Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   6,007


 2. முதல்வன்

  முதல்வன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   500


 3. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   16,454


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   31,400


Popular Content

Showing content with the highest reputation on வியாழன் 10 செப்டம்பர் 2020 in all areas

 1. 1970' களில் இருந்து தெரியும். எனது மாமா யாழ் மேயர் சின்னத்தம்பி நாகராஜாவின் நல்ல நண்பர். மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன். 1980' களில் இலங்கையில் இருந்து தமிழ்நாடு சென்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் மருத்துவத்தில் இருந்து என்ன உயர் கல்வி படிப்பதற்கு இடம் எடுத்துக்கொடுக்க திரு. அமிர்தலிங்கத்திலிருந்து நிறைய தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வேளையில் என்னை அப்பா கூட்டிக்கொண்டு போனதால் அப்பாவே கல்லூரி அனுமதி எடுத்து என்னை விட்டுட்டு திரும்பி இலங்கை போய்விட்டார். ஆனால் நிறய வட கிழக்கு தமிழ் மாணவ மாணவியர் தனியாக இவர்களை மட்டும் நம்பி வந்து OFFER (Organisation for
  5 points
 2. விசுகரின் கவலை என் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து எனக்குப் புரியவில்லை. புலிகளின், ஏனைய போராளிகளின் தியாகத்தை யார் எதிர்த்தது? அது தமிழர் இருக்கும் வரை போற்றப் படும். ஆனால் புலிகளின் எல்லாக் கொள்கைகளையும் அப்படியே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மேலும், புலிகளின்/ஏனைய இயக்கங்களின் சில கொள்கைகளை பின் தொடர்வது இன்றைய எமது தமிழ் தேசிய அரசியலை தோல்வியடைய வைக்கும். இதையே நான் சொல்ல நினைக்கிறேன், பல்வேறு வழிகளில். ஆனால், புலிகளின் அதே கொள்கைகளைப் பின்பற்ற முயல்வோருக்குக் கூட சீமானிசம் என்பது மண்குதிரை! இந்த இனத்தூய்மை வாத நா.த கட்சி அரசியலில் ஈழத்தமிழருக்கு நன்மைகள் இல்லை! தீமைக
  4 points
 3. மேலும் தாயகத்தில் சொந்தமுயற்சியில் சொந்தப்பணத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து தோற்றுப்போனவர் வரிசையில் நானும் ஒருவன். 75 இற்கு மேற்பட்ட போர் விதவைகளுக்கு தொழில் அமைத்து மாதாந்த வருவாய்க்காக ஒருவருடத்துக்கு மேல் பணம் செலவழித்துள்ளேன். முன்னாள் போராளிகளை இணைத்து/நம்பி பெரும்தொகை பணத்தை முதலீடு செய்தேன். எல்லாவற்றையும் வெளிபடுத்தினால் தான் நாங்கள் இங்கே கருத்துவைக்கலாம் என்றால் என்னை விடுங்கள் இந்தப்பக்கமே நான் வரவில்லை. ஆனால் சகலமுயற்சியும் தோல்வியில். உங்களிடம் ஏதும் திட்டமிருந்தால் சொல்லுங்கள் என் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். நான் இங்கே எழுதுவது வேடிக்கை அல்லது பொ
  4 points
 4. சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர் இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசி
  3 points
 5. தெய்வமும் மனிதனாகலாம் எழுத்து: முல்லை சதா சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையை தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும்,எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது.
  3 points
 6. விளையாட்டுகளில் சுவாரஸ்யமான சம்பவங்கள்......! சீடனின் திறமையான சில கோல்கள்..... சூட் த பால் இன் த கோல்......!
  2 points
 7. ஈழத்தமிழ் அரசியலில் பின்கதவு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர் அமிர் என செல்லமாக அழைக்கப்படும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம். மட்டக்களப்பில் தமிழர்களுக்குள் இரு பிரிவுகள் உருவாக காரணமானவர்.
  2 points
 8. என்ன தெளிவாக மரியாதையாக அறிவு பூர்வமாக தமிழ் தேசிய அரசியல் பேசுகிறார் பாருங்கள். அதனால் தான் இவர் வெளியேற்றபட்டார் என்று நினைக்கிறேன். எந்த சந்தர்பத்திலும் உணர்ச்சி வசப்படாமல் மிக நிதானமாக பேசுகிறார்.
