Jump to content

Leaderboard

 1. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   18

  • Content Count

   7,567


 2. Paanch

  Paanch

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   6,597


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   58,916


 4. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   21,650


Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 22 ஜனவரி 2021 in all areas

 1. கமலாதேவி ஹரிசின் தாய் தமிழக தமிழர், ஒரு புற்றுநோய் உயிரியல் விஞ்ஞானியாக இருந்து மறைந்தவர். தந்தை ஸ்ரான்போர்ட் பல்கலையில் இன்றும் பேராசிரியர், ஜமய்கா கறுப்பினத்தவர். ஆனால், கமலாவும் சகோதரி மாயாவும் சிறு பிள்ளைகளாக இருக்கும் போதே பெற்றோர் பிரிந்து விட்டனர். கமலாவின் தாயார் மாணவியாக இருந்த காலப்பகுதி அமெரிக்காவில் சிவில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமாக நடந்த காலம். அவற்றில் அவர் கணவருடன் இணைந்தும் தனியாகவும் கலந்து கொண்டுமிருக்கிறார். நிறவாதத்திற்கெதிராக போராடிய அவர் பிராமணராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீதியின் பால் நின்றிருக்கிறார் என்பது முக்கியமானது! இதை சரியான வரலாற்றை ஊக்குவிக
  6 points
 2. ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ். சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு? காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்? தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா? பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே. இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமி
  5 points
 3. தமிழ்தேசியம் தேய்கின்றது என்பதற்கு பிள்ளையான், அங்கயன் போன்றோரை மக்கள் அதி விருப்பில் தேர்வு செய்ததே சாட்சி. ஆனால் உங்கள் கோபம் அதிகம் கிழக்கு மக்களின் தேர்வில்தான் இருக்கின்றது. யாழில் வரும் ஒரு சிலரின் கருத்து தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பதனால், ஒட்டுமொத்தமாக பிரதேசவாதமாக பார்க்கக்கூடாது. மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்புக்கள்தான் தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள். அதற்கான வேர்கள் என்ன என்பதை அறிந்து அவற்றைத்தான் குணமாக்கவேண்டும். தொடர்ச்சியான உரையாடல்தான் பலவற்றை தெளிவாக்கும்.
  4 points
 4. ரகு, நீங்கள் எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன் - இது முழுக்க முழுக்க ஆதாரமற்றதும் உங்கள் மனதில் எழுந்த கருத்துமே அன்றி உண்மை அல்ல. 1. அதென்ன யாழ்பாணத்தவரின் இணைந்த வடக்கு-கிழக்கு கொள்கை? அடிக்கடி இங்கே 40000 பேர் என்று நெக்குருகி எழுதுவீர்களே? அதில் 20000 பேர் எங்கே இருந்து வந்தார்கள்? இணைந்த வடக்கு-கிழக்கு என்பது நம் எல்லோரினதும் அபிலாசை. 2. அப்புறம் யாழ்பாணத்தவர் பெரிய கொள்கை சிங்கம்கள் என்றும் எழுதினீர்கள். 2000-2020 நடந்த தேர்தல்களின் முடிவுகளை மட்டகளப்பிலும் யாழ்பாணத்திலும் ஒப்பிட்டு பாருங்கள். 2020 தேர்தல் மட்டும் ஒரு தமிழ் தேசியத்துக்கு மாறான நபர் கூட மட்டகளப்பில் இருந
  4 points
