Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   16,456


 2. Maruthankerny

  Maruthankerny

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   9,480


 3. nilmini

  nilmini

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   6

  • Content Count

   629


 4. சண்டமாருதன்

  சண்டமாருதன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   2,542


Popular Content

Showing content with the highest reputation on புதன் 09 செப்டம்பர் 2020 in all areas

 1. விசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ? ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல தத்துவங்களை தான் தலமையாக எற்கவேணும் என்கின்றார். யாழ்களத்திலும் சீமான் முன்வைக்கம் தமிழ்தேசிய கருத்துக்களுக்கு ஆதரவு உண்டு. தமிழ்த்தேசீய கருத்தியல் மீதான ஆதரவை நீங்கள் சீமானுக்கு காவடிதூக்குவதாக திரிவுபடுத்துவது அபத்தமானது. இவ்வாறான அபத்தமான திரிவுபடுத்தல்கள் தங்களை விட எவனுக்கும் அறிவில்லை என்ற மனநிலையில் இருந்தே உருவாகும். சீமான் மீதான காழ்புணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் கருத்துக்கள் தொ
  6 points
 2. மது என்றால் எல்லாமே நாலு கிளாஸ் ஐந்து கிளாஸ் குடித்தால் ஒரு வெறி போன்ற உணர்வை கொடுக்க கூடியது. இதில் என்னதான் அப்படி பிரிவினை எல்லாம் இருக்கிறதோ தெரியவில்லை. இங்கிலாந்து மகாராணி குடிக்கும் மதுவில் இருந்து சுன்னாகம் சுப்பண்ணை குடிக்கும் கள்ளு வரை கொடுக்க கூடியது வெறிதான். ஒரு தமிழக தமிழரின் பார்வையில் இந்த மது வகைகள் ... மதுவில் அதிக ரசனை இல்லாது போனாலும் அவரது ரசனையை ரசிக்காமல் போக முடியவில்லை அதனால் இங்கு பதிகிறேன். தனிப்பட நான் வோட்கவை தவிர வேறு எதுவும் குடிப்பதில்லை காரணம் விஸ்கி பிராந்தியில் இருக்கும் மணம் எனக்கு வாந்தி வார மாதிரி இருக்கும் மற்றது பியர் என
  4 points
 3. வணக்கம் கறுப்பி, யாழ் களத்தில் உங்களை சந்தித்தை இட்டு மகிழ்ச்சி. எனக்கும் இதே பிரச்சனை தான் 6 மாதத்துக்கு ஒருக்கா தைரொக்சின் அளவு பாக்க ரத்தம் எடுப்பார்கள். ஒரு சில அனுபவம் வாய்ந்தவர்கள் பட்டென்று எடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நிறையநேரம் சென்றுதான் தோலுக்கு அடியில் ஆழமாக இல்லாத ரத்த நாளங்களை கண்டு பிடிப்பார்கள். இப்படி நாளங்களை கண்டுபிடிக்க கஸ்டமாக இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கு. 1. சிலரின் நாளங்கள் வழமயான பாதையில் இல்லாமல் கொஞ்சம் விலகி இருக்கும் 2. சிலருக்கு ஊசியேற்றியபின் நாளம் பிரண்டு போய் விடும் ( அனுபவம் உள்ளவர்கள் அதை சுகமாக கையாண்டு விடுவார்கள்)
  4 points
 4. தங்களுக்காக மற்றவர்களை பலிகொடுப்பதற்குரிய மனனிலையைக் கொண்டிருப்பதற்கு உண்மையிலேயே ஆற்றல் தேவைதான்
  3 points
