Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15580
  • Joined

  • Last visited

  • Days Won

    57

ஈழப்பிரியன் last won the day on April 9

ஈழப்பிரியன் had the most liked content!

4 Followers

About ஈழப்பிரியன்

  • Birthday 06/26/1956

Contact Methods

  • MSN
    eelapirean@gmail.com
  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    அமெரிக்கா

Recent Profile Visitors

26548 profile views

ஈழப்பிரியன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

6.2k

Reputation

  1. அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
  2. ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  3. முன்னர் சாதாரண விசா எடுத்த பின்பு மல்ரிபிள் விசா 100 டாலருக்கு (5 வருடம்) அமெரிக்காவில் மட்டும் தந்தார்கள். இனி எப்படியோ தெரியாது. எத்தனை தடவை வேணுமானாலும் போகலாம். ஒரு தடவை போனால் 6 மாதம் நிற்கலாம்.
  4. https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
  5. SRH தான் இதுவரை கூடுதலான ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.கேள்வி 8 விரும்பினால் மாற்றலாம். சிலவேளை நீங்கள் போட்ட அணி இனிமேல் நடக்கும் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்கள் எடுக்கலாம்.
  6. அக்கா 2 வது கேள்விக்கான் பதிலில் இருந்தே கேள்வி 3-7 வரை பதில்கள் வரும்.
  7. @ராசவன்னியன் எப்படி சார் இருக்கிறீர்கள்? வெள்ளத்தால் உங்கள் பகுதியில் ஏதாவது பாதிப்புகள்? கவனமாக இருங்கள்.
  8. ஆமால்ல இதுவும் நல்லா தான் இருக்கு. இனி இதை எத்தனை பேர் முயற்சி பண்ண போறாங்களோ?
  9. மக்களுடன் சகஜமாக மின நெருங்கி பழகுபவர் என்று கூறுவார்கள். கொரோனா காலத்திலும் வன்னியில் இயந்திரங்கள் ஆளணிகளுடன் வந்து கிணறுகள் இறைத்து கொடுத்ததாக ஞாபகம். ஆழந்த அஞ்சல்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.