Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   16,091


 2. தமிழினி

  தமிழினி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   3,026


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   55,342


 4. theeya

  theeya

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   348


Popular Content

Showing content with the highest reputation on வியாழன் 24 செப்டம்பர் 2020 in all areas

 1. கடுங்குளிரில் விறைத்துப்போய் இருந்த மரங்கள் எல்லாம் இலை துளிர்க்கத் தொடங்கின. வெண் போர்வை நீக்கிப் பசுந்தரைகள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன. ஒபாமாவின் எட்டு வருட ஆட்சி முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே மீதம் இருந்தன. ஒரு புறம் ஜனாதிபதித் தேர்தலுக்குரிய ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் கிளாரியும் ரம்பும் ஒருவருக்கொருவர் சொல்லம்புகளால் மிகவும் தீவிரமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். கோடை விடுமுறை நெருங்க நெருங்க ரிக்கெற் விலை ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. ஜூலை மாதம் இலங்கை போவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னரேயே ரிக்கெற் புக் பண்ண
  6 points
 2. சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்) இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத
  4 points
 3. பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்
  3 points
 4. ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப
  2 points
 5. 2016-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் குறைவான இசைக்கருவிகளைக் கொண்டு எஸ்.பி.பி பாடிய பாடல் இது..!
  2 points
 6. 2 points
 7. அண்மையில் ஒரு திரியில் நிர்மலனுக்கு பதிலளிக்கும் போது தான் உணர்ந்தேன். தாயக அரசியலை தக்கவைக்க புலம்பெயர் அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார வளம் கொண்ட தேசியவாதிகள், இராஜதந்திரிகள் கொண்ட அரசியல் சார்பற்ற ஒரு தமிழர் அமைப்பு உருவாக்கப்பட்டு, மேற்குலகம், இந்தியா, சீனா, ரஷ்யா, இன்னும் தமிழர் பிரச்சனை தெளிவுறாத நாடுகளில் கிளைகள் திறக்கப்பட்டு, சட்ட பூர்வமாக எங்கள் நிலைப்பாடு, இழைக்கப்பட்ட அநீதி, வரலாறு, தேசியம் அந்த நாட்டு ராஜதந்திரிகளுக்கு கடத்தப்படவேண்டும். விலைபோகாத ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தாயக அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒரு கட்டமைக்
  2 points
 8. தமிழகத்தில் "குலக்கல்வி முறை"யை ஒழித்தது திராவிடக் கழகம்தான். (மதுரை அருகே எங்கோ குக்கிராமத்தின் விவசாயியின் மகனான எனக்கு பொறியியல் துறையிலும், மருத்துவ துறையிலும் படிக்க வாய்ப்பு அமைந்ததும் இந்த திராவிட சிந்தையினால்தான். நான் பள்ளியில் படிக்கும்போது தமிழ் நாட்டில் மொத்தமே 8 பொறியியல் கல்லூரிகளும் 5 மருத்துவக் கல்லூரிகளுமே இருந்தன.) ஆண்டாண்டு காலமாய் தொழிற்நுட்ப கல்வி(பொறியியல், மருத்துவம், விவசாயம்) பயில ஒரு மாணவர் தமிழக பாடத்துறை (State Board Sylabus) மூலமாகவோ அல்லது மத்திய பாடக்கல்வி(CBSE) மூலமாகவோ பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டுமே தர வரிசைப்பட்டியல்(Merit L
  2 points
