kkaran

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    567
  • Joined

  • Last visited

Everything posted by kkaran

  1. தொடருங்கள் நன்றாக உள்ளது
  2. அண்ணா மணி . உண்மைக்கதைதானே .இல்லை என்றுதான் சொல்லுவியள்.
  3. அக்கா பகிர்விற்கு முதற்கண் நன்றி. புதுவை அண்ணா ஒரு அற்புத கவிஞன் . பழகுவதற்கும் இலகுவானவர். மிகச்சிறந்த போராளிகள் வாழ்ந்த காலத்தில் அதை பார்த்து எழுதும் வரம் பெற்றவர்.கிறுக்கர்.
  4. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இதனுடன் இணைப்பது நல்லதல்ல. எம் ஜி ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அப்படி நல்லதாய் இருக்கவில்லை.இன்னொரு நாட்டில் இருந்து எமக்காக போராடுவதை நாம் நன்றியுடன் அணுகவேண்டும்.
  5. இந்தக்கட்டுரை பல இட்டுக்கட்டுகளுடன் எழுதப்பட்டுள்ளது.பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையுடன் எந்த தளபதிக்கும் பிரச்சனை இருக்கவில்லை. தவபாலனும் கருணாகரனைப்போல் இயக்கத்துடன் வேலைசெய்து பின் ஆளணிபிரச்சனை வரும்போது போராளியாய் இணைந்து இறுதிவரை உழைத்து வீரச்சாவு அடைந்தவர்.கருணாகரன் பெரிய பிள்ளையைக்கூட இயக்கத்தில் இணைக்காமல் ஒளித்து வைத்திருந்து பின் வலைஞர் மடத்தில் களவாய் வள்ளம் பிடித்து குடும்பத்தோடு தப்பி ஓடியவர்.இவருக்கு அங்கிருக்கும் போதே வெளியில் தொடர்பிருந்தது. அந்த தொடர்புடன் பின் இணைந்துகொண்டார்.இவரை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இவர் தவபாலனை பற்றி எழுத என்ன அருகதை இருக்கிறது.
  6. நான் வைத்த பெயர் சுரபி.
  7. அண்ணை என்ன இப்படி கொல்லுறியள் .உடன மிச்சத்தையும் போடுங்கோ.
  8. அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். இந்த கதைக்கு பல இடத்தில் நானும் சாட்சியாக இருக்கிறேன்.இன்றுதான் வாசித்தேன் .