Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. Justin

  Justin

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   17

  • Content Count

   3,277


 2. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   6,007


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   31,400


 4. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   22,140


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 23 ஆகஸ்ட் 2020 in all areas

 1. பின்லாந்தின் கதை.. பின்லாந்து மீது என் கவனம் முதலில் ஈர்க்கப் பட்டது 90 களில் ஈழத்தமிழ் எழுத்தாளரான உதயணன் அவர்களால் பின்லாந்தின் கலேவலா என்ற காவியம் தமிழுக்கு முதன் முதலாக மொழி பெயர்க்கப் பட்ட செய்தியைப் பார்த்த போது தான். சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே, இரு பெரும் குண்டர்களின் நடுவே நெருக்குவாரப் பட்டு பஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கும் பயணி போல இருக்கும் ஒரு ஸ்கண்டினேவிய தேசமாக பின்லாந்து இருக்கிறது. மேற்கில் சுவீடன், மற்றும் பொத்னியா வளைகுடா வடக்கில் கொஞ்சம் நோர்வேயின் நிலப்பகுதியோடு பரன்ற்ஸ் கடல் பகுதி கிழக்கில் இராட்சத ரஷ்யா, தெற்கில் பால்ரிக் கடல் என்று உலக வரலாற்றில்
  9 points
 2. பின்லாந்தின் கதை..-2 வரலாற்றின் சம்பவங்களை சில காலங்கள் கழித்து மீளப் பார்ப்பதில் சில நன்மைகள் உண்டு. சமகாலத்தில் தெரியவராத சில மேலதிகத் தகவல்கள் பிற்காலத்தில் வெளிவந்து புதிய வெளிச்சத்தை சம்பவங்கள் மீது பாய்ச்சும். புதிய வியாக்கியானம் சாத்தியமாகும். எதிர்காலத்தை எதிர்வுகூற இந்த புதிய வியாக்கியானம் சிறிதளவாவது உதவும். இதை வரலாற்று மீளாய்வு (historical revisionism) என்பர். 1941 இல் எட்டிய சமாதானத்தை 1939 இல் எட்டியிருக்க முடியாதா? 1939 இல் ரஷ்யா கேட்டதை விட மேலதிகமாகக் கொடுத்துத் தான் 1941 இல் பின்லாந்து சமாதானம் செய்து கொள்கிறது. அப்படியானால் 1939 இலேயே ரஷ்யா கேட்டதைக் கொடுத்
  4 points
 3. சி(ப)ல நாள்களின் முன்னர்(இணையத்தில்)எங்கேயோ ஒரு குட்டி கதை வாசித்திருந்தேன்.. ஒருவர் வேலைக்கு வரும் போது தன் நிறுவனத்தில் காவலில் இருக்கும் security guard க்கு தலை அசைத்து குட் மோர்னிங் சொல்லி செல்வாராம், அதேபோல் வேலையிலிருந்து செல்லும் போது முகமன் கூறியே செல்வார் , ஒரு நாள் வேலைக்கு வந்திருந்த இவர் திரும்பி செல்லாமல் இருந்ததை ( இவர் முகமன் கூறாமல் செல்வதில்லை என்பதை நினைவு வைத்திருந்த security guard ) இரவு ஆனதும் ஒவ்வொரு இடமாக தேடி செல்லும் போது அங்கு உணவுகள் சேகரித்து வைக்கப்படும் குளிர் பாதன அறையில் சக ஊழியரால் தவறுதலாக அடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து மீட்கப்பட்டார் என செல்லு