 5. சுமந்திரனோ அல்லது வைகோ வோ அல்லது இன்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் தமிழக மீனவ சமூகங்களின் தலைவர்களோ முல்லைத்தீவில் தம் வாழ்வாதாரத்தை தமிழக மீனவர்கள் சேதப்படுத்தி அபகரிக்கின்றார்கள் என முழு கதவடைப்பு போராட்டம் நடத்தும் போது அப் போராட்டங்களுக்கு தார்மீக ரீதியிலாவது ஆதரவு கொடுத்தார்களா?
  3 points
 6. வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது. அமேரிக்காவில் IT காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள் எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரண
  2 points
 7. தகுதி இல்லாதவர்களை பதவியில் அமர்த்தி, இன்னும் எங்களை கடுப்பேத்துகிறான். சிங்களவன் இருக்கிறவர்களையும் முட்டாள்களாக்கி தன் பின்னால் அணி சேர்க்கும் திட்டம் இது.
  2 points
 8. மேலே ஜஸ்டின், கமலா யாருக்கு ஜனாதிபதி, அவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்க கூடாது, எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாக கூறி உள்ளார். அந்த தெளிவு தமக்கும் உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த பதிவில் நாம் ஏமாந்த சோணகிரிகள், சோத்து பெயரை கண்டால் குதூகலிப்போம் என்றால்? ஜஸ்டீன் சொன்ன தெளிவு உங்களுக்கு அறவே இல்லை என்பதா? கமலா 1. முதல் பெண் துணை ஜனாதிபதி 2. ஒரு குடியேறியின் மகள் 3. நிறவெறிக்கு எதிராக போரடிய ஒரு தமிழ் தாயின் மகள் 4. அவர் தொடர்ந்து இந்தியாவில் உள்ள தன் தமிழ் உறவுகளோடு நெருங்கிய தொடர்பை வைதுள்ளார் 5. தன் தமிழ் மரபுரிமையை நினைவுகூறுகிறார். எனக்கு இவ்வ
  2 points
 9. உங்கள் பின்னூட்டம் பாவத்தைக் கோடிட்டுக் காட்டினாலும் அது காதலர்களையும் விட்டுவைக்கவில்லை. திருவள்ளுவரும் சொல்கிறார்:- பொருள் ``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.
  2 points
 10. ஆமாம் சோதரி. ஆனால் இந்த ஒழுக்க முறைகளை எங்கள் ஆசான்கள் வெளியே சென்று சிகரட் பற்றிவிட்டு மூக்குப் பொடியும் போட்டுவிட்டு வந்துதான் போதித்தார்கள்.
  2 points
 11. அரசியல்ல இதெல்லாம் சாதரணப்பா.
  2 points
 12. நன்றி உடையர் அண்ணா & துல்பேன் அண்ணா.. நிலாந்தனின் இந்த தெளிவான பார்வையை எல்லோருக்கும் இருக்குமா தெரியவில்லை.. அவர் கூறுவது போல தற்போதைய அரசியல்தலைமைகளுக்கு(விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை தவிர) மக்களின் நலனில் அக்கறை என்பது துளியும் இல்லை.. ஆனால் அவருடைய இந்த காணெளியில் வந்த Think Tank ஏன் எங்களால் இப்பொழுதும் கூட உருவாகவில்லை? சரி அப்படி ஒன்று உருவாகினால் கூட அது இனவாத அரசினால் அரும்பிலேயே கிள்ளியெறிப்படும் சாத்தியங்கள் அதிகமாகதானே இருக்கும்? ஏன் அரசியல்வாதிகளை அதிகளவு உள்ளடக்கித்தான் இந்த Think Tank உருவாக்கப்படவேண்டுமா? புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் பொர
  2 points
 13. உண்மை.. எங்கடை சோத்துக்கூட்டம் தமிழ் பெயரை கண்டாலே விழுந்து விழுந்து வாழ்த்து சொல்லுற கூட்டமெல்லோ?
  2 points
 14. பார்த்து....பார்த்து அளவோட கமலா ஹரிஸ் இந்த திரியை பார்த்து புளுகி புளங்காகிதமடைந்து யாழுக்கு கிராண்ட் அறிவிச்சாலும் அறிவிச்சுபோடப்போறார்
  2 points
