kkaran

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    567
  • Joined

  • Last visited

Everything posted by kkaran

  1. மாவீரர்களின் தாயகக்கனவு எம்முடன் தொடரட்டும்
  2. கிருபன் அண்ணா பகிர்விற்கு நன்றி.நல்ல கதை
  3. புரட்சி தொடருங்கள் அக்கா இணைப்பிற்கு நன்றி
  4. புத்தன் அண்ணா கில்லாடி நீங்கள்.
  5. அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்தைக் கோரி இலக்கியச் சந்திப்பு நடந்ததாகக் கருணாகரன் சொல்லுகிறார். சிறுவர் படுகொலை (சாவகச்சேரி கபில்நாத் கொலை), சிறுமியர் பாலியல் வன்புணர்வுக் கொலை (நெடுந்தீவு லக்சினி),ஈழ ஆதரவாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் படுகொலையில் நேரடியான, மறைமுகமான தொடர்பு உள்ள ஒரு கட்சியில் இயங்குபவர் ஜனநாயகம், வன்முறை, அடக்குமுறை குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.