-
Posts
664 -
Joined
-
Last visited
-
Days Won
18
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ராஜன் விஷ்வா
-
எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு... எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்......
-
எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு... எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்....!
-
வாழ்க்கை பாதையில் இயைந்து ஒன்றிய எதுவித முற்சாய்வும் இல்லாத சமரசமான வாழ்வினை வாழ்தலே வாழ்வின் சாரம்சம்..
-
இன்றைய உணவிற்க்கான தேடலில் நாளைய பசி இல்லாத செல்வந்தன் - ஏழை நாளைய உணவிற்கான தேடலில் இன்றைய பசியை இழந்த ஏழை - செல்வந்தன்
-
திரும்பி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதும் இல்லை, காத்திருப்பதெல்லாம் மழையற்றுப் போன நிலத்தின் ஏன் என்ற கேள்வி மட்டுமே..... :|