Leaderboard

 1. யாயினி

  யாயினி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   7,519


 2. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   30,018


 3. பெருமாள்

  பெருமாள்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   1

  • Content Count

   8,377


 4. நிழலி

  நிழலி

  கருத்துக்கள பொறுப்பாளர்கள்


  • Points

   1

  • Content Count

   12,643Popular Content

Showing content with the highest reputation since திங்கள் 14 டிசம்பர் 2009 in Status Updates

 1. 2 points
  A man faced supreme being ... salute goes to prestigious's extrvagantness...! · தன்னுடைய குடும்ப விடுமுறையை கூட இரத்து செய்து தாய்லாந்து குகைக்குள் சென்று 13 பேரையும் வெளியில் அனுப்பிவிட்டு கடைசி ஆளாக வெளியேறிய ஆஸ்திரேலியாவின் ஹீரோ மருத்துவர் dr richard harris, cave diving expert ...... இவர்வெளியே வந்து சில மணித்தியாலங்களில் இவருடைய தந்தை இறந்தது மிகப்பெரிய சோகம். இவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதானAustralian of the year விருது கொடுக்க பட வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்கின்றன இங்கு இவர்கள் இந்த உலகின் உண்மையான ஹீரோக்கள் வாழட்டும் மனிதாபிமானம் Chiang Rai governor Narongsak Osottanakorn also praised Dr Harris’ efforts overnight. “(The Australians) have been a big help, especially the doctor,” Mr Osotanakorn told9 News. “Very good. The best — not good — the very best.”
 2. 1 point
  I am your big fan thala
 3. 1 point
  வணக்கம் ஈழப்பிரியன் கொஞ்சம் வேலைப்பழுகாரணமாக இப்போது தளத்துக்கு வருவதை தவிர்த்திருந்தேன் இப்போது மாவீரர் வாரம் என்பதால் வந்து பதிவு இடுகின்றேன். மேலும் என்னை இவ்வளவு அன்பாக வரவேற்றதற்கு தலை வணங்குகின்றேன்.... நன்றி அன்புடன் தமிழரசு.
 4. 1 point
  10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்... அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன். தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன். படத்தலைப்பு - சொர்க்கத்தின் இருள் நாட்கள் (Dark days of heaven) கதைச் சுருக்கம் - இறுதி யுத்த காலத்தில் ஒரு காணிக்குள் மாட்டுப்பட்டுள்ள ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டம் படத்துக்குரிய செலவு - 28 இலட்சத்து 50 ஆயிரமாகும். ஒரு பங்கின் பெறுமதி 1000 இலங்கை ரூபாயாகும். (மிக மிக குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பணம் மீளளிப்பிற்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படுகிறது) இம்முயற்சிக்கு தற்போது உங்களால் இணைய முடியாவிட்டாலும் உங்கள் நண்பர்களுக்காவது இத்தகவலை அறிமுகப்படுத்தி விடும்படி அன்போடு வேண்டி நிற்கிறேன். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் மதிசுதா ஒப்பந்த விபரம் இத் தொடுப்பில் உள்ளது https://drive.google.com/open?id=1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1 இதுவரை நான் செய்த குறும்படங்கள் சில.... 1) பாதுகை 2) தாத்தா
 5. 1 point
  தமது விருப்பங்களாக (Interests) தமிழ், காதல், வீரம் என ஆதித்த இளம்பிறையன் அவர்கள் அடுக்கியது ஒரு மூன்று சொற்கவிதை. தம் வாழிடம் (Location) தமிழ் தேசம் என்றது தனிக் கவிதை. அவர்தம் வாழ்வு 'ரசனை' என்று நாம் சேர்ப்போமே !
 6. 1 point
 7. 1 point
 8. 1 point
  இன்று சர்வ தேச பெண் குழந்தைகள் தினம்?அனைத்து பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!?
 9. 1 point
  தமிழரசு உங்களது... "புரோஃபில்" பக்கம் மிக அழகாக உள்ளது.?
 10. 1 point
