Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      21

    • Posts

      43054


  2. nilmini

    nilmini

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      908


  3. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      13647


  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      15868


Popular Content

Showing content with the highest reputation on 07/28/20 in all areas

  1. அவ்வளவும் எரிச்சல்....எரிச்சல் சந்தோசமாய் இருக்க விடமாட்டியளே
    1 point
  2. எல்லாம் சைனிஸ் அக்குபஞ்சர் செய்யிற வேலை. 😎
    1 point
  3. அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாளே Thousand watt ல் கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாளே சூடான ஜிலேபி போல...😎 டேய்! குமாரசாமி உன்ரை வயதுக்கு பாடுற பாட்டேடா உது?
    1 point
  4. தமிழர் வாழ்வியல் . . தாளிக்கும் எண்ணெய்க்கான செக்கு - கல்லில் வடித்தான் தமிழன்..👍 மதுரை சிம்மக்கல் - செல்லாத்தம்மன் கோவில் ..👌
    1 point
  5. ரவா லட்டு https://www.facebook.com/HomeCookingShow/videos/1066303586850537/ ரவா லட்டு தேவையான பொருட்கள் வெள்ளை ரவை - 2 கப் சர்க்கரை - 1 1/2 கப் ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி பால் - 1/4 கப் முந்திரி பருப்பு உலர்ந்த திராட்சை நெய் #ரவாலட்டு #RavaLadoo #SoojiLadoo செய்முறை 1. ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பையும் உலர் திராட்சையும் வறுக்கவும் 2. அதே கடாயில் சிறிதளவு நெய் விட்டு வெள்ளை ரவையை நிறம் மாறும் வரை வறுக்கவும் 3. அடுத்து தேவையான அளவு சர்க்கரையை நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும் 4. பொடியான சர்க்கரையுடன் வறுத்த ரவையை சேர்த்து அரைத்துக்கொள்ளவும் 5. இந்த அரைத்தவற்றில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த உலர் திராச்சை, நெய் சிறிதளவு மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும் 6. இந்த கலவையை பதம் வரும் வரை கலந்து கொண்டு லட்டாக பிடித்துக்கொள்ளவும் 7. சுவையான மற்றும் இனிப்பான ரவா லட்டு தயார்
    1 point
  6. சுட சுட டீக்கடை பக்கோடா 😋 ஐந்தே நிமிடத்தில் ரெடி | பட்டணம் பக்கோடா | மெது பக்கோடா
    1 point
  7. முல்லை வட்டுவாகல் கரையோரம்,வட்டிழந்த பனைகளும் அலைகடலேறித் திரிந்த படகும்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.