Jump to content

Leaderboard

 1. புரட்சிகர தமிழ்தேசியன்

  புரட்சிகர தமிழ்தேசியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   13,935


 2. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   20,381


 3. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   21,131


 4. தனிக்காட்டு ராஜா

  தனிக்காட்டு ராஜா

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   8,623


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 22 நவம்பர் 2020 in all areas

 1. கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன் @ கவிப்புயல் இனியவன் 1) ஹைக்கூ 2) சென்றியு 3) லிமரைக்கூ 4) ஹைபுன் 5) குறள்கூ 6) சீர்க்கூ 7) கஸல் என்பவை முதலில் வருகின்றன
  3 points
 2. கொறோக்குறள், அதிகாரம்: புட்டு 1) குழற்புட்டுக்கும் உண்டோ அடைக்கும் தாழ் - அதன் மணம் வீணீர் தரும்! 2) புட்டுண்டு வாழ்வாரே வாழ்வர் - மற்றெல்லாம் பீட்ஸா தின்று பீப்பாய் ஆவர்! 3) குழலினிது, யாழினிது என்பர், குழற்புட்டை யாழ் நகரில் முழுங்காதார்! 4) தோன்றில் புட்டுப் பார்சலுடன் தோன்றுக - அஃதிலார் வீட்டிலிருந்து புட்டவித்தல் நன்று! 5) அரிசிமா, நீர், தேங்காய்ப்பூ, உப்பு இவை நான்கும் அளவுடனே சேர்த்து அவித்தது புட்டு. 6) இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் - விருந்தோம்பிப் புட்டைப் பரிமாறுதற் பொருட்டு! 7) வயிறுள்ளோர் என்போர் புட்டுண்டோர் - உடம்பிலொரு குப்பைவாளி உடையோர் பீட்ஸா உண்போர். 8. ப
  3 points
 3. எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன். “என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது. “ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் பேச்சை அப்படியே விடப்போவதில்ல
  2 points
 4. குனிஞ்சு கும்பிடு போடுறதைக்கூட பாகைமானி வைச்சு அளக்க வெளிக்கிட்டாங்கள்....
  2 points
 5. இருவரையும் காண்பது இரட்டிப்பு மகிழ்ச்சி ....தொடர்ந்து இணைந்திருங்கள்.....!
  2 points
 6. வந்த வீட்டையும் தடுத்தார் மக்கள் இன்னும் கொட்டிலில்தான் இப்ப மழைக்காலம் என்பதால் மக்கள் ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் ஆனால் ஐயாக்கு தெரிய வாய்ப்பில்லை
  2 points
 7. நாம் ஓர் கவிதை எழுதினால் எட்டியும் பார்க்காது சனம் வாழ்த்துக்கள் பிள்ளை தமிழ் மூண்( நிலா)
  2 points
 8. நானும் இப்போதைய கருணா அம்மானுக்கு சப்போர்ட் கிடையாது. பிள்ளையான் தமிழர்களை பிளவுபடுத்துவதில் மூர்க்கத்துடன் செயற்படுபவர் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மக்களின் ஆதரவு இவர்களுக்கு முற்றிலும் இல்லை என்பதும் அண்மைய தேர்தலில் கிடைத்த வாக்குகள் எல்லாம் கள்ளவோட்டில் விழுந்தவை என்பதும் மக்களின் உணர்வுகளைப் புரியாதவர்களின் வெற்றுவார்த்தைகள். மக்களை தமிழ்த் தேசியம் பக்கம் தக்கவைக்க உருப்படியாக எதுவும் செய்யாததன் விளைவுகள் இவை என்பதை விளங்காதமட்டும் ஒரு மாற்றமும் வராது. கருணா அம்மான் பொட்டும் பிறையுமாக மாறினாலும், முன்னைய கம்பீரம் எல்லாம் போய்விட்டது!
  2 points
 9. தனிக்காட்டு ராஜா & கோசான்... களத்திற்கு.... வராமல் இருப்பவர்களுக்கு, சும்மா பீதியை கிளப்புவதற்காக... பகிடியாக போட்ட பதிவு அது, சீரியஸாக எடுக்காதீர்கள். உங்கள் இருவரையும்.. மீண்டும் காண்பது சந்தோசம்.