  3 points
 4. பின்லாந்து நாட்டின் கதையை தொகுத்துத் தருவதற்கு நன்றி ஜஸ்ரின். ஐரோப்பாவில் பின்லாந்து நாட்டுக்கு 2000 களில் 12 வருடங்கள் தொழில்நிமித்தம் அடிக்கடி பயணித்திருக்கின்றேன். அவர்களின் வரலாற்றை “suana” பார்ட்டிகளிலும், பின்னேர பொழுதுபோக்குகளிலும் கேட்டிருக்கின்றேன். இப்போதும் இரண்டு வருடங்கள் கட்டாய இராணுவ சேவை உள்ள நாடு. ஒரு பக்கம் ரஷ்யாவும், மறுபக்கம் ஸ்வீடனுன் இருந்தும் தனித்துவமான மொழியையும், ஓர்மத்தையும் கொண்டவர்கள். அதிகம் வழவழவென்று பேசமாட்டார்கள். ஆனால் சொல்லவேண்டியதை நேரே முகத்துக்கு நேரே சொல்வார்கள். வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் தேவையான பல படிப்பினைகளை அவர்களுடன் வேலை செய்த அனுபவத்தில்
  3 points
 5. எனக்கு இதை எழுதுவதா இல்லையா.. வீணாக ஏன் தேவையற்ற விவாதங்களுக்கு போகவேண்டும் என நினைத்தாலும்.. எழுதாமல் இருக்கமுடியவில்லை அதனால் எழுதுகிறேன்.. இங்கே அவரவருக்கு கிடைத்த தனிப்பட்ட அனுபவங்களை வைத்து சிங்களவர்கள் தமிழ் கதைக்கிறார்கள்.. வியந்து போய்விட்டோம், வரவேற்கதக்க மாற்றம் என கூறுகிறார்கள்.. ஆனால் எனக்கும், நான் அறிந்த பலருக்கும் எதிர்மறையான அனுபவமே உள்ளது.. நாங்கள் இலங்கையில் இருந்த காலம் தொடங்கி இப்பொழுது வரை கொழும்பிலும் சில சிங்கள கிராமப்புறங்களுக்கும் சென்றபோதும், கடந்த வருடமும், இதை எனது தனிப்பட்ட விஷயம் சம்பந்தமாக அனுபவிக்கநேரிட்டது, அத்தோடு ஊரில் இருக்கும் எனது தந்தை அடிக்கடி கூறு
  3 points
 6. வெங்காயப் பகோடா Onion Pakkoda
  3 points
 7. இனி சீமானின்றி ஒரு அரசியலும் இல்லை.. துரோகிகளுக்கு சிம்ம சொப்பணம்.. பொய்த்த திராவிடத்தை வாய்கிழிய பேசியவர்கள் இன்று தமிழ் தேசியம் பேசுகிறார்கள். இனி தமிழ் தேசிய காலம். இது பிரபாகரனின் யுகம். ஆடுகளம். இது புலியின் வேட்டை.
  2 points
 8. சாத்தான், தாயக நிலைமையைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு அறிவின்றி இருக்கிறீர்கள் என்று காட்டும் கேள்வி இது! பதில்: ஆம்!. சிங்கள பகுதிகளில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். நிபுணத்துவ மட்டத்தில் இருப்போர் இன்று மட்டுமல்ல, யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கூட தெற்கில் சிங்களப் பகுதிகளில் வேலை பெற்றிருக்கிறார்கள். உண்மையில் வடக்கிற்கு வேலைக்காகச் செல்லும் சிங்கள அதிகாரிகளை விட தெற்கிற்கு வேலை நிமிர்த்தம் சென்ற தமிழர்கள் விகிதாசார ரீதியில் அதிகம். எனது துறையில், தமிழ் பகுதியில் தமிழ் ஆட்கள் வேலை செய்யச் செல்லாததால் தான் சிங்களவர்கள் வேலைக்கு வந்தனர். வரண்ட முருங்கன், காய்ந்த பூனகரி என்று எங்
  2 points
 9. பாதைகள் இங்கே தெரியவில்லை... பயணங்கள் மட்டும் முடியவில்லை...
