Jump to content

Leaderboard

  1. valavan

    valavan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      1258


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43213


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76717


  4. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      14436


Popular Content

Showing content with the highest reputation on 11/27/21 in all areas

  1. 15.07.1991இல் ஆனையிறவில் மரணித்த மாவீரர் கப்டன் வானதி (பத்மசோதி சண்முகநாதபிள்ளை) எழுதிய கவிதை. எழுதாத கவிதை எழுதுங்களேன் நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன்! ஏராளம் ஏராளம் எண்ணங்களை எழுத‌ எழுந்துவர முடியவில்லை. எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்து வர‌ என்னால் முடியவில்லை. எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! சீறும் துப்பாக்கியின் பின்னால் என் உடல் சின்னாபின்னப்பட்டுப் போகலாம். ஆனால் என் உணர்வுகள் சிதையாது. உங்களை சிந்திக்க வைக்கும். அப்போது எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! மீட்கப்பட்ட எம் மண்ணில் எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால் அவை உங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ அன்றேல் மலர் வளைய‌ மரியாதைக்காகவோ அல்ல. எம் மண்ணின் மறுவாழ்விற்கு உங்கள் மன உறுதி மகுடம் சூட்ட வேண்டும் என்பதற்காகவே. எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! அர்த்தமுள்ள‌ என் மரண‌த்தின் பின் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில் நிச்சயம் நீங்கள் உலா வருவீர்கள். அப்போ எழுதாத என் கவிதை உங்கள் முன் எழுந்து நிற்கும். என்னைத் தெரிந்தவர்கள் புரிந்தவர்கள் அரவணைத்தவர்கள் அன்பு காட்டியவர்கள் அத்தனை பேரும் எழுதாது எழுந்து நிற்கும் என் கவிதைக்குள் பாருங்கள்! அங்கே நான் மட்டுமல்ல‌ என்னுடன் அத்தனை மாவீரர்களும் சந்தோஷமாய் உங்களைப் பார்த்து புன்னகை பூப்போம். எழுத்து: மாவீரர் கப்டன் வானதி
    1 point
  2. எனக்கு நீ ஏதாவது செய்ய நினைத்தால் என் கல்லறையில் எழுதிவை எப்பவுமே உன்னை நான் நேசித்து இருந்தேன் என்று அதன் அருகில் ஒரு பூச் செடியை நட்டு வை அவ்வப்போது வந்து பார் அந்தப் பூவிற்குள் என் முகம் தெரியும்.🙏
    1 point
  3. வணக்கம் வாத்தியார்......! என்று தணியும் இந்த சுதந்திர தாகம்என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்என்று தணியும் இந்த சுதந்திர தாகம்என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்என்று தணியும் இந்த சுதந்திர தாகம்பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோபாரினில் மேன்மைகள் வேரிநியார்க்கோதஞ்சம் அடைந்த பின் கை விடலாமோதாய் உந்தன் குழந்தையை தள்ளிடபோமோஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.....! --- என்று தணியும் இந்த சுதந்திர தாகம்---
    1 point
  4. 1 point
  5. அடிக்குற மழைக்கு/குளிருக்கு சூடான,சுவையான மீன் பஜ்ஜி.👌
    1 point
  6. மின்மினிப் பூச்சிகள் விளக்கேந்திய கானகம் விருட்சங்களின் உரசலில் தீப்பொறிக்கும் நீலக்கடல் நிமிர்ந்த தென்னை,பனை மரங்கள் உச்சரிக்கும் குடம் குடமாய் இரத்தம் பருகிய நிலம் எதையும் மறவாது நெருப்புப் பூக்கள் பூத்திருக்கின்றன நினைப்பதற்கு காலம் நேரமென்றில்லை சந்ததி சந்ததியாக ஒளி சூடி ஓடிக்கொண்டேயிருப்பதற்காகவே பிறந்தோம்.. -தா.பாலகணேசன்
    1 point
  7. யாழ். நூலகத்தின் படத்தை... "கழுகுப் பார்வையில்" முதன் முதலாக பார்க்கின்றேன். ❤️ துரையப்பா விளையாட்டரங்கு, முனியப்பர் கோவில், ஒல்லாந்தர் கோட்டை, பண்ணைப் பாலம், யாழ்.மத்திய தபால் அலுவலகம், தொலைத் தொடர்பு கோபுரம், திறந்தவெளி கலை அரங்கு, வீரசிங்கம் மண்டபம், புல்லுக்குளம், யாழ். மத்திய கல்லூரி விளையாட்டரங்கு, சுப்பிரமணியம் பூங்காவின் ஒரு பகுதி என்று... பல முக்கிய இடங்களை.. அடக்கிய அழகிய படம். 💖 பட இணைப்பிற்கு.. நன்றி அன்புத்தம்பி. 👍
    1 point
  8. காகிதஓடம் கடலலை மீது ......! 😢
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.