இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் 'ஜோன்சன் பீரங்கிப் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி மற்றும் பசீலன் மோட்டார் பிரிவு' ஆகியவற்றின் கணையெக்கிகளின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
இதனுள் ஓகத்து 11, 2008 - சனவரி 6, 2009 வரை தமிழீழத்தின் வன்னி பெருநிலப்பரப்பில் நடந்தேறிய இடப்பெயர்வு தொடர்பான படிமங்கள் உள்ளன. இவை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் நேரடியாக களப்படப்பிடிப்பு செய்யப்பட்டவையாகும்.