  2 points
 10. சிங்களவர்கள் தமிழர் பகுதியில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் .உண்மை ...காரணம் என்ன / அவர்கள் உஙகள மாதிரி தமிழ் படிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கவில்லை. அடுத்தது யாழில் கூலி வேலைக்கு தட்டுப்பாடு ...வேலைக்கு ஆட்களை பிடித்தாலும் அதிக கூலி கேட்பது...வேலையில் மரியாதை இல்லை . சிங்களவர்கள் அப்படியில்லை...தொழிலை கடவுளாய் நினைத்து செய்கிறார்கள் ...காரணம் வறுமை ....தமிழ்ப் பகுதியில் வெளிநாட்டு காசு ...அவர்களுக்கு வேலையை பற்றிய அக்கறை இல்லை...எல்லாத்திலும் விதி விலக்கணவர்களும் உண்டு தமிழர் வைத்தியயர் ,இஞ்சினியர் என்று படித்தாலும் பொதுவான இலகுவான துறையைத் தான் இவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்...[உ
  2 points
 11. தமிழன் ரொம்ப நல்லவனப்பா எப்படி புரட்டி புரட்டி போட்டு அடித்தாலும் தங்குவான் ! அதுகூட பெருசில்லை அடிக்க அடிக்க அடிக்கிற எமக்கே வக்காலத்துவாங்க வாங்க கூட ஒரு கூட்டம் வரும். தமிழ் தெரிந்த தமிழனுக்கு தமிழ் பிரதேசத்த்தில் வேலை இல்லை சிங்களவன் வந்து தமிழில் பேசுகிறானாம் அப்படியே மெய் சிலிர்த்து நிற்கிறார்கள் இது தமிழில் எழுதி வேறு வாதம் செய்யவேண்டுமா??
  2 points
 12. ஒற்றுமைக்காக சுமந்திரனை வெளியே போட்டால் - மிகுதி எல்லாரும் ஒன்றாவார்களா? கொள்கையளவில் கஜன்ஸ்சுக்கும் சிவிக்கும் ஒரு வித்யாசமுமில்லை. சீவி சுரேசை கூட வைத்திருப்பதுதான் பிரச்சனை. காரணம் ஈகோ. சுரேஸ் முன்னர் கஜன்ஸ்சுடன் சேர்ந்து பின் பிரிந்தவர். ஆகவே அவருடன் இருக்கும் சீவியுடன் கஜன்ஸ் சேர முடியாது. இவர்கள் எல்லாருக்கும் சுமந்திரனடோடு பிரச்சனை. சரியோ பிழையோ, டெலோ, புளொட், மாவை அணி, சீவி அணி, கஜன்ஸ் எல்லோரும் ஒரு அணியில் திரண்டால் சுமந்திரனை ஈசியாக வெளியில் போடலாம். அவர் தனியே ஒரு எம்பியாக இருக்கலாம் அல்லது அரசுடன் சேரலாம். ஆனால் சுமந்திரனை வெளியில் போட கூட இவர்களால் ஒன்றாக முடிய
  2 points
 13. இது தான் சரியான வழி. வேறு துறைகளைப் பற்றி தெரிந்தோர் எழுதலாம். மிருகவைத்தியத் துறையில் , 2001 இல் அரசவெற்றிடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்கள். ஆனால் நேர்முகத்தேர்வில் சிங்களவர் தமிழில் சரளமாகவும் தமிழர் சிங்களத்திலும் உரையாடினால் மட்டுமே பதவி. 2012 இல் ஊருக்குப் போனேன். சிங்களப் பெண் வைத்தியர்கள் சரளமாக தமிழ் பேசியபடி கிளிநொச்சியில் வேலை செய்கிறார்கள். தனியார் துறையினர் இன்னும் முன்னேற்றம், உரிய கல்வித் தகுதியோடு இந்த இரு மொழிகளோடும் ஆங்கிலமும் தெரிந்திருந்தால் தேடித் தேடி வேலை கொடுக்கிறார்கள். முப்பது வருடம் முந்தி வெளிநாடு வந்த ஆட்களோ இன்னும் சிங்கள சிறி எதிர்ப்புப் போராட்டத்தி
  2 points
 14. இவ்வளவு அழுத்தமா சொல்லியும்... நம்புறாங்கள் இல்லையே.....
