poonai_kuddy

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    382
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About poonai_kuddy

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  1. இதுமாதிரியான உங்கட அறிவுசீவித்தனத்தால தான் நீங்க யாழில எழுதுறியள்............................. அவை யேர்மன் தொலைக்காட்சி வரை தமிழீழ பிரச்சனையை மிக சாமர்த்தியமா கொண்டுபோயிருக்கினம்................. ........... இந்தியா தான் எங்கட எதிரியெண்டு தெரிஞ்ச பிறகும் இந்தியா எங்கட நண்பன் எண்டுறியள்..................... பேச்சுவார்த்தையில சிங்கள அரசாங்கம் தமிழீழத்தீர்வ ஏற்றுக்கொள்ளாதெண்டு தெரிஞ்சும்................ பேச்சுவார்த்தைக்கு தயாரெண்டுறீங்க..................... அதுகள என்னெண்டாம் அண்ணே சொல்லுறது??????????? அது மாதிரித்தான் இதுவும்............. பிரெஞ்சுமொழியோட ரண்டாவது மொழியா நாங்களும் டொச்சு படிச்சனாங்களண்ணே............. புலியள பயங்கரவாதியள் எண்டு பேட்டி காணுறவர் குறிக்கேக்க..... உடன மறுத்து உரையாடல முறிக்காம............ அடுத்த சந்தர்ப்பத்தில புலியள விடுதலைப் போராளியள் எண்டு சொன்னத நீங்க கவனிக்கல போல................ இன்னொரு சந்தர்ப்பத்தில பயங்கரவாதம் தொடர்பான ஒரு கருத்தையும் சொல்லி................... அரசபயங்கரவாதத்த சுட்டி காட்டிச்சினமே............... அதையும் கவனிக்கல போல............................. அதுசரி.............. நீங்களெல்லாம் தேசியவாதியளாச்சே............... எங்க எப்பிடி கதைக்கணுமோ அப்பிடித்தான் கதைக்கமுடியும்.................. நீங்க இங்க யாழில கிடந்து குத்துப்படுற மாதிரி ஒரு ஊடகத்தில நிண்டு உரையாடல முறிக்கிறமாதிரி கதைக்க முடியாதுங்கோ.......... நமக்கு சரியா தெரியுறது.......... நமக்கு ஞாயமா படுறது இன்னொரு நாட்டு மக்களுக்கு பிழையாவும் அநியாயமாவும் படும்.............. அது அவையின்ர அனுபவம் அரசியல் வாழ்க்க சூழல் சார்ந்தது................ அந்த மக்களிட்ட போய் அவை பிழையெண்டு சொல்லுற ஒரு விசயத்த நியாயப்படுத்தி கதைச்சிங்களெண்டால் அடுத்த கணம் உரையாடலும் முறிஞ்சிடும்......... அதுக்கடுத்து (ஊடகங்களில) கதைக்கிறதுக்கான வாய்ப்புகளையும் இழந்திடுவீங்கள்.............. இதெல்லாத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டியள் எண்டு தெரியும்.......................... ஏனெண்டா நீங்க தேசியவாதியளாச்செ.................. அந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.............. தொடந்தும் எங்கட பிரச்சினய வெளிநாட்டு மக்களிட்ட சரியான முறையில கொண்டுபோய்ச் சேருங்கோ....................
  2. பெரியார் தாத்தாவையும் கடவுளாக்கிட்டீங்களா??????????????????? அதுசரி.................. நானும் அப்ப சொல்லுறன்................... பெரியாருக்கு அரோகரா...........................
  3. இலக்கியன் அண்ணா நன்றி............................ ஏனெண்டால் எங்கட தகவல்கள இலங்கை இந்திய புலனாய்வு துறையாக்கள் சேகரிக்கினம் எண்டு கேள்விப்பட்டன்................... அதான் சந்தேகத்தில கேட்டனான்...... நீங்கள் விளங்கப்படுத்தினதுக்கு நன்றியண்ணா................ ஆனாலும் இணையத்தில என்ர சொந்த தனிப்பட்ட விபரங்கள குடுக்கிறதில எனக்கு விருப்பமில்ல...... தனிய நேரடியா ஒராளிட்ட குடுக்கிறதுக்கும் இணையத்தில குடுக்கிறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்குத்தானே அண்ணா................. உங்கட முயற்சிய நான் தப்பு சொல்லேல அண்ணா....................... நல்ல செயல்............... ஆனா வீட்டு முகவரி குடுக்கிறதில தான் நிறைய சிக்கல்கள் இருக்கெண்டு நினைக்கிறன்..................... நிதர்சன் அண்ணா உங்கட இணையப் பக்கத்துக்கும் நன்றி............... ஆளவந்தான் அண்ணாட கருத்தில எனக்கு உடன்பாடில்லண்ணா.................... எந்த நாட்டில tyo ஆக்கள் ஒழுங்கா செயற்படினம் எண்டு சொல்லுங்கோ?`?????? கனடா tyo ஆக்கள் தான் உருப்படியா 1 கிழமை கவனயீர்ப்ப செய்திருக்கினம்............... சில நாடுகளில tyo எண்ட அமைப்பு இருக்கிறதே தெரியல........................ இதில tyo வோட சேர்ந்து செய்ய சொல்லுறீங்கள்.................... இலக்கியன் அண்ணா மாதிரி தனிப்பட்ட முறையில செய்யிற முயற்சியளயும் வரவேற்கிறது தான் நல்லம்.................. எல்லாத்தையும் ஒண்டுக்க கலந்தடிச்சு........... கடைசில ஒண்டும் செயற்படாமல் முடங்கி போகாமல்...... அங்கங்க நடக்கிற முயற்சியள ஊக்குவிக்கிறது தான் நல்லம்..................... எல்லாத்தயும் ஒரு அமைப்புக்கு கீழ கொண்டு வரோணும் எண்டு அவசியமில்ல............ அது கடைசில ஒரு ஒற்றைப்போக்கோட தான் இருக்கும்................. tyo தன்ர பாட்டுக்கு போகட்டும்........... ஆதுக்கும் அந்தந்த நாடுகளில சில பிரச்சனையள் இருக்குத்தானே....... அதால.... பல்வேறு பக்கத்தால பல்வேறு வடிவங்களில புதுசா வித்தியாசமா செய்யிறது தான் நல்லம்.......... தேவையான நேரங்களில ஒண்டா சேர்ந்து சிலதுகள செய்யலாம்................ அதத்தான் தலைவரும் சொல்லியிருக்கிறார்.............
