Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   10

  • Content Count

   30,988


 2. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   14,244


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   54,982


 4. தமிழரசு

  தமிழரசு

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   33,181


Popular Content

Showing content with the highest reputation on புதன் 05 ஆகஸ்ட் 2020 in all areas

 1. நீங்கள் புலிகள் அழிக்கப்பட்டதற்கும், போராட்டம் கொடூரமாக முடித்துவைக்கப்பட்டதற்கும், அப்பாவிகளின் ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் காரணங்களை வெளியே தேடுகிறீர்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். அது இந்தியா, இந்தியா, இந்தியா !!!!! ரஞ்சித், கபிதன் உங்கள் இருவரதும் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்தியா ஆரம்பத்தில் இருந்தே எமது விடுதலைக்கு எதிரான சிந்தனையையே கொண்டிருந்தது. அதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் இதனை இந்தியா மறைத்து வைத்திருக்கவில்லை. 1985 ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையிலேயே காண்பித்துவிட்டது. அதன் பின்னர் 1987 ் ல் மிக உறுதி
  4 points
 2. என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம். இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் த
  2 points
 3. சீக்கை ( கோழை சீக்காளி வருத்தக் காரன் ) ) சீகை (மரம்) ( கா )க்கை ஆங்கிலேயர்களால் மலை மாவட்டமான நீலகிரியில் சீகை மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
  2 points
 4. 2009ற்கு பின் மனவழுத்தத்துடன் வாழ்வதாகவும் விடிவுக்கான பாதை தெரியவில்லை, குழப்பமாக இருப்பதாகவும் எங்கோ நீங்கள் எழுதியதை படித்ததாக நினைவு. சிறிலங்காவும், இந்தியாவும் எதிரிகள். ஆனால், சீமானில் விடிவுக்கான நம்பிக்கை வந்திருப்பதாக தெரிகிறது. பலருக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை, இல்லையா? இந்த நம்பிக்கை மனநிம்மதியை தர வாழ்த்துகள்.
  2 points
 5. கோடை (காலம்) இங்கு -------------------- கோடை கால இரவுகள் அழகானவை பகலில் உருகிய வெயிலை இருட்டின் போது கசிய விடுபவை நிலவு எறிக்கும் கோடை இரவொன்றில் சாலை கடக்கும் ஒரு பூனையை போல கவனமாக மழையும் வந்து போகும் மழை வந்த சுவடுகளில் புல்கள் முழைக்கும் புல் வந்த வேர்களை பற்றி மண் புழுக்கள் மேலே வரும் பின் அதை உண்ண மைனாக்கள் அலைந்து திரியும் அதை பிடிக்க வரும் பிறாந்துகளால் வானம் அதிரும் குருவிகள் கூடு கட்டும் குலவும் மழைக் குளிரில் ஒன்றை ஒன்று கூடும் முத்தமிடும் முட்டையிடும் குஞ்சு பொரிக்கும் அவற்றின்
  2 points
 6. எட்டப்பர் கூட்டங்களுக்கு எப்ப எங்கை நல்லது புடிச்சிருக்கு? எவனை எப்ப கவுக்கலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை ஊத்திக்கொண்டு திரியுற கூட்டங்களுக்கு நல்லதும் தெரியாது கெட்டதும் தெரியாது.
  2 points
 7. விந்தை ஆந்தை / தந்தை விதை
  2 points
 8. 5000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற நிழலிக்கும், 3000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற ரதி, தமிழரசுவிற்கும், 2000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற பெருமாளுக்கும்..... மனமார்ந்த வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்களுக்கு... மன்னிக்கவும், நண்பர்களே....
  2 points
 9. மதிய வேளை மூக்கு முட்ட ஒரு பிடி பிடிச்சுப்ப்போட்டு இந்த பலகை கட்டில்ல தூங்குவதே தனி சுகம்
  2 points
 10. சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னைத் திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " என்றேன். சரி என்பது போலத் தலையாட்டிவிட்டு, எதிர்புற
