Jump to content

Leaderboard

  1. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      33802


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43244


  3. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      23378


  4. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      13647


Popular Content

Showing content with the highest reputation on 10/18/20 in all areas

  1. நிச்சயம் பதிவு ஒன்று போடுகிறேன் அண்ணா. நல்ல ஒரு கேள்வி. நிறையபேருக்கு தெரிய வேண்டியதும் கூட. எமக்கு ஒரு வருத்தம் என்றால் மருத்துவர்கள் தான் கடவுள் மாதிரி. ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது.உலகில் 90% விதமான மருத்துவர்கள் நீங்கள் கொஞ்சம் தலையை காட்டினால் போதும். வெகு சில வைத்தியர்கள் மட்டும் தான் அக்கறையுடன் உண்மையாக உழைப்பவர்கள்.
    4 points
  2. வணக்கம் நில்மினி! உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும் வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது. தொடருங்கள் வாழ்த்துக்கள். நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.
    2 points
  3. அன்பில் பூத்து அன்பினால் இணைந்த மலர்கள்......! 🐂
    2 points
  4. அருமையான பதிவு கு.சா.......நன்றி.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை......! 👍
    1 point
  5. வணக்கம் நில்மினி! ஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன். இன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால் என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம். எனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்?.
    1 point
  6. படம்: பணத்தோட்டம் (1963) இசை : MSV & ராமமூர்த்தி வரிகள் : கண்ணதாசன் பாடியவர் : TMS குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம் வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம் மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் –அந்த மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம் மனத்தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல் பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி (மனத்) சங்கத்தால் பிறந்த இனம் சிங்கம்போல வளர்ந்த குணம் தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி (மனத்) ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி- முத்தம்மா கட்டையிலும் வேகாதடி (மனத்) எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும் இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி! (மனத்)
    1 point
  7. பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்
    1 point
  8. ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய பேராசைஞ விக்ரம்ச காய வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தந்ன சண்முக ப்ரசோதயாத் வைகறை பொழுதின் வாசலிலே திருக்காட்சி தந்தான் மலையினிலே கந்தனின் அழகை காண்கையிலே என் கண்களும் குளிர்ந்தது காலையிலே கண்களும் குளிர்ந்தது காலையிலே காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட மலையினிலே . . . சென்னிமலையினிலே . . . முருகா முருகா முருகையா உருகாதோ உந்தன் மனமய்யா கண்களில் நீரும் கசியுதய்யா என் கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்டதும் கவலைகள் பறந்தய்யா மலையினிலே . . . ஆதி பழநியிலே . . . காலடி ஓசையை கேட்டேனம்மா வருவது குகனென்று அறிந்தேனம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா நினைவும் அவன் பின்னே சென்றதம்மா அலங்கார தீபம் அழைக்கின்றதே அந்த சிங்கார சென்னிமலையினிலே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே ரீங்காரம் செவியில் ஓம் என்றதே
    1 point
  9. அண்ணா காஜலிசத்தின் கதவுகளை திறந்து உள்ளே வாருங்கள் அங்கே கடவுளை காணுவீர்கள் அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள் இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது பல வண்ணம் கொண்டது என உணர்வீர் உங்கள் மனைவி காலையில் தரும் தேநீரில் பால் தேயிலை சீனி மட்டுமே பார்த்த நீங்கள் மனைவியின் அன்பை பார்க்க தொடங்குவீர்கள் அவர் உழைப்பை காண முயல்வீர்கள் அது ஒரு பரஸ்பரத்தை உண்டாக்குவதை உணர்வீர்கள் அதனால் பரவசம் ஆகுவீர்கள் ஒவ்வரு நொடியிலும் வாழ தொடங்குவீர்கள் இந்த வடிவங்களை உங்கள் கைகளால் தழுவ தொடங்குங்கள் இதை வடிவமைத்தவனின் உணர்வுகளை உணர தொடங்குவீர்கள் நிலவு பூமியையும் பூமி சூரியனையும் எவ்வாறு விலகாமல் இருக்கிறது என்ற ஆதி ஈர்ப்புகளில் எல்லாம் உங்கள் உள்ளம் சுற்ற தொடங்கும் இந்த பிரபஞ்சத்தின் முழுமையே கொஞ்சம் புரிய தொடங்கும் ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.