 5. 1970' களில் இருந்து தெரியும். எனது மாமா யாழ் மேயர் சின்னத்தம்பி நாகராஜாவின் நல்ல நண்பர். மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன். 1980' களில் இலங்கையில் இருந்து தமிழ்நாடு சென்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் மருத்துவத்தில் இருந்து என்ன உயர் கல்வி படிப்பதற்கு இடம் எடுத்துக்கொடுக்க திரு. அமிர்தலிங்கத்திலிருந்து நிறைய தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வேளையில் என்னை அப்பா கூட்டிக்கொண்டு போனதால் அப்பாவே கல்லூரி அனுமதி எடுத்து என்னை விட்டுட்டு திரும்பி இலங்கை போய்விட்டார். ஆனால் நிறய வட கிழக்கு தமிழ் மாணவ மாணவியர் தனியாக இவர்களை மட்டும் நம்பி வந்து OFFER (Organisation for
  2 points
 6. கொலை செய்யாதவர்கள் பாடு இனி திண்டாட்டம்தான்
  2 points
 7. எங்க‌ட‌ போராட்ட‌ம் வென்று எங்க‌ளுக்கு என்று ஒரு நாடு அடைந்து இருந்தால் இவ‌ர்க‌ள் யார் என்று கூட‌ தெரிந்து இருக்காது , பேர் இழ‌ப்பை ச‌ந்திச்சிட்டோம் இவ‌ர்க‌ளின் கையை ப‌ல‌ப் ப‌டுத்தி அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌க‌ர்வோம் என்றால் , இதுங்க‌ள் ஊழ‌ல் குற்ற‌ சாட்டும் போட்டியும் புறாமையும் பிள‌வுக‌ளை அதிக‌ம் உண்டு ப‌ண்ணுதுக‌ள்
  2 points
 8. மறவன் புலவுக்கு மாட்டுக்கு பின்னால திரிய மட்டும் தான் இப்போ நேரமிருக்கு போல இது மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்திருக்க வேண்டும் , காவிக்கொடியுடன் அமர்க்களம் பண்ணியிருப்பார் கொய்யா
  2 points
 9. இப்போ 5 நிமிடத்துக்கு பின் திண்ணையில் எழுத முடியவில்லை ஆனால் நிறங்கள் நீல நிறத்தில் மாறி இருக்கின்றது அழகாக .....!
  2 points
 10. நீங்கள் கேட்ட நாள் பிழை. வெள்ளி இரவு கேட்டால் மறுப்பே இருக்காது.
  2 points
 11. நினைவில் கொள்ளுங்கள், நாம் போராட வேண்டியது தமில் உடன் அல்ல தமிழ் உடன்...
  2 points
 12. பாவம் சிறித்தம்பிக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் சாமியார். எங்கள் தோட்டத்தில் மரக்கறி விளைந்திருக்கிறது, வந்து வேண்டியதை புடுங்க வேண்டினேன், "ஐயோ அண்ணை என்னால் அவ்வளவுதூரம் நடக்கமுடியாது" என்று வர மறுத்துவிட்டார்.
  2 points
 13. என்னது?ஊரில் இரத்தம் எடுத்த பின்பு இன்னும் எடுக்கலையா? தங்கச்சி ஒரு வருடத்துக்கு ஒருக்கால் என்றாலும் பிசிக்கல் சோதனை செய்யுங்கள்.அந்தநேரம் இரத்தமும் எடுத்து கொலஸ்ரரோல் சீனி மற்றைய வைட்டமின்கள் என்ன நிலையில் இருக்கிறதென்பதை அறியுங்கள். நம்மவர்கள் எல்ரோரையுமே வைட்டமின் டி எடுக்க சொல்கிறார்கள். இது பல பிரச்சனைக்கும் டி குறைபாடே காரணம் என்கிறார்கள். நில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.
  2 points
 14. சிறித்தம்பி! பாஞ்ச் ஐயா ஏதோ சொல்ல வாறார் போலை கிடக்கு. உங்கடை செல்லக்காலலை ஒருக்கால் எட்டி நடந்து போய் என்னெண்டு கேட்டுட்டு வாங்கோ...
  2 points
 15. விளையாட்டுகளில் சுவாரஸ்யமான சம்பவங்கள்......! சீடனின் திறமையான சில கோல்கள்..... சூட் த பால் இன் த கோல்......!
  1 point