 15. நான் யாழ்ப்பாண மையவாதியில்லை. ஆனால் எனது தாயகமும் மக்களும் பிரியாது ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவன். அதை யாழ்ப்பாணி செய்தால் என்ன மட்டக்களப்பான் செய்தால் என்ன அவர்கள் போற்றுதற்குரியவர்கள். அவ்வாறானவர்கள் இக்களத்தில் இல்லையென்பது ஒரு குறைதான். அதனாலேயே அரச பினாமிகளுக்குச் சார்பாக நின்றுகொண்டு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று இங்கே எழுதுபவர்களுக்கான பதிலாக நான் எழுதவேண்டியதாயிற்று. இவர்களின் இந்த நோக்கு மொத்த தென் தமிழீழ மக்களினதும் நோக்காக இருக்கக் கூடாது என்று யாசிக்கிறேன். மற்றும்படி உங்களுடன் கருத்தாடுவது மகிழ்ச்சியே. உங்கள் நேரத்திற்கும் உணர்விற்கு
  2 points
 16. சந்திப்போம் ரகு. நீங்கள் யாருக்காக எழுதினீர்களோ தெரியாது, ஆனால் இன்றும் தேசிய அரசியலில் பற்றுறுதியாய் கிழக்கில் இருப்பவர்கள் பலர் உள்ளார்கள் அப்படி யாரேனும் இந்த திரியை பார்த்தால் - கடைசியில் அவர்கள் சொன்னதை போலவே இவர்களும் யாழ் மையவாதிகளாகத்தான் இருக்கிறார்கள் என நினைத்து விடக்கூடாது - இந்த ஒரு காரணமும், மக்கள் மீது ஒட்டுமொத்தமாக பழி போட்டதில் இருந்த உண்மை குறைவுமே என்னை எழுத தூண்டியது. நேரத்துக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.
  2 points
 17. இதை பற்றி நானும் யோசித்தேன் பராபரன். ஆனால் ஜெயலலிதா சொன்னது போல் கமலாவும் நான் ஒரு “மாடு தின்னும் பாப்பாத்தி” என செயலில் காட்டி உள்ளார். தவிரவும் முன்னோர் பிராமணர்கள் என்பதால் எப்போதும் அவர்கள் தமிழின வைரிகளாக இருப்பார் என்பதில்லை. தமிழகத்தில் நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை ஆனால் இலங்கையில் பலர் தமிழர் என்ற உணர்வில் போராட்டத்தில் இணைந்து மாவீரர் ஆகியும் உள்ளனர். ஆகவே இந்தியாவுக்கு வெளியே, குறிப்பாக வெளிநாட்டில் பிறந்த அனைவரும் அதே ஆரிய புத்தியில்தான் இருப்பார்கள் என யோசிப்பதும் ஒரு வகை இனவாதமாகவே படுகிறது. வளரும் சூழல் பல மாற்றங்களை தரவல்லது. எமது சமூகத்தில் கூட பல் சாதிம
  2 points
 18. விலங்குகள் வீதியைக் கடப்பதற்காக மேம்பாலம்......!
  2 points
 19. அந்த... உடல் மொழி (body language) அவர், எப்படிப் பட்ட மனநிலையில்.. இருக்கின்றார் என்பதனை, தெள்ளத் தெளிவாக... காட்டுகின்றது. அதிலும்... அவரின், சப்பாத்து வைத்திருக்கும் விதத்தையும், கையையும்... கவட்டை... விரித்து, இருக்கும் கோணத்தையும் பார்க்க.... அருவருப்பாக உள்ளது. இதே... ஆள், போன கிழமை வரை... "கை விலங்குடன்" மறியலில், இருந்தவர் என்பதனை... நாம்... மறக்கவில்லை.
  1 point
 20. தமிழ் வாரிசு கமலாவுக்கு இனிய வாழ்த்துக்கள். இந்த உலகிற்கு நல்லாட்சி புரிய வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றேன். குப்பன்:- இன்றைய அமெரிக்க உப ஜனாதிபதி வாழ்க சுப்பன்:- நாளைய அமெரிக்க ஜனாதிபதி கமலா வாழ்க குப்பன்:- கொளுத்தடா வெடியை......
  1 point
 21. இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது மட்டுமன்றி.. இத்தாலிக் கப்பல்காரர்கள் கேரள மீனவர்களைக் கொன்றதற்கு சர்வதேச சட்டப்பிரமானத்துக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுத்தது போல்.. சொறீலங்கா கடற்படையால் கொல்லப்பட்ட 500 தமிழக மீனவர்கள் சார்பிலும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து சொறீலங்கா சர்வதேச ரீதியில் தண்டிக்கப்படுபதோடு மீனவக் குடும்பங்களுக்கு நட்ட ஈடும் பெற்றுக் கொடுக்க வேண்டும். இங்கு சிலர் சிங்களவர்கள் சொறீலங்காவின் பிரஜைகள் எனவே.. யாழ்ப்பாணம்..முல்லை.. மன்னார்.. மட்டக்களப்பு.. திருமலை.. அம்பாறை என்று அடாத்தாகக் குடியேறி மீன்பிடி என்ன தமிழர் வளத்தையே சுரண்டலாம்.. அதுவ
