Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15555
  • Joined

  • Last visited

  • Days Won

    57

Posts posted by ஈழப்பிரியன்

  1. 45 minutes ago, தமிழ் சிறி said:

    இந்தியாவில் முதன் முதலாய் அச்சடிக்கப் பட்ட  ரூபாய் நோட்டில்...
    இந்தி  இல்லை,  சமஸ்கிருதம் இல்லை. தமிழ் இருக்கின்றது.

    போற போக்கில இன்னும் கொஞ்ச நாளில் தமிழே இருக்காது போல.

  2. 9 hours ago, தமிழ் சிறி said:

    Image may contain: ocean, sky and text

     

    அது தான்
    நாளை நாளை என்றால்

    இல்லை இல்லை
    என்று சொன்னார்களோ?

    On 3/15/2019 at 3:59 PM, suvy said:

    கவிதை என்பது கன்னி வடிவமடா .....!

    அதனால்த் தான் பலருக்கும் கவிதையைப் பிடிக்குதோ?

  3. On 3/13/2019 at 2:43 AM, colomban said:

    வெள்ளை அப்பம் என்பது மலையாளிகள் செய்வது.
    இலங்கையில் இது ப்ளேன் அப்பம் என சிங்களவன் செய்வான். வாட்டி ஒரம் எல்லாம் மொறு மொறு என இருக்கும். நடுவில் மென்மையாக இருக்கும். சுட சுட கட்ட சம்பலுடன் சாப்பிடும் சொல்லி வேலை இல்ல‌. முட்டையாப்பமும் போடலாம், அல்லது பெணி அப்பமும் போடலாம். பிறகு இஞ்ஜி போட்டு ஒரு ப்லேண்டி குடிக்க அந்த மாதிரி. 

    நீங்க பருத்தித்துறைப் பக்கம் அப்பம் சாப்பிடல்லைப் போல.

    4 hours ago, suvy said:

    சம்பல் அரைத்த சம்பல் ......!   😋

    அரைத்த சம்பலை விட பொரித்து உரலில் இடித்த சம்பல் சுவை அதிகம்.எனக்கு விருப்பம்.

    • Like 1
  4. On 3/12/2019 at 10:41 PM, தமிழ் சிறி said:

    Image may contain: 3 people, text

    ஆண்களுக்கு, பழி வாங்கும் பழக்கம் கிடையாது. :grin:

    டாஸ்மாக்குக்கு போறான் சரி.போட்டுவந்தாப் பிறகு என்ன செய்கிறான்?

    10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    எல்லோரும் கவலை மறந்து தூங்குக ..😎

    54411818_2594890750573117_89924679249376

    இதுக்கு மேல வளராமல் இருந்தால்த் தான் நீங்க சொன்னது போல செய்யலாம்.

    • Haha 1
  5. On 3/5/2019 at 2:56 PM, குமாரசாமி said:

    இந்த பெருமகன் நிலைத்திருக்கும் வரை காட்டிக்கொடுப்பாளர்களை தவிர தமிழினம் கட்டுக்கோப்பாகவே இருந்தது.இன,மத,சாதி பேதங்கள் எதுவுமே இல்லாமலிருந்தது.

    D06eF47UwAAXQdr.jpg

    இப்ப எல்லோருக்கும் அதுதானே பிரச்சனை.

    இப்போ 10 வருடங்களாக புலிகளே இல்லை என்று இலங்கை அரசே சொல்லிவிட்டது.இந்த கால இடைவெளிகளில் என்ன தான் செய்தார்கள்?

    இன்னமும் புலிபுலி என்ற வண்ணமே இருக்கிறார்கள்.

    • Like 1
  6. 3 minutes ago, குமாரசாமி said:

    உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் 

    அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

    இப்படி எத்தனை பேருக்கு சொல்லியிருப்பீர்கள்.?

  7. 18 hours ago, நிழலி said:

    நிழலியை துரத்துவன் என்றவுடன் இங்க ஒருத்தர் ஓடி வந்து லைக் பட்டனை அழுத்தி இருக்கார்....பார்ப்பம்..சிங்கம் ஒரு நாளைக்காவது சிக்காமலா போய்விடும்

    ரதியின் கைக்கு போனதும் முதலாவது மட்டு குமாரசாமி இரண்டாவது நான் தான்.இப்ப சொல்லுங்க.பச்சை போட்டிருக்க வேணுமா? கூடாதா?

  8. On 3/4/2019 at 7:43 PM, தமிழ் சிறி said:

    இந்த... ஏர் பஸ், சிலோனுக்கு போகுதா வன்னியன்.:grin:
    போனால்.... மேல் மாடியில் இருந்து... போகத்தான் இருக்கு.😝

    மேல் மாடியிலிருந்து போவதானால் இரண்டு மடங்க பணம் செலவு.தம்பிக்கு விருப்பமோ?

    3 hours ago, ராசவன்னியன் said:

    'சிலோன்' என்றொரு நாடை யாரும் கண்டுகொள்வதில்லை போலும்.:)

    ஒரேயொரு தடவை மட்டும் எமிரேட்ஸ் ஏர்பஸ் 380 விமானம் கொழும்பில் இறங்கியது.:grin:

    வன்னியன் ஜப்பான் ஏர்பஸ் 380 இல் கண் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.உங்களுக்கேதாவது தெரியுமா?