 16. தெய்வமும் மனிதனாகலாம் எழுத்து: முல்லை சதா சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையை தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும்,எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது.
  1 point
 17. மதுரையின் சிறப்பையும், மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றையும் விலாவாரியாக மிக அருமையாக விளக்கும் காணொளி.. மதுரை மாநகரை வான்வெளியிலிருந்து பார்க்கும் காட்சி அற்புதமாக உள்ளது..!
  1 point
 18. பனையின் பயன்கள். நமது நாட்டிலும் பனை இருக்கின்றது. அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கின்றோம்.ஆனால் இந்தளவிற்கு பலனும் பயனும் அடைகின்றோமா? இங்கே பாருங்கள் பார்க்கவே பொறாமையாக இருக்கின்றது.
  1 point
 19. இப்பவும் நீங்கள் குறுக்ஸ் என்று சந்தேகம் இருக்கு நாதமின் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது ...ஆனால் உங்களை மாதிரி சீவியை நம்பி அங்கு மிச்சமிருக்கும் மக்களையும் உசுப்பேத்தி இல்லாமல் செய்ய அவர் முயற்சி செய்யவில்லை என்பதில் சிறு நிம்மதி
  1 point
 20. ஒரு கொள்கைப்பிடிப்பு கட்சி அல்லது அமைப்பு பலமடைவதை பல சக்திகளும் கலவரத்தோடு அணுகுவது புதிதல்ல. எமது தேசிய தலைவர் கூட ஆரம்பம் தொட்டு எத்தனையோ சவால்களை சந்தித்தே வந்துள்ளார். ஆனால்.. இன்று எமது தமிழினம் பல்வேறு புற அழுத்தங்களால்.. சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில்.. பலமான கட்சி மற்றும் அமைப்பு ஒன்றின் இருப்பே அந்த இனத்தின் சிதைவை தடுத்து நிறுத்த உதவும். அது ஈழக் களமாகட்டும்.. தமிழகமாகட்டும்.. மலேசியா ஆகட்டும்.. புலம்பெயர் நாடுகளாகட்டும்.. நாம் தமிழராக தமிழர்கள் ஒருங்கிணைவதே அவர்களுக்குப் பலம். தமிழ் தேசிய இருப்பு எழுச்சி ஒன்றே தமிழர்களுக்கான சனநாயகக் கவசமாக இருக்க முடி
  1 point
 21. அண்ண‌ன் சீமான் வெளிப்ப‌டையாய் சொல்லி விட்டார் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ம‌ற்றும் ராஜிவ்காந்தி கூட‌ இனி க‌ட்சியில் ப‌ய‌ணிக்க‌ முடியாது , புல‌ம்பெய‌ர் நாட்டு அமைபுக‌ளுக்கு அண்ண‌ன் சீமானை ப‌ற்றி க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ப‌ல‌ வ‌த‌ந்திக‌ளை ப‌ர‌ப்பி இருக்கிறார் , இது அண்ண‌ன் சீமானின் காதுக்கு வ‌ரும் போது க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் முக‌த்தை பார்த்து க‌தைக்க‌ எப்ப‌டி ம‌ன‌ம் வ‌ரும் , க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்கு ந‌ல்ல‌து செய்ய‌ நினைத்தால் ஊட‌க‌ ச‌ந்திப்பை த‌விர்த்து அவ‌ரின் முக‌ நூல் ப‌க்க‌த்தை மூடி விட்டு நான் என் வேலை பார்க்க‌ போகிறேன் என்று போய்கிட்டு இருக்க‌னும் , க‌ட்சியில் ஒன்று இர‌ண்டு பிர‌ச
  1 point
 22. ரொட்டிக்கு பாணுக்கும் மதம் மாறுகிறார்கள் என்று வெட்கமில்லாமல் போஸ்டர் பிடிக்கும் இவர்கள் அந்த ரொட்டி கூட உங்கள் மதம் கொடுக்கவில்லை என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்