  1 point
 22. அப்படி இல்லை ஐயா, காணி உரிமை என்பது தனியே உடமை உரிமை மட்டும் அல்ல. ஒருவரின் அடையாளத்துடன் பின்னி பிணைந்தது. அதில் கைவைக்கப்படாது.சிங்களவர்கள் அதில் கைவைக்க வெளிகிட்டுத்தான் இவ்வளவும். நல்லூரில் காணிகளை முஸ்லீமுக்கு வித்தால் - இரெண்டு மடங்கு விலைக்கு போகும்? எப்படி வசதி? வித்துப்போட்டு கொழும்பில் ஒரு பிளட் வேண்டி விட்டால், மாத வாடகையும் வரும். சும்மா பத்தைக்கு ஏன் காசை வீணாக்குவான்? நீங்கள் சொல்லும் மேட்டுகுடிகள் இப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால் காணியை வைத்திருப்பவர்கள் - சொந்த ஊரில் ஒரு பிடிப்பு வேணும். அதுக்குத்தான் பலர் இந்த காணிகளை வைத்திருக்கிறார்கள். வேணும் எண்டால் - காண
  1 point
 23. போராட்ட காலங்களில் தமிழக மீனவர்கள் மூலமாக பணம் கொடுத்து புலிகள் பெற்ற அனுகூலங்கள் பல. அதே வேளை புலிகளின் கடற்பிரிவு இருந்தமையால் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. எம் கடற்கரைக்குள் வந்து எம் மீனவர்களை நோக்கி இனி வந்தால் வெட்டுவம் என்று சண்டித்தனம் பிடிக்கும் நிலை அன்று இருக்கவும் இல்லை. அன்று அவர்கள் உதவியமைக்காக இன்று வந்து எம் சொத்தை கொள்ளையிடச் சொல்கின்றீர்களா? சிங்கள மீனவர்கள் வந்து அத்து மீறி மீன் பிடிப்பதற்காகவும் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கில் தமிழ் மீனவர்கள் தம் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர். ஆனால்
  1 point
 24. 'சரஸ்வதி நமோஸ்துதே சாரதே!'
  1 point
 25. உங்களது பதிலுக்கு நன்றிகள் Tulpen அண்ணா.. நீங்கள் கூறுவது உண்மைதான், அரசியல்வாதிகளை கட்டாயம் இணைக்க வேண்டியதில்லை, ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களையும் உள்வாங்கவேண்டிய தேவை ஏற்படும் என்றுதான் நினைக்கிறேன்.. மேலும், இப்பொழுது கூட புலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் வாழ்பவர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனர்கள் குழுக்கள், பழைய பல்கலைகழக மாணவர்கள் குழுக்கள், பாடசாலை மட்டத்தில் உள்ள குழுக்கள் என தனித்தனியாக சிலவற்றை செய்கிறார்கள், ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே.. ஆனாலும் தனித்தனியாக இயங்குவதை ஒன்றினைத்து செயற்பட ஏன் முடியாதுள்ளது? என்னைப்பொறுத்தவரையில் எங்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கு
  1 point
 26. குரலும் இசையும் கேட்டு ரசியுங்கள்.
  1 point
 27. வணக்கம் வாத்தியார்.....! ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பெண் : கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை ஆண் : காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் ஆண் : வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன்
  1 point
 28. சரிங்க மேல்த்தரமானவரே?? வாழ்வில் துரதிஷரம் என்ற ஒன்று உள்ளது என்பதை நம்புவதால் இதுவும் கீழ்த்தரமானது தான் அப்படியானால் நீங்க??? அதை நான் சொல்லமாட்டன் (கவனத்துக்கு : மீண்டும் சிரிப்புக்குறி)
  1 point