  9. On 2/15/2019 at 1:41 PM, தமிழ் சிறி said:

    மோகன் அண்ணா.... எங்களுக்கு, நல்ல "சிமைலி" படங்கள் வேண்டும்.
    இப்போது யாழ் களத்தில் உள்ள, "சிமைலிகள்..."  தெளிவற்றவையாக உள்ளன.
    அது... சிரிக்குதா, அழுகுதா... என்று கண்டு பிடிக்கவே  கஸ்ரமாக உள்ளது.
    அத்துடன்.. அது வடிவாகவும், இல்லாமல் இருக்குது.
    உதாரணத்துக்கு... இப்போதுள்ள "சிமைலிகள்":  😁 😃 😄 😊 😋 ☺️ 😖   

    உங்களுக்கு, நேரம் இருந்தால்...  வேறு  "சிமைலிகளை" இணைத்து விடுங்களேன். 😍

    அது உள்ள மாதிரி தான் இருக்கிறது.உங்களுக்குத் தான் வயது போனதால வடிவா தெரியல்லை.

    • Haha 1
  10. 5 minutes ago, ராசவன்னியன் said:

    சில மாதங்களாக இங்கே யாழ்க்களம் சரிவர வேலை செய்யவில்லை.

    Handshaking error, script running error பிழை செய்திகளை தினமும் காணலாம். அத்தி பூத்தாற் போல சில நிமிடங்கள் வரும்.. அதற்குள் யாழை பார்த்துவிட வேண்டும்.

    நானும் சில நாட்களில் சரியாகிவிடுமென நினத்தேன்..ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

    அதனால் வெறுத்துப்போய், களத்தை விட்டு ஒதுங்கிவிடுவது உண்டு.

    மோகனுக்கு செங்கம்பளம் விரித்து கூப்பிட்டு ஒரு கிழமைக்கு உவ்விடமே ஆளை வைத்திருந்தால் தலையை பிச்சுக் கொண்டு போய் உடனேயே சரி பார்ப்பார்.

  11. சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

    மத்தியகிழக்கு நாடுகளில் ஒழுங்காக வேலை செய்யப் பண்ணுங்கோபா.

    பாவம் வன்னியனுக்கு இதாலயே பிரசர் வரப்போகுது.

    • Like 1
    • Thanks 1
  12. 3 hours ago, suvy said:

    இந்த புன்னகை என்ன விலை.....!  😁

    சுவி நாங்க இளைஞர்களாக வலம் வந்தவேளை இந்த பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது.
    ஏனென்றால்

    அந்த நேரம் கூடுதலாக பெடிபெட்டைகள் அணிவது பாட்டா செருப்பு தான்.அப்போது அதன் விலை
    3.99 ரூபா தான்.சைக்கிளில் போகும் போது பெட்டைகளுக்கு பக்கத்தில் போக 

    இந்த புன்னகை என்ன விலை என்று பாட 3.99 சதம் என்று செருப்பு களட்டுவதாக ஒரு பகிடி.

    இந்த பாட்டை நினைவில் கொண்டு வந்ததிற்கு நன்றி.

    பச்சை தட்டுப்பாடாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதனால் போட முடியவில்லை.

  13. 5 hours ago, ராசவன்னியன் said:

    உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையுடன் உள்ள "ஏர்பஸ் ஏ-380" தனது கடைசி மூச்சை விடவுள்ளது. அதாவது இந்த விமானத்தின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்தவுள்ளதாம்.

    வன்னியன் எமிரேட் தான் கூடுதலான ஓடர் கொடுத்திருந்தார்கள்.இப்போ எமிரேட் எந்த நாட்டு என்ன வகையான விமானம் வாங்குவதாக உத்தேசம்?

    5 hours ago, ராசவன்னியன் said:

    ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் போட்டியாளரான போயிங் நிறுவனம் குஷியாகியுள்ளதாம். தனது தயாரிப்புகளுக்கு நிலவி வந்த பெரிய சவால் விடை பெறுவதை போயிங் நிறுவனம் உள்ளூர மகிழ்ச்சியுடன் பார்க்கும் என்று தெரிகிறது. ஏர்பஸ் நிறுவன முடிவால் பிரான்சின் டல்ஹவுஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் சோகமாக காணப்படுகிறதாம்.

    வன்னியன் எனது கடைசி மகள் போயிங்கில் சொவ்வயர் பொறியியலாளராக வேலை செய்கிறார்.அவவுக்கு நல்ல சந்தோசமாக இருக்கும்.

    • Thanks 1
  14. 4 minutes ago, நிழலி said:

    நானும் இதை யோசிச்சனான்... உறவுகளின் அபிப்பிராயத்தை கேட்பம்? இந்த திரியை இனிய பொழுதுக்கு நகர்த்துவமா?

    இதிலே நாற்சந்திக்குள் முடக்க என்ன தான் இருக்கிறது.

    கலைஞன் போன்றோர் இந் திரியைப் பார்ப்பதற்காகவே தினமும் ஓடோடி வருகிறார்கள்.

    இந்த திரியை மிகவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழசிறி சுவி ஏனையோருக்கும் பாராட்டுக்கள்.

  15. எல்லோரும் சிந்திக்கவும் ரசிக்கவும் கூடியவாறு இந்த திரி போய்க் கொண்டிருக்கும் போது நாற்சந்திக்குள் இனியும் இந்த திரியை முடக்க வேண்டுமா?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.