kkaran

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    567
  • Joined

  • Last visited

Everything posted by kkaran

  1. தொடருங்கள் உங்கள் பணியை!
  2. அக்காய்---------------------- கடிதம் கடிதமாய் வாங்கிறியலே
  3. அண்ணா நன்றாக எழுதுகிறீர்கள்
  4. மூவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
  5. வணக்கம் கே.வி வாருங்கள்
  6. இரண்டு கால் உள்ளவருக்கே இவ்வளவு பிரச்சனை
  7. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன்.
  8. அண்ணோய் தொடர்ந்து எழுதுங்கள்
  9. நன்றி அண்ணா பகிர்விற்கு
  10. மீரா அண்ணை உங்கள் கருத்துக்களை நீங்கள் எழுதுகிறீர்கள் அது உங்களின் உரிமை அதை நான் மதிக்கிறேன். ஒருவர் தனது வீட்டைப்பற்றி எழுதும் போது தரவுகள் சரியாக இருப்பதும் அயல் வீட்டைப்பற்றி எழுதும் போது தரவுகள் ஊகங்களாக இருப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.