Jump to content

Leaderboard

  1. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Posts

      14903


  2. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      33802


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76765


  4. பாலபத்ர ஓணாண்டி

    பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      1339


Popular Content

Showing content with the highest reputation on 10/13/21 in all areas

  1. இதுவரை யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டவர்கள்: 1 முதல்வன் 2 சுவி 3 வாத்தியார் 4 ஏராளன் 5 பையன்26 6 ஈழப்பிரியன் 7 கோஷான் சே 8 மறுத்தான் 9 நந்தன் 10 வாதவூரான் கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!👍 பார்வையாளர்களாக இருக்காமல் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்!!
    2 points
  2. நம்ம ரீம் KKR! @MEERA, CSK க்கு அடிக்கிறோம்💪🏽💪🏽💪🏽
    2 points
  3. என்ன இது, புலவருக்கு... வந்த சோதனை 🤣🤣🤣🤣
    2 points
  4. மனைவி மெசேஜில் : ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா. கணவர் : எந்த சவிதா? மனைவி : ஒரு சவிதாவும் இல்ல. மெசேஜ் படிக்கீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன். கணவர் : நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை? மனைவி : எங்க இருக்கீங்க? கணவர் : காய்கறி மார்க்கெட்ல மனைவி : நான் வர்றேன். அங்கயே இருங்க. பத்து நிமிசம் கழிச்சு.....! மனைவி : நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க? கணவர் : நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல? வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க. கொய்யால யாருகிட்ட?
    2 points
  5. யாமிருக்க பயமேன். எப்பவும் எங்கேயும் கடைசிவாங்கை விட்டு கொடுப்பதாக இல்லை🤣. 2019 ODI WC இல் கனகாலம் கீழே இருந்து முதலாவதாக இருந்தது நான் என்பதை அவையடக்கத்துடன் நினைவு படுத்துகிறேன்🤣. அதுக்கு இன்னொரு கூகிள் ஷீட் ஓடுதாம். அளிக்கப்பட்ட எல்லா விடைகளையும் எடுத்து, முன்னைய போட்டியில் சரியா கணிச்சவையிண்ட பதில்கள் எல்லாத்தையும் weighted ஆ போட்டு. மற்றையதை குறைச்சு போட்டு, ஒரு விடை தாள் தயாராகுதாம். அதுதான் லேட்🤣.
    2 points
  6. பழைய ஸ்டொக்க யாருடைய தலையிலோ கட்டப்போறாங்கள். ஆனால் ஒண்டு விலை வேணும் எண்டால் குறைக்கலாம், சாதி மட்டும் குறைக்கேலாது😡.
    2 points
  7. வாலில் நெருப்பு வைத்தாகி விட்டது .......இனி வான வேடிக்கைதான்......! 😂
    1 point
  8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 03 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று யாழ் களப் போட்டியாளர் வாதவூரான் மாத்திரம் 03 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பையன்26 82 2 நுணாவிலான் 68 3 சுவி 66 4 சுவைப்பிரியன் 66 5 எப்போதும் தமிழன் 64 6 வாத்தியார் 63 7 குமாரசாமி 60 8 வாதவூரான் 55 9 அஹஸ்தியன் 54 10 கிருபன் 51 11 ஈழப்பிரியன் 50 12 நந்தன் 50 13 கல்யாணி 46 14 கறுப்பி 46
    1 point
  9. அதுதானே! அஞ்சு பேரைக் கூட எழுத முடியாமல் அப்படி என்ன வேலை? ஷீற் சரியாக எழுதினால்தான் புள்ளிபோடும். முடிந்தால் அஞ்சு பேரைத் தாருங்கள் @நந்தன் இதையெல்லாம் நீங்கள் கணித்துத்தான் பேரைத் தரவேண்டும். போட்டி தொடங்கிய பின்னர் வரும் மாற்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது!
    1 point
  10. குமாரசாமி அண்ணையும் கலந்து கொள்ளுவார் எண்டு ஊர்ஜிதப்படுத்தாத செய்திகள் சொல்லுது 🤣
    1 point
  11. நீங்க‌ள் உங்க‌ட‌ உட‌ன் பிற‌ப்புக்க‌ளுக்கு மேல‌ கூடுத‌ல் புள்ளியோடு தாத்தா ஹா ஹா...............😁😀
    1 point
  12. 10 கிருபன் 51 11 ஈழப்பிரியன் 50 12 நந்தன் 50 இணைபிரியாமல் நிற்கும் அந்த மூன்று நண்பர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 💝 💐🤣
    1 point
  13. அப்பாவும் பொண்ணும் ஆகாயத்தில் ஊர்க்கோலம் .......! 😂
    1 point
  14. # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் OMA PNG OMA 2) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் BAN SCO BAN 3) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி IRL NED IRL 4) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி SRI NAM SRI 5) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் SCO PNG SCO 6) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட் OMA BAN BAN 7) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி NAM NED NED 8 ) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி SRI IRL SRI 9) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் BAN PNG BAN 10) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் OMA SCO SCO 11) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா NAM IRL IRL 12) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா SRI NED SRI முதல் சுற்று பிரிவு A: 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IRL Select IRL IRL NAM Select NAM Select NED Select NED Select SRI Select SRI SRI 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) SRI #A2 - ? (1 புள்ளிகள்) IRI 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று பிரிவு B: 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) BAN Select BAN BAN OMA Select OMA Select PNG Select PNG Select SCO Select SCO SCO 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) BAN #B2 - ? (1 புள்ளிகள்) SCO 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை. 19) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி AUS RSA AUS 20) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய் ENG WI ENG 21) சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். SRI SCO SRI 22) சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் IND PAK IND 23) சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று AFG BAN AFG 24 ) சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் RSA WI WI 25) சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா PAK NZL NZL 26) சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று ENG SCO ENG 27) சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். BAN IRI BAN 28) சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AUS SRI AUS 29) சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று WI SCO WI 30) சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் AFG PAK PAK 31) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று RSA SRI SRI 32) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய் ENG AUS ENG 33) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று AFG IRI AFG 34) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய் IND NZL IND 35) சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று ENG SRI ENG 36) சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று RSA SCO RSA 37) சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று PAK IRI PAK 38) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று NZL BAN NZL 39) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி IND AFG IND 40) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AUS SCO AUS 41) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று WI SRI SRI 42) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று NZL IRI NZL 43) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று IND BAN IND 44) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி AUS WI AUS 45) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா ENG RSA ENG 46) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி NZL AFG NZL 47) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று PAK BAN PAK 48) சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று IND IRI IND சுப்பர் 12 பிரிவு 1: 49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS ENG Select ENG ENG RSA Select RSA Select WI Select WI Select SRI Select SRI Select SCO Select SCO Select 50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி A1 - ? (3 புள்ளிகள்) ENG #அணி A2 - ? (2 புள்ளிகள்) AUS 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCO சுப்பர் 12 பிரிவு 2: 52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AFG Select AFG Select IND Select IND IND NZL Select NZL NZL PAK Select PAK Select IRI Select IRI Select BAN Select BAN Select 53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி B1 - ? (2 புள்ளிகள்) IND #அணி B2 - ? (1 புள்ளிகள்) NZL 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! IRI அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 7:30 PM ENG 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SCO 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) KL Rahul 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) WI 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) W Hasaranga 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) J Butler 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) R Ashwin 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) BAN 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) KL Rahul 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG
    1 point