  2 points
 15. மதியரசி குரு.சதாசிவம் நான் இந்தப் பாடசாலைக்கு ஆசிரியையாக மாற்றலாகி வந்து மூன்று நாட்கள்தான்,ஆகியிருந்தது..பாடசாலைக் கட்டடத்தின் கலையம்சம்மிக்க அழகும், அமைப்பும் பார்ப்பதற்குப் பிரமிப்பாயிருந்தது. சக ஆசிரியர்களும் எனது சேவை அனுபவம் கருதி நெருக்கத்திலும் ஒரு கண்ணியத்தை கடைப்பிடித்தது மகிழ்ச்சியைத் தந்தது. இங்கு“மதியரசி” என்ற பெயர் ஆசிரியர்கள் மத்தியில் சாதாரணமாகப் பேசப்படுவதும் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படுவதும் இவள் யாரென்று அறியவேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டது.முதலில் பாடசாலையின் எழுது வினைஞராகவோ
  1 point
 16. மாற்று அணியின் முன்னாலுள்ள பணி – நிலாந்தன்… August 23, 2020 இம்முறை தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியலில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகளாக வீற்றிருந்தது. கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள் வெல்ல முடியாது என்றும் மார் தட்டியது. ஒரு தும்புத்தடியை மக்கள் முன்வைத்து அதற்கு வாக்களியுங்கள் என்று கேட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று இறுமாப்போடு இருந்தது. ஆனால் அந்த இறுமாப்பு இந்த முறை சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. மாற்று அணியை சேர்ந்த மூவர் இம்முறை நாட
  1 point
 17. இது நல்ல அனுபவமாய் இருக்கிறதே . ஓரளவு இளமையாக இருக்கும் போதே சிங்கள பகுதிக்கு வந்ததாலும், பள்ளியில் சிங்கள மாணவர்களோடு விளையாட்டு இதர நிகழ்சியில் சேர வேண்டிய தேவையும் சேர்ந்து கிட்டதட்ட வித்தியாசம் தெரியாத அளவுக்கு அவர்களை போலவே சிங்களம் பேசும் ஆற்றலை பெற கூடியதாக இருந்தது. எனது தந்தையார், சிங்களத்தையும் யாழ்பாண பாணியிலே கதைப்பார் . அவரை காண வரும் சிங்கள நண்பர்களுக்கு தேனீர் கொடுத்து விட்டு நான் அடித்தட்டு சிங்களத்தில் உரையாடுவேன். சிலர் என்னை வீட்டில் வேலை செய்யும் சிங்கள பையன் என்று நினைத்து அப்பாவிடம் கதைத்தத்தும் உண்டு. ஆனால் சின்ன வயதிலே ஏற்பட்ட குரோதம் என்னை கடைசிவரை சி
  1 point
 18. பின்லாந்து தேசத்தில் நான் வாழ்ந்தாலும் இப்படியான அரசியல் பார்வையில் நான் இதுவரை பின்லாந்தினது வரலாற்றைப் அறிந்துகொள்ள முயலவில்லை. ஆனால் ஒரு விடையம் உண்மை, சரி என்றால் சரி தவறு என்றால் தவறுதான். தவிர சிசு எனும் சொல் "எதற்கும் தயார்" என்பதைக் குறிக்கும். எனவேதான் பிலாந்தின் இராணுவத்த்ல் தற்போது பாவனையிலிருக்கும் இராணுவ வாகனங்கள் அதிகமானவையில் உற்பத்திப்பெயர் "சிசு"
  1 point
 19. 83 வெளியேற்றத்துக்கு பின் 89-90 இல் வெள்ளவத்தையின் மீள்தமிழாக்கம் தொடங்கிய காலத்தில் வெள்ளவத்தை மார்கெட்டுக்கு போனால் சிங்கள வியாபாரிகளும், தமிழ் அன்ரிமாரும் ஒரு வினோத மொழியில் பேசி பொருட்களை வாங்குவதை கண்டவர்களுக்குத்தெரியும், காதலுக்கு கண் இல்லை, வியாபாரத்துக்கு மொழி இல்லை என்பது. அண்மையில் கல்வி அமைச்சின் செயளாலராக நியமிக்கப்பட்ட ஒருவர், தனது மகனுடன் ஓ எல் தமிழ் பரீட்சை எழுதிய கதையை வாசித்தேன். ஒவ்வொரு மட்டத்திலும் இரு மொழிகளையும் பேச, பேச வேறுபாடுகள் காணாமல் போக, இலங்கை எல்லோருக்கும் பொதுவான நாடு என்ற ஒரு நிலை ஒரு காலத்தில் உருவாகவும் கூடும்.
