Jump to content

ராஜன் விஷ்வா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    664
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Status Updates posted by ராஜன் விஷ்வா

  1. "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"

  2. "அந்தி சாய்ந்தால் அகநானூறு பொழுது புலர்ந்தால் புறநானூறு அதுவன்றோ தமிழர் வாழ்வியல் "

  3. எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு... எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்......

  4. எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு... எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்....!

  5. வாழ்க்கை பாதையில் இயைந்து ஒன்றிய எதுவித முற்சாய்வும் இல்லாத சமரசமான வாழ்வினை வாழ்தலே வாழ்வின் சாரம்சம்..

  6. இன்றைய உணவிற்க்கான தேடலில் நாளைய பசி இல்லாத செல்வந்தன் - ஏழை நாளைய உணவிற்கான தேடலில் இன்றைய பசியை இழந்த ஏழை - செல்வந்தன்

  7. திரும்பி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதும் இல்லை, காத்திருப்பதெல்லாம் மழையற்றுப் போன நிலத்தின் ஏன் என்ற கேள்வி மட்டுமே..... :|

  8. ஏழைக்கென்று செய்வதெல்லாம் ஈசன் கையில் சேரும் அல்லவா...!

  9. உயிர் அழுகின்ற போது ஓசைகள் கேட்பதில்லை, ஓசைகளை மவுனித்த நாங்கள் உமைகள் அல்ல, மவுனத்தில் பரிமாறிகொல்லும் பாஷைகள் உங்களுக்கு புரிய போவதில்லை. சப்த நாடியும் உறையச் செய்யும் எங்களின் உயிரின் ஓசைகள் வெளிப்படும் நாளின் தோன்றலுக்காய் இந்த மவுனமான நாட்கள் மெல்ல எம்மைவிட்டு கடவதாக.......

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.