Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. ரதி

  ரதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   13,618


 2. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   22,128


 3. tulpen

  tulpen

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   3,066


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   31,386


Popular Content

Showing content with the highest reputation on சனி 15 ஆகஸ்ட் 2020 in all areas

 1. இங்கேயெல்லாம் நீங்கள் மழைக்கு (ஏன் ஷெல்லடிக்கு ) கூட ஒதுங்கியதில்லை என்றுதானே, கொஞ்சமாவது வரலாறு பற்றி தெரிந்துகொள்ளத்தான் அந்தாள் காடுக்கத்து கத்துது.
  3 points
 2. இந்த யுகம் சமன்பாடுகளுக்கானது. எனக்கு தெரிந்த வகையில்இ பௌதிகவியலில் இரண்டே இரண்டு முறைதான் எமது புரிதல்கள் இருவேறு தளங்களுக்கு உந்தித்தள்ளப்பட்டன. முதலாவதாக சேர் ஐசாக் நியூட்டன் தன் இயக்க விதிகளை தந்தபோது இரண்டாவது ஆல்பேட் ஐன்ஸ்டைன் பொது சார்பியல் கொள்கைகளை வெளியிட்டபோது இரண்டுக்கும் கிட்டத்தட்ட 200 வருடங்கள் இடைவெளி. இந்த காலவெளியில் தரப்பட்ட கொள்கைகளை வைத்து சமன்பாடுகள்மூலம் இயந்திரங்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்வது வியாபாரமாக்குவதாக உலகம் அசைந்து வந்திருக்கிறது. இதுவும் தொடரும். வியாபார உத்திகள் மட்டும் மாறும். இவை அனைத்தையும் கடந்து ஒவ்வொருகணமும் இயங்கியபடி ஏதோவொன்ற
  3 points
 3. சிங்களவர்கள் தமிழர்களின் பிரதேசங்களில் வந்து குடியேறி தமிழ் மொழியையும் பேசி, சைவ மதத்துக்கும் மாறி, தமிழ்ப் பண்போடு வாழும்போது சிங்களவர்கள் என்று சொல்லி யாரும் வெறுப்பரசியல் செய்யப்போவதில்லை. ஆனால் யதார்த்தம் அதில்லை. நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். அவர்களை சிங்களவர்கள் தமிழர்கள் என்று சொல்லி வெறுப்பரசியல் செய்யவில்லை. இப்ப தமிழ்நாட்டுக்குப் போனால், 500 வருடங்களுக்கு முன்னர் வந்தவர்கள் தெலுங்கர்களாக வாழுகின்றார்களா அல்லது தமிழர்களாக வாழுகின்றார்களா? தமிழ் மொழியைப் தாய் மொழியாகக் கொண்டு தமிழகத்தில் பல நூற்றாண்டாக வாழ்பவர்களை இன்னமும் தெலுங்
  3 points
 4. தனது நாட்டிலேயே ஒழுங்காக போராட தெரியாமல் போராட்டம் என று புறப்பட்டு உள்ளதையும் கவுட்டு கொட்டி போட்டு இருக்கும் ஒரு இனத்துக்கு அடுத்த நாட்டில் உள்ள தெலுங்கு இனத்தின் மீது வெறுப்பு கொள்ளுகிறது. இத்தத கேவலமான குணத்தால் தான் தமிழீழம் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டில் யார் ஆள்வது என்பதை அங்கு குடியுரிமை உள்ள மக்கள் பார்ததுக் கொள்வார்கள். இலங்கையில் பிறந்துவிட்டு அடுத்த நாட்டு மக்கள் வெறுப்புக்கொள்ளும் கேவலமான இனவாத குணம். சிங்களவர்கள் இவர்களை விட ஆயிரம் மடங்கு மேல்.
