Jump to content

Leaderboard

  1. நியானி

    நியானி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      12

    • Posts

      2985


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      23357


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      76585


  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      15869


Popular Content

Showing content with the highest reputation on 10/22/20 in all areas

  1. "புளுட்டோ" என்ற இந்த இனிப்பு, இலங்கையில் பிரபலமாக இருந்தது. யார்.. யார்... இதனை சாப்பிட்டுள்ளீர்கள்.
    2 points
  2. கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....! உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் கரிய நிறமும் பெரிய உருவமும் உனது பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....! வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....! இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்" டு பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......! அங்கும் இங்கும் ஆலாய் பறந்து பந்து பிடிப்பவர்கள் பலர் --- ஆனால் பத்தடி நடந்து நீ பந்தெடுத்தால் --- உன்மேல் அத்தனை கமராவும் காட்டும் பவர்......! உன் கைகளில் விழுந்த பந்து மீள்வதில்லை மட்டையில் விழுந்த பந்து மண்ணில் வீழ்வதில்லை வெண்மேகங்களுக்கு வெண்பந்துகளை தூது விட்டு வித்தைகள் பல காட்டி மீசைக்குள் சிரித்திடுவாய் ....! பஞ்சாப்புக்காக ஆடி பந்துகளை பஞ்சாப் பறக்க விட்டவனே சிங்குகளுக்கு நடுவில் நின்று சிங்கமாய் கர்ச்சிக்கின்றாய் .....! நிலத்தையே பார்த்து நிலைத்திருக்கும் கண்கள் நீ ஆடினால் விண்ணில் இருந்து மீள்வதில்லை --- உனக்கு ஓடி விழுந்து எழுந்து ரன் எடுப்பது தொல்லை ஓடாமல் நின்று வெளுத்து வாங்க ஏது எல்லை.....! ஆக்கம் சுவி ......! 🙏
    1 point
  3. பொக்கற்றுக்குள் வைத்து பின் அது உருகி பிறகு அதை உரித்தெடுத்து அதிலும் பங்கு பிரித்து சாப்பிட்டது ஒரு காலம்......! 😇
    1 point
  4. படம் : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977) இசை : இளையராஜா வரிகள் : வாலி பாடியோர் : SPB & சுசீலா ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ! ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க் கவிதை பாடினான் (ஒரு) தமிழ் கொண்ட வைகைப்போலே திருமேனி நடைபோட பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட பனிப் போல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடைபோட நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடைபோட மேலாடையாய் நான் மாறவோ கூடாதென நான் கூறவோ? வா.........மெல்ல வா........ (ஒரு காதல் தேவதை) கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக ஊடல் எனும் ஒரு நாடகம் கூடல் தனில் அரங்கேறிடும் வா........நெருங்கி வா..
    1 point
  5. அதெல்லாம் ஒரு பீலிங்கில் வருவது கிருபன்.....! "அடித்து தெறிக்கும் பந்துகள் பறவைகளாய் பறக்க அங்கு வரும் விமானங்கள் அலறியடித்து அப்பால் செல்லும்" இது மிஸ்ஸாயிட்டுது .....! 😂
    1 point
  6. முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா முருகா
    1 point
  7. லலிதா நவரத்தின மாலை பாடல்
    1 point
  8. வாழ்வின் இனிமை வழங்கும் இறைவா
    1 point
  9. ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன் வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே 1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே நீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ 2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன் உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக் கண்ணீர் வடிக்கின்றேன் சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்
    1 point
  10. அட்டை படமே ரிசைன் செய்து விட்டேன் தோழர் .. நீங்கள் ரொம்ப லேற் ☺️..😊
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.