Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      23357


  2. nige

    nige

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      7

    • Posts

      846


  3. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      13647


  4. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      14517


Popular Content

Showing content with the highest reputation on 09/30/20 in all areas

  1. இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்தில்(01-10-2021) ஆரம்பிக்கபோகும் "துபாய் எக்ஸ்போ 2020" வர்த்தக பொருட்காட்சி பற்றிய படங்கள் இன்றைய நாளிழில் வந்துள்ளது.. வாய்ப்பிருந்தால் கலந்துகொள்ள வேண்டும்..! கலீஜ் டைம்ஸ்
    1 point
  2. ஆ வந்திட்டிடீங்களா? எங்கே நான் சொன்னது பொய்யாகி போய்விடுமோ என்று ஏங்கினேன் இப்போ பாருங்கள் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள். இது விதியல்ல உங்கள் மதி .... எனது பேச்சை கேட்டு நீங்கள் ரயிலில் போய் விழுந்து இருந்தால் பரலோகம் போயிருப்பீர்கள் சிலர் அது உங்கள் விதி என்று சொல்லி இருப்பார்கள்.
    1 point
  3. இவருடைய தமிழை கேளுங்கள், அப்போது அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்திருக்க மாட்டீர்கள் அதற்காகவே மீண்டும் ஒருமுறை கவனமாகக் கேட்பீர்கள்........! 🌹
    1 point
  4. அவர், இஸ்லாமிய மதத்தையும்... சிந்தித்தார் என்றால்... இன்னும் மகிழ்ச்சி. 😁
    1 point
  5. நீங்கள் சைவசமயத்தை வைத்தே சிந்திக்கிறீர்கள்...😎 அதனால் மட்டற்ற மகிழ்ச்சி...
    1 point
  6. விசுகு அவர்களுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு, யாழ் குழுவின் பாடல்களும்!!
    1 point
  7. விசுகுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
    1 point
  8. நான் அடித்த்து சொல்கிறேன் நீங்கள் நாளைக்கு உயிருடன் இரூபிப்பீர்கள் என்று. நீங்கள் இன்று ரயிலிலே முன்னுக்கு குதியுங்கள். நாளைக்கு நீங்கள் உயிருடன் இல்லை என்றால் .. நான் சொல்வதை பொய் என்று ஏற்றுக்கொள்கிறேன்.
    1 point
  9. சில மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் நடந்தாலும் அவர்களுக்கு எதுவும் நடக்காது இந்த காணொளியை பாருங்கள் இதுதான் வாழ்க்கை ...விதி எப்போதோ அப்ப தான் மண்டையை போடுவோம்
    1 point
  10. சுராங்கனி சுராங்கனி சுராங்கெணிச்சே மாலு கணவா......! 😁
    1 point
  11. இன்றுபோல் அன்றும் குடிமக்களின் ஆடைகளை உருவி குதூகலிக்கும் அரசாங்கத்தினர்........! 🤔 (இன்று மாலை லூர்து மலைப் பிரகாரத்தில் இக் காட்சியைப் பார்க்கும்போது தோன்றியது).
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.