  1 point
 11. அரசியலில் பெண்கள் ஒரு தோழியின் எண்ணங்களில்... பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும் அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது. இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இ
  1 point
 12. அட இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சே...
  1 point
 13. அண்ணா எனக்கு லண்டனில் ஊடகத் துறையில் தெரிந்த நண்பர்கள் ஒருத்தரும் இல்லை...அந்தப் பெண்ணுக்கு அப்பம் சுட தெரியாட்டில் நான் நண்பி என்றால் என்னட்டயல்லோ முதலில் கேட்டு இருப்பா ....யார் அவ என்று பேரை சொல்ல சொல்லுங்கள் [பார்ப்போம்...பரபரப்பு ரிஷியை விட மோசமாய் இருக்கு
  1 point
 14. நுளம்பு: அது பாவம் புல் பூண்டு தின்னாது, மாமிசமும் புசியாது அதன் உணவு இரத்தம் மட்டுமே.அதுக்காக ரத்தத்தை சட்டியில் எடுத்து வைத்தால் குடிக்கவா போகிறது.இப்படி குடுத்தால்தான் உண்டு.....!
  1 point
 15. உந்தக் கறுமத்தை... சட்டியில் போட்டு, சமைத்து சாப்பிடுவதை விட.... பட்டினியால்... கிடந்து, சாகலாம்.
  1 point
 16. சிங்கப்பூரில் இலங்கை நண்டின் விலை அண்ணளவாக 100கிராம் 45S$
  1 point
 17. கீரைப் பன்னீர் - Spinach Paneer
  1 point
 18. சும்மா துள்ளி ஆடுகிறார், உள்ளுக்குள் விசயமில்லை அதுகுள்ள மோடி காலில் விழுந்துவிடவார் அந்தாள் மனிசியின்ரை தொல்லை தாங்க முடியாமல் துள்ளி துள்ளி கதைகின்றார் அதைப்போய் சீரியசாக எடுத்துகிட்டு
  1 point
 19. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து, தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து, பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று, தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப, தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து, திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று, தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து, எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற, பெருமாளே
  1 point
 20. நல்ல முடிவு... ஏராளன். பாராட்டுக்கள். வீட்டுக்கு... போடாமல் விட்டது, மிக்க மகிழ்ச்சி. நான்... ஊரில், இருந்திருந்தால்... எல்லா வாக்குகளும், சைக்கிளுக்கே .. போட வைத்திருப்பேன்.
  1 point
 21. கஞ்சா கூடாது எண்டு சொன்னால் கேட்டாத்தானே..... எங்களுக்கு வெறியெண்டால் நாலுகால்.... இவையளுக்கு வெறியெண்டால் இரண்டுகால்....
  1 point
 22. வணக்கம் விசுகர்! ஜேர்மனி,சுவிற்சலாந்து,பிரான்ஸ்,இங்கிலாந்து,கனடா,அமெரிக்கா,அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள அரசியலைபோல் முன்னேறுவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்துகொண்டிருக்கின்றோம்.மாறாக எந்த அரசியலை எதிர்பாக்கவில்லையோ அதை புகுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.மேலைத்தேய தொழில் நுட்பங்களையும் நாகரீகங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் இவர்கள் அரசியல் விடயத்தில் மட்டும் குப்பைகளைக் கொண்டிருக்கின்றார்கள். தமிழினம் இவ்வளவு அழிவுகளை சந்தித்த பின்னரும் திருந்தி ஒற்றுமையாவார்கள் என்று பார்த்தால்.....? எமது அரசியல்வாதிகளிடம் விட்ட தவறுகளை ஒத்துக்கொள்ளும் பக்குவமும் வரவில்லை.திருந்தும் பழக்கமும் இல
  1 point
 23. சீனா எந்தப் பக்கம் றூட்டுப் போட்டாலும் அதை மடக்கி அடிப்பதற்கு இந்தியா றோட்டுப் போடும்.
  1 point
 24. படுத்த படுக்கையாக வீட்டுக்குள் முடங்கி கிடந்து இருந்தவரை எழுந்து களப்பணி செய்ய வைத்திருகின்றது நாம் தமிழர் நீங்கள் இவரின் காணோளியை பாருங்கள், பார்த்துவிட்டு எத்தனையோ காணோளிகளை subscribe பண்ணி வைத்திருப்பீர்கள், அதைபோல இதையும் செய்துவிடுங்கள், அது அவருக்கு வருமானத்தையும் வாழ்கையில் ஒரு பிடிப்பையும் ஊக்கத்தையும் உங்கள் மூலம் கொடுக்க முடியும் நன்றி உறவுகளே
