Jump to content

கா ளா ன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    493
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

1,406 profile views

கா ளா ன்'s Achievements

Apprentice

Apprentice (3/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

44

Reputation

  1. ********** மோசடி பல வழி. மக்களே அவதானமாக இருங்கள். எனக்கு அண்மையில் ஒரு பெண் அமேசான் prime இல் இருந்து கால் பண்ணுவதாகவும் யாரோ ஐபோன் என் அக்கௌன்ட் இருந்து ஆர்டர் பண்ணி இருப்பதாகவும் உறுதி படுத்த கால் பண்ணுவதாக சொன்னார். நான் ஆர்டர் பண்ணவில்லை என்றதும் யாரோ என் கம்ப்யூட்டரை ஹக் பண்ணி விட்டார்கள் தான் ரிமோட் connect பண்ணி security setting செக் பண்ணவேண்டும் என்று என்றாள். மோசடி என்று தெரிந்து துண்டித்து பண்ணிவிட்டன்.இவர்களிடம் பொதுவாக வயோதிபர்கள்தான் பலியாகிறார்கள். கீழே இருக்கும் வெப்சைட் scammers பற்றிய விபரங்களை பார்க்கலாம். https://scammer.info/c/scams/5 பல youtubers இவர்களின் மோசடிகளை புட்டு புட்டு வைக்கிறார்கள். இவர்களும் திருந்றது மாதிரி இல்லை. 90% ஸ்கேம்மேற் இந்தியாவிலிருந்து செயல்படுகிறார்கள் ஒரு புள்ளி விபரம் என்று சொல்கிறது. எனக்கு பிடித்த காணொளிகளை இணைக்கிறேன் பார்த்து அவதானமாக இருங்கள். https://www.youtube.com/watch?v=Dpp1sIL1m5Q
  2. தம்பி சுபேசுக்கு 70வது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.