Jump to content

Leaderboard

  1. விசுகு

    விசுகு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      20

    • Posts

      33076


  2. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      14886


  3. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      14446


  4. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      33793


Popular Content

Showing content with the highest reputation on 09/27/21 in all areas

  1. இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பையன்26 54 2 சுவைப்பிரியன் 46 3 சுவி 44 4 எப்போதும் தமிழன் 44 5 அஹஸ்தியன் 38 6 ஈழப்பிரியன் 36 7 குமாரசாமி 36 8 நுணாவிலான் 36 9 வாத்தியார் 34 10 நந்தன் 32 11 கிருபன் 30 12 வாதவூரான் 28 13 கல்யாணி 28 14 கறுப்பி 28
    3 points
  2. 40) செப் 27th, 2021, திங்கள், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - துபாய் SRH vs RR 9 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்வதாகவும் 5 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் சுவி குமாரசாமி அஹஸ்தியன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் பையன்26 கறுப்பி ராஜஸ்தான் ராயல்ஸ் வாதவூரான் கல்யாணி நந்தன் கிருபன் நுணாவிலான் இன்று நடக்கும் போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
    2 points
  3. 48 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் தோற்றம் !!! 1973ம் ஆண்டில் இலங்கை எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான புகைப்படங்கள் இவை . அந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த டன்கன் என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை . உலகளாவிய ரீதியில் சிறந்த சுற்றுலாத் தளங்களில் #இலங்கை யும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இன்று #உலக_சுற்றுலா_தினம் #WorldTourismDay Loganathan Kanapathipillai
    1 point
  4. வணக்கம் சொல்லலாமா ? ** நாள் விடிந்ததும் நாம் எதிர்கொள்வோரிடம் ’குட் மார்னிங்’ என்று ஆங்கிலத்தில் சொல்வது பரவலாக இருக்கிறது. காலையில் ஒருவரை நாம் முதன்முதலாகப் பார்க்கையில் அதனைச் சொல்ல வேண்டுமாம். ‘உங்களுக்கு நல்ல காலைப் பொழுதாக அமையட்டும்’ என்னும் வாழ்த்துச் செய்திதான் அது. இதுவே நண்பகல், மாலை, இரவு என்று பொழுதுக்கேற்பச் சொல்லப்படும். அந்தந்தப் பொழுது நல்லதாக அமைவதற்கான வாழ்த்து அது. ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த மேல்நாட்டு வழக்கம் நம்மவர்கள் மனத்தில் ஆழ ஊன்றிவிட்டது. ‘என்னைப் பார்த்ததும் ஒரு குட்மார்னிங்கூடச் சொல்லாமல் போறான்’ என்பது பெரிய குற்றச்சாட்டு. அலுவலக மட்டத்தில் உள்ளவர்களிடம் இப்போக்கு ஊன்றி நிலைத்துவிட்டது. இதனைத் தமிழில் எப்படிச் சொல்வது ? நாம் ஒருவரை முதலில் கண்டதும் செய்ய வேண்டிய செயல்கள் சில இருக்கின்றன. ஒருவரை முதலில் கண்டதும் நாம் செய்யும் செயல் வணங்குவது. அவர் யாராயினும் மனமுவந்து வாழ்த்துவது. அவரைப் பற்றி நல்லன அறிந்திருந்தால் போற்றுவது. இம்மூன்றையும் நாம் பல்வேறு நிலைமைகளில் செய்து வந்தோம். கோவிலுக்குள் சென்றதும் இறையுருக் கண்டு என்ன செய்கிறோம் ? வணங்குகிறோம். ஒரு நூலின் தொடக்கமும் வணக்கப் பாடல்கள், வாழ்த்துச் செய்யுள்கள் என்றே இருக்கின்றன. பெரியவர்களைக் கண்டால் என்ன செய்கிறோம் ? வணங்குகிறோம். அவரிடம் நேரடியாக ஒன்றைப் பேசத் தொடங்கும் முன் அவருடைய நற்செயல்களைப் போற்றிச் சொல்கிறோம். அவ்வாறு செய்வதனால் ஒருவர் மனங்குளிர்ந்து அன்பைப் பொழிவார். ஓர் உரையாடலை மிகச்சிறந்த மனநிலையோடு தொடங்குவதற்கு இது அருமையான அணுகுமுறைதானே ? வணக்கத்திற்கும் வாழ்த்திற்கும் போற்றலுக்கும் பெரியவர் சிறியவர் வேறுபாடு இல்லை. ஒருவரை முதலில் கண்டதும் வணங்குவதே நம் வழக்கு என்பதால் ‘வணக்கம்’ என்று சொல்கிறோம். அதனால்தான் குட்மார்னிங் என்பதற்கு ‘வணக்கம்’ என்பது தமிழ் மாற்று ஆனது. ஆங்கிலேயர்களின் முதற்செயல் நற்பொழுதாய் அமையட்டும் என்று சொல்வது. நம்முடைய முதற்செயல் வணங்குவது. சிலர் குட்மார்னிங் என்பதற்குத் தமிழில் நற்காலை என்பார்கள். அது ஆங்கில மொழிபெயர்ப்பு. நாம் வணக்கம் என்பதே பொருத்தம். - கவிஞர் மகுடேசுவரன்
    1 point
  5. இல்லை. அனால், சீன பொருளாதாரத்தை பாதிக்கலாம் (இது பெரிய பாதிப்பாக இருக்காது என்பதற்கு, சீனாவின் மதியச பொருளாதார திட்டமில் காரணம்). Chinese regulators 2015 இல் இருந்தே இதை வேலி போட்டு அடைத்து கொண்டு இருக்கிறார்கள் (RING FENCED). 2018 இல் Davos இல் சீன வங்கிதுறை regulator இன் பேட்டியை பார்க்கவும் அனால், எதை சொன்னாலும், macro economic அளவில் சீனாவின் கொள்கை சரி. மேற்கு, இந்த unproductive, debt based housing assets based economy இல் இருந்து எப்படி அதனை விடுவிக்கப் போகிறது?
    1 point
  6. உணவு செய்முறையை ரசிப்பம் - சீனா பாய் பொடி தோசை..👌
    1 point
  7. 1 point
  8. இந்த அன்புக்கு விலை ஏது ? அருமை !
    1 point
  9. என்னை முதன்முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்.......நான் உன்னை நினைத்தேன்.....! 😂
    1 point
  10. பாவம் இந்த அம்மாவை சும்மா இருக்க விடுவதே இல்லை போலும்..
    1 point
  11. வங்கித்துறை அதிகளவில் பாதிப்படையாது என கூறப்படுகிறது.
    1 point
  12. 37) செப் 25, 2021, சனி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - சார்ஜா SRH vs PBKS 13 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்வதாகவும் ஒருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் குமாரசாமி வாதவூரான் கல்யாணி அஹஸ்தியன் நந்தன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் கிருபன் பையன்26 நுணாவிலான் கறுப்பி பஞ்சாப் கிங்ஸ் சுவி இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
    1 point
  13. தமிழ் என்றால் என்ன? https://www.youtube.com/watch?v=gIk37SUp_lo https://youtu.be/gIk37SUp_lo
    1 point
  14. மற்றைய நாடுகளை விட அவுஸ்ரேலியாவை அதிகம் பாதிக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அவுஸ்ரேலியாவின் Iron Oreனினை அதிகளவில் இறக்குமதி செய்வது சீனா. இந்த மாதிரி சரிவினால் சீனா இறக்குமதி செய்யும் Iron Oreல் அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது பெருமளவில் அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலைப்பாடுகள் பிரச்சனையில் உள்ளது.
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.