 9. முன்பே சொல்லி இருந்தேன், இவற்றை நான் நேரடியாக. எனது கண்களால் காணவில்லை. நம்பகமானவர் சொன்னதையே இங்கு சொல்கிறேன். அவர் தமிழர் ஆயினும், திரிபு மற்றும் ஊதி பெருபிக்க வேண்டிய தேவை இல்லாதவர். Anthropometry உம் அறிந்தவர். இவரே நான் வேறு திரியில் குறிப்பிட்ட, திராவிட நாகரிகத்தின் தனிச்சிறப்பு குறியீடு என்று கருதப்படும் தாழிப் புதை குழிகள் (குருநாகலில் இபெண்கொடுவ. மற்ற இடம் மறந்து விட்டது) பற்றியும் சொன்னவர். இதே போல வடக்கு, வட மேற்கில் பல இடங்களில் மட்கல உடைசல்கள் மற்றும் கல்லாயுதங்களும் கண்டெக்கப்பட் உள்ளதாகவும். சிங்களத்தின் கைகளுக்கு வந்தவை மறைக்கப்பட்டு விட்டதாகவும்.
  2 points
 10. தாயக மக்களின் தேர்தல் தெரிவுகளுக்கு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டால் யாரை அவர்கள் தேர்ந்திருக்கிறார்கள் என்றும் புரிந்து விடும்! ஈழத்தில் தமிழ் தேசியம் என்பது, நிலம், மொழி, அபிவிருத்தி என்ற மூன்று முனைகளில் முன்னேற வேண்டும். இந்த மூன்று முனைகளிலும் வேலை செய்யக் கூடிய தமிழர்கள் எந்த அணியில் இருந்தாலும் ஆதரவு மறைமுகமாவது கொடுக்கப் பட வேண்டும்! ஒரு அமைப்பின் legacy குறித்துக் கவலைப் பட வேண்டிய காலம் தாயகத்தில் மலையேறி விட்டது எனவே நினைக்கிறேன்!
  2 points
 11. இதில் கருத்தெழுதுவது மீண்டும் எம்மைப் பிரதேச ரீதியாகப் பிரித்துப் பேசுவதற்குக் காரணமாகிவிடும். ஏனென்றால், பிள்ளையான் பற்றியோ, கருணா பற்றியோ பேசுவதென்பது நூலிழையில் நடப்பது போன்றது. அவர்களின் செயற்பாடு மீதான விமர்சனம் பிரதேசவாத கண்ணோட்டத்தில் பார்க்கபடலாம் என்பதோடு, கிழக்கின் அபிவிருத்திக்குக் குறுக்கே வடக்கு மக்களால் முன்வைக்கப்படும் எதிர்ப்பு அல்லது விமர்சனம் என்றும் பார்க்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகவே, இதுபற்றிப் பேசாமல் கடந்துபோவதுதான் உகந்தது. இன்று பிள்ளையானுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவென்பது உண்மையிலேயே அவர்மீதான விருப்பினாலன்றி, கூட்டமைப்பின் இன்றுவரையான செயற்பாடுகளுக்கான எத
  2 points
 12. உங்கள் கருத்துக்களிற்காக...
  1 point
 13. ஒரே நாம் தமிழர் செய்தியா கிடக்குதே... என்று புலம்பியவர்களுக்காக.... ஒரு திமுக செய்தி ஒன்று. உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு பேச்சாளராக அறிமுகமான பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் கொண்டிருக்கிறார் 67 வயதான திமுக நிர்வாகி. திருவண்ணாமலையில் இந்த திருமணம் பற்றிதான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வயசானாலும் அழகும் இளமையும் மாறலையை என்று சிலரை சொல்வார்கள். சிலருக்கு 60 வயதிலும் ஆசை வ
  1 point
 14. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்! மின்னம்பலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், கொரோனா வைரஸ் தொற்று காலத்தைக் கருத்தில் கொண்டும் 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணையிலிருந்து வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின
  1 point
 15. பன்றிக் கறி சமைக்கும் அடிப்படை இரகசியத்தை (வீடியோ இல் உள்ளது) அவர் வெளிப்படடையாக சொல்லவில்லை. 1. pressure cooker இல் சமைப்பது. இது அவரவர் விருப்பம் ஆயினும், இது பன்றி இறைச்சியின் கடிபடும் texure ஐயும், கறியின் சுவையையும் குறைத்து விடும். 2. பன்றி இறைச்சியை, சிறிய துண்டுகளாக வெட்ட முன்பு, பெரிய துண்டாக தணலில் (விறகு அல்லது கரி தணல் என்றால் இன்னும் நல்லது), grill இல், அல்லது blow torch ஆல் தணலில் அல்லது நெருப்பில் தொடுகை இல்லாமல்வாட்டப்பட வேண்டும். குறிப்பாக பன்றி வார், அதாவது தடித்த கொழுப்புடன் சேர்ந்த தோல் வாட்டப்பட வேண்டும். இப்படி சமைப்பது கறியோ (அல்லது தமிழ் நாடு மொழியில் வறு
