Jump to content

Leaderboard

  1. ஏராளன்

    ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      24

    • Posts

      18776


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      76777


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43268


  4. அன்புத்தம்பி

    அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      5453


Popular Content

Showing content with the highest reputation on 11/22/21 in all areas

  1. குழந்தைகள் உலகம் தனியானது.......! 😂
    1 point
  2. கிரிபோட்ட இல் ஆவல் உள்ளவர்கள், ஈடுபட்டு இருப்பவர்கள் இதை கட்டாயம் வாசிக்கவும். முதலில் இது ஒன்றும் நிதி அறிவுரை அல்ல. கிரிப்டோ ஐ பற்றிய அறிவு மாத்திரமே. முன்பு இணைத்த (XRP) வழக்கை ஒருவரும் வாசிக்கவில்லை போல் இருக்கிறது. அந்த வழக்கின் முக்கியத்துவம், XRP சாதகமான முடிவு (பல முடிவுகள் இருக்கின்றன), கிரிப்டோ இன் முரட்டுக் காளை (bull மார்க்கெட்) தனமான விலை எகிறுதல் நடக்க மிக கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. XRP க்கு பாதகமான முடிவு என்றால், க்ரிப்டோ சாதுவாக நகரக் கூடிய அல்லது குறையக் (dip) கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணம், SEC (US இன் நிதி ஒழுங்குமுறையை நிரவகிக்கும் அரச அலகு) பாவிக்கும் முறைப்பாட்டு மொழியும் (ஏறத்தாழ terms of reference உம்). இது முதல் இணைத்த வீடியோ இல் இருக்கிறது. அந்த மொழியை பாவித்தது எந்த கிரிப்டோ ஐயும் வழக்குக்கு இழுக்கலாம். காரணம், இந்த வழக்கு முழு கிரிப்டோ ஐயும் பாதிக்கிறது. December 6 முக்கியமான நாள், இங்கு UK இல் expert witness என்று சொல்லப்படும் செயன்முறையை ஒத்த நிகழ்வு இந்த வழக்கில் நடக்க இருக்கிறது.
    1 point
  3. புதிய வார்ப்புகள் (1979)அரை டவுசரோடு சுட்டிப்பையனாக சனகராசு ..(3:55) ☺️..😊
    1 point
  4. 1 point
  5. நண்டு குழம்பு நல்ல சுவையாய் இருக்கும்.....இதில் முக்கியமான ஒரு அம்சம் ஆண் நண்டு, பெண் நண்டு எப்படி கண்டு பிடிப்பது என்று விளக்குகின்றார்......பேசாமல் ஆண் நண்டு ஆண் போலவும் பெண் நண்டு பெண் போலவும் இருக்கும் என்று ஒருவரியில் சொல்லியிருக்கலாம்.....நீங்களே பாருங்கள்.....! 😂
    1 point
  6. காகிதத்தில் கப்பல் செய்து......! 😢
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.