  3 points
 5. பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram
  3 points
 6. கண்ணான கண்ணே ...... 'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா.... ஆராரிராரோ.... ஆராரிராரோ....ஆராரிராரிரோ......' கடந்த சில மாதங்களாக ஆதவன் தன் செல்ல மகள் ஆரதிக்காகப் பாடிப்பாடி ஆரதிக் குட்டிக்கு பிடித்துப்போன இப் பாடலை இன்று ஆரதி தன் அன்புத் தந்தைக்காகப் பாட நேரிடும் என்று கனவில்கூட எண்ணியிருக்க மாட்டாள். அவளது கொஞ்சும் குரலில் செல்லச் சிணுங்கலாய் ஆதவனின் காதுகளில் பாடல் புகுந்து அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது. அப்பரவசத்தினோடே அவனது உடலின் அசைவுகளும் இதயத்தின் துடிப்பும் மெல்ல மெல்ல அடங்க அவனது அன்பு மனைவி அபிராமியும் மகள்
  2 points
 7. பாரதிதாசன் யார் தமிழன் என்று ஒரு பாடலில் கூறுகிறார், "எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்." தமிழ் பற்று உள்ள ஒருவன் எங்கு இருந்தாலும் அவன் தமிழனே. பிறப்பால் தமிழராய் இருந்தாலும், வேற்று மொழிபித்துகொண்டு இருந்தால் அவர் தமிழரே இல்லை என்று கூறுகிறார்.[1] எனவே, எவ்வழிபாடு செய்தாலும் தமிழனே!!!
  2 points
 8. 1) முன்னிரவில் போயிருந்தால் மோசடியில் ஈடுபட்டு இருக்கேலாது. 2) இல்லை ...உண்மை 3) சிறிதரன் கூறியது இந்த தேர்தல் நடப்பதற்கு முன்னர்... இருவருமே தண்டிக்க பட வேண்டும். 4) அந்த பெண் சிவனே என்று தானும் ,தனது குடும்பமும் என்று இருந்தவர் ...அனுதாப வோட் எடுப்பதற்காக அவரை பயன்படுத்தி போட்டு அவருக்கு விழுந்த வோட்டை தங்களுக்கு மாத்தி எடுப்பது கேடு கெட்ட சீப்பான அரசியல் 5) அவர் ஏன் அந்த அறைக்கு தன் அடியாளோடு போனார் என்று தெரிந்தும் அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம் ஐயா? 6) 99% முடிவு செய்து விட்டேன்....மிகுதி 1 வீதம் அவர் ஏன் அந்த அறைக்கு ,அந்த நேரத்தில் போனார் என்று காரணம
  2 points
 9. நெடுக்கர் நீங்கள் உங்கட காசிலே படிச்சனீங்கள் என்று இந்த யாழ் களத்திலே பலமுறை முழங்கிவிட்டீங்கள். உங்கட வயசு பெடியங்கள் எல்லாம் வளலாயிலையும் கட்டுவனிலையும் சண்டை பிடிச்சு கொண்டிருக்க சும்மா ரியூசனிலே வந்து ஜவானும் சலீமும் பிடிச்சுகொண்டு போகேக்க நாலைஞ்சு பங்கரை கட்டுடையுலையும் நவக்கிரியிலையும் வெட்டிப்போட்டு, காயப்பட்டு வந்த பெடியளை பராமரிச்சுப்போட்டு வந்து, படிச்சு தமிழீழத்துக்கு கிழிக்கப்போறேன் எண்டு லண்டனுக்கு ஓடியாந்து, சண்டை முடியும் மட்டும் அங்காலை எட்டிக்கூடப்பார்க்காத உங்களைப்போன்ற பெடியளின் குற்ற உணர்ச்சியிலை டக்கிளசையும் கருணாவையும் திட்டி நீங்கள் உங்கள் குற்ற உணர்ச்சியை தீர்த்துக
  2 points
 10. கற்பிதன் , நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்? சிறிதரனும் கள்ள வோட் போட்டு தான் முன்னுக்கு வந்தவர்...ஆனால் அவர் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்கை தன்னுடைய வாக்கு என்று சொல்லி மாத்தி உரிமை கோரவில்லை...அத்தோடு தான் கள்ள வாக்கு போட்டனான் என்று ஒத்து கொண்டு விட்டார். சும் அப்படியில்லை ...இந்த தேர்தலில் மக்கள் வோட் போடா விட்டால் தான் இனி மேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி விட்டு வெட்கமேயில்லாமல் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்குகளை மாத்தி தேர்தலில் வென்று இருக்கிறார் . நான் படித்தவன் ,ஜெண்டில்மேன் என்று சொல்லும
  2 points
 11. வீடுகளில் குழந்தைகள் தற்போது நிலைமை ..
