுள்ல Logic புரிகிறது. ஆனாலும் நியாயமான கேள்வியாகப்படவில்லை. ஆதலால் வீண் விவாதங்களைத் தவிர்க்க விரும்புகிறேன். 3) வடக்கும் கிழக்கும் பொருளாதார ரீதியில் சம நிலையில் இல்லை என்பது உண்மை. இதில் வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. 4) ஐயோ அம்மா !! இப்போதைய நிலையிலேயே இவ்வளவு துவேசம் இருக்கும்போது அபிவிருத்தி அடைந்தால் மட்டும் பாசம் வழிந்தோடுமா ? வேண்டாம் இந்த போலிப் பேச்சு. 5) ஏன் இந்த வேண்டாத வேலை. சும்மா வாயைக் கிளறாதீர்கள். 6) இது உண்மையில் நியாயமான பேச்சு. ஆனால் அந்த மண்
  1 point
 22. அவர் வக்கீலாகவே இருந்திருக்கலாமே என்னத்திற்கு அரசியலுக்கு வந்தார்
  1 point
 23. கப்பித்தன் , நாங்கள் இங்க நின்று கொண்டு ஏன் கருணாவுக்கு வோட் போடுறாய் ,சும்முக்கு போடுறாய் என்று அடுபடுறது வீண் ...எதுவாயினும் தீர்மானிப்பது அங்கிருக்கும் மக்கள் ...எதையும் நேரில் எதிர் கொள்பவர்கள் அவர்கள் தான் . தலைவர் இருக்கும் போது அவரால் தீர்வு எடுத்து தரப்படும் என்று நம்பி அவர் பின்னே வட ,கிழக்கு இந பேதம் மறந்து ஓரணியில் திரண்டார்கள்...அவர் கடைசி வரை முயன்றார் . முடியவில்லை . மறைந்து விடடார் . அவர் இருக்கும் போது கூட வட,கிழக்கு பேதம் இருந்தது ...ஆனால் அதை விட எங்களுக்கென்று தனி நாடே முக்கியமாய் இருந்ததால் இதெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் வட ,கிழக
  1 point
 24. நல்லூரான் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (25) காலை 10 மணிக்கு கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆலயத்திற்கு வருகைதந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கைகளைக் கழுவி, மாஸ்க் அணிந்து அடையாள அட்டை அல்லது தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணத்தை பொலிஸாரிடம் காண்பித்த பின்னர் ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கொண்டு வராதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
  1 point
 25. காலங்கள் மாறினாலும் மனித மனங்கள் இன்னும் மாறவில்லை. உங்களைப்போல் சில நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உங்கள் மகளிற்கு என் நன்றிகள். எதிர்காலத்தில் நானும் கண்டிப்பாக செய்கிறேன்.தற்போது ஊரில் படிப்பதற்கு சிரமப்படும் சில குழந்தைகளிற்கு சின்ன உதவிகள் செய்துகொண்டிருக்கிறோம். நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைதான். கடவுள் அதற்கான பாதையை அமைத்து தருவார் என நம்புகிறேன். ஒரு நல்ல மனிதரை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி. என் குழந்தைகளின் video editing தான் இது. அது உங்களிற்கு பிடித்திருப்பதில் மகிழ்ச்சி...நன்றி மிக்க நன்றி ஈழப்பிரியன்
  1 point
 26. பாராட்டுக்கள்.தொடர்ந்தும் எழுதுங்கள்.
  1 point
 27. அப்படியில்லை நீங்க Sir என கூப்பிட்டதும் திடுக்கிட்டு கதிரையிலிருந்து விழுந்துவிட்டார் அதிர்ச்சியில், அந்த திகைப்பிற்குதான் இந்த வடிவேலுவின் ரியாக்ஷன்
  1 point
 28. வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில்
  1 point
 29. சிந்தனை என்பது அப்படி ஒருவர் பின்னால் போவதாக மட்டும் இருக்க கூடாது. சுதந்திரமாக இருக்க வேண்டும். அதை தான் அவரும் கூறினார்.
