Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      16

    • Posts

      23357


  2. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      14513


  3. Justin

    Justin

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      5643


  4. வாத்தியார்

    வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      11349


Popular Content

Showing content with the highest reputation on 09/29/20 in all areas

  1. திருமண படப்பிடிப்பாளர்... அலப்பறை. 🤣
    3 points
  2. குரங்கு வியாபாரம்.....நேரத்தை சேமிக்கிறேன் என்று இந்தக்கதையை பாதியில் விட்டுட்டு போகாதீர்கள்.....! 🙉
    2 points
  3. தொதலுக்கு அடிப்பிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கிளறினவர் களைச்சுப்போய் குந்தி இருக்க குஞ்சு குருமான் எல்லாம் வந்து அடிபட்டு சாப்பிட்டுட்டு போயிடும்.....பகிர்வுக்கு நன்றி ஜெகதா .....! 😂
    2 points
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் வீர வணக்கங்கள் ரஞ்சன். உங்கள் கனவு நனவாகும்🙏
    1 point
  5. சில மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் நடந்தாலும் அவர்களுக்கு எதுவும் நடக்காது இந்த காணொளியை பாருங்கள் இதுதான் வாழ்க்கை ...விதி எப்போதோ அப்ப தான் மண்டையை போடுவோம்
    1 point
  6. உந்த வீடியோக்காரர் போட்டோக்காரர் படம் எடுக்கிறம் எண்டு சொல்லிப்போட்டு செய்யிற அட்டகாசம் இருக்கே சொல்லி வேலையில்லை. உவங்களோடை உந்த ஐயர்மாரும் கூட்டுச்சேர இன்னும் சிறப்பாய் இருக்கும்.கலியாண வீட்டு செலவிலை அரைவாசியை ஏப்பம் விடுற கொம்பனி...😎
    1 point
  7. எல்லோரும் ஹஜ் செய்யலாம்... வல்லோனின் காபாவை காணலாம் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
    1 point
  8. கிளித்தட்டு விளையாடுவோமா?
    1 point
  9. River= ஆறுDelta= கழிமுகம்/வடிநிலம்Strait= நீரிணைIsthmus= நிலவிணைArchipelago= தொகுதீவுIsland= தீவுSea= கடல்Ocean= மாக்கடல்/ பெருங்கடல் {சமுத்திரம் தமிழல்ல}Beach= கடற்கரைLagoon= காயல்Cove= சிறுகுடாGulf= வளைகுடாBay= விரிகுடாPeninsula= குடாநாடு/குடாநிலம் {தீப கற்பம் தமிழல்ல}Cliff= ஓங்கல்Hill= குன்றுMountain= மலைForest= காடுJungle= அடவிPlateau= மேட்டுநிலம்Canyon= ஆற்றுக்குடைவுValley= பள்ளத்தாக்குCave= குகைDesert= பாலைOasis= பாலைச்சோலைDune= மணற்குன்றுMesa= மேடுPrairie= பெருவெளிPlain= சமவெளிLake= ஏரிPond= பொய்கைWaterfall= அருவிStream= ஓடைGeyser= ஊற்றுCanal= கால்வாய்Swamp= சதுவல்Marsh= சதக்கல்Volcano= எரிமலைGlacier= பனிமலைTundra= பனிவெளிIceberg= பனிப்பாறைCape= முனைFjord=இடுக்கேரி
    1 point
  10. அப்படியா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எரியும் போதும் பயர் சேவிஸை தான் கூப்பிட்டடார்கள் தெரியாதா மீரா? கோவில் என்ன சேர்ச் என்ன மசூதி என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். Meenakshi Amman Temple Over 80 fire and rescue service personnel brought the inferno under control after a struggle of over one-and-a-half hours.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.