  1 point
 23. அப்படியா? எனக்கும் சந்தேகம் தீர்ந்தது! புலிகள் மாற்றுக் கருத்துள்ள ஆட்களை போட்டதாக வரலாற்றில் வேறு பதிவுகளும் இல்லை! எனவே நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்!
  1 point
 24. புலிகளின் சரிவு கூட “ராஜகோபுரம் எங்கள் தலைவன்” “அவர் முருகனுக்கே நிகரானவன்” என்பதில் தான் தொடங்கியது. "அடடா .... இந்த பாட்டு தான் எங்கட போராட்டத்துக்கு தோல்வியை தந்தது என்று இன்றுவரைக்கும் தெரியாமலேயே இருந்து விட்டேன்.
  1 point
 25. முடியல - உங்கள் புரிதலுக்கு நன்றி. மொழிபெயர்த்தவர்கள் முட்டாள்கள் அல்ல... நானும் நீங்கள் நினைக்கும் வழியிலும் எழுதவில்லை.... போதுமா... உங்களை போலவே நாமும் இந்திய அரசியலை பார்க்கிறோம். சீமான் யார், அவரை பிஜேபி எப்டி உபயோகிக்கிறது என்பது இன்றய நிலையில் உங்கள் கற்பனை தான். உங்களவுக்கு இங்கே யாரும் அந்தளவுக்கு சிந்திக்கவும் இல்லை. அந்த தேவையும் இல்லை. உண்மையை சொல்வதானால், உங்கள் கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று, அவித்து இறக்குகிறீர்கள் போலவே உள்ளது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இன்றும் சிங்களவனோடு தான் இருக்கிறோம். இன்னும் குறித்த காலத்துக்கு இருக்கப்போகிறோம்.
  1 point
 26. நில்மினிக்கு... வாற லீவு நாளில், இரண்டு முக்கிய வேலைகள் இருக்கிறது.
  1 point
 27. இப்பிடி ஒரு சிவப்பு பெட்டிக்கை 18 போத்தில் உடைக்காமல் கிடக்கு எண்டு சொல்லிப்பாருங்கோ....
  1 point
 28. 1 point
 29. கருணைக் கடலாம்... காதர் வலியின் காரண சரிதம் || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி |
  1 point
 30. நம்ம ஊரு சிங்காரி அமெரிக்கா வந்தாளாம். சுப்பர் ஹிக்கை மருதருக்கு கொடுத்தாளாம். இல்லை பூட்டவில்லை இப்போதும் நான் இருக்கும் நகரத்தில் மிடுக்கோடு தலைநிமிர்ந்து நிற்கிறது. எச்கொவ் இல்லை அதன் பெயர் ஐஹொவ் https://www.eichhof.ch/biere
  1 point
 31. க‌ட்சி மேல் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு அக்க‌றை இருந்து இருந்தா ச‌வுக்குச‌ங்க‌ருக்கு என்ன‌ ப‌தில் சொல்லி இருக்க‌னும் , விக‌ட‌னில் வெளி வ‌ந்த‌ க‌ட்டுரையுட‌ன் தான் உட‌ன் ப‌டுகிறேன் என்று க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொன்னார் , ஜ‌யா கலைக்கோட்டுதயம் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் , அவ‌ரின் நேர்மை பொறுமை , இவை அனைத்தும் க‌ல்யான‌சுந்த‌ர‌த்திட‌ம் இல்லை , ஜ‌யா கலைக்கோட்டுதயம் தான் த‌மிழ‌ன் தொலைக் காட்சியை ந‌ட‌த்துகிறார் , ஜ‌யா அருகில் நிப்ப‌தே பெருமை , 2014ம் ஆண்டு இதே பிர‌ச்ச‌னை க‌ட்சிக்குள் ந‌ட‌ந்த‌து , அதை எல்லாம் தாண்டி தான் க‌ட்சியை வ‌ள‌ர்சி பாதையில் அண்ண‌ன் சீமான் கொண்டு ந‌ட‌த்தினார் மூத்த‌வரே
  1 point