  1 point
 16. குத்துமதிப்பாக உண்மையான விபரங்கள் தரப்பட்டன! மரணங்கள் ஆயிரக்கணக்கில் நிகழவில்லை, இலங்கை போன்ற நாட்டில் ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களை மறைப்பது எவ்வளவு கடினம் என்று 90 களில் யுத்த காலங்களில் அங்கே வாழ்ந்தவர்களுக்கு விளங்கும். எனவே கொரனா இலங்கையில் உண்மையாகவே கட்டுப்பட்டுக்குள் இருக்கிறது என்பது உண்மை! இதை மறுதலிக்க ஆதாரங்கள் எவையும் இல்லை! (யூட்? இது வேறையா? என்னை யூட்டுடன் ஒப்பிட்டு யூட்டிடம் வாங்கிக் கட்டப் போகிறீர்கள்!)
  1 point
 17. இங்கு மக்களின் போராட்டம் பாடசாலை அதிபருக்கும் நிர்வாகத்துக்கும் ஆதரவாகவே இடம்பெற்று இருக்கு? தலைமுடியை சீராக்கி வருமாறு கோரியதற்காக மாணவர் ஒருவர் ஆசிரியரை தாக்கு முற்படுவது தடுக்கப்பட வேண்டிய விடயம் தானே...
  1 point
 18. எமது விடுதலைக்கான அகிம்சை வழியிலான போரட்டங்களும், அரசியல் ரீதியிலான முன்னெடுப்புக்களும், கட்டாயப்படுத்தி முடித்துவைக்கப்பட்ட ஆயுத ரீதியிலான போராட்டமும் இதுவரையில் எமக்கு காத்திரமான விடுதலையினைப் பெற்றுத்தரவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் உருண்டோடிய 72 வருடங்களில் நாம் இதுவரை எதனையும் அடையவில்லை, மாறாக இருந்தவற்றையும் இழந்துவருகிறோம். 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசியத்தின் கோரிக்கைகளைப் போலவோ அல்லது அதனைக் காட்டிலும் வீரியமான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய மனோநிலையில் தமிழர்களோ அல்லது அதற்கான சூழ்நிலையோ இருப்பதாகத் தெரிகிறதா? 77 ஆம் ஆண்டி
  1 point
 19. இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது
  1 point
 20. நான் பெரியாரின் தீவிர பக்தன், நாதா நீங்கள் இதில் உதவி செய்யனும்
  1 point
 21. தயவு செய்து உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். அப்படியாரும் அணுகாமல் இல்லை. ஆனால் அவர்களின் மீண்டும் ஒரு மென்மையான வன்முறை நிபந்தனைக்கு தயார் இல்லையால் அவை முறிந்துபோனது என்று. அவர்கள்(இந்தியா) தங்களுக்கு என்ன தேவை என்பதை எங்களை வைச்சு செய்யட்டும் ஆனால் எங்களுக்கு என்ன தேவை என்பதில் பாதியாவது செய்து காட்டி நம்பிக்கையை ஊட்டச்சொல்லுங்க. பழைய விட்டுப்போன சந்திப்புக்களை தொடர தயாராக தமிழர் தரப்பு காத்திருப்பதாகவும் சொல்லுங்க.
  1 point
 22. இங்கு சிலர்... மற்றவர்களுக்கு, வயித்தெரிச்சல் வரப் பண்ணுவதற்காகவே... சில பதிவுகளை போடுவார்கள். யாழ். களத்திலை, இப்பிடி கன ஆட்களை பார்த்திறமப்பு.
  1 point
 23. எங்களுக்கு ஏன் போட்டுக் கொடுக்கின்ற வேலை. தற்போதுதானே போராட்டமும் இல்லை. வேறு சோழியும் இல்லை. இதில் எதனை காட்டிக் கொடுத்து எவனுக்கும் எதுவும் ஆகப் போவது இல்லை. வெளிநாட்டில் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள்தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதற்கு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகராமல் நாட்டில் உள்ளவர்களையும் குழப்பிக் கொண்டு வருகின்றனர். நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன். கோத்தபாய வழமையான அரசியல்வாதிகள் போன்று செய்யாமல் மகிந்த, நாமல் போன்றவர்களின் பரிந்துரை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடம் கொடுப்பவராக தெரியவில்லை. அரச திணைக்களங்களில் இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப
  1 point
 24. மதுரை மீனாட்சி கோயிலில் நடராஜர் கை கால் வீசி நடனமாட அடிகிடி பட்டுடப்போகுது என்று ஒதுங்கி நிற்கும் அம்பாள் .......!