  2 points
 9. நன்கு கற்றறிந்து பொறியிலாளர்களாக இருக்கும் உங்கள் நண்பர்கள் தவறான தகவலை உங்களுக்கு சொல்லியிருக்கின்றார்கள். இந்தியாவில் இன்னும் பல மானிலங்களில் மாட்டு இறைச்சியை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கு. முக்கியமாக தமிழகம், கேரளா போன்ற மானிலங்களில் தாரளமாக Fresh மாட்டு இறைச்சி வாங்க முடியும். அத்துடன் எந்த மானிலத்திலும் மாட்டு இறைச்சியை கேட்டால் மரண தண்டனைக்குரிய குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறியர்கள் தான் தலித்துகளை மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காக / மாட்டை அறுத்து கொன்றதற்காக வெட்டிக் கொன்று இருக்கின்றார்கள் சில இடங்களில். அத்துடன் மாட்டு இறைச்சி ஏற்றும
  2 points
 10. பேசுபவர்களை அமைதியாக்க சில நுட்பங்கள் வைத்திருக்கிறார்கள்: 1. "உங்களுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கிறது, எங்களுக்கெதிராகப் பேசி அதைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று தடவி அனுப்பி வைப்பது (இது வேலை செய்திருக்கிறது ஒருவரில்) 2. "உங்களுக்கு நல்லா ஆங்கிலம் வருகிறது, ஏன் நீங்கள் எங்கள் இனப்படுகொலைகளைப் பற்றி மொழிபெயர்ப்புகளில் நேரம் செலவழிக்கக் கூடாது?" (இது இப்ப லேட்டஸ்ற் அணுகுமுறை!) 3. "வாருங்கள், எங்களோடு சேர்ந்து தமிழர் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுங்கள்" என்று அழைப்பது (இந்த அழைப்பில் பிழை கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், இதில் சொல்லாச் செய்தியாக இருப்பது: எங்களுடன் சேர்ந்து தெரியக்
  2 points
 11. இங்கே ஒருங்கிணைக்கலாம். அங்கே ஒருங்கிணைப்பது தான் கடினம். யாழ் வைத்தியசாலை மருத்துவர்கள், பழைய மாணவர்கள், நேசக்கரம் என்று பகுதிநேர ஒருங்கிணைப்பாளர்கள் இருந்தார்கள். ஒரு முழுநேர அரசியல் கட்டமைப்பு, நடுநிலையான தமிழீழம் சார்ந்து இல்லை. கிழக்கு, வடக்கு, வன்னி, யாழ்ப்பாணம் என்று நிற்கிறார்கள். முன்னாள் போராளிகளை நம்பினேன், தலைவர் இருந்தபோது இருந்த மாதிரி இப்போ இல்லை. அம்மாவுக்கு மருந்துக்கு கூட காசு அனுப்பாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பினேன். முடிவு சுழியம் தான். இணைந்து பயணிக்க இப்பவும் தயார். ஆனால் நான் உதவிசெய்வதால் மற்றவர்கள் எதையுமே செய்வதில்லை வாய் மட்டு
  2 points
 12. It is no secret that China is well and truly dominating Srilankan affairs at the moment, especially under the current leadership of Srilanka. Rajapakshe brothers in power had very close relationship with Chinese communist party during their time from 2005 to 2015. Now, they are back in full force, we can see the Chinese government is more happier than before. This article was published in New York Times in 2018. Well written by By Maria Abi-Habib in June 2018. The details are mind blowing, I will let you to read and enjoy!!!! How China Got Sri Lanka to Cough Up a Port HAMBAN
  2 points