  1 point
 25. குற்றம் எங்களிலை இல்லை ஐயா! மனதை வசியம் செய்யும் அசைபடங்களை இணைத்ததால் என்னைப்போன்ற இளம் சிங்கங்கள் தட்டுத்தடுமாறி செல்லும் பாதையிலிருந்து கொஞ்சம் விலகிவிட்டார்கள்.
  1 point
 26. பச்சைப் புள்ளிகளை அள்ளிக்குவித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  1 point
 27. சுட சுட தீரும் மொறுமொறு மாலை உணவு இப்பவே செய்து பாருங்க
  1 point
 28. அப்ப எல்லாருக்கும் இன்னும் பல்லு ஸ்ரோங்கா இருக்கு.
  1 point
 29. நில்மினி அவர்களே, நீங்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என யாழ் இணையம்மூலம் தெரிந்துகொண்டேன். இலங்கைத்தீவில், கடலட்டை விடையத்தில் இனங்களுக்கிடையிலான பொருளாதார மற்றும் அரசியல்ரீதியிலான வேறுபாடான கண்ணேட்டத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மனிதன் எனும் விலங்கின் பரிணாம வளர்ச்சிக்கு முதலேயே கடலட்டை உட்பட நிறைய உயிரினங்கள் பூமியில் தோன்றிவிட்டன, ஆரம்பத்தில் அவை இப்போது உள்ள வடிவத்தில் இருந்திருக்குமா என்பதற்கான கேள்விக்கு ஆராட்சியாளர்கள்தான் பதில்கூறவேண்டும். இந்தப்பூமிச்சூழலில் அனைத்து உயிரினமும் தொடர்ந்தும் உயிர்புடன் இருப்பதற்கான சூழலை அவைகள் அனைத்
  1 point
 30. எனக்கு பக்கோடா காதர் சரியான விருப்பம். பள்ளிக்கூடத்தில் பெயர் சரியாக தெரியாமல் பக்கோடா காதலன் என்று சொல்லி மற்ற நண்பிகளுடன் கதைத்து சிரிப்போம். வீட்டில் படத்துக்கு எம்மை கூட்டிக்கொண்டு போகவே மாட்டார்கள். அப்படியிருந்தும் ஒருமாதிரி பக்கோடா காதர் நடித்த சில படங்களை பார்த்தேன். சில மாதங்களுக்கு முன் அவரின் நினைப்பு வந்து google பண்ணி பார்த்தேன். மிகவும் இளமையான வயதிலேயே இறந்து விட்டார் என்று வாசித்தேன்
  1 point
 31. ஓடியது தண்ணியும் ரத்தமும் பாலத்தின் கீழ் 70 வருடமாக …. போயும் கொண்டிருக்கு இப்பவும் ….. கூட்டம் கூடிய சிலர் முன்பே கேளிக்கை பல சொல்லி உசுப்பேற்றி கதைகள் , பதவியைப் பெறுவார் -பின் பதவி நிலையினின்றும் தளும்ப முடியாது என்று சொல்லி ஆட்டம் போடுவார் சேர்ந்து அவர்களுடன்; சாய்வார் மண்ணில் பின்னர்.... புதுக் கதை ஒன்று பேசுவார் இம்முறை; மூன்றில் இரண்டிற்கு ஒன்றிரண்டில் தட்டுப்பாடு; இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்துவோம்; சேருவோம் அவர்களுடன் - ஆனால் சேர்ந்து இருக்க மாட்டோம் -என்று தந்திரம் பேசுவார்- பின்னே
  1 point
 32. இணையில்லாத இறைவா எனக்கு கருணை புரிவாயே இம்மை வாழ்வில் இறைவா எனக்கு அருளை பொழிவாயே இறைவா அருளை பொழிவாயே மருளும் நரகை இறைவா எனக்கு மருள வைப்பாயே மறுமை வாழ்வில் இறைவா எனக்கு உன்னைத் தருவாயே இறைவா உன்னைத் தருவாயே பிறந்த உயிர்கள் சுவைக்கும் மனிதா இறப்பைப் படைத்தானே இறந்த உடல்கள் நடக்கும் மனிதா மறுமை திடல் தானே சுமந்த தாயின் சுமைகள் மனிதா இறங்கும் நாள் தானே நிறைந்த அமல்கள் சுமப்பாய் மனிதா மஹ்ஷர் வெளிதானே மனிதா மஹ்ஷர் வெளிதானே நபியின் வழியில் நடந்தால் மனமே வாழ்வு சிறந்திடுமே நபியின் ஸலவாத்ததனில் மனமே வளங்கள் பெருகிடுமே நபியை காண்பதற்கே மனம
  1 point
 33. அதுக்கு ஏன் திருமணத்தின் முன் என்கிறீர்கள். இப்ப பார்த்தாலும் தப்பே இல்லை.
  1 point
 34. பச்சைப் புள்ளிகளை அதிகம் பெற்ற குமாரசாமி, சுவி அண்ணா, நிழலி , தமிழரசு , ரதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
  1 point
 35. பச்சைப்புள்ளிகளை பல்லாயிரக்கணக்கில் பெற்ற குமாரசாமி அண்ணா, சுவி அண்ணா, நிழலி அண்ணா, தமிழரசு அண்ணா மற்றும் ரதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!
