Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Posts

      76771


  2. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      33806


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      43245


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      29175


Popular Content

Showing content with the highest reputation on 10/25/21 in all areas

  1. இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மூன்று அடுத்தடுத்த அருவிகளுடன் பசுமை பள்ளத்தாக்கு நம் மனதை போட்டுத் தாக்குகிறது. இயற்கையின் கொள்ளை அழகு.. திரும்பி வர மனம் இல்லை..!
    4 points
  2. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சுருண்டது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நந்தன் 36 2 முதல்வன் 35 3 வாதவூரான் 35 4 பிரபா சிதம்பரநாதன் 35 5 ரதி 34 6 ஏராளன் 33 7 சுவைப்பிரியன் 33 8 எப்போதும் தமிழன் 33 9 கல்யாணி 33 10 நீர்வேலியான் 32 11 கறுப்பி 32 12 வாத்தியார் 31 13 ஈழப்பிரியன் 31 14 நுணாவிலான் 31 15 மறுத்தான் 30 16 கிருபன் 29 17 தமிழ் சிறி 29 18 அஹஸ்தியன் 29 19 கோஷான் சே 27 20 குமாரசாமி 25 21 சுவி 24 22 பையன்26 23 நந்தன் முதலாவது இடத்தில் இன்றும் இருக்கின்றார். இறுதியாக போட்டியில் கலந்துகொண்ட பிரபா சிதம்பரநாதன் நான்காவது இடத்திற்குத் தாவிவிட்டார்! பையன்26 தனது செளகரியமான இடத்திற்குச் சென்றுவிட்டார்🙈
    4 points
  3. நான் சிரசாசனம் செய்து கொண்டு பாக்கேக்கை இப்பிடி தெரிஞ்சுது. எனிவே கூட்டுவளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 😎 5 கோஷான் சே 27 4 அஹஸ்தியன் 27 3 குமாரசாமி 25 2 பையன்26 23 1 சுவி 22
    3 points
  4. அட‌ப் பாவி என‌க்கு சுவி அண்ணா தான் ஒரே ஆறுத‌ல் என்று நினைத்தேன் அந்த‌ ம‌னுஷ‌னும் என்ற‌ கு*டிக்கு உதைஞ்சு என்னை கீழ‌ த‌ள்ளி போட்டு மேல‌ நிக்கிறார் ஹா ஹா................😁😀
    2 points
  5. அப்ப இண்டைக்கு பங்களதேஸ் வெல்ல இல்லையா 🤣. புட் போட்டில தொத்தினவை எல்லாம் எங்கேயோ போட்டினம், 7 வதா துண்டப்போட்டு இடம் பிடிச்சு என்ன பயன்🤣. எனக்கு பையந்தான் ஒரே ஆறுதல். நாளைக்கு இரெண்டிலயும் என்னோட கூடவாறார். வாழ்வோ, சாவோ இணைத்திருப்போம் பையா🤣. ஆனால் என் அபிமான அணி அடித்தாடியதில் எல்லா கவலையும் போயே போச்🇦🇫🇦🇫🇦🇫.
    2 points
  6. நாளை செவ்வாய் (26 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 24 ) சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் RSA vs WI 13 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் 9 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். தென்னாபிரிக்கா முதல்வன் சுவி வாத்தியார் ஏராளன் ஈழப்பிரியன் நந்தன் கிருபன் நுணாவிலான் நீர்வேலியான் குமாரசாமி கல்யாணி ரதி அஹஸ்தியன் மேற்கிந்தியத் தீவுகள் பையன்26 கோஷான் சே மறுத்தான் வாதவூரான் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் தமிழ் சிறி கறுப்பி பிரபா சிதம்பரநாதன் நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 25) சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா PAK vs NZL 06 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் 16 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் சுவி கிருபன் எப்போதும் தமிழன் கறுப்பி கல்யாணி அஹஸ்தியன் நியூஸிலாந்து முதல்வன் வாத்தியார் ஏராளன் பையன்26 ஈழப்பிரியன் கோஷான் சே மறுத்தான் நந்தன் வாதவூரான் சுவைப்பிரியன் நுணாவிலான் நீர்வேலியான் குமாரசாமி தமிழ் சிறி ரதி பிரபா சிதம்பரநாதன் நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
    2 points