 13. அவர் 2009 க்கு முதலில் இருந்தே டக்லசின் ஆதரவாளர் ...சுகன் என்ற பெயரில் அவர் அன்று புலிகளுக்கு எதிராய் எழுதிய கருத்துக்கள் இதே யாழில் கொட்டி கிடக்குது ...மனிதர்கள் மாறுவது வளமை தானே உங்கள் கருத்துக்கு நன்றிகள். டக்லஸ் குறித்து மட்டுமில்லை, பத்மநாபா படுகொலை, கருணா பிளவுகள் குறித்தும் இஸ்லாமியத் தமிழர்கள் வெளியேற்றம் குறித்தும் நிறைய கருத்துக்கள் மிக முரண்பாடோடு எழுதியுள்ளேன். இன விடுதலைப்போராட்டம் தேற்ற பின்னர் தேசீய எழுச்சி வீழ்ச்சி பெற்றதற்கான அக முரண்பாடுகளை திரும்பி பார்த்தலும் தேசீயத்தின் மீள் கட்டுமானத்திற்கு அவசியம் என்பது எனது நிலைப்பாடு. எந்த துருப்பையாவது பற்றி த
  2 points
 14. வேதக்கார பள்ளிக்கூட சீஈஓ...சிரித்தன சிறிலங்கா தவளைகள் ! மாசி மாத வியாபார மற்றும் தமிழீழ மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்ற திரும்பவும் ஊர் சென்றிருந்தேன். எமது நிறுவனத்தின் சார்பில் ஐந்து இலட்ச்சம் வங்கியில் இட்டு அதன் 10% வட்டியை ஒரு மாணவியின் பல்கலை மருத்துவ படிப்பிற்கு உதவியிருந்தேன். என்னுடன் எனது நிறுவன முகாமைத்துவ பொறியியலாளர்கள் இந்தியா, ஐரோப்பா அலுவலகங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களை வைத்து துவிச்சக்கரவண்டிகள் மற்றைய பரிசில்களை வழங்க வைத்து ஒழிந்து பின்னுக்கு நின்றேன். ஆனால் மேடையில் நின்றே வற்புறுத்தி ஏற்றிவிட்டார்கள். நிகழ்வில் சென்ற வருடம் 30 இலட்ச்சம் ரூபா
  1 point
 15. யார் கடவுள்..! *************** நீ இருப்பாயென்று நானும் பிறக்கவில்லை யான் இருப்பேனென்று நீயும் பிறக்கவில்லை தாயிருந்தாள் பலருக்கு அவள் கூட இல்லை சிலருக்கு.. உலகில் பிறக்கும் உயிருக்குள் அவன் ஒழிந்திருப்பான் என்பதே உண்மை. அவன் மதத்துக்குள் அடங்காத மாபெரும் வெளி நீர்,காற்று,தீ,நிலம் ஆகாயம் அனைத்தும் அவன் மூச்சில்தான் ஆடுகிறது அண்டமே அவனெனும் போது முண்டமாய்-நாம் மதச்சண்டையிட்டு மடிகிறோம். நோய் வந்து அழிக்கும்போது அந்த நுன்னுயிரை ... அ
  1 point
 16. இந்த‌ கையால் குடுப்ப‌து ம‌ற்ற‌ கைக்கு தெரிய‌க் கூடாது இது த‌மிழ‌ர்க‌ளின் மான்பு , க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் அருகில் நின்ற‌ பெடிய‌ங்க‌ள் இந்த‌க் கொரோனா கால‌த்தில் ப‌சி கொடுமையில் வாடினார்க‌ள் வேலைக‌ள் இல்லாம‌ல் , அண்ணா ப‌ல‌ரிட‌மும் உத‌வி கேட்டு செய்யின‌ம் இல்லை நில‌மை அப்ப‌டி என்று தொலைபேசி ப‌ண்ணி என‌க்கு சொல்லும் போது , நான் இருக்கிறேன் க‌வ‌லை வேண்டாம் என்று அடுத்த‌ நிமிட‌மே அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ ப‌ண‌த்தை உட‌ன‌ அனுப்பி வைச்சேன் என‌து கைபேசியில் இருந்து , என்னை அதுங்க‌ளின் குடும்ப‌த்தில் ஒருவ‌ரா பார்க்கிறோம் என்று த‌ம்பிக‌ள் சொல்லும் போது இத‌ விட‌ என‌க்கு வேறு ஏது ச‌ந்தோச‌ம் 2010ம் ஆண்டு
  1 point
 17. இன்னும் பீப் பிரச்சனையே முடியல இதுக்க முட்டை வேறயா நன்றி அக்காச்சி. எனக்கு இறைச்சி எண்டு பேப்ர்ல எழுதி வச்சாலே 2 பிளேட் சாப்பிடுவன். வன்னியில் தொங்குமான் ( ஆன்சநேயா மன்னிப்பாயாக), கலைமான் (மரை) எல்லாம் சாப்பிட்டு இருக்கன். ஆனால் சீமான் (அடதாங்க ஆமை) மட்டும் சாப்பிடவே இல்லை. பிகு: மக்களே ஒரு நகைசுவைக்காக எழுதினது, ஆமை இறைச்சி பற்றி எழுதி திரியை திசை திருப்பும் எண்ணம் இல்லை.
