Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      15

    • Posts

      23379


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      29178


  3. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      13647


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76774


Popular Content

Showing content with the highest reputation on 10/01/20 in all areas

  1. சிங்கம் ஏன் காட்டுக்கு ராஜாவாக இருக்குது என்றால் இதனால்தான்......! 🦔
    2 points
  2. யாழ்களம் ஊடக சந்திப்பதால் இவற்றை தவிர்ப்பதுதான் நன்று எக்ஸ்போவிற்கு வரும் ஏதாவதொரு தொழிநுட்பத்தை தொழித்துறையை தாயகம் நோக்கி நகர்த்துவது எவ்வாறு என்ற ஒரு கருதத்தடலை முன்வைத்து கூடுவதுதான் நல்லம் என்று எண்ணுகிறேன். இதாவது இரண்டு நாளை இலக்கு வைத்து போகலாம் மற்ற நாட்களில் என்ன செய்வது என்பது அவர் அவர் தனிப்பட்ட விடயமாக பார்க்கலாம் அவற்றையும் இங்கே பேசலாம் ... ஒருவருக்கு ஓட்டக சவாரி போக ஆசைப்பட்டால் அதே ஆசை கொண்ட மற்றவர்களும் அவரோடு கூடி அதை முன்னெடுக்கலாம்.
    2 points
  3. விளையாட்டுகளில் சுவாரஸ்யமான சம்பவங்கள்......! சீடனின் திறமையான சில கோல்கள்..... சூட் த பால் இன் த கோல்......! 🏀
    1 point
  4. நான் ராசவன்னியருடன் பேசி கேரள பிள்ளைகள் டுபாயில் கூடும் இடங்களில் நேரத்தை செலவிட்டு கேரளத்துக்கு யாழ்ப்பாண தமிழருக்கு இருந்த உறவு என்ன? என்ற ஆய்வை செய்யலாம் என்று இருக்கிறேன்
    1 point
  5. தண்ணி போட்டுவிட்டு அங்கு பரிமாறப்படும் அரபிய உணவுகளை சுவைத்துக்கொண்டு மேடையை சுற்றி திண்டுகளில் அமர்ந்துகொண்டு பெல்லி டான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் சிலர் மப்பு ஏறி மேடையில் ஆடும் பெண்ணோடு அளவோடு தான் ஆடுவதும் உண்டு. இப்பொழுது அப்படி ஆட இயலாது. இது 'சனநாயக' கட் இல்லை..! 🤭
    1 point
  6. சைக்களில் ரைனமோ சுத்தினவை உங்களில் எத்தனை பேர்..? ரெல் மீ..!
    1 point
  7. கைத்தொழில்:வாகனங்களின் பழைய பற்றியை எவ்வளவு அழகாக புதுப்பிக்கிறார்கள்.....! 👍
    1 point
  8. 101% உண்மை தோழர் ஒபீஸ்ல் அவளியன்ர லஞ்ச் ரப்பாவை பாக்கணுமே ..☺️..😊
    1 point
  9. ம் ம் ஆனா சந்தையில ஆட்டிறைச்சி கடையை விட மாட்டிறைச்சி கடைக்கு முன்னுக்குத்தான் கூட்டம் லைன் கட்டி நிற்கும்...அது நாய்க்கு வைக்க வாங்கிறது மோனே சுப்ரமணிய பிரபா
    1 point
  10. உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம் உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2) உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம் ஆலயம் - 4 1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம் பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் - 2 மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள் மானுடர் வாழ்வுக்காய்த் தனைதரும் நெஞ்சங்கள் நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள் உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள் எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2 2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் - 2 காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் - 2 விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும் கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும் நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள் நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள் எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2
    1 point
  11. அல்லாஹ்வை நாம் தொழுதால்
    1 point
  12. 🤣 துபாயில் மணற் சவாரி (desert safari) செய்தபின் பாலைவனத்தின் நடுவில் இருக்கும் கூடாரத்தில் தேனீரும் வாட்டிய இறச்சிகளையும் சுவைத்தபடி இடுப்பு நடனத்தை ரசிக்கும் நிகழ்வுகள் நடக்கும். அங்கேயே நமது ஒன்று கூடலை வைக்கலாம். ஆனால் உங்கள் கவனம் முழுதும் இடுப்பிலும், நாதமுனியின் கவனம் முழுவதும் அடுப்பிலும் இருப்பதால் கதையில் சுவாரசியம் குறைந்து விடுமோ என யோசிக்கிறேன் 🤣.
    1 point