  2 points
 10. ஈழம் என்ற சொல்லை, பாளி, சமஸ்கிரதம், சிங்களம், ஹெல பாஷை (ஈழ மொழி) ஆகியவற்றில் ஹெல என்பார்கள். சிங்கபாகுவின் மகனான சிங்க வம்சத்தை சேர்ந்த விஜயனுடன் வந்த மக்கள் பேசிய மொழி, ஈழ மக்கள் பேசிய மொழியுடன் கலந்து சிங்க ஹெல = சிங்கள மொழி உருவானது. இலங்கை என்ற சொல்லை, பாளி, சமஸ்கிரதம், சிங்களம், ஹெல பாஷை (ஈழ மொழி) ஆகியவற்றில் லங்கா என்பார்கள். ஶ்ரீமாவோ அதனை ஶ்ரீலங்கா ஆக்கிவிட்டார்.
  2 points
 11. எப்ப போறீங்கள் ஊருக்கு போராட?...போகும் போது தயவு செய்து விசுகு அண்ணாவையும் கூட்டிட்டு போகவும்....உங்கட கருத்துக்களில் இருந்து நீங்கள் உண்மையில் எவ்வளவு பின் தங்கி இருக்கிறீர்கள் என்று தெரியுது ...பாவம் நீங்கள் கணனியில் இருந்து இப்படி தட்டத் தான் முடியும்
  2 points
 12. சந்தர்ப்பவாத அரசியல் (Political opportunism) என்று பெயர். இவர் விளக்கேத்துறார் இன்னொருத்தர் தன்னுடைய தாய் மொழி தமிழ் என்கிறார். இனி ஒருவர் மாவீரர் தின உரை ஆற்றினாலும் நீங்கள் ஆச்சரியப்படாதையுங்கோ.
  2 points
 13. குரங்கும் பாம்பும் குதூகலமாய் .....!
  2 points
 14. சூரரைப் போற்று - விமானம் வாங்கிய ஈழத் தமிழன்.! சூரைப்போற்று திரைப்படம் வெகு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன் கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் பற்றி நடிகர் மன்மதன் பாஸ்கி முகநூலில் சுவாரசியமான குறிப்பொன்றை எழுதியுள்ளார். அதனை வாசகர்களுக்கு தருகிறோம்.. நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இந் நேரம். ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்.. கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தம
  1 point
 15. திரும்பி வந்ததற்கு நன்றி கோசான்! ஓம், என் போன்றவர்கள் ஆவலுடன் மூச்சைப் பிடித்த படி காத்திருந்த வெற்றி தான் பைடன் வெற்றி! ஆனாலும், ட்ரம்புக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கையில் இது bittersweet ஆன வெற்றியாகத் தெரிகிறது. அடுத்த 4 வருடமும் பைடன் நிர்வாகத்திற்கு இமயமலை ஏறுவதற்கு இணையான கடினப் பயணம்! தங்கள் பதவிகளுக்காக சாதாரண மக்களைக் கூறு போட்டுக் கூத்தாடும் ஜனத்திரள்வாதிகளிடம் எதைத் தான் காண்கிறார்களோ மக்கள் என்ற ஆயாசமும் வந்து விட்டது!
  1 point
 16. அப்புக்காத்து வேலை பார்த்தால் அதோடு போயிருக்கலாமே? பிறகேன் பிடிக்காதவர்களுக்காக நினைவேந்தல் விளக்கேற்றல்? சுமந்திரன் தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல்வாதி இல்லை என ஏற்றுக்கொள்கின்றீர்கள்? முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் அதாவது போர் முடிந்த பின்னர்.....பெரும்பாலான உலக நாடுகளால் தமிழர் பகுதி அபிவிருத்திக்கென ஏராளமான நிதியுதவிகளும் கடனுதவிகளும் வழங்கப்பட்டன. அதில் பெரும்பாலான பணம் வடகிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை என ஒரு கதையும் உண்டு. இது பற்றி சிங்கள அரசிடம் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கேட்கமாட்டீர்களா? இல்லையேல் சிங்கள அரசு சரியான பாதையில்தான் பயணி
  1 point