  1 point
 18. உண்மையில் அவருக்கு நாட்டு நிலமை மட்டுமல்ல புலத்திலுள்ளோரின் நிலமையும் தெரியவில்லை
  1 point
 19. ஆ ஆ அப்ப‌டியா ; த‌ம்பி பொய் சொல்ல‌ மாட்டார் நீங்க‌ள் தான் பொய் சொல்வ‌து போல் குட்டி ச‌ந்தேக‌ம் ; கூக்கிள்ளை எடுத்து அனுப்பின‌ ப‌ட‌த்தை கூட‌ என‌க்கு காட்ட‌வில்லை ; தாத்தா சொன்ன‌வ‌ர் காட்ட‌ கூடாது என்று அது தான் காட்ட‌வில்லையாம் ; உங்க‌ட‌ போர‌ன் நீங்க‌ள் சொல்லுவ‌த‌ ந‌ல்லா கேட்டு ந‌ட‌க்கிறார் ; ஆ ஆ ந‌ல்லா காமெடி செய்கிறீங்க‌ ; வாசித்து சிரிச்ச‌ன்
  1 point
 20. இலங்கைத் தீவில் முன்னர் பட்ட கடனை எல்லாம் திருப்பிக்கொடுக்கும் தவணை 2020ல் ஆரம்பமாகிறது அதற்கு வட்டியைத்தானும் கட்டித்தீரவேண்டும். கொரோணா தீவில் இருந்த கொஞ்சநஞ்ச உள்ளூர் உற்பத்தியையும் இல்லாதொழித்துவிட்டது அனைத்தையும் இறக்குமதி செய்யவேண்டும் தேயிலை ரப்பர் வாசனைத்திரவியங்கள் என நாம் மாணவர் சூழல் வாசகத்தில் படித்தவை எல்லாம் இலங்கையைப் பொறுத்தமட்டில் பழைய கதை அவைக்கான சந்தை வாய்ப்புகள் அனைத்தும் வேறுநாடுகள் பங்குபோட்டுவிட்டன. அப்படி இருந்தாலும் தேயிலைத் தோட்டம் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் கைகளுக்கும் போய்விட்டன அவை கொண்டுபோனது போக மிஞ்சுவது யானைக்குச் சோளப்பொரிபோல்.
  1 point
 21. இதில் கவலைப்பட எதுவுமில்லை, அண்மையில் காஸ்மீரில் இந்தியா தனது பலத்தைப் பாவித்து அதனால் ஏற்பட்ட சர்வதேச விமர்சனங்களையும் சமாளித்து தவிர மலேசியாவுடன் முரண்டுபிடித்து, அதைத் தவிர பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கிக்க்கொடுத்து இவையாவும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேறியது ஆனால் இலங்கைத் தமிழர் விடையத்தில் எதையுமே இந்தியா உருப்படியாகச் செய்யவில்லை. இதில் ஏன் இப்படிச்செய்தது என்பது புதிராக இருக்கு. சரி இலங்கையில் தொடர்ந்தும் ஒரு தலையிடியாக விடுதலைப்புலிகள் இருந்துவிட்டுப்போகட்டும் எனும் குறைந்தபட்ச நிலைப்பாடே இல்லாது மொத்தமாகக் கையறு நிலையில் இந்தியா ஏன் இராஜீய
  1 point
 22. இந்த ஊழல் கதை உலகெங்கும் நக்கலும் நையாண்டியுமாய் போகுது மெயின் என்னவென்றால் ஒரு பிச்சைக்கார நாடு குடுத்த உதவியை லவட்டி போட்டார் சிங்கன் ஒருவேளை அமெரிக்கா குடுத்து ஊழல் நடந்து இருந்தால் இவ்வளவு பேமஸ் ஆக கதை ஓடியிருக்காது போல் உள்ளது .
