Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,599
 • Joined

 • Last visited

 • Days Won

  28

Posts posted by ஈழப்பிரியன்

 1. 16 hours ago, கிருபன் said:

  செப்ரெம்பர் 26ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ஷதலைமையிலான குழுவினருடன் நடத்தியதை போன்றதொரு, மெய்நிகர் கலந்துரையாடலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியத் தரப்பில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுகுறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இரா.சம்பந்தன்.

  பேச்சு வார்த்தைக்குப் போவதாக இருந்தால் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னுக்குப் போகாமல் மற்றைய தமிழ்கட்சிகளையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும்.

 2. On 23/10/2020 at 08:01, உடையார் said:

  புலிகள் மீதான தடை நீக்கம்... இந்தியா எச்சரிக்கையாகக் கையாளும்’ - வானதி சீனிவாசன்

  நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்களின் வாக்குகளை கவர்வதற்காக தடையை எடுக்கலாம்.

 3. 5 hours ago, தமிழ் சிறி said:
  6 hours ago, கிருபன் said:

  முன்னைய பக்கம்

  கடைசிப் பக்கம்.

  தமிழ் சிறி அண்ணா,

  + பட்டனை அழுத்தினால் பல கருத்துக்களை மேற்கோள் காட்டமுடிகின்றதே.🤔

  நன்றி... கிருபன் ஜீ .
  இவ்வளவு காலமும்.. யாழ். களத்துக்கு வந்தும், 
  கீழே... இடது மூலையில்  உள்ள, ➕ பொத்தானை கவனிக்காமல் விட்டது,
  பெரிய தவறு போல் உணருகின்றேன். :)

  டிஸ்கி: அவ்வளவுக்கு ரென்சனப்பா... :grin:

   

  எனக்கும் இப்ப தான் தெரியும்.
  மிக்ன நன்றி கிருபன் தமிழ்சிறி.

 4. 1 hour ago, உடையார் said:

   

   

  மிகவும் கேவலமான சிந்தனை - ஏன் விஐய் சேதுபதியை நடிக்க வேண்டாமென்று ஏதித்தார்களென்று தெரியாத மாதிரி நடித்து கேட்கும் கேள்வி இது. கேவலம் கெட்ட முரளியை தலைவருடன் ஒப்பிட முடியுமா.

  தெலுங்கன் என திட்டி பேசிய நாம் தமிழரின் ஒரு காணொளியை காட்ட முடியுமா. கருத்துக்கள் பதிய வேண்டுமென்றே காற்றில் கம்பை சுத்தாமல் ஆதரத்துடன் பதியவும்

  விஜய் சேதுபதி விரும்பி நடித்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அவரின் முக சாயல் தலைவருடன் ஒத்திருக்கின்றது. 

  இப்படி வீணாய் போனதுகள் விழங்காமல் போனதுக்காக ஓரிரு நிமிடங்கள் செலவு செய்வது வீண் உடையார்.
  நானும் முதலே பார்த்துவிட்டு கடந்து போய்விட்டேன்.

  • Like 3
  • Thanks 3
 5.  

  விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என வெளிவந்துள்ள ஆணையத்தின் தீர்ப்பு என்பது, சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இறுதிவெற்றி நோக்கி சட்டயுத்தம் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையத்தின் முன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்துரைக்கும் பொழுதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

  மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில், இந்த விசேட தீர்பாயத்தின் கடந்த 20 வருட வரலாற்றில் இது இரண்டாவது வழக்காகும். இந்த வழக்கினை முழுமையாக நடத்தியமைக்கு எங்களை நாமே முதுகில் தட்டிக் கொள்ளலாம்.

  எமது இலக்கினை நோக்கி அரசியல்ரீதியான வெற்றியினை அடைவதற்கு, சட்டரீதியான இப்போராட்டத்தின் முதல்கள வெற்றியை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்த வேண்டும். சட்டயுத்தம் தொடர்கின்றது.

  எந்தவொரு அநீதியான சக்தியாலும், எவ்வளவு பலமிக்க சக்தியாக இருந்hதலும் கூட, அதனை எதிர்த்து போராடும் வல்லமை தமிழ் தேசிய இனத்துக்கு உண்டு என்பதனை நாம் நிறுவியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

  நிகழ்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகள் இருக்கிறதா என்றே சட்டம்    பார்கின்றது. கூறுகின்றது. குறிப்பாக கடந்த 18 மாதங்கள் என்ன நடந்தது என்றே சட்டம்  பார்கின்றது. அந்தவகையில் விடுதலைப்புலிகள் மீது பிரித்தானிய உள்துறை அமைச்சு விதித்திருந்த தடைக்கான காரணங்கள் வலுவாக இல்லை என இத்தீர்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

