Jump to content

Leaderboard

  1. valavan

    valavan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      1242


  2. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      33696


  3. nunavilan

    nunavilan

    கருத்துக்கள நிர்வாகம்


    • Points

      6

    • Posts

      51086


  4. P.S.பிரபா

    P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      1743


Popular Content

Showing content with the highest reputation on 06/20/21 in all areas

  1. தெரிந்து கொள்வோம் சின்ன சின்ன வேலைகள்......! 👌
    2 points
  2. மாரடைப்பால் வீழ்ந்த வீரர்! நமக்கான பாடம்!
    2 points
  3. கருணா தொடர்பாக இருவேறுவகையான புரிதல்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கிரது. பெரும்பாலானவர்களின் கருத்துப்படி அவர் தமிழினத்திற்குச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் . அதேவேளை, இன்னும் ஒரு பகுதியினரைப் பொருத்தவரை அவர் செய்தது தவறில்லை. இதுதொடர்பாகப் பேசிக்கொன்டே போகலாம்.ஆனால், கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா அல்லது நண்மையா என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவர் எவருக்காக தமிழினத்தை உதறிவிட்டுச் சென்றாரோ, அவர்கள் பார்வையில் கருணா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைப் பொறுத்து கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா இல்லையா என்பது புலப்படும். கருணா பற்றிய தேடல்களின்பொழுது லங்கா வெப் எனும் ஆங்கில இணையத்தளம் ஒன்று கண்ணில் பட்டது. போர்க்காலத்தில் ராணுவத்தினரின் சாகசங்களையும், புலிகளின் தோல்விகளையும் காவிவந்த ஒரு சிங்கள இனவாத இனையத்தளம். இத்தளத்தில் கருணாவுக்கென்று சிறப்பான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. பல சிங்கள புத்திஜீவிகளின் பார்வையில் கருணா சிங்கள தேசத்திற்கு எந்தளவு தூரத்திற்கு அவசியமானவர் என்பது ஆய்ந்தறிந்து எழுதப்பட்டிருக்கிறது. இத்தளத்திலிருந்து இத்தொடருடன் சம்பந்தப்பட்ட சில கட்டுரைகளை மொழிபெயர்த்து இங்கு இனிமேல் இணைக்கவிருக்கிறேன். எனது புனைவுகளை எழுதுகிறேன் என்று கூறும் சிலருக்காக தவறாமல் நான் எடுக்கும் ஆக்கத்தின் மூலத்தையும் இணைத்துவிடுகிறேன்.
    2 points
  4. வினா..! "நீங்களும் உங்கள் நண்பரும்ம் நடுக்காட்டில் மாட்டிக்கொண்டீர்கள். திடீரென ஒரு சிங்கம் உங்களைத் துரத்த ஆரம்பிக்கிறது, இருவரில் யார் சிங்கத்தைவிட அதிக வேகமாக ஓடி தப்பிப்பீர்கள்?"
    1 point
  5. நூர் சகோதரிகள் தமிழிலும் இரண்டு பாட்டு பாடி இருக்கிறார்களாம் "ஆட்டமா தேரோட்டமா " வகையறா பாடல்கள் தான் பதே அலிகானின் அல்லாஹ்வு பாடல் மூலம் பிரபலமானவர்கள் .
    1 point
  6. 1 point
  7. இந்த Greak freak என அழைக்கப்படும் Giannis Sina Ugo Antetokounmpoவின் கூடைபந்தாட் கோல்களை பார்த்திருக்கிறீர்களா? இன்று நடந்த போட்டியில் Brooklyn Nets தோற்கடித்து அரையிறுதிக்கு போகும் Milwaukee Bucksன் Greak freakன் சில actions..
    1 point
  8. சிறுவயதில் இந்த மூன்றையும் அப்பா வாங்கிவரும் பொழுது எனது முதல் தெரிவு - ராணி காமிக்ஸ் அதிலும் மாயாவியும் மாடஸ்தியும்தான் அதிகம் விரும்பிவாசித்தவை.. அதன்பின்பு அம்புலிமாமா - வேதாளம் சொல்லும் கதை மூன்றாவதுதான் - கோகுலம்.. நன்றி யாயினி
    1 point
  9. ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்........! 👍
    1 point
  10. அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில் விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன் ஆணையிட்டான். - நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான். தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான். - மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா? - 'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?' 'நீங்கள்தான் மன்னா!' 'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான். - 'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள் முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது, நீங்களே சொல்லுங்கள்!' - இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?
    1 point
  11. ஆர்க்கிமிடிஸ் தெருவில் ஓடும்போது நீங்கள் அவருக்குப் பின்னால் நின்றிருக்கிறியள்! நான் அவருக்கு முன்னால் நின்றிருக்கின்றேன்! 🤭
    1 point
  12. இது வேற லெவல் ......! 😂
    1 point
  13. பெரியப்பர், உந்த, சாய்மனை கதிரையில இருந்து கொண்டு, பையனை போட்டு பிராண்டுறது தான் வேலை. பையா, வரேக்க வெத்திலை, பாக்கோட வந்திருந்தால், தப்பி இருக்கலாம்... 😁
    1 point
  14. பையனிடம்... எனக்கு, அந்த "ஹா... ஹா..." சிரிப்புத் தான் பிடித்தது. 😂 பையா.... உங்கள் பெரியப்பா.. சொன்னதை, கவனத்தில் எடுக்கவும். ஹா... ஹா... ஹா.... 🤣
    1 point
  15. படம் : ககாவேரியின் கணவன் (1959) இசை : K.V. மகாதேவன் வரிகள் : உடுமலை நாராயண கவி குரல் : எம்.எல். வசந்தகுமாரி
    1 point
  16. யாரோ ஒரு *** நான் ஊசி போடும் போது ஒட்டுக் கேட்டிருக்கு.😁😁
    1 point
  17. நினைவிருக்கா... எத்தனை தொலைக்காட்சி தொடர்கள் வந்த போதும் அன்று 70,80...களில் எம்மை கட்டிப்போட்டு வைத்திருந்த இத்தொடருக்கு ஈடாகுமா..? வேதாளம் முருங்கை மரம் ஏறியது கதையில்; ஆனால் நிஜத்தில்... எத்தனை கடை ஏறியிறங்கியிருப்போம் தவறவிட்டு விடுவோமோ என்கிற நம் பயக் கதையில். இம் முயற்சியில் நாமும் விக்கிரமன்களே... முதல் முதலில் இரவல் தந்து என்னை புத்தகத்தில் புதையச்செய்தவர் என் அப்பாவின் அருமைத் தோழர் அமரர் 'தர்மலிங்கம் மாமா' (அம்புலிமாமா தந்த அன்பு மாமா) அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்திரா, கோகுலம், லயன், முத்து, ராணி காமிக்ஸ்... இவைகள்தான் எங்கள் அன்றைய கார்ட்டூன், அனிமேஷன் எல்லாம்... பழமையும் புதுமையும்
    1 point
  18. அஸ்வினின் அபார சுழற்சிகள்.👌
    1 point
  19. மனதை ஒருநிலைப்படுத்தி ஆட்டத்தை மட்டும் கவனிக்கவும்......அபாரம்.......! 🤨
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.