  1 point
 23. வேலையை விட்டு, பல இழப்புகளை சந்தித்து வேலை செய்தவர் என்கிறார்கள். 3 மாதம் முதல் கூட சொல்கிவிடுங்கள் கண் காணாமல் போகிறேன் என சீமானிடம் கேட்டதாக சொல்கிறார். அப்படி கூட விலக விடாமல், ஆதாரமற்று - காசை கொள்ளை அடித்தார், துரோகி, சாவுக்கு காத்திருக்கிறார் என அவரின் கரெட்க்டரை நாசம் பண்ணினால் - எந்த மனிதனுக்கும் “ஒரு கை பாத்துவிடுவோம்” என்ற வைராக்கியம் வரும்தானே? சரி பிழைக்கு அப்பால் சீமான் இந்த விசயத்தை கையாண்டவிதம் ஒரு 3ம் வகுப்பு பிள்ளை போல இருக்கிறது. Total lack of leadership
  1 point
 24. நிச்சயமா உடையார் அண்ணை. நானும் பலனை நினைக்கவில்லை. ஆனால் அது சங்கிலித்தொடர் போல நிறையபேர் பயன்பெறவேண்டும் என்று கோடிக்கணக்கில் முதலிட்டேன். எனக்கு காசு கேட்கவில்லை இலாபத்தை வைத்து இன்னும் பல இடங்களில் தொடங்குங்கள் என்று கேட்டேன். கடன்பட்டு அனுப்பினேன். இன்னும் கட்டிகூட முடிக்கவில்லை. பொருளாதாரம் தான் எங்களை உரிமையுடன் வாழவைக்கும் என்று நம்பினேன். எல்லாவற்றையும் என் மனத்திருப்திக்காக மட்டுமே செய்தேன் இருந்தாலும் மேலும் நிறையப்பேர் பயன்பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதுவரை யாழில் எங்கும் குறிப்பிடவேண்டும் என்று கூட நான் விரும்பவில்லை. ஏதோ இந்த திரியில் மனசில் பட்டதை எழுதுகி
  1 point
 25. மதத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் நேற்றும் ஊரில் அம்மாவுடன் கதைக்கும்போது வீட்டுவேலை செய்வதற்கு, மரம் வெட்டுவதற்கு, ஏன் மோட்டார் திருத்துதல், எலெக்ட்ரிக்கல் வேலைகள், plumbing வேலைகள் செய்ய வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக. யாருக்கும் இந்த வேலைகளை செய்ய விருப்பமிருப்பதாக தெரியவில்லை. எல்லாம் வெளிநாட்டு காசு செய்யும் வேலை!!
  1 point
 26. புலிகள் உரிமை கோரவில்லை உரிமை கோராத விடயத்தை கதைப்பது பயனற்றது .
  1 point
 27. தனக்கு பிடித்த தெய்வங்களை போற்றி பாடினால் கேட்டது அனைத்தும் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் வளர்ந்தவர்கள் அரசியலிலும் அப்படி செய்தால் எல்லாம் கிடைக்கும் என்ற தப்பு கணக்கையே போட்டார்கள். அத்த தவறால் கிடைத்த விளைவான முள்ளிவாய்க்கால் பேரிழப்பின் பின்னரும் துதி பாடல் அரசியலையே தொடர்ந்து அதில் சுகம் காணும் ஆசையால் சுயமாக சிந்தித்து தர்க்கரீதியாக அரசியல் விவாதம் செய்பவர்கள் மீது ஆத்திரப்படுவது, கீழ்தரமாக நையாண்டி செய்வது, துரோகி என்று வசைபாடுவது தொடர்கிறது.
  1 point
 28. தாராளமாக போடலாம்.....மட்டுக்களும் ரசிக்க கூடியதாக இருக்கட்டும்.....!