  1 point
 20. அவர் எப்போது தன்னை தமிழனாக அடையாளம் காட்டினார். பெயரைவைத்து நீங்களாகவே எல்லாவற்றையும் கற்பனை செய்தால் அதற்கு அவர் எப்படிப் பொறுப்புக் கூற முடியும்.
  1 point
 21. மனிதர்கள் எல்லாம் இப்போ ஒருவரை ஒருவர் குத்திறான்கள் மாடுகள் எல்லாம் இப்போ மனிதர்கள் ஆகிவிட்டனர்.
  1 point
 22. தனி, கற்ப்ஸ், தமிழ் தேசியம் ஏமாற்று இல்லை. அது ஒரு கொள்கை நிலைப்பாடு. 77-09 அது செயலிலும் இருந்தது. ஆகவே அது எழுத்தில் மட்டும் இருந்த ஒன்றும் அல்ல. ஆனால் 77 இல் இருந்தே இந்த கொள்கையை முன்நகர்த்துவதில் நாம் களயதார்த்தம் அறிந்து செயல்படாததால் 2009 இது பாரிய வீழ்ச்சியை கண்டது. 2009 ற்கு பின்னான தலைமைகள் நிச்சயமாக தமிழ் தேசியத்தை முன் தள்ள வழி தெரியாதவர்களா, முடியாதவர்களாக இருக்கிறார்கள். தமிழ் தேசியத்தின் எதிரிகளோ - தமிழ் தேசிய உணர்வு மக்கள் மத்தியில் கோமா நிலைக்கு போக போவதை தெளிவாக உணர்ந்து once and for all இலங்கையில் தமிழ் தேசியத்தை முடித்து வைக்க மிகவும் சிறப்பான மு
  1 point
 23. "தற்கொலை" செய்து கொண்டால் ஆன்மாவிற்கு மறுபிறவி உண்டா.?
  1 point
 24. தற்போது அபிவிருத்தி அரசியல் செய்ய சிங்கள அரசின் காலடியில் விழுந்து சரணாகதி அரசியல் செய்பவர்கள் வெறும் முகவர்கள்தான். தமிழர் பிரதேசத்தில் எப்படியான அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்பது சிங்கள நலன்சார்ந்துதான் தீர்மானிக்கப்படும்.
  1 point
 25. அங்கு அரசியல் மொழி எல்லோருக்கும் பொதுவானது. குடிபெயர்ந்தோர் அந்நாட்டு மொழியை கற்றுத்தான் ஆகவேண்டும். தமிழர் பிரதேசங்களில் உள்ள வேலை வாய்ப்பை, சிங்களவரைக் கொண்டு நிரப்புவதற்கு இது ஒரு தந்திரம், பயிற்சி அளிக்கிறார்கள். எம்மவர் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்படும்போது, ஏன் சிங்களவர் தமிழ் பேசிக்கொண்டு இங்கு வரவேண்டும்? சரி தமிழருக்கு சிங்கள மாநிலங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? சிங்களவர் தமிழ் கதைக்கிறார்கள், என்று புளுகித் தள்ளும் நாம் அதன் பின்னால் இருக்கிற தந்திரோபாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஏமாந்து விடுகிறோம், அல்லது சேர்ந்து ஆதரித்தால் நமக்கு பிரச்னை இல்லாமல் நம் முதலீடுகளை செய்
  1 point
 26. இப்பவும் எனக்கு 30வயதுதான் இருக்கும் எண்டு மதிக்கிறாங்கள் தெரியுமே...