  13. மிக்க நன்றி அனைவருக்கும். கருத்துக்களால் எத்தனையோ முரண்பாடுகள் அடிபிடிகள் இருந்தபோதும் வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள் சுகதுக்கங்கள் என்று வருகின்றபோது நாமெல்லாம் ஒன்றாகி ஒரு குரலில் பேசுவது கண்டும் இப்பாக்கியத்தை நான் பெற்ற மிகப்பெரிய பேறாகவும் காணும் போது கண்கள் கசிகின்றன. நன்றி சொல்வது கூட என்னை இக்குடும்பத்தில் இருந்து என்னை பிரித்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். வாழ்க நலமுடன் வளமுடன் உறவுகளே.
    1 point
  14. சொன்னால் நம்புங்கப்பா அவர் நல்லதையே சிந்திக்கும் நடுநிலைவாதி. 😁
    1 point
  15. இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர். bleiben sie gesund
    1 point
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர்.....! 🌹
    1 point
  17. வணக்கம் வாத்தியார்.......! பல நாள் கனவே ஒரு நாள் நனவேஏக்கங்கள் தீர்த்தாயே..எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்நான் தான் நீ வேறில்லை..முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..இந்த நிமிடம் நீயும் வளர்ந்துஎன்னைத் தாங்க ஏங்கினேன்..அடுத்தக்கணமே குழந்தையாகஎன்றும் இருக்க வேண்டினேன்..தோளில் ஆடும் சேலைதொட்டில் தான் பாதி வேளை..சுவர் மீது கிறுக்கிடும் போதுரவிவர்மன் நீ..இசையாக பல பல ஓசைசெய்திடும் இராவணன்ஈடில்லா என் மகன்.......! --- கண்கள் நீயே காற்றும் நீயே ---
    1 point
  18. விசுகு அவர்களுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு, யாழ் குழுவின் பாடல்களும்!!
    1 point
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா!
    1 point
  20. இன்று பிறந்தநாளை கொண்டாடும், விசுகருக்கு.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
    1 point
  21. அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர். தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க, ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார். பிரபலமான பூக்கடை அது. எவ்வளவு விலை சார் இது ? 250 டாலர் இதைவிட அருமையான 'பூ' காண்பிக்க முடியுமா? வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது. இது "ஆர்கிட்" வகைப் பூ... மிக அருமையா இருக்கும். ஒரு வாரம் வரை வாடாது" 500 டாலர் சரி, இதையே 'பேக்' செய்யுங்க. "உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா? கொரியர் சர்வீஸ்சும், செய்கிறோம் அதற்கு ஒரு 100 டாலராகும். வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ் பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும். ஒன்று செய்யுங்க. ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து இந்த பூங்கொத்தை இன்றே என் தாயிடம் இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க. ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும். அதற்கும் சேர்த்து 500 டாலர். நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின், வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல், பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக. ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள். குழந்தை ஏன் அழறே? அங்கிள் !! எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ? ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா? நோ அங்கிள் இன்று எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள். நான் வருடா வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள். என்னிடம் பணம் இல்லை...... நீங்க ஒரு டாலர் கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன். அம்மா எனக்காக வெயிட்டிங்.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா? "பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ... "வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்.... என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி. ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம். ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க .....கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார். மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி பூ வை எடுத்தபடி ஓட .... அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார். சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்.. பல வளைவுகளை, தெருக்களை கடந்து, ஓடும் அவள்...... போய் நிற்கும் இடம் சமாதி........ ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கி.... முத்தமிட ,.... பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது . "சார், மீட்டிங்கிற்கு, நேரமாச்சு..." டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை, வீட்டிற்கு போக சொன்னார். "பெரிய கார், தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த..... 92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது? என பார்க்க .... "அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா "என காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்...... உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே !! அம்மா!! அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன். உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்..... நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?... அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன். உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து, பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது? மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய். தாய், தந்தை இருப்பவர்கள், அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள். அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள். உங்களின், உங்கள் பண்பின், அன்பை நினைத்து, மகிழ்ந்து, ஒரு சொட்டு ஆனந்த கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும். எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயர்வு என்றும் சந்தோஷம் சந்தோஷத்தில், மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும். முக்கியமாக, பெற்றோருக்கு செய்த அபாவாதங்கள் நீங்கும். பெற்றோர் இல்லாதவர்கள் மானசீகமாக, நீங்கள் அவர்கள் இருக்கும்போது அவமானப்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்கும் நாள். பெற்றோர் இருப்பவர்கள், நீங்கள் நேரில் சென்று நமஸ்கரித்து வாழ்த்து பெறவும். வெளிநாடுகளில் இருப்பவர்கள், தொலைபேசியில் நமஸ்கரித்து, ஆசியை வாங்கிவிடுங்கள். விட்டுவிடாதீர்கள். வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்.
    1 point
  22. நியுசிலாந்தில் எம்மை விட நல்ல சிஸ்டம் என கேள்வி பட்டுள்ளேன். ஸ்பெசல் டிரீட்மெண்ட் இல்லை. ஆனால், இங்கே ஆசிய/அப்பிரிக்க இனத்தவரின் மத்தியில் கொரோனா இறப்பு வீதம் வெள்ளையினத்தோரை விட மிக அதிகம். இதை பற்றி ஒரு விசாரணையும் நடந்தது. அதில் வாழ்கை முறை உட்பட சில காரணங்கள் இந்த இறப்பு வீத அதிகரிப்புக்கு காரணம் என கூறப்பட்டது. விட்டமின் டி குறைபாட்டை கூறாவிடிலும், ஆசிய-ஆபிரிக்க இனத்தவர்கள் தோல் விட்டமின் டியை தொகுக்கும் efficiency வெள்ளை இன தோலை விட குறைவு என்பது பரவலாக நம்ப படுகிறது. விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதும் இப்போ வரும் பூர்வாங்க தகவல்களில் தெரிகிறது. ஆகவே ஜி பி சர்ஜரிக்கு போன் போட்டு நான் ஆசிய இனத்தவர், எனக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கிறது என சந்தேகிக்கிறேன் என்று சொன்னால் - விரைவாக ரத்த பரிசோதனை அப்பாய்மெண்ட் தருகிறார்கள். இல்லாவிட்டால், நீ இள வயது/ ஒரு பிரச்ச்னையும் இல்லை எனவே ரத்த பரிசோதனை தேவையில்லை என தட்டி கழிக்க கூடும்.
    1 point
  23. மறைந்த பாடகர் எஸ் பி பி தனது துணைவியார்.. மற்றும் பிள்ளைகள்.. மருமகன்/ மகளுடன். பேரக்குழந்தைகளுடன்.
    1 point
  24. வணக்கம் வாத்தியார்........! ஆசிரியர் நிழலி : சுவி நீ ஏன் அந்த அறைக்கு செல்லவில்லை........! மாணவன் சுவி: ஐயா, உங்களது சக ஆசிரியர் நுணாவிலான் இப்படி ஏதாவது "குண்டக்க மண்டக்க செய்வார் என்று தெரியும் ஐயா......! 😢
    1 point
  25. ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்
    1 point
  26. 1 point
  27. லயனல் மெஸ்ஸியின் வேகமான அடிகள்......! 🏀 👍
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.