  1 point
 25. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஒன்றுபட்டால் மாகாணசபைத் தேர்தலை எண்ணித் திண்டாட்டம் தலைவருக்கு! அவருக்கு அவரின் கவலை. சிங்களவனின் எலும்புத் துண்டை நக்கி என்ன சாதித்தார்? ஒவ்வொரு முறையும் தான் ஒரு சாதனையாளன் மாதிரி அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருப்பார்.
  1 point
 26. கவனம்....பார்த்து உங்களுடன் கூட இருந்து போராடிக்கொண்டிருந்தவைகளை இடைவேளையில் காணக்கிடைக்காது கிடைத்த கப்பில் சிங்களவனுடன் சேர்ந்து திரும்ப உங்களுக்கே ஆப்படிப்பினம்...
  1 point
 27. அது ஜோடி இல்லை வன்னியர் அண்ணா சகோதர்கள் அல்லது நெருங்கிய உறவினர் நண்பர்கள் சுவிஸில் இப்படி மூன்று முறை முத்தமிடுவது சுவிஸ் கலாச்சாரம் ஜெர்மனி பிரான்சில் இரண்டு முறை என்று நினைக்கிறன். அங்கு வாழ்ந்து வருவதால் அவர்களுக்கும் அது வந்திருக்கலாம். இங்கு அமெரிக்காவில் இந்த நடைமுறை இல்லை ஆனால் நெருங்கிய நண்பர்கள் என்றால் கட்டிப்பிடிப்பது உண்டு சுவிஸ் பிரான்ஸ் போகும்போது எனக்கும் இது கொஞ்சம் சங்கடமாக இருக்கும் அனால் நல்ல விடயம் ஒரு நம்பிக்கையான உறவு என்ற எண்ணம் தோன்றிவிடும்
  1 point
 28. நாடு தன்னிறைவு அடைய என்ன வழி என சிந்தித்து நடை முறைபடுத்துவதை விட்டுவிட்டு இப்படி படங்காட்ட வேண்டாம்
  1 point
 29. சங்கிகளின் சர்வலோக நிவாரணியை குடித்தால் மட்டுமே இது சாத்தியம்..
  1 point
 30. இன்று, சிலுக்கு ஸ்மிதா... நினைவு தினம்.
  1 point
 31. இப்படியெல்லாம் கேட்க சிறுபான்மைக்கு அதிகாரமில்லை. நாங்கள் என்ன சொல்கிறோமோ செய்கிறோமே அதைமட்டும் செய்தால் சிறுபான்மையினம் இருக்கலாம், அல்லது இல்லாமல் செய்வோம். இது எம் ஆட்சி
  1 point
 32. தமிழர் இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும்.! உலகமக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலகமக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று ஐக்கியநாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு உலகமக்கள் தொகை 7,716,834,712. கடந்த பத்து ஆண்டுகளில் 700 மில்லியன் கூடி இருக்கிறது. 2050ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன்வரை கூடிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகின் பிறப்புக்கள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்தது.
  1 point
 33. எவருக்கும் கிடைக்கப்போவதில்லை. சரியான கூற்று. பிள்ளையானும் அமலும் வெண்டது பிரதேசவாதம் என்றால் டக்லசும், அங்கயனும் வென்றது என்ன முடக்குவாதமாமா? 2004-2020 வரை தமிழ் தேசியட்துக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு போட்ட மக்கள், இப்போ மட்டும் ஏன் பிரதேசவாதம் பாக்கிரார்கள்? தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கை இழப்பு, கொஞ்சமேனும் அபிவிருத்தி வராதா என்ற அங்கலாய்பு மட்டுமே காரணங்கள். ஆனால் இங்கேயும் ஏமாறத்தான் போகிரார்கள்.
  1 point
 34. I இந்த கேள்விகளை நான் இங்கே முன் வைத்தமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் ஒரு பெரும் போராட்டத்தை தேசியத்தின் பால் நடத்தி இருப்பினும் உண்மையில் 1977 வரை தமிழ் தேசிய சிந்த்தனை தமிழர் மத்தியில் எழுச்சி பெறவில்லை என்பதே உண்மை. இத்தாலிய, பிரெஞ்சு, அரபிக், சிங்கள, தேசியங்கள் எல்லாம் வீறு கொண்டு எழுந்த்து பல காலத்தின் பின்பே தமிழ் தேசியம் தமிழர் மத்தியில் அதுவும் இலங்கையில் மட்டும் தளிர் விட்டது. ஆகவேதான் ஜின்ன்னாவுடன் பொன் ராமநாதனை ஒப்பிடலில் எனக்கு பெரிதும் உடன் பாடில்லை. ஆயுத போராட்டம் கூட முதலில், வன்முறைக்கு எதிரான எதிர்வினை, வர்க்க புரட்சி என்ற பல படிகளை தாண்டியே, திம்