 29. எந்தப் பெரியவர்கள் சொன்னாலும் இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து. சடுதியான நோய்கள் மனிதரின் குணநலன்களுக்கு அப்பாற்பட்டவை. நல்லவர்கள் கெட்டவர்கள் எனபதற்கு அப்பால் வாழ்வில் துரதிஷரம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு உதாரணங்கள் பல உண்டு.
  1 point
 30. சாமிக்கு ஞானம் வந்தால் பக்தனுக்கும் ஞானம் பிறக்கும். எங்கள் போராட்டத்தின்போது படிப் படியாக உச்சிக்கு ஏற முயன்றிருந்தால்... இறங்கவேண்டிய நேரம்வரும் வேளையில் படியாலையே இறங்கியிருக்கலாம். எடுத்தவுடன் உச்சிக்குப் போய் இப்ப கவுண்டுபோய்க் கிடக்கிறம். உச்சிக்கு ஏற்றிவிட்டதில் எங்கள் பங்கும் நிறையவே உள்ளது.
  1 point
 31. கண்மணியே காதல் என்பது
  1 point
 32. 50 / 50 அண்ணோய். ஆனால் என்ன, உவையள் ரெண்டுபேருக்கும் உவாவால ஒரு பிரியோசனமும் இல்லை கண்டியளோ? அவா, அமெரிக்கன். அமெரிக்கன் சனத்துக்குத்தான் அவா உதவி சனாதிபதி, தமிழருக்கும் இல்லை, ஜமெய்க்கருக்கும் இல்லை !
  1 point
 33. திருப்பி மட்டும் அடிச்சு,வெட்டி பாருங்கோ எத்தனை பேர் (வெள்ளைகள் உட்பட) சாரணை மடிச்சு கட்டிவிட்டு வருவினம் நியாயம் கேட்க
  1 point
 34. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் உலகத்தில் நான்... உன் அருளை உவந்திடத்தான் பாடுகிறேன் உம் வாசல் தேடி வந்தோமம்மா நாயகியே
  1 point
 35. அந்தப்படம் இதுவாய் இருக்குமோ...?
  1 point
 36. பொயின்ட் ; மனிதர்களை கொல்லும் அவர்கள் மாடுகளை கொல்ல மாட்டார்கள் ...அவர்களை பொறுத்த வரை மனிதனை விட மாடு முக்கியம்
  1 point
 37. இவ்வாறு சொல்வது எளிது ஆனால் அதற்கு எமக்கு பல தடைகள் உண்டு அதில் முக்கியமானது எமது இச்சமூகம் ஆனால் ஓரளவு இதில் வெற்றி கண்டுள்ளேன் என்ற திருப்தியுண்டு
  1 point
 38. சரி, கேட்க நல்லா தான் இருக்குது.... எங்க தொடங்கிறது? எண்டுதானே நினைக்கிறியள்? database ஒன்றை முதலில் படித்து அறிந்து கொள்ளுங்கள். சரி, எங்கே? youtube தான் உங்களது starting point. அங்கைபோய் ms sql அல்லது oracle db type பண்ணி, எதுக்கு, அதி கூடிய likes, நல்ல comments இருக்குது என்று பார்த்து, தொடங்குங்கள். முக்கியமாக, this year என பில்டர் பண்ணி, கொள்ளுங்கள், அதன் மூலம், புதிய version என்பதை உறுதிப்படுத்தலாம். வாழ்த்துக்கள்..... பட்டையை கிளப்புங்கள்.... நம்மாலும் முடியும்.... கிளம்புங்கோ... கனடாவில் நடந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வந்த கார்கள் அனைத்துமே
  1 point
 39. கசடு - குற்றம், தழும்பு கடு - நஞ்சு சடுகுடு -பாரம்பரிய தமிழர் விளையாட்டு கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக. இல் விடை சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மேலே தரவில் "கடை நீக்கின் நஞ்சு" என்று இருக்கிறது.ஆனால் அதில்" நடுநீக்கின் நஞ்சு" என வர வேண்டும், என்று நினைக்கிறேன்.
  1 point
 40. தகப்பன் பெயரெல்லாம் தாய் சொல்லி தெரிவதுதானே கூ..மாரசாமி? உங்க வீட்டிலேயும் அப்படித்தான் என்று நினைக்கின்றேன். உங்க தகப்பன் யாரென்று உங்க தாய்த்தான் சொல்லியிருப்பா.. அதேதான் உங்கள் குழந்தைகளுக்கும். மற்றபடி, ஏன் தமிழக தமிழர்கள் சாதனையை கொண்டாடுவது ***** புகைச்சலை உண்டாக்குகின்றது? அதுசரி பெண்கள் வயதுக்கு வருவதையே உலக அதிசயமாக கொண்டாடி அதை விடியோவாக உலகம் முழுக்க ஒளிபரப்பும் கும்பல் வேறு எப்படி சிந்திக்கும்
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.