  7. இல்லை பையா வழமையில் போட்டிகளில் கலந்து கொள்பவர் வெறும் பார்வையாளராக இருக்கிறாரே.அது தான் கேட்டேன்.
    2 points
  8. அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை குசா தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டிலுக்கு போன‌ மாதிரி தெரியுது போட்டி தொட‌ங்கி ஒரு கிழ‌மை ஆச்சு இப்ப‌ போய் கேட்கிறீங்க‌ளே க‌ல‌ந்து கொண்டா என்னவாம் ஹா ஹா செம‌ காமெடி..................
    2 points
  9. ஓ தம்பியும் ஒளித்திருந்து பாக்கிறீங்களோ? கலந்து கொண்டா என்னவாம்.
    2 points
  10. ரொம்ப ஆசைப்பட்டீர்கள் என்றால் வேகமாக கீழே வந்து விடுவீர்கள்!😃 நாங்கள் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுகின்றோம்😁 லிவர்பூல் - மான்செஸ்டர் யுனைரெட் இரண்டுக்கும் நான் சப்போர்ட் இல்லை. ஒலி கனர் சொல்ஜார் நல்ல மனேஜர் இல்லை. அவர் திறமையான வீரர்களை எப்படிப் பாவிக்கலாம் என்று தெரியாமல் தடுமாறுகின்றார். இந்தியா-பாகிஸ்தான் மட்சில் இந்தியா வெல்லும் என்று கணித்திருந்தாலும், கோலி தோற்கும்போது ஒரு சந்தோசம் வரத்தான் செய்கின்றது😂 ரோஹித் சர்மாவும், கே.எல். ராஹுலும் வெளியேறிய வேகத்திலும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சுக்கு எல்லோரும் திணறியபோதும் மட்சில் இந்தியாவுக்கு சான்ஸ் இல்லை என்று புரிந்துவிட்டது. அடிச்ச 151 ஓட்டங்களைக் காப்பாற்ற புவனேஸ்வரகுமாரும், முஹமட் ஷாமியும் வந்தபோதே மட்ச் ஓவர்!! இந்தியா இன்னும் 30 ரன் அடித்திருந்தால் ஒரு பார்க்கக்கூடிய மட்சாக இருந்திருக்கும். பாகிஸ்தான் இந்த மட்சைப் போல விளையாடினால் எல்லாரையும் மடக்குவார்கள்😀
    2 points
  11. இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நந்தன் 36 2 ரதி 34 3 முதல்வன் 33 4 ஏராளன் 33 5 வாதவூரான் 33 6 சுவைப்பிரியன் 33 7 எப்போதும் தமிழன் 33 8 பிரபா சிதம்பரநாதன் 33 9 கறுப்பி 32 10 வாத்தியார் 31 11 ஈழப்பிரியன் 31 12 கல்யாணி 31 13 மறுத்தான் 30 14 நீர்வேலியான் 30 15 கிருபன் 29 16 நுணாவிலான் 29 17 தமிழ் சிறி 29 18 கோஷான் சே 27 19 அஹஸ்தியன் 27 20 குமாரசாமி 25 21 பையன்26 23 22 சுவி 22
    2 points
  12. உங்களுக்கு கிடைத்தால் எனக்கும் கிடைத்த மாதிரி.....ஆனாலும் பையனை நினைக்கத்தான் இடது மார்பில் சின்ன வலி.......! 😎
    1 point
  13. அட சும்மாஇருந்த பிரபாவை கூப்பிட்டுவிட இப்போ 4 வதாக வந்துட்டாவே. அடுத்தடுத்த போட்டிகளில் நந்தனை பார்த்து எழுதலாமா என்று யோசிக்கிறன். நாளைய போட்டியில் தென்னாபிரிக்கா என்று போட்டிருந்தாலும் மேற்கிந்திய தீவுகள் வென்றால் சந்தோசமே.
    1 point
  14. பையா, புள்ளிய வச்சு நான் என்ன செய்யிற? கோலமும் போடத்தெரியாது எனக்கு🤣. ஆனால் முட்டையை வச்சு ஒம்லெட் போடலாம், முட்டை ரொட்டி செய்யலாம், …..எதையும் பிளான் பண்ணி செய்வர் கோஷான் என்பதை மறக்க வேண்டாம். கண்டது சந்தோசம் அண்ணா.
    1 point
  15. இஞ்சை பாருங்கோ இவா வேற‌ நான் மேல‌ என்ன‌ எழுதி இருக்கிறேன் என்று பாருங்கோ.....................😁😀 ஊதிய‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாய் இல‌ங்கை முன்ன‌னி வீர‌ர்க‌ள் வில‌கினார்க‌ள் இப்ப‌ இருக்கிற‌ இல‌ங்கை இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு முன்னாள் வீர‌ர்க‌ள் ஆன‌ ச‌ங்க‌க்காரா ஜெய‌வ‌த்தானாவிட‌ம் ஆலோச‌னை பெற்று திற‌மைய‌ மெது மெது வெளிக்காட்டினா , இப்ப‌ இருக்கும் இள‌ம் வீர‌ர்க‌ள் அணிய‌ நல்லா ப‌டியா கொண்டு செல்வின‌ம் இந்தியா பேய் என்றால் இல‌ங்கை பிசாசு பேய‌ விட‌ பிசாசு எவ‌ள‌வோ மேல் , இல‌ங்கை அணியின் விளையாட்டை பார்த்து தான் என‌க்கு கிரிக்கேட் மேல் ஆர்வ‌ம் வ‌ந்த‌து.........................
    1 point
