• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

முள்ளியவளை சுதர்சன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  122
 • Joined

 • Last visited

 • Days Won

  1

முள்ளியவளை சுதர்சன் last won the day on April 13 2014

முள்ளியவளை சுதர்சன் had the most liked content!

Community Reputation

62 Good

About முள்ளியவளை சுதர்சன்

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 03/30/1989

Profile Information

 • Gender
  Male

Contact Methods

 • Skype
  vgs.com

Recent Profile Visitors

553 profile views
 1. அன்பு நண்பர்களே எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் மரணம் வீடியோ பாடலை இணையத்தளத்தில் வெளியாக்கிவிட்டேன் . இப்பாடலை பார்த்து உங்கள் தளங்களிலும் பகிர்ந்து எனது வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பாடலை பார்வையிட - நன்றி
 2. எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான மரணம் வீடியோ பாடலின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளேன், முழுப்பாடல் விரைவில் வெளியிட உள்ளேன், முன்னோட்டத்தை பார்க்கும் போது நீங்கள் உணரும் குறை , நிறைகளை பகிர்ந்து என் அடுத்த படிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன் முன்னோட்டத்தை பார்வையிட - நன்றி, முள்ளியவளை சுதர்சன் https://www.facebook.com/actorsutharsan
 3. நான் முதல் முதலாய் இயக்கிய ஒரு குறும்படம், இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்ப்பதோடு, உங்களுக்கு பிடித்தால் உங்களுக்கு தெரிந்த வலைத்தளங்களுக்கு அனுப்பியோ அல்லது அந்த வலைத்தளங்களின் தொடர்பை ஏற்படுத்தியோ விட்டீர்கள் என்றால் ஒரு உதவியாக இருக்கும் எழுத்து & இயக்கம் - முள்ளியவளை சுதர்சன் நடிப்பு - முள்ளியவளை சுதர்சன் & ஸ்ரீ தனுஷன் இசை - மயூ கணேசன் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு -R.டினேஸ் நன்றி முள்ளியவளை சுதர்சன் (https://www.facebook.com/mullaisusan)
 4. புதிதாக நாம் வெளியாக்கி இருக்கும் மார்ச் 13 குறும்படத்தை பார்வையிட்டு உங்கள் காத்திரமான கருத்துக்களை பதிவீர்கள் என்ற நம்பிக்கையோடு முள்ளியவளை சுதர்சன் இப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைத்தளங்களிலும் பகிர்ந்து எமக்கு ஆதரவாய் இருங்கள் தோழர்களே நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
 5. மீதமின்றி கொல்லம்மா கடலம்மா `````````````````````` பெற்றால் தானே பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள்,, உண்மைதான் நாங்கலெல்லாம் உனக்கு தெருவில் கிடந்தது கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அழித்திருக்கலாமே - ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... எழுத்து -27/12/2012
 6. இக்குறும்பட முன்னோட்டத்தை பார்வையிடுங்கள் அன்பு தோழர்களே, விரைவில் குறும்படத்தையும் பகிர்வேன், அத்தருணம் உங்கள் காத்திரமான கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி, முள்ளியவளை சுதர்சன்.
 7. எனது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்கின்றேன் நண்பர்களே நன்றி, முள்ளியவளை சுதர்சன். FanPage - https://www.facebook.com/mullaisusan +61470772326 (viber) https://www.youtube.com/watch?v=qWm_YGeHw0U
 8. நன்றி கறுப்பி, காதல் ஏற்படும் வேளையில் வரும் மகிழ்வை அதிகரிக்க பார்கின்றேன், அதில் அனுபவம் போதாது என்று நினைகின்றேன்... மீண்டும் நன்றிகள்
 9. நான் நட்புக்காக தான் கொலை செய்தேன் அண்ணா (டினேஷ் காக) எனக்கு மத்தபடி ஒன்னும் தெரியாது ஹீ ஹீ ,,, வாழ்த்துக்கு நன்றி அண்ணா
 10. நன்றி விசுகு ஆடியோ கேளுங்கள் , முழு வீடியோவுடன் கூடிய பாடல் விரைவில் வெளியாகும்
 11. எமது இந்த புதிய பாடல் பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்குங்கள் வரிகள் - முள்ளியவளை சுதர்சன் இசை - சிட்னி பிரசாத் பாடியவர் - நிரோஜன் (ஈழத்துப்பாடகர்) சொல்லிசை - டீபன் டி செல்வா நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
 12. நாம் விரைவில் வெளியிட இருக்கும் ''வெற்றியின் ரகசியம்'' வீடியோ பாடலின் முன்னோட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளோம், இதில் நான் வரியமைப்பு மற்றும் நடிப்பு என்ற இரண்டு பணிகளை செய்துள்ளேன், உங்கள் காத்திரமான கருத்துக்களை கூறுவதோடு பிடித்தால் உங்கள் வலைத்தளங்களிலும் பகிர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள். நடிப்பு - முள்ளியவளை சுதர்சன், சிட்னி பிரசாத் வரிகள் - முள்ளியவளை சுதர்சன் இசை - சிட்னி பிரசாத் குரல் - எஸ். ஆர். நிரோஜன் சொல்லிசை - டீபன் டி செல்வா ஒளிப்பதிவு - ஆர். டினேஷ் படத்தொகுப்பு -டீபன் டி செல்வா நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan