Jump to content

Leaderboard

  1. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      14446


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      43244


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      29170


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      76758


Popular Content

Showing content with the highest reputation on 01/11/22 in all areas

  1. இவர் ஓய்வு பெறும் நாளில் அரசுப் பள்ளி ஆசிரியர். அவர் பதவிக்காலத்தில் சேர்த்த செல்வத்தைப் பாருங்கள்.
    2 points
  2. கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை நீட்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி.. நான் யாருடைய மனதை புண்படுத்தும் நோக்கில் இந்த பாடலை இங்கு இணைக்கவில்லை. இதுவும் நான் கேட்கும் பாடல்களில் ஒன்று.😎 கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி..
    2 points
  3. என்னுடைய ஆராச்சி மூளையை அவ்வளவு கசக்கியும் இதற்கு வழி தெரியவில்லை....பேசாமல் அந்தக் கலவையை செய்து பாணால கிள்ளி சாப்பிடுங்கோ .....! 😂
    1 point
  4. பெற்ற தந்தை பாலூட்டி வளர்த்த அன்னை அடுத்து கல்வி தந்த ஆசான் ....பெருமைக்குரியவர்கள். எவ்வளவு அன்பாக இருந்திருந்தால் இத்தனை குழந்தைகளும் கண்ணீர் விடுகிறார்கள். ஆசானுக்கு ஒரு எடுத்துக் காட்டு .
    1 point
  5. கலைஞர் மட்டுமே இரண்டு தலைமுறைகளை ஆண்டு விட்டுப் போய் இருக்கிறார்.இனி அவர் மகன் பேரன் என்று நீண்டால் தமிழினமும் தமிழ் மண்ணும் இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் எழவே முடியாது. பழ.கருப்பையா சொல்ல.... கெக்கெட்டம் விட்டு சிரித்த கமலகாசன் 😁
    1 point
  6. எதோ ஒரு பார் இல் நான் தண்ணி அடிப்பேன் ....😃 அருமை மிகவும் இனிமை .....wish யு good luck
    1 point
  7. பொண்ணுங்களை கண்டா என்ன பரபரப்பு? .என்னமா ஆடுனாங்க ? காலங்காத்தால தூக்கம் வேறு வருகிறதாம் 😀
    1 point
  8. மரவள்ளிக்கிழங்கில் தோசை மற்றும் பொரியல்......! 👍
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.