 17. எப்படி எல்லாம் கட்டி பிரண்டு உருண்டிருப்போம் இப்படி மறந்துட்டீங்களே ஐயா இனிமேல் படுக்கும் போதும் காலை ஆட்டியபடிதான் படுக்க வேணடும் போல இருக்கு
  1 point
 18. இந்தியன் கூட சேர்ந்து கூத்தடிச்சிட்டு இப்போ ஐ.நா மேல பழிய போடுவது சூப்பர்ண்ன.!
  1 point
 19. இந்தப்பாடல்கள் மட்டுமல்ல "என்னுயிர்த் தோழி கேளொரு சேதி" போன்ற இன்னும் சில பாடல்கள் மட்டும் மூளையில் பதிவாகி இதயத்தில் நிறைந்திராவிட்டால் எப்பவோ இந்த உடல் மண்ணாகி போயிருக்கும்....பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!
  1 point
 20. வேண்டாமையா..... இப்போதான் பக்கம் பக்கமாக உள்ள terms and conditions ஐ, நுண் கடன் வாங்கும் பயனாளி போல வாசிக்காமலே கையெழுத்து போட்டு உள்ளே வந்துள்ளேன். தப்பாக எழுதினால் தண்டனையாக சொத்தை பறிமுதல் செய்வதாய் எழுதியுள்ளார்களோம் தெரியாது வணக்கம் ஜஸ்ரின் அண்ணா, டிரம்பின் தோல்வியினை டிவியில் பார்த்து குதூகலித்த போது உங்களை நினைத்து கொண்டேன். ஒரு முறை இந்த ஜனத்திரள்வாதத்தின் வீழ்சி டிரம்பின் தோல்வியோடு ஆரம்பிக்கும் என எழுதி இருந்தீர்கள். இப்போதே பைடன் வந்ததும் போரிசுக்கு கண்ணை கட்டுதாம். ஈயூ பேச்சுவார்த்தையில் பம்ம வேண்டிய நிலை. வட அயர்லாந்து ஒப்பந்தத்தை மதிக்கா
  1 point
 21. உங்களால் முடிந்ததை நாங்கள் இங்கிருந்து பார்க்க இருக்கிறோம் அவ்வளவுதான்
  1 point
 22. நான் உங்களை என்றும் சொன்னதில்லை உங்களை போன்றவர்கள் நிறை நலத்திட்டங்களை உருவாக்கி நகர்த்தி செல்கிறார்கள் ஆனால் சிலர் பணத்தினை அனுப்பினால் தாயகத்தின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என நினைக்கிறார்கள் அவர்கள் அனுப்பும் பணத்தினால் பாரிய பிரச்சினைகள் உருவாகிறது என சொல்லலாம் பல குற்றச்செயல்களுக்கு இந்த பணமும் ஓர் காரணமாக அமைகிறது அண்ண புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன்.
  1 point
 23. அரிமா - சிங்கம். மா - குதிரை. அரி - பாம்பு.
  1 point
 24. படம் இழுவையாக இருந்ததால் சகிக்கமுடியவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் கோபிநாத் ஐயங்கார் டெக்கான் எயார்லைன்ஸை விஜய் மல்லையாவிற்கு (RCB owner ஆக இருந்தவர்) விற்று மேட்டுக்குடியாகிவிட்டார்! விஜய் மல்லையா இப்போது இலண்டனில் ஒளிந்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்
  1 point
 25. வீட்டில் நின்ற வாழை பூத்து சமைந்து நின்ற வேளை பணியில் வாடும் என்று போர்த்தியிருக்கு சால்வை.....!
  1 point
 26. 1 point
 27. புட்டுத்தான்... தமிழரின் விருப்ப உணவு என்பதை... சுமந்திரன் காட்டிய போது.
  1 point
 28. மிலேசவிச்சை விட மோசமான ஒரு போர்க்குற்றவாளியிடம் இருந்து.. இதை விட வேறு எதனை எதிர்பார்க்க முடியும். இந்தக் கொடிய போர்க்குற்றவாளியை காப்பாற்றி.. சர்வதேச நீதியின் முன் நிறுத்தாமல்.. அரியணையில் ஏற்றி வைச்சிருப்போரால் தான் இந்த அபல நிலை தொடர்கிறது. எதுக்கும் ஒரு முடிவு உண்டு. அது ஒன்றில் இயற்கையால் எழுதப்படும்.. இன்றேல்.. மனிதர்களால் இயற்றப்படும்.
  1 point
 29. வீழ்ந்த சாம்ராஜ்யம் - இன்கா பேரரசு .
  1 point