  16. புள்ளிகள் போயிருந்தாலும் , இந்தியா தோத்தது பெரு மகிழ்ச்சி ...பையனுக்குத் தான் கவலையாய் இருக்கும் ...இன்டைய மட்ச்சில ஸ்கொட்லாந்து வின் பண்ணிலால் எனக்கு ஆபத்தில்லை
    1 point
  17. மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்.......! 😁
    1 point
  18. இது போதுமான்னு பாருங்க.
    1 point
  19. ஆப்கானிஸ்தான் v ஸ்கொட்லாந்து போட்டியில் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்த என் சகபாடிகளே இதை உங்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்🤣.
    1 point
  20. கறுப்பி மேடமும் தான் முன்னுக்கு நிண்டாவு. எவ்வளவு தன்னடக்கமாய் நிண்டாவு...நீங்க பாக்கல? 🤣 4 கறுப்பி 28
    1 point
  21. கோசான் இண்டைக்கு கீழ போனாலும் பரவாயில்லை இந்தியாவுக்கு 10 விக்கெட் வெளுவையே 20 புள்ளிகளுக்கு சமன்😎. மீண்டும் ஒரு பாபர் இந்தியாவை துவம்சம் செய்தார்🤣.
    1 point
  22. கோடீஸ்வரர்க்கும் கிடைக்காத வாழ்க்கை.....வீடு தேடி வந்த மீன்கள் சட்டிக்குள் விழாதகுறை .......! 😂
    1 point
  23. மெழுகு திரியை கொண்டு எவ்வாறு சந்தையின் போக்கு கணிப்பது பற்றிய ஓர் புத்தகம். அனால், முடிவு எடுப்பது மெழுகு திரியை மட்டும் வைத்து அல்ல. புத்தகமும் அதையே சொல்கிறது. எளிதான விளக்கம். https://dl.kohanfx.com/pdf/the-candlestick-trading-bible-(KohanFx.com).pdf
    1 point
  24. இன்றைய முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புடன் 121 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்களையும் 14.2 ஓவர்களில் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சுருண்டது. பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புடன் 56 ஓட்டங்களை 8.2 ஓவர்களில் எடுத்தது. முடிவு: இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நந்தன் 34 2 ரதி 32 3 முதல்வன் 31 4 ஏராளன் 31 5 வாதவூரான் 31 6 சுவைப்பிரியன் 31 7 எப்போதும் தமிழன் 31 8 பிரபா சிதம்பரநாதன் 31 9 மறுத்தான் 30 10 கறுப்பி 30 11 ஈழப்பிரியன் 29 12 தமிழ் சிறி 29 13 கல்யாணி 29 14 நீர்வேலியான் 28 15 வாத்தியார் 27 16 கோஷான் சே 27 17 கிருபன் 27 18 நுணாவிலான் 27 19 அஹஸ்தியன் 25 20 குமாரசாமி 23 21 சுவி 22 22 பையன்26 21
    1 point
  25. நான் இதை முதலில் சொல்லி இருக்க வேண்டும். இங்கே பலர் investment மற்றும் trading இல் குழப்பம் இருப்பது போல தெரிகிறது. இரண்டுமே, இருக்கும் பணத்தை பெருகுவது தான் இறுதி குறிக்கோள். ஆனால், முறைமை வேறுபடுகிறது. Trading என்பது பணம் உழைப்பது - உங்களது நேரம், சிந்தனை உழைப்பு (உடலால் மட்டும் தான் உழைக்க முடியும் என்பது அல்ல), நிதி அபாயங்களை ஏதிர் கொண்டு போன்றவற்றையும், பணத்தையும் முதலீடு செய்து உழைப்பது. அனால், investment என்பது பொதுவாக passive ஆக பணம் பெருகுவது. இங்கே பலர், பணம் உழைப்பதை investment என்று எடுத்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது. இது என்னை பொறுத்தவரையில் தவறான போக்கு.
    1 point
  26. வேலைக்கு போகின்றவர்கள் சுலபமாக செய்துகொண்டு செல்லக்கூடிய அருமையான மத்திய உணவு......உங்களுக்கு அருகில் உண்பவர்கள் பறித்துத் தின்றால் கொம்பனி பொறுப்பேற்காது ......! 😂
    1 point
  27. நீதி தவறாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுராதபுரத்தை ஆட்சி செய்து வயோதிப வயதிலும் துட்டகைமுனுவுடன் வீரத்துடன் போராடி வீரமரணமடைந்த தமிழ் மாமன்னன் எல்லாளனின் நினைவுத் தூபி!
    1 point