  2 points
 12. புதிய ஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்?
  1 point
 13. 1983 ஜூலை! இன்றைய பரம்பரை அறிந்துகொள்ளவும், இதற்கு முந்திய பரம்பரை எண்ணிப்பார்க்கவும், சிறுகதைபோல ஒரு நினைவுப் பகிர்வு! 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி! கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை ( LL.B, Final) நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில், நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின்
  1 point
 14. வணக்கம் உங்களைப் போல ஆய்வாளரையே தேடிக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்றனர். அந்த இடை வெளியில் எதிரி புகுந்து சன்னதமாடுறான். எதிர் காலத்தை மிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.
  1 point
 15. காண்பதில் மகிழ்ச்சி குணா கவியழகன்.
  1 point
 16. இதில் என்ன ஆச்சரியம். 5 ஆண்டுகளுக்கு முன்னர் மிகக் கொடியோர் என்று ஆட்சியில் இருந்து அகற்றிய அதே கும்பல் மீண்டும் மிகப் பலத்துடன் ஆட்சிப்பீடம் ஏற்றப்பட்டிருக்கும் நிலையில் இதென்ன.. இதனை விடப் பலமடங்கு மோசமான நிகழ்வுகளை பார்க்கப் போகிறோம். குறிப்பாக.. 13 வது சரத்து.. 19 வது சரத்து எல்லாமே காலியாகப் போகிறதாம். 20 வது சரத்தென்று முழு அதிகாரங்களும் சிங்கள சனாதிபதியிடம் குவிகிற மாதிரி ஒன்று வரப்போகிறது. ஜே ஆருக்கு மூன்றில் இரண்டு கொடுத்து சொறீலங்காவை நாசப்படுத்தினதிற்கு பல மடங்கு மேலதிகமாக ஒற்றைக் குடும்ப ஆட்சி கொடுங்கோல் மன்னராட்சியாக மாறப் போகிறது. எம்மவர்கள் இன்னும் அபிவிருத்திக்
  1 point
 17. திருமந்திரம் கற்பது ஜெயமோகன் August 15, 2020 வணக்கம் அய்யா 2017 மேமாதம் முதல் உங்கள் வலை தளத்தின் வாசகன் நான். வாழ்வில் வெறுத்து போயிருந்த காலம் அது. தங்களது பகவத் கீதை பற்றிய எல்லா பதிவுகளையும் படித்த பிறகுதான் எனக்கு ஒரு தன்னம்பிக்கை வந்து அதன் பிறகு அந்த காலத்தை கடந்து வந்தேன்.. எனக்கு பல மானசீக குருக்கள் உள்ளனர். எல்லாரும் எதாவது ஒரு விதத்தில் என்னை அடுத்த நிலைக்கு முன்னேற்றியவர்கள்.. அந்த வகையில் நீங்களும் என்னை தூக்கி மேலே விட்டவர்களில் ஒருவர். இப்போதும் ஒரு வழி காட்டுதல் தேவை. நான் திருமந்திரம் படிக்க ஆசைப்படுகிறேன்.. எந்த மூலமும் உரையும் சிறப்பா
  1 point
 18. 2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன் நடந்து முடிந்தத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 12 பேர் மாத்திரமே இம்முறை தெரிவாகியுள்ளனர். எட்டு பேர் பொதுஜன முன்னணி சார்பிலும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலா ஒவ்வொருவரும் தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஐவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்கள். சிறுபான்மை இனங்களில் இருந்து எவருமே தெரிவு செய்யப்படவில்லை. சென்ற பாராளுமன்றத்தில் 13 பேர் (5.77%) இருந்தனர். கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை பறிபோனதோடு அதுவும்