 30. மாவீரர்களின் தீயாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்… November 21, 2020 கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது உரையில் கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ள முடியாதா பேரினவாதிகள் கூச்சல் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்
  1 point
 31. அஞ்சலிக் குறிப்பு – ருஷ்யப் பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி ; மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் ! முருகபூபதி கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது, உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்
  1 point
 32. " இப்போ கண் நல்லா தெரியுது ரோக்குத்தர் .! " .. 1960 களிலேய இப்படி..
  1 point
 33. திருவுந்தியார் | வளைந்தது வில்லு ... வாழ்வே பொய்யப்பா மந்திர முதலே கந்தையா அழகு வடிவேலவா
  1 point
 34. தமிழர்கள் காட்டிக்கொடுக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. எடடபர்களும், காக்கை வன்னியர்களும் காலத்துக்கு காலம் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள். இருந்தாலும் இன்னொரு சமூகம் தமிழை பேசி, தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களை அழிப்பார்களாக இருந்தால் எந்த மானமுள்ள தமிழனும் அதை ஏற்றுக்கொள்ள மாடடான். ஏன் எட்டப்பர்களும் காக்கை வன்னியர்களும் கூட ஏற்றுக்கொள்ள மாடடார்கள்.
  1 point
 35. மேகம் என கரும் கூந்தல் முடித்துஇந்த பூமி மகள் நோகாமல் நடந்துஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ
  1 point
 36. நன்றாகத்தான் இருக்கின்றது. பகிர்வுக்கு நன்றி சகோதரி......!
  1 point
 37. கைதி தீரன் அதிகாரம் ஒன்று மாநகரம் இமைக்கா நொடிகள் இரும்புத் திரை தடம் இரவுக்கு ஆயிரம் கண்கள் ராட்சசன் வேலையில்லா பட்டதாரி அசுரன் வெள்ளை பூக்கள் யாகாவராயினும் நா காக்க துப்பாக்கி யுத்தம் செய் மாயவன் அடங்க மறு காக்க முட்டை பசங்க நெஞ்சில் துணிவிருந்தால் பாண்டிய நாடு குள்ள நரிக் கூட்டம் ராஜதந்திரம் இன்று நேற்று நாளை அதிதி டிமான்டி காலனி வட சென்னை ஈட்டி ஈரம் தலைமுறைகள் வெற்றிவேல் சுந்தரபாண்டியன் கே.டி. (எ) கருப்புத் துரை ... இன்னும் சில படங்கள் இருக்கிறது சார்..! நல்லா உசுப்பேத்தி விடுறீங்கள்..
  1 point
 38. நான் கொஞ்ச நேரம் படம் பார்த்தேன்..! அப்புறம்..? தூங்கிட்டேன்..!
  1 point
 39. நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-02 – என்.கே.எஸ். திருச்செல்வம் என்.கே.எஸ். திருச்செல்வம் “ஆயிரம் நிலவே வா” பாடலை முதன் முதல் கேட்ட பின்பு இப்பாடல் மீண்டும் இலங்கை வானொலியில் எப்போது ஒளிபரப்பாகும் என அவதானித்துக் கொண்டிருந்தேன். கேட்ட முதல் தடவையே என் மனதில் இடம் பிடித்த இப்பாடலை கேட்டு எழுதிப் பாட வேண்டும் என எண்ணினேன். கையில் கொப்பியும், பென்சிலுமாக காத்துக் கொண்டிருந்தேன். பாடல் அடுத்த நாளும் வானொலியில் ஒலித்தது. வானொலியில் பாடலைக் கேட்டுக் கொண்டே அதன் வரிகளை வேகமாக எழுதத் தொடங்கினேன். இரண்டு தடவைகள் கேட்ட பின்பு பாடலை ம
  1 point
 40. 101% உண்மை தோழர் .. நீங்களே சந்தித்து கலந்து உரையாடி கொண்டுருந்தா எப்படி ? நானும் இருக்கிறேன் அல்லோ . என்னையும் இரண்டாம் கட்டமா கலந்து உரையாட அனுப்புங்கள் என்டு கோரிக்கை வைத்திருப்பார் ..
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.