  1 point
 35. இத இந்தியாவில கொண்டுவந்தா எப்பிடியிருக்கும்....... (சும்மா ஒரு நப்பாசைதான்.. )
  1 point
 36. நிழலி நியாயஸ்தன் ஆனால்..... சீமான் விஜயலச்சுமி சம்பந்தப்பட்ட செய்தியை கிருபன் இணைத்த போது தடுத்திருக்க வேண்டும். திரைப்பட சீமான் அரசியல் சீமான் என்பதற்கு அப்பால் ஒரு தனிமனிதனை நான்கு சுவருக்குள் நடந்த விடயங்களை ஒரு பாலியல் ஒளிப்பதிவு போல் பிரசுரித்தவரின் செய்திகளை இணைக்க எப்படி அனுமதித்தீர்கள்? உங்களுக்கு பிடித்ததோ எங்களுக்கு பிடித்ததோ என்ற பேதம் இல்லாமல் சீமான் இன்று தமிழ்நாட்டு/இந்திய அரசியலில் பேசு பொருளாகி விட்டார். இனி வரும் காலங்கள் நல்லதோ கெட்டதோ முடிவு செய்யும். இன்னும் வரும்.. மன்னிக்கவும் நிழலி! இன்னுமொரு கருத்தை உங்களுக்கு சொல்ல விழைகின்றேன்.நீங்கள் பல கருத்து
  1 point
 37. வாரணமாயிரம் வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1 நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2 இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம், வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து, மந்திரக் கோடியு டுத்திம ணமாலை, அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3 நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி, பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி, பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
  1 point
 38. திரு பல்லாண்டு வாரணம் ஆயிரம்
  1 point
 39. புள்ளிக் கலாப மயில் ஏறும் பெருமான் திருவடி பணிவேன் வள்ளல் தெய்வானை வேந்தனை தென்பரங்குன்ற நாதனை செல்வன் சிங்கார வேலனை சிரகிரிக்குன்ற பாலனை உள்ளம் இசை பாட நாத மலர்த்தூவி வேண்டுவேன் நாளென் செயும் வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனை கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வு இல்லையே
  1 point
 40. நாடுகளின் உள்விவகாரங்களில் ஐ. நா. தலையிட்டமையால் உலகில் புதிய நாடுகள் தோன்றியுள்ளதை யாராவது இந்த இலங்கை சனாதிபதிக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா.
  1 point
 41. பொதுவாக எரிக்கிற இடத்த்துக்கு போகிறவர்களை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு போக சொல்வது இங்கு கனடாவில் வளமை. எரிப்பதற்கான பட்டன் அமத்தியதும், வந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வெளிக்கிடும் போது சாப்பிட வருமாறு அழைப்பார்கள். நெருங்கிய உறவுகள் நண்பர்கள் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவது வளமை. ஒரு தடவை வேறு ஒரு சிட்டியில் நடந்த நிகழ்வில் பல உறவுகள் வேறு சிட்டிகளில் இருந்து வந்து இருந்தனர் அதனால், பக்கத்தில் உள்ள அதற்க்கான மண்டபத்தில் சாப்பாடு கொடுத்தார்கள். சிலர் தோயாமல் சாப்பிட மாட்டார்கள். பலர் பழக்கப்படுத்தி விட்டார்கள் சடங்குகளில் ஊருக்கு ஊர் சிறு சிறு வித்தியாசம் இருந்திரு
  1 point
 42. வணக்கம் வாங்கோ... விஜயகுமார். உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது. பெயர் திருத்தம்: விஜயகுமார்... உங்களது முதலாவது பதிவின் வலது பக்க மேல் மூலையில்... Report post என்று இருப்பதை, ஒரு முறை "கிளிக்" பண்ணி வரும் பெட்டியில், எழுத்துப் பிழை மாற்றத்தை, நிர்வாகத்துக்கு தெரிவித்தால்... அவர்கள் மாற்றி விடுவார்கள்.
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.