  1 point
 30. அவனவன் யாழ்களத்துக்கு வந்து எழுதப்பழகி இறக்கை முளைச்சவுடனை பறந்து போய் பழசுகள் எல்லாத்தையும் மறந்து போவினம்/போச்சினம். இந்த அம்மா பழசுகளை மறக்காமல் யாழ்களத்தை நினைவு கூர்கின்றார். வாழ்த்துக்கள்.
  1 point
 31. உங்கள் காத்திரமான விமர்சனத்திற்கு நன்றி. இது ஒரு சிக்கலான விடயம், தனியே பெரியாரது நூல்களை வாசிப்பதால் மட்டும் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை. நம்பிக்கைகள் மனம் சார்ந்தவை.
  1 point
 32. எவன் எதை ஆருக்கு வித்தாலென்ன? நமக்கு மலிவிலை கண்டோஸ் கிடைச்சால் சரி
  1 point
 33. இதுவரை.. வந்த, தேர்தல் விளம்பரங்களிலேயே.. இது தான், சிறப்பான விளம்பரம் தோழர். இந்தச் சரவணபவன் வீட்டில் தான்... அவரின், குட்டி மகளின்... பிறந்த நாளுக்கு, (முன்னாள்) ஜனாதிபதி மைத்திரி பால சேனநாயக்க, கையை.. கட்டிக் கொண்டு.. Periya "கேக்" சாப்பிட போனவர். வெட்கம் அற்ற, அரசியல்வாதிகள்.. மக்களை, முட்டாள்கள் என நினைத்து விட்டார்களா இதுவரை..... இவர், பாராளுமன்றத்தில்... எத்தனை தடவை, உரை நிகழ்த்தியவர் என்ற தகவல் ஏதாவது உண்டா? அத்தத்... தகவலை, திரட்டித் தருபவர்களுக்கு.... பச்சைப் புள்ளி வழங்கப் படும்.
  1 point
 34. நொச்சி & ஈழப்பிரியன் உங்களது, இணைப்புகளுக்கு நன்றி. ஈழப் பிரியனின் காணொளியை... முதல் பத்து நிமிடங்கள் தான் கேட்டேன். மிக அருமையாக இருந்தது. மிகுதியை... இந்த வார விடுமுறையில், ஆறுதலாக கேட்பேன்.
  1 point
 35. “க” ஏன் தமிழின் முதலெழுத்தானது. Part 8: எழுத்து, சுமேரியாவில் எமதுகீறல் மொழி, கிரந்தம், சமஸ்கிர்தம், தேவநாகரி, ஓம், ஓகே(Ok) இன்னும் பல.
  1 point
 36. சிறந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள். இளைய சமூதாயத்திடம் இருந்து இவ்வாறான புதிய சிந்தனைகள் எழுவது தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. எந்த கேள்வியும் இன்றி முன்னோர் சொன்னதற்காக அனைத்தையும் தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு குறைந்து புதிய தலைமுறையினர் கேள்வி கேட்க தொடங்கியுள்ளதை சமீப காலமாக பல இடங்களில் என்னால் அவதானிக்க கூடியதாக உள்ளது. கால ஓட்டத்தை அனுசரித்து எம்மை மாற்றிக்கொண்டு புதிய உத்வேகத்துடன் புதிய தலைமுறைப் பிள்ளைகள் செல்வதே வெற்றிக்கான வழி. வாழ்த்துக்கள். தொடருங்கள்.
  1 point
 37. மட்டக்களப்பில் உபதலைவராக இருந்து , பிரதி அமைச்சராக இருந்து என்ன செய்யலாம் என நீங்கள் எதிர்பார்க்கிறீகள் அங்குள்ள எம்பியால் ஒரு பேருந்து நிலையத்தை கூட வாழைச்சேனையில் கட்டமுடியவில்லை இது நிஜம் அம்பாறையில் செய்ய நிறைய இருக்கு அதை செய்வாராக இருந்தால் மக்கள் மனதை வெல்வார் மீண்டும் எம்பியாகலாம் நிதர்சனமான கருத்து
  1 point
 38. கொட்டிக் கிழங்கு கொடி இடை பாட்டி
  1 point
 39. சிறித்தம்பி! எங்கடை செலுட்டு அரசியல்வாதிகளாலை எல்லாம் வந்தது.அதுகள் வாயை மூடிக்கொண்டிருக்கிறதாலை தானே அவங்களும் அளவுக்கு மிஞ்சி நடப்பு காட்டுறதும் சண்டித்தனம் காட்டுறதும்..... அந்த ஒருகாலத்திலை இப்படியான சேட்டையள் ஏதும் இருந்ததா நடந்ததா?