  1 point
 27. உள்வீட்டுப் பிரச்சனையை மக்களின் பொது நன்மை கருதி.. சமரசமாக எல்லோரும் தீர்த்துக் கொள்வதே.. ஊர் இரண்டு பட்டால்.. ஊடுருவக் காத்திருக்கும்.. கூத்தாடிகளின் ஊடுருவலை தடுக்க உதவும்.
  1 point
 28. கொழும்பான், நீங்கள் கேட்ட கேள்விகளும் இங்கே எழுந்த சில வாதங்களும் தமிழ் தேசியம் என்பது ஏதோ அருவருக்க தக்க கொள்கை அல்லது வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழரை விலக்கி அமைவது என்பதாக தொனிப் பட்டதால் இதை எழுதுகிறேன். தமிழ் தேசியம் என்றால் என்ன தேசியம் என்பதற்கு பின்வரும் காரணிகள் இன்றி அமையாதன: 1. தனித்துவமான மொழி, வரலாறு, கலை கலாசாரம், பண்பாட்டியல் 2. பாரம்பரிய வாழிடம் 3. தம்மை தாமே தேசியமாக உணர்தல் (subjective) 4. வெளியார் நம்மை தேசியமாக அங்கீகரித்தல் (objective). இங்கே தமிழ் தேசியம் என்பது ஒன்றுதான், அது உலகெங்கும் உள்ள தமிழர் யாவருக்கும் பொருந்தும். எமது
  1 point
 29. சோவியத் மீதான தாக்குதலை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக விட்ட நிலையில் தமது ராணுவ வல்லாண்மையில் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக மூன்று அல்லது நான்கு மாதங்களில் மொஸ்கோவை பிடித்து விடலாம் என்றே நம்பினர். ஜூன் 22, 1941 அதிகாலை 3 மணி. நாசி போர் விமானங்கள் சோவியத்யூனியனுக்குள் சீறிப்பாய்ந்தன. ஆயிரக்கணக்ககான ஜேர்மன் விமானங்கள் குண்டுகள் வீச ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான டாங்கிகளும் பீரங்கிகளும் எல்லைகளை மீறி உள்ளே புகுந்து தாக்க ஆரம்பித்தன. மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ஜேர்மன் துருப்புக்கள் மூன்று சம வரிசையாக சோவியத்திற்குள் பாரியளவான தாக்குதலை முன்னெடுத்தனர். இதற்கு
  1 point
 30. அது சரி மொழியை படிச்சால் தமிழர்ரை பிரச்சனை முடிஞ்சுது. இன்னும் கொஞ்ச காலத்தாலை ஈழத்தமிழருக்கு பிரச்சனையே இல்லையெண்டு கொடி தூக்கிற ஆக்கள் உங்களைப்போல ஆக்களாய்த்தான் இருக்கும்.
  1 point
 31. ஆடு,மாடு,நாய் எல்லாம் பாசம் வைச்சுது எண்டால் அதுகளை கட்டுப்படுத்துறது வலு கஷ்டம்.மனிசரை விட பாசம் மிக்கதுகள்.
  1 point
 32. அமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.
  1 point
 33. காளையின் பாசம் கற்றுக்கொள்ளுங்கள்......!