  1 point
 29. உங்கள் சிரிப்பு - புலிகளின் தமிழ் மக்களின் அழிவை ரசிப்பதா இருக்கு. என்னவோ நினைத்தேன் உங்களை, நீங்களும் சராசரி பொழுது போக்காளன்தான் தலைவர் எங்கள் கடவுள், அவரின் வழியில் தான் தமிழ் தேசியம் பயணிக்கின்றது. புலிகள் இருக்கும் போது காலை வாரினீர்கள் இல்லாத போதும் வாருகின்றீர்கள் அவர்களை வைத்து. உங்களுக்கென ஒரு தனிநிலைமையை முடிவெடுத்து, அதன்பின் நிமிர்த்து நில்லுங்கள். உங்களுக்கு மக்களின் விடிவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை பட்டியலிட்டு, மக்களின் விடிவிற்கு பாடுபடுங்கள், உங்களின் செயல் நல்லதென்றால், உங்களுடன் சேர்ந்து விடிவிற்காக உழைப்போம் ஒன்றாக இப்படி சீண்டுவதற்கு பொழுது போ
  1 point
 30. படம் : நாட்டுகொரு நல்லவன் (1959) இச ை : மாஸ்ரர்.வேணு பாடியோர் : சீர்காழி & சுசீலா . வரிகள் : ஆத்மநாதன் வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போலெ வாழ்விலே.... காதல் கதை பேச இது நல்ல நேரமே..நா..மே கதை பேச இது நல்ல நேரமே... வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போ..லெ வாழ்விலே காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே... கதை பேச இது நல்ல நேரமே... நீல ஒளி வீசும் நிலாவிலே ஒஒஒஒஒஒ .. நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே ஒஒஒஒஒஒ .. நீல ஒளி வீசும் நிலாவிலே ஒஒஒஒஒஒ .. நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே ஒஒஒஒஒஒஒ .. என்றும் அழியாத போதை இன்பம் உருவாகும்
  1 point
 31. சரி இந்த திரியில் சீமானிசமா பிரபாகரனிசமா என்றால் நீங்கள் எதை தெரிவு செய்வீர்கள் என்று நேர்மையாக பதிலளிக்க முடியுமா. தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்த எந்த இசம்(தத்துவம்) தேவைப்படுகிறது. பிரபாகரனிசத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியத்தை கையில் எடுத்துவிட்டு இப்போ சீமானிசம் என்று பேசினால் உனக்கென்ன வந்திச்சு என்று மூத்தவர் சீமான் பேசியதில் தவறு இல்லையா .? யாராவது மூத்தவர் இளையவர் காணொளிகளை இணைப்பவர்கள் உங்கள் கருத்தை கூறினால் ஆக குறைந்தது உங்கள் தேசிய பார்வை எங்களுக்கு வெளிச்சமாகும் இல்லை இடும்பவனம் கார்த்திக், மாவட்ட நிர்வாகிகள் சொல்லுற காணொளிகளை இணைத்து உங்களுக்கே விளங்காத
  1 point
 32. " தாய் 8 பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுமாம் .. " வசூல் வேட்டையில் தாத்தாவை விட (8) அப்பரை விட (16) 32 அடி பாயுறாரே தோழர் ....
  1 point
 33. ஐயா. ஏன் கவலைப்பட வேணும்.. இந்தியன் தான் கவலை பட வேணும் ..
  1 point
 34. இந்த அரசு ஒரு சீன சார்பு அரசு. வெளியில் இப்படி பேசினாலும் , கவலையை வெளிப்படுத்தினாலும் உள்ளுக்குள் சந்தோசமே.
  1 point
 35. பனையின் பயன்கள். நமது நாட்டிலும் பனை இருக்கின்றது. அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கின்றோம்.ஆனால் இந்தளவிற்கு பலனும் பயனும் அடைகின்றோமா? இங்கே பாருங்கள் பார்க்கவே பொறாமையாக இருக்கின்றது.