  இசையால் வசமாக இதயமுண்டோ…! இசைத்துறையில் வளர்ந்துவரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசை கேட்டால் புவி அசைந்தாடும்….! இசையால் வசமாக இதயமுண்டோ….! அந்தவகையில், இசை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள்…! v பியானோ இசைக்கருவியில் மொத்தமாக 88 விசைக்கருவிகள் உண்டு. இதில் 52 வெள்ளைவிசைக்கருவிகளும், 36 கறுப்பு விசைக்கருவிகளும்அடங்கும். v உலகில் மிகப்பழமையான இசைக்கருவியாககருதப்படுகின்ற கழுகின் எலும்பினால்தயாரிக்கப்பட்ட புல்லாங்குழல் தென்மேற்குஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும். இது 35,000 ஆண்டுகள்பழமைவாய்ந்தது என ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர். v இசை மீதான பயம் மெலோபோபியா (Melophobia) எனப்படுகின்றது. v அயர்லாந்து நாட்டு குற்றி நாணயத்தில் உள்ளஇசைக்கருவி யாழ் (Harp) ஆகும். v 1877ம் ஆண்டு ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்தஇசையமைப்பாளர் ஜொகன்னஸ் பிராம்ஸ்அவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கெளரவபட்டமளிக்க முன்வந்தது, ஆனால் படகு பயணபயத்தின் காரணமாக தனக்கானகெளரவமளிப்பினை அவர் நிராகரித்தார். v முதன்முதலாக தொலைபேசி இணைப்பினூடாகஇசையானது 1876ம் ஆண்டுஅனுப்பப்பட்டது. 1876ம்ஆண்டு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும். v உலகில் அதிகளவில் விற்பனையாகும் இசைக்கருவிஹார்மோனிகா ஆகும். vஅண்மைய நாட்களில் DJ (Disc Jockey)என்கின்றவார்த்தை மிகப்பிரபலமானதொன்றாகவிளங்குகின்றது. இவ்வார்த்தை முதன்முதலில் 1937ம்ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
 11. 1 point
  அளவுக்கு அதிகமாக நல்லவனா வாழப்பழகிகொண்டதால் என்னவோ எனக்கே எனை பிடிக்கல
 12. 1 point
  வணக்கம் சுவி அண்ணருக்கு ...............உங்களுக்கும் சோதனை மேல் சோதனை .. தொடர் எழுத் விருப்பத்தால் எனக்கு எழுத் நேரம் இல்லை என் எண்ணுகிறேன் களவு கார் விபத்து என் உங்களுக்கும் பிரச்சனை உங்களுக்கு எழுதியதால் எனக்கு ஒருமணப் பாரம் குறைந்த மாதிரி .. எல்லாம் காலப் போக்கில் நடக்கும் எதோ வழி இருக்கும் என் எண்ணி மனதை த்தேற்றி உள்ளேன். . நானும் வ ஆவணி ,...............13.....20 லண்டனிலும் 20......30 பிரிஸிலும் நின்றேன். தற்போது யாழில் பேசுவது உங்களிடம் மட்டும் தான் .. வர வர உங்கள் எழுத்து நல்ல முன்னேற்றம் . இடை இடை நகைச்சுவை வேறு .... அந்தக் கணவான்களுக்கு ஆண்டவன் ஒரு நல்ல தண்டணை ...........கொடுக்க வேண்டும். தொடருங்கள் நான் தற்போது யாழ் கள வாசகி வாசி மட்டுமே................. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் மகள் கட்டிவிடடார் மகன் ......கடைசி மகனும் உள்ளார்களாக ....நிலா மதி
 13. 1 point
  நான் காண்பிப்பேன்..ஆனால் நீ பார்க்கக் கூடாது என்பதுதான் இன்றைய பெண்ணிய வாதம்.
 14. 1 point
  முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு,பொருள்கொடு,உணவு கொடு,உடை கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே.
 15. 1 point
  தருணங்களில் வாழுங்கள் இந்த நிமிடம், இந்த வினாடி எவ்வளவு அழகானது எவ்வளவு அர்த்தமானது எவ்வளவு அரியது இது இந்த தருணம் இந்த வினாடி எமக்கு இன்னொருக்கா வரும் என்பது என்ன நிச்சயம் வாழுங்கள்...ஒவ்வொரு தருணங்களிலும்... முதுகு நோகும் தனி மனித கொள்கைகள் வேண்டாம் எவருடனும் ஆத்திரம் வேண்டாம் ஒரு அன்பு மிக்க சொல்லுக்காக பல இலட்சம் மானுடர்கள் காத்திருக்கின்றனர் என்று புரிந்து கொள்ளுங்கள் உங்களை எவர் புறக்கணிப்பினும் அன்புக்காக தவமிருக்கும் இதயங்களை நினைத்துக் கொள்ளுங்கள் ஒரு அன்புச் சொல்லுக்காக காத்தி...
 16. 1 point
  ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம்