Jump to content

Leaderboard

  1. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      29180


  2. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      13647


  3. tulpen

    tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      7

    • Posts

      4150


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43270


Popular Content

Showing content with the highest reputation on 01/19/21 in all areas

  1. கண்ணதாசனின் ஒரு கவிதையில் கண்ட வரிகள். தன் தம்பி மகளை மருமகளாக்க ஆசைகொண்ட ஒரு தாய், மகனின் செயலைத் தடுக்க முடியாமல்..... அவன் வேறொருத்தியை கட்டிவந்ததால் கொண்ட ஆற்றாமையின் புலம்பல். பெண்ணா இவ சனியன் புத்தி கெட்டு போனேனே தம்பிமக சமைச்சா சபையெல்லாம் வாசம் வரும் அள்ளி இலையிலிட்டா அடுக்கடுக்கா வெள்ளிவரும் உண்ணவொரு கையெடுத்தா உள்நாக்கில் நீர்வடியும் கத்தரிக்காக் கூட்டுவச்சா கடவுளுக்கே பசியெடுக்கும் வெண்டைக்கா பச்சடியும் வெள்ளரிக்கா தக்காளி கிண்டி விட்ட கீரைக்கும் கீழிறங்கும் தெய்வமெல்லாம்! அப்படிக்கி சமைப்பாளே அள்ளியள்ளி வைப்பாளே அடுப்படிக்கு நான்போக அவசியமே இல்லாமே உட்கார்ந்த பாய்வரைக்கும் ஓடிவந்து வைப்பாளே இவளும் சமைச்சாளே எல்லாந் தலையெழுத்து
    3 points
  2. அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா .....! 👍 (எம்.ஜி.ஆர் தண்ணியை போட்டுட்டு தள்ளாடி நடிக்கிறாராம்.....! 😂 )
    2 points
  3. சமையல் திலகங்களுக்கு உபயோகமான சில கருவிகள் மற்றும் தகவல்கள்....! 😂
    2 points
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, புரட்டாதி 2007 முன்னாள் துணைப்படையுறுப்பினரைக் கொன்ற கருணா துணைப்படைக் கூலிகள் வவுணதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாப்புல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணிக்கு கருணா துணைப்படைக் குழுவிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரை கருணா துணைப்படைக் கூலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவரின் வீட்டிற்குச் சென்ற துணைப்படைக் கூலிகள் அவரை விசாரிக்கவேண்டும் என்று பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற முயன்றதாகவும், அவர் பிடிவாதமாக மறுக்கவே தலையில் சுட்டுக் கொன்றதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி கருணா துணைப்படைக் குழுவில் இணைந்து கொண்டவர் என்றும், குழுவின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினையடுத்து துணைப்படையிலிருந்து விலகி பொதுவாழ்க்கையில் இணைந்தவர் என்றும், திருமணமாகி சில நாட்களிலேயே இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் தெரிகிறது.
    1 point
  5. நீங்கள் காலால் அடித்தாலும் திருப்பி கரண்டியால் அடிக்காது.....! 😂
    1 point
  6. முதலில் இவ்வாறான காணொளியை இணைத்தற்கு மிக்க நன்றி உடையார். நிலாந்தனின் இவ்வாறான அரசியல் தெளிவை நோக்கிய சிந்தனை வரவேற்கப்படவேண்டியது. சகிப்பு தன்மை அற்ற ஒற்றை கருத்துக்களை திணிக்கும் நடைமுறை தோல்வியையே தரும் என்றும், பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்த கூட்டு சி்ந்தனை முறை தான் எமக்கு தேவை என்பதை வலியுறுத்துகிறார். எமது மிதவாத தலைமைகளின் மட்டுமல்ல ஆயுத போராட்ட தலைமைகளிலும் அதே தவறுகள் இருந்த‍ததை சுட்டிக்காட்டுகிறார். எமது போராட்டத்தில், துரோகிக்கும் தியாகிக்கும் இடையே நூலிழை வித்தியாசமே இருந்த வரலாற்றை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார். தமிழீழத்தின் எல்லைகள் என்று நாம் கூறும் இடங்களுகு அப்பால் நடத்தப்பட ஆயுத நடவடிக்கைகள் எமக்கு பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய உண்மையை ஏற்றுக்கொள்கிறார். போராடும் சிறிய இனமான நாம் உலகில் நண்பர்களை உருவாக்காமல் எதிரிகளை உருவாக்கிய தவறான வெளியுறவு பார்வையை எமது தரப்பு கொண்டிருக்காமல் விட்டிருந்தால் தனிமை படுத்தபட்டு தோற்கடிக்கபட்டிருக்க மாட்டாது என்பதை தர்க்க ரீதியாக அலசுகிறார். அறிவுபூர்வமாக முடிவுகளை உள்நாட்டு ஜதார்த்தம், சர்வதேச ஜதாரத்தம் ஆகவற்றை கணக்கெடுக்மாமல் உணர்ச்சி வசப்பட்டு பாதிப்பகளின் அடிப்படை முடிவுகளை எடுத்தன் விளைவுகள் கசப்பானதாக எமக்கு இருந்த பட்டறிவை சீர்தூக்கி பார்க்க வலியுறுத்துகிறார். கருத்து சொல்பவர்களை பார்த்து நீ என்ன செய்தாய் என்று கேட்கும் பாமரத்த‍னத்துக்கு சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார். தலைமைத்துவத்தில் உள்ளவர்களும் நிறுவனமயப்பட்டு இருப்பவர்களும் தான் ஒன்றை நடைமுறைப்படுத்தலாமே தவிர கருத்துக்கூறும் தனி நபர்களை இப்படி கேட்பது அறிவீனம். தாயகத்தில் விடுதலை போராட்ட காலங்களில் போராட்டத்தோடு பயணித்தால் உண்மைக்கும், மாயைக்கும் இடையிலான வித்தியாசத்தை இவரால் இன்று தெளிவாக புரிய முடிந்திருக்கிறது. இவரது இந்த அனுபவ பகிர்வு நிச்சயம் எமது போராட்டத்தை தலைமேற்று கொண்டிருக்கிற தலையேற்க போகின்றவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும். இந்த காணொளியை இணைத்த உடையாருக்கு மீண்டும் எனது நன்றிகள்.
    1 point
  7. வணக்கம் வாத்தியார்......! ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான் ஆண் : அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா ஆண் : கேடிப்பய நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான் அம்மாளு வந்தாளே நம்பி அந்தாளு விட்டானே தம்பி ஆண் : ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா நாடறிஞ்ச போக்கிரிதான் நானறிஞ்ச அம்மாளு ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மாயிரு ஆண் : பாசம் உள்ள தம்பியை போல பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள அப்போதும் இப்போதும் ஏய்ச்சா எப்போதும் செல்லாது பாச்சா ஆண் : நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சா என்னாகும் பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் எந்நாளும்…..! --- பட்டுக்கோட்டை அம்மாளு ---
    1 point
  8. சாந்தி அக்கா, all good!! என் கண்ணில்பட்டது அதனால்தான் ஒரே இடத்தில் இணைக்கமுடியமா என கேட்டேன்.. அவ்வளவுதான் இதற்கெல்லாம் மன்னிப்பு என்ற வார்த்தையை உபயோகிக்க தேவையில்லை அக்கா!! நன்றி..
    1 point
  9. 'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்'
    1 point
  10. உண்மையான காதலால், வாழும்போதே சொர்க்கத்தை பார்க்கலாம்.... பொய்யான காதலால், வாழும்போதே நரகத்தை பார்க்கலாம்..... ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........
    1 point
  11. 1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.