  பிரித்தானிய உள்துறை அமைச்சின் தடையினை நீக்குகின்ற அதிகாரம் இந்த தீர்ப்பாயத்துக்கு இல்லாதுவிட்டாலும், பிரித்தானிய அரசாங்கத்துக்கு இதுவொரு அரசியல் சவாலாக இருக்போகின்றது.
  தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையத்தின் இத்தீர்பின் அடிப்படையில் அரசியல்ரீதியான கொள்கை முடிவினை பிரித்தானிய அரசு எடுக்க வேண்டும். குறிப்பாக பாராளுமன்றத்தின் ஊடாக தடையினை நீக்க வேண்டும்.

  குறிப்பாக பிரித்தானிய அரசு தரப்பு, மனுதாரர் தரப்பு, ஆணையம் வழக்கு விசாரணைக்காக நியமித்த வழக்கறிஞர் ஆகியோரின் கருத்துகள், அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
   

  இதன் ஒவ்வொரு கட்டங்களையும் எதிர்கொண்டவாறு இச்சட்டப்போராட்டத்தின் இறுதி வெற்றியினை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சட்டப்போராட்டத்தினை தொடரும் என உறுதிபட பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

   

   

 6. அடுத்த மாதம் இவருக்கு குழந்தை கிடைக்கப் போகிறது.
  ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து படிக்க பணமில்லாமல் இடைநடுவில் விட்டு இப்போது பலரும் சொல்லிக் கொள்கிறமாதிரி இருக்கிறாரே.சந்தோசம்.
  அடுத்த வருட போட்டிகளில் கூடுதலான பணத்துக்கு எடுக்க போட்டி போடுவார்கள்.

 7. 3 hours ago, goshan_che said:

  இந்த சர்ச்சையின் பின் அதே தம்பிகளே “தெலுங்கன் புத்தியை காட்டிவிட்டான்” “மூக்கு நீளமாய் இருக்கும் போதே யோசித்தேன்” என்ற ரீதியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

  நாம்தமிழரில் இருந்து யாரும் இவரை தெலுங்கன் என்று திட்டியதாக தெரியவில்லை.
   

 8. 6 minutes ago, suvy said:

  இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு 

  மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்"  டு 

  பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து 

  பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......!

  சுவி கெயிலை வர்ணித்தது அருமை.
  இதெல்லாம் முன்னர் ஒரு காலத்தில்.
  கடந்த சில வருடங்களாக அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை.
  ஒருவேளை நேற்று அடித்து வென்றதை பழைய நினைவுக்கு கூட்டிப் போயிருக்கலாம்.
  நானும் அவருடைய மிகப் பெரிய அனுதாபி.

 9. 2 hours ago, nedukkalapoovan said:

  மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

  பொருண்மியம் ஈட்ட ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்.. ஒருவர் சொந்த விடா முயற்சியால் படித்து முன்னேறுவதற்கும் என்ன பிரச்சனை..??! இதில் என்ன ஏற்ற இறக்கம். 

  இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மனதில் விதைக்கும் தலைப்புக்களே அன்றி... வேறு என்ன விளைவை உண்டு பண்ணும்..?!

  இப்பவும் தமிழகம்.. சொறீலங்காவில்.. இப்படியான ஆடு மேய்ப்பவரின்..... மாடு மேய்ப்பவரின்..  தலைப்புக்கள்.. அமைவது கண்டிக்கத்தக்கது.

  யாழ் களம் முன்மாதிரியாக இருந்து இவ்வாறான தலைப்புக்கள் அமைவதை தடுக்கலாமே. 

  தாய் தந்தையரின் பொருண்மிய பின்னடைவுகளை காரணம் காட்டி பிள்ளைகளின் தனிப்பட்ட முயற்சிகள் சாதனைகளை.. இரண்டாம் நிலையில் வைத்து.. தலைப்பிடும் செய்திப் போக்கும்.. சில தொழில்களை மட்டமாக எண்ணத்தூண்டும் தலைப்புக்கள் அமைவதும்.. நிச்சயம் எமது சமூகத்தில் ஒடுக்கப்படுதல் அவசியம். 

  மாலைமலம் இப்படி தான் எழுதும்.

 10. 22 minutes ago, பெருமாள் said:
  1 hour ago, பிழம்பு said:

  இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, "முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என்று கூறுபவர்களுக்கு வேறு வேலையில்லையா?

  இவாவுக்கு  நேரம் சரியில்லை

  சிங்களத்தில் படித்த தமிழ் பொண்ணு.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.