• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

kanapraba

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  379
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About kanapraba

 • Rank
  உறுப்பினர்
 1. மாப்பிள்ளை உங்கள் கருத்தை ஆக்கபூர்வமானதாகவே ஏற்றுக் கொண்டேன். குமாரசாமி, புத்தன், கறுப்பி மிக்க நன்றி
 2. வணக்கம் நுணாவிலான் கனடா, அமெரிக்காவிற்கு கடைகளில் அனுப்பும் விநியோகச் சிக்கல் இருக்கின்றது, இணையம் மூலம் அதிக பட்சம் 20 நாட்களில் கிடைத்து விடும்.
 3. வணக்கம் அன்பின் மாப்பிள்ளை உங்களின் விமர்சனத்தை முழுவதும் வாசித்தேன், உண்மையில் நீங்கள் கூறிய குறைகளை நிச்சயம் உள்வாங்கிக் கொள்வதோடு, அடுத்த பதிப்பில் இந்த விடயங்களில் மேலும் கவனமெடுப்பேன். என் உயர்தர வகுப்பில் நான் இந்து நாகரீகத்தை ஒரு பாடமாக எடுத்திருந்தேன், அப்போது ஒரு வரியில் தான் கம்போடியாவில் தளைத்தோங்கிய இந்து மதம் பற்றிய குறிப்பு இருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ பூர்வ ஜென்ம பந்தமோ விட்டகுறை தொட்டகுறை போலவோ என் கம்போடியப் பயணம் அமைந்துவிட்டது, அது சயந்தன் போன்ற நண்பர்கள் முயற்சியால் நூலாக வந்து விட்டது. வரலாற்றினை உறுதிப்படுத்தித் தகவல்களைத் தரவேண்டும் என்ற முனைப்பு இருந்த அதே வேளை நீங்கள் சுட்டிய எழுத்துப் பிழைகளைக் கவனமெடுக்காதது பெரும் குறை தான். அதற்காக வருந்துகிறேன். ஆங்கில மூலம் வரும் காத்திரமான பயண நூலாக குறைந்தது 500 படங்களுடனாவது இது வரவேண்டும் என்றே ஆசைப்பட்டேன், ஆனால் எமது சமூகத்தில் பெரும் செலவு செய்து இப்படியான நூலைக் கொண்டு வந்து வெளியிடுவது அவ்வளவு ஒன்றும் எளிதான செயல் அல்ல என்பதாலேயே முக்கியமான படங்களோடு மட்டும் வந்து விட்டது. மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.
 4. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/06/blog-post_11.html
 5. லஷ்மி நாராயணா, சீதாலஷ்மி என்ற சங்கீதத் தம்பதிகளுக்கு மகனாக வைத்யநாதன் 1942 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவருக்கு பிரிகன் நாயகி, சுப்பு லஷ்மி, சுப்ரமணியம், ஷங்கர் என்று உடன்பிறந்தோர் இருந்தார்கள். தம் பெற்றோர் மட்டுமன்றி தன் உடன்பிறப்புக்களும் இசையை மேலோங்கக் கற்றுத் தேர்ச்சிபெற்ற சூழலில் தான் வைத்யநாதனின் தொட்டில் தொடங்கிய பிறப்பும் வளர்ப்பும் இருந்தது. முழுப்பதிவையும் வாசிக்க http://kanapraba.blogspot.com/2007/05/blog-post_21.html
 6. ஒஸ்ரேலியா வெண்டா நூறு தேங்காய் சிட்னி முருகனுக்கு உடைச்சு, தனக்கு மொட்டை போடுறதாக் கந்தப்பு நேர்த்திக்கடன் வச்சவராம்.
 7. நன்றி மாப்பு

 8. வணக்கம் கந்தப்பு, குமாரசாமி எங்கள் சொந்தப்பகிர்வினூடே ஒரு காலகட்டத்து நிகழ்வுகளைப் பதிவாக்கவேண்டிய அவசியமே என் பதிவின் நோக்கம். குறிப்பாக அமைதிப்படைக்காலத்தில் நடந்த எத்தனையோ கொடூரங்கள் முறையான ஆவணப்படுத்தல் இன்றி, இன்று எம் இனத்தையே குற்றவாளிகளாக்கும் கொடுமையும் இருக்கிறது.
 9. எனக்கும் தெரியும், குஞ்சியாச்சியிட்டப் போட்டுக்குடுக்க மாட்டன், கவலைப்படாதேங்கொ கந்தப்பு
 10. பண்டைய கலைப்பொருட்கள், வாசனைத்திரவியங்களை நிறைத்த கடைகளின் சங்கமம் அது. கடைகளைக் கடந்து போவோர் வருவோரைக் கூவிக் கூவி அழைத்துப் பொருட்களை வாங்குமாறு அன்புத் தொல்லை கொடுத்தார்கள் அவ்வியாபாரிகள். அவர்களையும் கடந்து போனால் வருவது Jewish Pardesi Synagogue என்ற யூதர்களின் வழிபாட்டிடம். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/04/blog-post.html
 11. கறுப்பி படைப்பின் தலைப்பில் பொருள்மயக்கம் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். சரியான சிங்கி தான்
 12. சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷிங்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள் ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளாக அமைந்தன. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/04/blog-post.html
 13. வர்ணன் ஜெயக்குமார் அண்ணாவுக்கான அஞ்சலிக் கவிதை மனதை நிறைத்தது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
 14. அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_23.html
 15. வணக்கம் வர்ணன் உங்களைப் போன்ற மற்றவர்களின் ரசனையை உள்வாங்கிக் கருத்தளிக்கும் நண்பர்களிடம் என் பதிவுகள் செல்வது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள்.