  1 point
 36. நான் முதன்முதல் அவர்களுடன் முரண்பட்டது பிரான்சில் நடந்த கூட்டமைப்புக்கருத்தரங்கில் தான். நான் கூட்டமைப்பைக்காண, பேச, உதவத்தான் கருத்தருங்குக்கு சென்றிருந்தேன் ஆனால் அங்கு வந்திருந்த மாவை, சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட அனைவரும் தத்தமது கட்சி சார்ந்தும் அவர்களது கட்சிகளுக்கு பிரான்சில் கிளை திறப்பது சம்பந்தமாக எடுத்துக்கொண்ட அக்கறை எதனையும் கூட்டமைப்பு சார்ந்து எடுக்கவுமில்லை பேசவுமில்லை அந்த கருத்திருங்கிலேயே கூட்டமைப்பு சார்ந்து பேச மட்டுமே இங்கு நாங்கள் பேச வந்தோம் அது சார்ந்து மட்டுமே இங்கு நீங்களும் பேசவேண்டும் இனி மேலும் அதற்கு
  1 point
 37. ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் உளதினில் நினைத்த எல்லாம் உடனேகை கூடுமென வேதங்கள் மொழியுதே; உண்மை அறிவான பொருளே! பரிவாகவே அநந்தந் தரம் சரவண பவாவென்று நான் சொல்லியும், பாங்குமிகு காங்கேயா! அடியனேன் எண்ணியது பலியாதிருப்ப(து) ஏனோ? குருபரா! முருகையா! கந்தா! கடம்பா! சொல் குமரா! குகா! சண்முகா! கோலா கலா! வெற்றி வேலா! எனக்கருள் கொடுத்(து)ஆள்வை முத்தையனே! மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி மணவனே! என் துணைவனே! வன்னமயில் வாகனா! பொன்னேரகப் பதியில் வளர் சாமிநாத குருவே. ========================================== சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால் முறையாலே யுணத்த
  1 point
 38. உங்கள் வாழ்த்துக்களை இருகரம் கூப்பி சிரம் தாழ்ந்து உள்வாங்கிக்கொள்கின்றேன்.நன்றி நானும் பலதடவைகள் யாழ்கள விம்பத்தில் அவசியமற்ற தேவையில்லாத படங்களை கூகிளில் தேடி வெட்டி ஒட்டிக்கொண்டிருந்தேன். அண்மையில் ஒரு யோசனை தட்டுப்பட்டது(அடேய் குமாரசாமி உனக்கு?). யாழ்களத்தில் எமது உறவுகளிடம் இல்லாத திறமைகளா கூகிளில் இருக்கின்றது? கருத்துக்களாயினும் சரி கவிதைகளாயினும் சரி கதைகளாயினும் சரி சுயசரிதை/பயணக்கட்டுரையாயினும் சரி என்ன இல்லை இங்கே? கடல் போல் பரந்து மலை போல் குவிந்து இருக்கின்றது அல்லவா.இனிவரும் காலங்களில் எம்மவர்களின் படைப்புகளே யாழ்கள முகப்பில் கோபுரமாக இருக்க வேண்டும் என்பது என் ஆவல். இர
  1 point
 39. இதற்கு காரணம் கூட்டமைப்பின் பொய்பித்தலாட்டமும் செயற்பாடற்ற தன்மையுமே...
  1 point
 40. உங்களை ஏமாற்றுபவர்கள் இவர்களா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 26 நம் அன்றாட வாழ்வில், அரசியல் முதல் நம் வருமானச் சேமிப்புவரை ஒவ்வொன்றையுமே விமர்சனம் செய்ய நாம் தயங்குவதில்லை. நமக்கு பிடித்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பிடிக்காதவராக இருந்தாலும், சரி நாம் விமர்சனம் செய்வோம். நமது சேமிப்புகளை என்ன செய்வது என்பது தொடர்பிலும் பல கலந்துரையாடல்கள், விமர்சனங்களுக்குப் பின்னே ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால், நமது வருமானங்களை முதலீடு செய்ய யாரேனும் அறிவுரை வழங்குகின்ற போது, அவர்களின் தகுதிநிலையை மாத்திரம் கருத்திற்கொண்டு விமர்சனங்களுக்கு அப்பால் முதலீடுகளைச் செய்கின்ற ஒரு மனநிலை
  1 point
 41. வரலாறு தந்த வல்லமையுடன் எமது தேச புதல்வர்கள்....
  1 point
 42. உடையார் எள்ளெண்டால் எண்ணையாய் நிக்கிறார்...
  1 point
 43. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை சும்மா சீண்டுவ‌தில் ஒரு சுக‌ம் என‌க்கு தாயே , அவ‌ர‌ எப்ப‌டி தான் ந‌க்க‌ல் அடித்தாலும் கோவ‌ப் ப‌ட‌ மாட்டார் , நாங்க‌ள் ஒரு கோட்டில் ஒன்னா ப‌யணிக்கிறோம் , நீங்க‌ளும் எங்க‌ள் குருப்பில் இணைய‌ விரும்பினால் , எங்க‌ள் ச‌ங்க‌ த‌லைவ‌ர் ( குசா தாத்தா முன் உறுதிமொழி எடுக்க‌னும் லொல் )
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.