-
Posts
13531 -
Joined
-
Last visited
-
Days Won
44
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by ஈழப்பிரியன்
-
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா…!
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா -
-
புங்கையர்,
தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்த்து சில கட்சிகள் கூட்டணி விடயமாக மெளனமாக உள்ளன.
உச்ச நீதிமன்றில், அம்மாவுக்கும், ஜயா மகளுக்கும் பிரச்சனை வந்தால்....
தமிழ்நாட்டின் தேர்தல் களம் மாறும். இந்த எதிர்பார்ப்பில் தான் கப்டன், பா.ஜ.க கம்முன்றுள்ளன.
அடுத்து வரும் வாரங்கள் சுவாரசியமானவை.
-
-
வணக்கம் கந்தப்பு
சென்ற தடவை நீங்கள் வந்திருந்தும் சந்திக்கவில்லை.இம்முறை வருவதானால் அறியத்தரவும்.