 32. நீங்கள் ஏன் இரத்தம் கொடுக்கிறீர்கள்? உதைக் கேட்டால் என் அண்ணருக்கு மனசு நோகப் போகுது எனக்கும் அவ்வளவு கெதியில் இரத்தம் எடுக்கேலாது ...ஒருக்கால் ஊரில் இருக்கும் போது கையில் குத்தி பார்த்து சரி வராமல் காலில் குத்தி எடுத்தார்கள் ...நான் நினைக்கிறேன் இது நரம்போடு சம்மந்தப்பட்ட்து என்று
  1 point
 33. சரி பையா அதை சொல்ல 7 வருசம் தேவையா. தேசியம் பேசினால் எல்லாம் பொறுத்து போகவேணும் பிழைவிட்டால் *****
  1 point
 34. அட இதுகுள்ள இவ்வளவும் நடந்திருக்கா, பையா ஒரு கெத்தா பெரியாள் மாதிரி நடித்து வந்தா இப்படி போட்டு உடைச்சீட்டீரே சத்தியமா எனக்கு 18 வயசுதான் ; இந்த கொரோணா கலத்தையும் கழித்தால் 17இல் தொடங்கும்
  1 point
 35. சுஷாந்த் சிங் தற்கொலை : ஊடக பிணந்தின்னிகள் ! 09/04/2020 இனியொரு... மும்பையில் உள்ள பாந்த்ரா புறநகர் பகுதியில் தான் பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் பணக்காரர்களின் பங்களாக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வசித்து வந்தார். ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங்கின் பிரேதம் அவரது வீட்டுக் கூரையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தின் விளைவாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்
  1 point
 36. அம்மா அப்பாவின் திதி 02/09/20 என்று ஐயர் கூறியதாக இங்கு நினைவு கூற சொன்னார். அப்பாவின் நினைவு தினம் 16-09-20. நேற்று அப்பாவின் திதியை மகளிர் இல்ல பிள்ளைகளுடன் நினைவு கூர்ந்தேன் அப்பாவின் ஆத்ம சந்திக்கு How our Sponsor Program Works ஒரு பிள்ளையை தத்து எடுத்து படிப்பிக்க மாதம் - AUD 40/- விசேட தினங்களில் சாப்பாடு கொடுக்க விசேட உணவு - AUD 150/- மரக்கறி உணவு - AUD 120/- DONATION DETAILS Donations can be made by Direct Deposit, cheque or PayPal. Contribution forms are available for download via the links below. PayPal donatio
  1 point
 37. நன்றி சுவி நன்றி விவசாயி விக் நன்றி ஏராளன், எங்களுக்கும் இதுவரை அதே கேள்விதான்??? உங்களுக்கு என் அப்பாவைப்பற்றி தெரிந்திருக்கும். ஒருத்தருக்கு கூட தீங்கு நினைத்திருக்கமாட்டர். தானும் தன் வேலையும் மட்டுமே. மற்றவர்களுடன் சிரித்துதான் பழகுவார், மற்றவர்களைப்பற்றி குறை கூட பேச மாட்டார். அப்போதைய போர் சூழலில் என்னால் வரமுடியவில்ல ஊருக்கு, கடைசிவரை உறுத்திக்கொண்டேயிருக்கும், ஆனா அப்பாவின் என்னிடம் சொன்ன சகல ஆசைகளையும் நான் நிறைவேற்றிவிட்டேன், நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றேன், அப்பாவிற்கு தெரியும். அப்பாவிற்கே மகனாக பிறக்கனும் அடுத்த பிறவியிலும்
  1 point
 38. இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன். இப்படிக் கற்பனைகளை அடுத்த சந்ததியிடம் கடத்தினால், தமிழின் நிறுவப் பட்ட தொன்மையைக் கூட அவர்கள் நக்கலுடன் குப்பைக் கூடையில் வீசி விட்டு நகரும் நிலை வரும் என்பதே என் அச்சம்!
  0 points
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.