  28. https://www.amazon.com.au/Naked-Forex-High-probability-Techniques-Indicators/dp/1118114019 இந்த புத்தகத்தில் இதனடிப்படையில் சில வகையான trading setup குறிப்பிடப்பட்டுள்ளது (இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்). எவ்வாறு வரைவது என்பது பற்றி, வேண்டுமானால் ஒளிப்பதிவேற்றிவிடுகிறேன். இல்லை தங்கம் வர்த்தகத்திலீடுபடவில்லை ஆனால் NZDJPY short trade எடுத்தேன், வார இறுதி என்பதால் அதனை மூடிவிட்டேன்.
    1 point
  29. TRX இல் பல தடவை 8.0 C இல் ஒரு கோட்டினை கீறினிலால் விலை கடந்த காலத்தில் பல தடவை 8.0 C தாண்டி மேல் வர முயன்று தோற்றுள்ளது (Resistance) பின்னர் அந்த கோட்டினை உடைத்து விலை அதிகரித்த பின், கீழே செல்ல முயன்று தோற்றுள்ளது (Support). தற்போதைய முக்கிய Resistance 12.0 C உள்ளது ஆனால் மூன்று தடவை 10.0 C உடைக்கமுயன்று தோற்றுள்ளது, ஆனால் ஏற்கனவே 8.5 C இல் ஒரு தடவையும் பின்னர் 8.0 C பகுதியில் (Re - Test in low volume successfully) செய்துள்ளது இதன் மூலம் 12.0 C தான் அடுத்த இலக்காக இருக்கலாம் (break out upside ). அப்படி மேலே போகாமல் விலை கீழிறங்கினால் 8.0 C மீண்டும் தொட முயற்சிக்கலாம். ஆகவே இந்த இரண்டு பகுதிகளும் முக்கியமான பகுதியாகவுள்ளது. குறிப்பாக 10.0 C பகுதியில் கடைசி இரண்டு முயற்சியின் போதும் அதிகளவான முந்தய முற்சியினை விட ஒப்பீட்டளவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது, அதாவது அதிகளவான வழங்கல் காணப்படுகிறது, இந்த தகவல் எந்தளவிற்கு பொருத்தமாகவிருக்கும் என்பது தெரியாது.
    1 point
  30. Support உடைக்கப்படும்போது அந்த பகுதி Resistance ஆகும். மறுவளமாக Resistance உடைக்கும் போது அது பின்னர் Support ஆகும். இது பொதுவாக Trending market எனும் நிலையில் ஏற்படும். இந்த நாணயத்தில் தற்போதுள்ள நிலையினை Ranging market support & resistance என கருதுகிறேன். இதற்கமைவாகவே இந்த கணிப்பீட்டை வைத்துள்ளேன். எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    1 point
  31. சர்ச்சில் திருமணம் ஒன்று நடக்க விருந்தது. பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் உற்றாரும் உறவினரும் கூடியிருந்தார்கள். கிறித்துவ சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து வைப்பதற்கு முன் பாதிரியார் ஓர் அறிக்கை விடுவார். "இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகனான மணமகனையும் இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரது மகளான மணமகளையும் கர்த்தரின் பெயரால் திருமண பந்தத்தில் இணைக்கப் போகிறேன். இந்தத் திருமணத்திற்கு யாரிடமிருந்தாவது ஏதாவது ஆட்சேபனை இருந்தால் எழுந்து நின்று கர்த்தரின் முன்னனிலையில் அறிக்கையிடலாம்." கூட்டம் , ஊசி போட்டால் ஓசை கேட்கும் நிசப்தம். கடைசி வரிசையில் இருந்த ஒரு அழகான இளம் வயதுப் பெண் எழுந்து கையில் அழும் குழந்தையுடன் கையை ஆட்டியவாறே பாதிரியாரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். கூட்டத்தில் ஒரே கசமுசா. அந்தப் பெண் பாதிரியாரை நெருங்கு முன் மாப்பிள்ளைப் பையனின் தாயார் மயங்கி விழுந்தார். (பையன் மேல் அவ்வளவு நம்பிக்கை?). மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டார்கள். மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (ஒங்கம்மாவே மயங்கி விழுத்துட்டாங்கன்னா நீ என்ன பண்ணி வச்சிருக்கியோ? மவனே நான்தானா கிடைச்சேன் அல்வா குடுக்க?). கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. பாதிரியார் கைக்குழந்தையுடன் எழுந்து வந்த பெண்ணிடம் கேட்டார், "மகளே! உனது ஆட்சேபனை என்ன?" அந்தப் பெண் சொன்னாள்...... " ஃபாதர் கடைசி வரிசையில் இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்வது எதுவுமே கேட்கவில்லை......!"
    1 point
  32. 0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.