  15. Question Team1 Team 2 Prediction முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் OMA PNG OMA முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் BAN SCO SCO முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி IRL NED IRL முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி SRI NAM SRI முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் SCO PNG SCO முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட் OMA BAN BAN முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி NAM NED NED முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி SRI IRL IRL முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் BAN PNG BAN முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் OMA SCO SCO முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா NAM IRL IRL முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா SRI NED SRI முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IRL Select IRL IRL NAM Select NAM Select NED Select NED Select SRI Select SRI SRI முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) SRI #A2 - ? (1 புள்ளிகள்) IRI முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) BAN Select BAN BAN OMA Select OMA Select PNG Select PNG Select SCO Select SCO SCO முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) SCO #B2 - ? (1 புள்ளிகள்) BAN முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி AUS RSA AUS சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய் ENG WI ENG சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். SRI BAN BAN சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் IND PAK PAK சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று AFG SCO SCO சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் RSA WI RSA சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா PAK NZL NZL சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று ENG BAN ENG சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். SCO IRI SCO சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AUS SRI AUS சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று WI BAN BAN சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் AFG PAK PAK சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று RSA SRI RSA சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய் ENG AUS AUS சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று AFG IRI IRI சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய் IND NZL NZL சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று ENG SRI ENG சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று RSA BAN RSA சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று PAK IRI PAK சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று NZL SCO NZL சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி IND AFG IND சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AUS BAN AUS சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று WI SRI WI சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று NZL IRI NZL சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று IND SCO IND சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி AUS WI AUS சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா ENG RSA ENG சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி NZL AFG NZL சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று PAK SCO PAK சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று IND IRI IND சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS ENG Select ENG ENG RSA Select RSA Select WI Select WI Select SRI Select SRI Select BAN Select BAN Select சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி A1 - ? (3 புள்ளிகள்) AUS #அணி A2 - ? (2 புள்ளிகள்) ENG சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! IRL சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AFG Select AFG Select IND Select IND Select NZL Select NZL NZL PAK Select PAK PAK IRI Select IRI Select SCO Select SCO Select சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி B1 - ? (2 புள்ளிகள்) NZL #அணி B2 - ? (1 புள்ளிகள்) PAK சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 7:30 PM AUS இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM NZL இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM NZL இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PAK இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRI இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) AUS இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) NZL இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZL இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) ENG இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) PAK இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) NZL இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZL
    1 point
  16. பத்து பேர் குதிக்கவேணும். அதுக்குப் பிறகுதான் நான்! பத்துக்கு மேல் கலந்துகொள்வார்கள் ஆனால் இன்னும் பலர் பங்குபற்றினால் சுவாரசியமாக இருக்கும்😀 அது ஏற்கனவே தயார்! எல்லோரின் கணிப்புக்களையும் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளலாம்!! அல்கரிதம் பாவிக்கலாம். அது யாழ் கள போட்டியில் வெல்ல உதவும். ஆனால் இறுதியாக வெற்றியடையும் அணியை கணிக்க உதவாது!!
    1 point
  17. Cast: Sivaji Ganesan,Devika Music: Viswanathan Ramamurthy Lyrics: Kannadasan Director: A Bhimasingh Producer: AP Chinnappa Release: 14 Jan 1965
    1 point
  18. அதுவும் பாருங்கோ நவராத்திரி ஸ்பெசல் ஆபர், போறபோக்கில் Buy one Get one உம் வரும்போல
    1 point
  19. 1) ஓமான் 2) ஸ்கொட்லாந்து 3) அயர்லாந்து 4) சிறிலங்கா 5) ஸ்கொட்லாந்து 6) பங்களாதேஷ் 7) நெதர்லாந்து 😎 அயர்லாந்து 9) பங்களாதேஷ் 10) ஸ்கொட்லாந்து 11) அயர்லாந்து 12) சிறிலங்கா 13) அயர்லாந்து, சிறிலங்கா 14) A1 அயர்லாந்து A2 சிறிலங்கா 15) நமீபியா 16) பங்களாதேஷ் ஸ்கொட்லாந்து 17) B1 ஸ்கொட்லாந்து B2 பங்களாதேஷ் 18) பப்புவா நியுகினி 19) அவுஸ்திரேலியா 20) மேற்கிந்தியத்தீவுகள் 21) பங்களாதேஷ் 22) இந்தியா 23) ஸ்கொட்லாந்து 24) மேற்கிந்தியத்தீவுகள் 25) நியூசிலாந்து 26) இங்கிலாந்து 27) சிறிலங்கா 28) அவுஸ்திரேலியா 29) மேற்கிந்தியத்தீவுகள் 30) பாகிஸ்தான் 31) தென்னாபிரிக்கா 32) இங்கிலாந்து 33) சிறிலங்கா 34) நியூஸிலாந்து 35) இங்கிலாந்து 36) தென்னாபிரிக்கா 37) பாகிஸ்தான் 38) நியூஸிலாந்து 39) இந்தியா 40) அவுஸ்திரேலியா 41) மேற்கிந்தியத்தீவுகள் 42) நியூஸிலாந்து 43) இந்தியா 44) அவுஸ்திரேலியா 45) இங்கிலாந்து 46) நியூஸிலாந்து 47) ஸ்கொட்லாந்து 48) இந்தியா 49) மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து 50) A1) மேற்கிந்தியத்தீவுகள் A2) இங்கிலாந்து 51) அயர்லாந்து 52) இந்தியா, நியூஸிலாந்து 53) B1) நியூஸிலாந்து B2) இந்தியா 54) ஸ்கொட்லாந்து 55) மேற்கிந்தியத்தீவுகள் 56) நியூஸிலாந்து 57) நியூஸிலாந்து 58) இந்தியா 59) பப்புவாநியூகினி 60) V.KOHLI (IND) 61) இந்தியா 62) CHAMIKA KARUNARATNE (SRI) 63) சிறிலங்கா 64) J BAIRSTOW (ENG) 65) இங்கிலாந்து 66) M SANTER (NZL) 67) நியூஸிலாந்து 68) KIERON POLLARD (WI) 69) மேற்கிந்தியத்தீவுகள்.
    1 point
  20. உற‌வே பெரிசா குழ‌ம்ப‌ வேண்டாம் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ளின் கேள்வி ப‌திலை பார்த்து உங்க‌ளின் ம‌ன‌சுக்கு எந்த‌ அனி வெல்வார்க‌ள் என்று தோனுதோ அந்த‌ அனிய‌ தெரிவு செய்யுங்கோ நிதான‌மாய் செய்தா பிழை வ‌ராது அவ‌ச‌ர‌ ப‌ட்டால் ஒரு சில‌ பிழைக‌ள் வ‌ர‌க் கூடும் நான் கைபேசியில் இருந்து தான் போட்டி ப‌திவை தெரிவு செய்தேன் கொம்பியூட்ட‌ர் என்றால் இன்னும் ஈசி முய‌ற்சி செய்யுங்கோ எல்லாம் ச‌ரி வ‌ரும் நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான் இந்த‌ குட்டிசாத்தான் நாடுக‌ளை போன‌ வ‌ருட‌மே உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ போட்டியில் விளையாட‌ விட்டு 4நாடுக‌ளை தெரிவு செய்து இருந்தா யாழ்க்க‌ள‌ போட்டியில் குழ‌ப்ப‌ம் இல்லாம‌ ட‌க்க‌ன்ன‌ விளையாட்டு கேள்விக்கான‌ ப‌திலை அளித்து இருப்பின‌ம் உங்க‌ளுட‌ன் சேர்த்து 20உற‌வுக‌ள் இந்த‌ உல‌க‌ கின்ன‌ போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் என்று நினைக்கிறேன் இன்னும் 4நாள் இருக்கு ஒரு ம‌ணித்தியால‌ம் ஒதுக்குங்கோ எல்லா கேள்விக்கும் ச‌ரியா ப‌தில் அளிப்பிங்க‌ள்.............. 😁😀 அது ச‌ரி பெரிய‌ப்பா நீங்க‌ள் எப்ப‌ க‌ள‌த்தில் குதிக்க‌ போறீங்க‌ள் ஜ‌பிஎல்ல‌ வேண்டி க‌ட்டின‌ மாதிரி உல‌க‌ கோப்பையில் வேண்டி க‌ட்ட‌ மாட்டிங்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு ஹா ஹா.......................
    1 point
  21. 62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ஒக்டோபர் 13, 2021, புதன், 07:30 PM Qualifier 2: டெல்லி கேப்பிட்டல்ஸ் v கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் MI சுவி PBKS குமாரசாமி MI வாதவூரான் KKR கல்யாணி DC அஹஸ்தியன் MI நந்தன் RR சுவைப்பிரியன் DC எப்போதும் தமிழன் DC வாத்தியார் RCB கிருபன் MI பையன்26 DC நுணாவிலான் SRH கறுப்பி MI நாளைய போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
    1 point
  22. தானே தனக்குள் ரசிக்கின்றாள்......! 💞
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.