Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    9,586
  • Joined

  • Last visited

  • Days Won

    28

Status Replies posted by ஈழப்பிரியன்

  1. இன்றைய இரண்டாவது போட்டியில் எல்லோருமே அவுஸ்திரேலியா வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.

    இதனால் புள்ளிகள் நிலையில் மாற்றம் வராது.

    புள்ளிகளில் மாற்றம் வரும் தரவரிசை மாறாது என மாற்றிவிடுங்கள்.

    1. ஈழப்பிரியன்

      ஈழப்பிரியன்

      நன்றி காரணிகன் மாற்றியுள்ளேன்.

    2. (See 1 other reply to this status update)

  2. A man faced supreme being ...
    salute goes to prestigious's extrvagantness...!

     ·
     
    Image may contain: one or more people
     

    தன்னுடைய குடும்ப விடுமுறையை கூட இரத்து செய்து தாய்லாந்து குகைக்குள் சென்று 13 பேரையும் வெளியில் அனுப்பிவிட்டு கடைசி ஆளாக வெளியேறிய ஆஸ்திரேலியாவின் ஹீரோ 
    மருத்துவர் dr richard harris, cave diving expert ...... இவர்வெளியே வந்து சில மணித்தியாலங்களில் இவருடைய தந்தை இறந்தது மிகப்பெரிய சோகம். இவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதானAustralian of the year விருது கொடுக்க பட வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்கின்றன இங்கு

    இவர்கள் இந்த உலகின் உண்மையான ஹீரோக்கள்

    வாழட்டும் மனிதாபிமானம்

    Chiang Rai governor Narongsak Osottanakorn also praised Dr Harris’ efforts overnight.

    “(The Australians) have been a big help, especially the doctor,” Mr Osotanakorn told9 News. “Very good. The best — not good — the very best.”

    1. ஈழப்பிரியன்

      ஈழப்பிரியன்

      டாக்ரர் றிச்சேட் கரிஸ்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  3. படித்ததில் வலித்தது:-
    நண்பனுடன் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன்...
    வாசலில் அவனது பாட்டி கயிற்றுக்கட்டிலில் கிடந்தார்...
    நண்பன் உள்ளே போய்விட்டான்...
    நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..?
    பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?
    நான் : நல்லாருக்கேன் பாட்டி..
    இடையே எனது Android தொலைபேசி அழைத்தது...
    பேசி முடித்தேன்...
    பாட்டி : என்னாய்யா அது, டிவி பொட்டி கணக்கா..?
    நான் : இதுவா பாட்டி..
    இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
    சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அதிலிருந்த Talking Tom-ஐ எடுத்துக்காட்டினேன்...
    பாட்டி இதுகிட்ட பேசினா, அத அப்புடியே திரும்ப பேசும்...
    பாட்டி : என்ன ராசா சொல்றே..?
    Talking Tom :என்ன ராசா சொல்றே..?
    நானும், பாட்டியும், Talking Tom-மும் சிரித்தோம்..
    பிறகு வீட்டினுள் சென்றேன்...
    எல்லோருடனும் பேசிவிட்டு வெளியில் வந்தேன்...
    வாசலில் பாட்டி...
    நான் : போயிட்டு வாரேன் பாட்டி...
    பாட்டி : ராசா...
    நான் : என்னா பாட்டி..?
    பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய இங்க உட்டுட்டு போயா..!
    நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?
    பாட்டி : ஆமாய்யா...
    இந்த வயசான காலத்துல இங்க எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா...
    நா செத்துபோறப்ப அந்த பூனகுட்டிகிட்டயாச்சும் பேசிட்டே சாவுறேன்யா...
    (வீட்டில் உள்ள முதியோர்களிடம் பேச நேரம் ஒதுக்குங்கள், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்...)
    பாசம் வைத்தவர்களிடம் பேச கூட நேரமில்லை என்றால்
    நாம் வாழ்வதற்கே அர்த்தமில்லை!
    நாமும் முதியோர் ஆவோம் என்ற எண்ணத்தோடு
    பழகுங்கள்... பேசுங்கள்... பாசம் காட்டுங்கள்!!
    Image may contain: 1 person
    1. ஈழப்பிரியன்

      ஈழப்பிரியன்

      நீங்க வேறை.இப்ப வீட்டில் கணவன் மனைவியே பேசிக் கொள்வது குறைவு என்கிறார்கள்.அதற்கிடையில் எப்படி கிழடுகட்டைகளுடன் பேசுவது?எல்லோரும் செல்லுடன் தான்.

    1. ஈழப்பிரியன்

      ஈழப்பிரியன்

      கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.