  1 point
 19. Gary Anandasangaree The images of young children being separated from their parents at the U.S.-Mexican border over the past several years was a shocking revelation of the cruelties faced by migrants, asylum seekers and those seeking a better life than the ones they were born into. The anguish they faced and their desperate cries for help made us weep for the world and the times we are living in. But not too long ago, Canada was at the centre of this cruelty. Since we never saw these stark images on our TV screens or Twitter feeds we did not think this could exi
  1 point
 20. இதுவரை இந்த மூவரையும் கேள்விகள் கேட்டால் ஒரு பதிலும் அவர்கள் எழுதுவதும் இல்லை அதை பற்றி கவலைப்படுவதும் கிடையாது தாங்கள் சொல்லவந்த புளுகுகளை மட்டும் அவுட்டு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் . நான் நினைக்கிறன் உங்களுக்கும் தெரியாமல் யாழ் களத்தை சுமத்திரன் அடியாள்கள் வாங்கி போட்டினம் போல் உள்ளது
  1 point
 21. வரலாற்றை பாடசாலைகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மூலமும், வரலாற்று நூல்கள் மூலமும் மாணவர்கள் படிப்பதே வழமை. ஆனால் அங்கெல்லாம் போகாதவர்களுக்காக, நடுச்சந்தியில் சில அரசியல்வாதிகளின் தமது சுயநலத்திற்காக பதவிக்காக கற்பனை வரலாற்றை அவர்களின் காட்டுக்கத்தல் உளறல்கள் மூலம் படிப்பிக்க அதை உள்வாங்கிய விசிலடிச்சான் குஞ்சுகளின் யூருப்களில் பார்தத விசிறிகளின் உளறல்களை வரலாறாக சொல்ல அதைக்கேட்கவேண்டிய நிலை. பரிதாபம் தான்.
  1 point
 22. சீமானுக்கு முதல்ல என்ன பெயரும் இருந்திட்டு போகட்டும். மற்றவர்கள் வெளியிடவில்லை என்பதற்காக அது மாறப்போறதும் இல்லை. அவர் இப்போ மறைக்கிறார் என்பதற்காக எதுவும் ஆகிவிடப்போவதுமில்லை. போய் ஏதாவது நல்ல வேலை இருந்தால் பாருங்கோவன்.
  1 point
 23. இந்தத் தேர்தலில் சுமந்திரன் வென்று பாராளுமன்றம் போனார். கஜேந்திரன் தோற்றும் பாராளுமன்றம் போனார்! இவைதான் வரலாறு.
  1 point
 24. உங்க ஒரு ஜட்ஜ் ஐயா.... யாரும் கேட்காமல் சும்மா தீர்ப்பு எழுதிக் கொண்டு இருக்கிறார். தனது நாட்டில் இருக்கும் சிங்கள இனத்தின் மீது பாசம் வராதாம். பக்கத்து நாட்டில் தெலுங்கு இனத்தின் மீது பெரும் பாசம் பொங்குகிறது. முதலில், இலங்கையில் அவலங்களுக்கு காரணமே தெலுங்கு நாயகர்கள் தான் என்று புரிதல் வேண்டும். சேன'நாயக்க' ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியும் பண்டார'நாயக்க' ஆரம்பித்த சுதந்திர கட்சியும் நாட்டின் அவலங்களுக்கு காரணமாகி இன்று கடைசி மூச்சினை இழுத்துக் கொண்டு இருகினறன. இவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கிறித்தவ தமிழர்கள். அவர்களுக்கு பின்னர் பௌத்த சிங்களவர்கள். ஆக மொத்தம் தமிழருக்கும்,
  1 point
 25. கண்ணிமைக்கும் நேரத்தில் மரணபயம் காட்டிய மலைப்பாம்பு .......!
  1 point
 26. குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும்.
  1 point
 27. நாங்கள் ஓட்டுக்கானவர்கள் அல்ல
  1 point
 28. கள்ள வாக்கைப்பற்றி கூறும் போது சுமந்திரனை பற்றி இங்கு அதிகம் பேசப்படுகிறது. சுமந்திரன் கள்ளவாக்கினால் வென்றாரா இல்லையா என்றது பற்றி எனக்கு தெரியாது. அதில் அக்கறையும் இல்லை ஏனென்றால் அவர் முறையாக வென்றிருந்தாலும் அவரின் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. இனியாவது அவர் தன்னை மாற்றிகொள்வாரோ எனக்கு தெரியாது. இதை விட கள்ளவாக்கினால் வென்ற ஒருவரால் தமிழ் மக்கள் அனைவரும் இன்று நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றனர் என்றால் அது 1977 தேர்தலை சொல்லலாம். ஏனென்றால் வட்டுக்கோட்டை தீர்மானமான தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு என்று தமிழர் விடுதலை கூட்டணி 1977 பாராளுமன்ற தேர்தலை பிரகடனப்படுத்தியது. அதில் ஒவ்வ
  1 point
 29. செஞ்சோலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மூன்று மாதங்கள் கோமா நிலையில் கிடந்தது உயிர்தப்பிய ஒரு பெண்ணை சந்தித்தேன். இப்போது திருமணம் செய்து குடும்ப பெண் அவர். குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக மேற்கண்ட பெண் வழங்கிய தகவல்கள் அதிர்ச்சியை அழித்தன. சிறீ லங்கா அரசுக்கு நிகராக வன்னி பெருநிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர்களின் மீதும் குற்றம் உள்ளது.
  1 point
 30. போற இடம் வாற இடமெல்லாம் ஆமிக்கு பின்னாலையும் முன்னாலையும் திரியிறவர் மற்றவனைப்பார்த்து சொல்லுறார் "துணிவிருந்தால்"
  1 point
 31. அடுத்த நாட்டு அரசியலை விடுங்கோ. முதலில் எங்கண்ட நாட்டுக்குள்ள வாங்கோ கிருபன் ஐயா. நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். சரி... விரும்பியா மாறி உள்ளனர். பயத்தில் அல்லது பயமுறுத்துதலில் தானே நடந்தது. முக்கியமாக அவர்கள் சிங்கள கிறித்தவர்கள். பௌத்தர்கள் குறைவு. பயத்தில் அல்லது பயமுறுத்தலில் மாறியவர்கள் மீது வெறுப்பரசியலின் தேவை என்ன வந்தது? இலங்கையில் நடப்பது வெறுப்பரசியலின் உச்சம். சிங்கள வெறுப்பரசியலுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல தமிழ் வெறுப்பரசியல். யதார்தத்தினை பேசுங்கோ. உங்கண்ட பகுதிக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் குடிவாரதே பெரிய விடயம்.
  1 point
 32. சிவாஜிராவ் , ரஜனியாய் மாறினார் ...ஆனால் அவர் எங்கேயுமே பழசை மறக்கேல்ல...இவர் அப்படியா?... அரசியலில் நிக்கோணும் என்பதற்காய் தன்னுடைய சொந்த பேரையே மறைத்தவர் ...இவருக்கு வக்காலத்து வாங்கிறதை விட ஏதாவது வேலை இருந்தால் பாருங்கோ அண்ணே
  1 point
 33. அவரின் தொழில் சம்பந்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருல்லாம். ஏலவே அவர் மீது அவரின் தொழிலை தொடர முடியாத படிக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. அரசியல் காரணங்களை.. பதவி நிலைகளைக் காட்டி. எதுஎப்படி சமீபத்திய தேர்தல் வெற்றியோடு.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது மகிந்த கோத்தா கும்பலின் கொடூரப் பார்வை விழுந்துள்ள நிலையில்.. கட்சிக்குள் சிக்கல்களை ஏற்படுத்த மகிந்த கும்பல் தங்கள் கூலிகளை பாவிக்கக் கூடும். அவதானம் அவசியம்.