  1 point
 34. ஈழப்பிரியனுக்கு... இப்ப, முதுகு நோ இல்லையாம்...என்று, தனி மடலில்... தகவல் அனுப்பியுள்ளார். பாவம்.. அவர், பயந்து போனார்... போல கிடக்குது நான் பால் காவடிக்கு தான் நேத்தி வைத்திருக்கிறன்.
  1 point
 35. ஈழப் பிரியனுக்கு.... முதுகு நோ, இருக்கிற படியால்... காவடி... எல்லாம், இப்ப எடுக்க முடியாது. நீங்கள், அவரின்... முதுகு நோவை, குணப்படுத்தினால்... வாற வருசம்... குமாரசாமி அண்ணையும், ஈழப் பிரியனும்... தூக்கு காவடி எடுப்பார்கள்... என்பது நிச்சயம்.
  1 point
 36. இப்பதான் குமாரசாமி அண்ணாவும் சிறியும் இங்கையும் என்னை தேடியிருக்கினம் என்று பார்த்தேன். 1885 ஆம் ஆண்டளவில் வெள்ளவத்தை நெசவு தெழிற்சாலை கட்டுவதற்காக தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இருந்து வந்த தொழிலார்களை சிறு தொடர்வீடுகளில் அமர்த்தினார்கள். அதில் ஒரு சிறு வீடு கோயிலாக மாற்றப்பட்டு அந்த தொழிலார்கள் பத்திரகாளியை கும்பிட்டு வந்தார்கள். 1970' களில் ஒரு சிறிய பழமை வாய்ந்த, நிறைய தமிழர்களால் விரும்பப்பட்ட ஒரு கோயிலாக இருந்தது. அப்போதே மிகவும் பக்தி கொண்ட நிறைய சிங்கள மக்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார மயமாக்கப்பட்ட பின் நான் போவதில்லை. 1990' களில் புதுசு புதுசா
  1 point
 37. படத்தைப் பார்க்கும்போது சுமந்திரனே கவலை வெளியிடுவதுபோல் உள்ளது. மற்றவர்கள் உரிமைகளைத் தட்டிப் பறிப்பதில் ஆள் விண்ணன்போல் தெரிகிறது.
  1 point
 38. 1. பிடித்த உணவு: Pepper Steak 2. பிடித்த வாசிப்பு: சிறுகதைகள், பின்நவீனத்துவ எழுத்துக்கள் 3.பிடித்த பொழுது போக்கு: வாசிப்பு, Mobile games (Angry Birds - 10 வருஷம் முன்னர், Clash of Clans), பாடல்கள்: தமிழில் 70-90 , ஆங்கிலத்தில்: Naughty 90s 4.பார்க்க விரும்பும் இடங்கள்: ரஷ்யா, பெரு, அந்தார்ட்டிகா! 5. பிடித்த ஊர்கள்: உப்புவெளி உள்ள கரணவாய், அப்பிள் மரம் நிற்கும் கேம்பிரிட்ஜ் 6. உடற்பயிற்சி: வேகநடை, சனி, ஞாயிறு zoom இல் yoga fitness (மாஸ்ரர் பிழிஞ்சு எ
  1 point
 39. 1.பிடித்த உணவ---இனிப்பில்லாத எல்லா சைவ-அசைவ உணவுகள். 2.பொழுது போக்க--இசை-வாசிப்பு-அரட்டை. 3.-விளையாட்டு--கால் பந்து-கிறிக்கட்( இப்ப பார்பது மட்டும் தான்.) 4.பிடித்த நடிகர்--வடிவேல் 5.பிடித்த நடிகை--காந்திமதி. 6.பிடித்த விளையாட்டு வீரர்--மரடோனா. 7.பிடித்த செல்லப்பிரானி----நாய்-பூனை. 8.பிடித்த பாடகர்--பாலசுப்பிரமனியம். 9.பிடித்த வேலை---கால்நடை வளர்த்தல். 10.எதிர்காலம்---எடுதிருக்கும் முயற்ச்சியில் வெல்வது.
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.