  1 point
 40. அப்போ அண்ணன் கூட்டமைப்பு மீட்டு தரும் என்று நினைக்கிறாறோ என்னவோ தெரியல கிழக்கை அல்ல வடக்கை கூட மீட்க முடியாது என்று அண்ணனுக்கு விளங்க நாள் எடுக்கும் காரணம் நீங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை அரசின் நிகழ்ச்சி நிரல் வேறு வடக்கில் ஓர் ராணுவ கெப்டன் தேர்தலில் நிற்கிரார் அவருக்கு வடக்கு மக்கள் பிரியாவிடை எப்படி கொடுத்தார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் கிழக்கை கர்ணாவோ அரசோ மீட்டு தமிழர்களிடம் கொடுக்கும் என்று மக்கள் நினைக்கவில்லை மக்கள் பிரச்சினைய கதைக்க ஒருத்தர் வேண்டும் அதுதான் மக்கள் எதிர்பார்ப்பது ரதி அண்ணன் இப்பவும் வடகிழக்கு தமிழர் கைகளில்தான் இருக்கிறது என நினைத்து
  1 point
 41. ஒன்டு மட்டும் தெளிவாய் தெரியுது.தாயகத்தில் உள்ளவர்களுக்கும் வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் இடைவெளி மிகப்பெரியது.ஒன்டு கனவு மற்றது யதார்த்தம்.
  1 point
 42. சின்னஞ்சிறு குருவி கட்டிய கூடு கலைந்துவிடாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்தது பொத்தக்குடி குக்கிராமம். 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு சில தெருக்களின் மின்விளக்குகளை ஒளிரவிடும் சுவிட்ச், அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் பொருத்தி இருந்த பெட்டியின் உள்ளே உள்ளது. மாலையில் சுவிட்ச் போடுவார்கள். விடிந்ததும் ‘ஓப்’ செய்துவிடுவார்கள். கடந்த ஒரு மாதமாக யாரும் சுவிட்ச் போடுவதில்லை. காரணம் சின்னஞ்சிறு குருவிக்கூடு. சுவிட்ச் அமைந்துள்ள பெட்டிக்குள் தஞ்சம் அடைந்திருந்த
  1 point
 43. நீங்கள் விரும்புறீங்களோ ,இல்லையோ கிழக்கில் முஸ்லிம்களுக்கு இவர் மேல் பயம் ...இவர் இருந்தால் தேவையில்லாமல் கை வைக்க மாட்டார்கள் ...அரசை எடுத்துக் கொண்டால் இவர் அவர்களை சமாளித்து நடந்து கொள்வார் ...இங்குள்ள பலர்ஆசைப்படுகிற மாதிரி கோத்தா சகோதரங்கள் இப்போதைக்கு இவரை தூக்கி எறிய மாட்டார்கள் ... அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அவரும் கோ.சகோதரர்களை பகைக்க மாட்டார் ...கொஞ்ச காலத்திற்கு வண்டி ஸ்மூர்த்தாய் போகும்
  1 point
 44. தோல்விக்குத்தான் பலர் ஆனால் வெற்றிக்கு சிங்களம் மட்டுமே அவன் தெளிவாக இருக்கிறான் நம்மவர்கள் தான் இன்றும் கிழக்கை இசுலாமியரிடமிருந்து மீட்டு சிங்களவன் தமிழிரிடம் தருவான் என்ற கனவில்?????
  1 point
 45. பூசணி இலைக்கறி - Pumpkin Leaf Curry
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.