  1 point
 34. எனக்கு மு.காய் கறி பெரிதாக பிடிப்பதில்லை.என்டாலும் பாக்க நாவுவூறுத.
  1 point
 35. எறும்புக்கும் தீங்கின்றி அமைதியாகவும் சாந்தமாகவும் வாழ இனி புத்தரை தடவலாம் .... தமிழும் சரியா வருக்குதில்லை புத்தரை தழுவலாம் என்று எண்ணுகிறேன்
  1 point
 36. வாற கோவத்துக்கு கிட்ட வந்தன் எண்டால் தெரியுமே.....
  1 point
 37. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  1 point
 38. அலைகள் உரசும் கரையில் இருப்பேன்... உயிரை திருப்பி தந்துவிடு!!!!!!
  1 point
 39. நுளம்பு: அது பாவம் புல் பூண்டு தின்னாது, மாமிசமும் புசியாது அதன் உணவு இரத்தம் மட்டுமே.அதுக்காக ரத்தத்தை சட்டியில் எடுத்து வைத்தால் குடிக்கவா போகிறது.இப்படி குடுத்தால்தான் உண்டு.....!
  1 point
 40. பிடித்த பத்து..எதை பற்றி எழுதுவது.. நிறைய பேர எழுதினால் கப்பியாக இருக்கும். 1.அனேக பொழுதுகளில் நானே செவ்ஃப்பாக மாறுவதால் இப்போ சாப்பாடே விருப்பமின்றி வருகிறது...அதற்காக கொத்து,வெட்டு எல்லாம் செய்ய மாட்டேன்.இது ஒன்றும் புகழ்ச்சிக்காவோ அல்லது பொய் பிரட்டோ அல்ல.. .2.அனேக கேள்விகளுக்கு பதில் இருக்காது. 3.ஒட்டி தின்று என்றாலும் யாழ் பார்க் காட்டி சரி பட்டு வராது.கடந்த பத்து வருசத்துக்கு மேல் இது தான் நிலமை.அப்புறம் வார்ப்புகள் ,முக புத்தகம்..சில நேரங்களில் வேறு சிறுகதைகள், கவிதைகள் சம்பந்தமான விடையங்கள் வாசிச்சுட்டு அப்படியே வந்துடுவேன். 4.செய்யக் கூடியதாக இல்லை.ஏன் என்று
  1 point
 41. இந்த உலகில் மத நம்பிக்கை அற்ற நாடு அல்லது மத நம்பிக்கை அற்ற சமுதாயத்தை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவது என்றால் மதநம்பிக்கை அற்றவர்கள் பெரும்பான்மையாக உள்ள மேலும் அந்த தொகை அதிகமாகி கொண்டே போகும் வளர்ச்சி அடைந்த நாடுகள் சுவீடன் அவுஸ்ரேலியா நோர்வே, சவுத் கொரியா, யேர்மனி யப்பான், சுவிட்சலண்ட் போன்றநாடுகளை சொல்லலாம். இந்த நாடுகளில் மத நம்பிக்கையாளர்கள் குறைவாக இருக்கின்றனர் அவர்களை நாம் எம்மவர்களினதும் இந்தியாவின் மதநம்பிக்கைகளுடன் ஒப்பிட முடியாது நாமும் இந்தியர்களும் மோசமான மதநம்பிக்கையாளர்கள். பிரபா சிதம்பரநாதன் இது பற்றி இங்கே சரியாக சொல்லியிருந்தார். ***அதீத கடவுள் நம்பிக்கை, மதவெறி, கா
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.