  1 point
 36. இசை சார் உங்களுக்கு இப்போது நன்றாக தெரிந்து இருக்கும் நா த கட்சி போய்க்கொண்டிருக்கும் பாதை , ஆரம்பத்தில் ஆதரவு கொடுக்கலாம் ஏதோ ஒரு நம்பிக்கையில் சரி ஆக இருப்பார்கள் என நினைத்து அதில் தவறில்லை , மீண்டும் மீண்டும் தவறுகள் நடக்கும் பட்ஷத்தில் உங்களின் ஆதரவை மறு பரிசீலனை செய்வதில் தப்பில்லை. பாக்யராஜன் மீடியா ஒருங்கிணைப்பாளர் என்கிறார்கள் இது வரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கலந்தது இல்லை என்கிறார்கள். பிரச்சினை பாக்கியராஜனுக்கும் கல்யாணசுந்தரத்திற்குமே பாக்யராஜன் மணி செந்திலின் மைத்துனர் (சகோதரியின் கணவர் ) கல்யாண சுந்தரம் விஜய் டீ.வி விவாத அரங்கு மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகம் பின்
  1 point
 37. 1. மேலே எழுதியதை தயவு செய்து வாசியுங்கள். 2015 க்கு பின் நான் யாரையும் ஆதரிப்பதில்லை. விக்கியின் அணுகுமுறையை நான் இப்போ ஆதரிக்கவில்லை. 2013 இல் விக்கி,சம்,சும் 3 பேரிடமும் நான் சிலதை எதிர்பார்தேன். நடக்கவில்லை. ஆனால் இந்த மூவரில் விக்கி தமிழ் தேசிய கொள்கைக்கு நேர்மையாக இருப்பது தெரிகிறது. மற்றைய இருவரும் அதை பாவித்து அரசியல் மட்டுமே செய்கிறார்கள். 2. நான் தமிழ் ஈழம் கோரியவனும் இல்லை. தமிழ் ஈழம் ஒரு போதும் சாத்தியபடாது என்பது எனக்கு ஒரு 16 வயதிலேயே புரிந்து விட்டது. அப்பவே கோராதவன் இப்பவா கோருவேன்? நான் யாரையும் உசுபேத்தவும் இல்லை. 3. அப்போ நான் இப்போ எதிர்பார்க்கும் தமிழ் தேசிய அரச
  1 point
 38. நீங்களென்ன தேசியத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளீர்களா?....மற்றவரை பார்த்து நீ தேசியவாதி இல்லை என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது ?
  1 point
 39. மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் எண்டு டாவின் சொல்லியிருக்கிறார். அதனால்தான் ம(ர)தத்திற்கு ம(ர)தம் தாவுகிறான் போல. ஒரு ம(த)ரத்தில் பழங்கள் முடிந்தவுடன் இன்னொரு ம(த)ரத்திற்கு தாவுகிறான். திரும்பவும் தாவுவான். ஆனால் மர(த)த்தைவிட்டு கீழே மட்டும் இறங்கமாட்டான், பயத்தில்.
  1 point
 40. இரண்டு ,மூன்று தரம் எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் இவர்களும் கஸ்டப்பட்டு நாளைந்து தரம் இடை வெளி விட்டு முயற்சி செய்து தான் எடுத்தார்கள் ....நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...ஆனால் செக்கப் பண்ண போனால் என்ன இல்லாத வருத்தம் எல்லாம் சொல்வார்கள் என்ற பயத்தில் போறதில்லை. எந்த சாப்பாடையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்று நம்புறன்
  1 point
 41. நீங்கள் கூறியவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறேன். மிகவும் நன்றிகள்....
  1 point
 42. அட இதுகுள்ள இவ்வளவும் நடந்திருக்கா, பையா ஒரு கெத்தா பெரியாள் மாதிரி நடித்து வந்தா இப்படி போட்டு உடைச்சீட்டீரே சத்தியமா எனக்கு 18 வயசுதான் ; இந்த கொரோணா கலத்தையும் கழித்தால் 17இல் தொடங்கும்
  1 point
 43. பொடிப்பிள்ளையருக்கு நான் உள்ளது சொல்லேல்லை.... நானே பச்சைக்கள்ளன். இதுக்கை நான் என்ரை வயதை சொல்லுவனாக்கும். கூகிள்ளை கிடந்த படத்தையும் இதுதான் நான் எண்டு அனுப்பிவிட்டன்.தம்பியர் நம்பீட்டார். நல்ல பழமொழியள் சொல்லிக்குடுங்கோ
  1 point
 44. இன்று அவர் டக்லஸை சந்தித்து பேசியதை முக புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். நானும் இவரை சந்தித்துள்ளேன் மிகவும் பணிவான மனிதர். அருமையான மனிதர், புகைபடங்கள் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவர்.
  1 point
 45. வெளிநாட்டில் நம்மவர்களின் வாழ்க்கையும்... ஊரில உள்ள நம்மவர்களின் டப்பாங்கூத்தும்
  1 point
 46. வரவர இந்தியன்ர சீழ் பிடித்த தற்பெருமை பேசும் பழக்கத்துக்கு நாங்களும் அடிமையாய் போய்க்கொண்டிருக்கிறோம்
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.