  4. h ttp://www.tamilrefugees.com எண்டு ஒரு முகவரி மின்னஞ்சலில வந்திச்சு.... அந்த முகவரிக்கு போய் பார்த்தன்............ எங்கட நாட்டு அவலங்கள உலகத் தலைவர்களிட்ட சொல்ல அந்த இணையத்தளத்தில இருந்தே மின்னஞ்சல் அனுப்பட்டாம் எண்டு கிடந்திச்சு...... அதில எங்கட பெயர் நாடு மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி எல்லாத்தையும் எழுதினாத்தான் அத அனுப்பலாம்.... சாதாரணமா இப்பிடியான தளங்களில மின்னஞ்சல் முகவரி மட்டுந்தான் கேக்குறவை..... ஆனா உதில எல்லா விபரமும் கேட்டிருக்கு... அதோட எல்லா விபரத்தையும் குடுத்தால் தான் அனுப்பலாம். எனக்கு கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது....... நான் www.who.is எண்ட இணையப்பக்கத்தில போய் இந்த tamilrefugees எண்ட டொமெய்னின்ர விபரத்த தேடினன்.... அது இந்த மாதம் 22 ம் திகதிதான் பதிஞ்சிருக்கு..... அதோட இந்தியாவில இருக்கிற ஒராள் தான் பதிஞ்சிருக்கிறார்..... எனக்கு அதோட சந்தேகம் கூடிட்டு..... றோ ஆக்கள் ஆரும் எங்கட ஆக்களின்ர விபரங்கள சேகரிக்கிறதுக்கு செய்யிற வேலையளா இருக்குமோ எண்டும் நினைக்க தோணுது....... விபரம் தெரிஞ்ச யாராச்சும் இந்த இணையப்பக்கத்த செய்யிறது ஆரு.... இதுக்கு பின்னுக்கு ஆரு இருக்கினம் எண்டு தெரிஞ்சு சொன்னா நல்லம்.... எங்கட மக்கள் எங்கட நாடு எங்கட அவலம் எண்ட அக்கறையில எங்கட ஆக்கள் ஒண்டையும் யோசிக்காமல் பிறகு தங்கட தகவல்கள கொடுத்து சிக்கல்படாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லந்தானே...... Registry Whois Domain Name: tamilrefugees.com Status: clientDeleteProhibited, clientRenewProhibited, clientTransferProhibited, clientUpdateProhibited Registrar: WILD WEST DOMAINS, INC. Whois Server: whois.wildwestdomains.com Referral URL: http://www.wildwestdomains.com Expiration Date: 2009-12-22 Creation Date: 2008-12-22 Last Update Date: 2008-12-22 Name Servers: ns1.webdreamstech.com ns2.webdreamstech.com Registrant: WebDreams Technologies 9/11,D-Block Manjolai Street, Ekkaduthangal Chennai, Tamil Nadu 600097 India Registered through: Anduron Domains Domain Name: TAMILREFUGEES.COM Created on: 22-Dec-08 Expires on: 22-Dec-09 Last Updated on: 22-Dec-08 Administrative Contact: DV, Mallikarjuna WebDreams Technologies 9/11,D-Block Manjolai Street, Ekkaduthangal Chennai, Tamil Nadu 600097 India 914422252383 Fax -- Technical Contact: DV, Mallikarjuna WebDreams Technologies 9/11,D-Block Manjolai Street, Ekkaduthangal Chennai, Tamil Nadu 600097 India 914422252383 Fax -- Domain servers in listed order: NS1.WEBDREAMSTECH.COM NS2.WEBDREAMSTECH.COM
  5. நினைச்சன்..... அந்த முந்தி பறந்து திரிஞ்ச அக்கா.... அதான்... இப்ப நெடுக்கால நடந்து திரியிற அண்ணர் இந்த நம்பர் தான் போல...எல்லாம் சரியா பொருந்துதே....................
  6. நானும் கவனிச்சிருக்கிறன்................. ஆண்கள் பாடசாலையில் சின்ன வயசில இருந்து கல்வி கற்றவை அதிகமா ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்ததை.............
  7. நல்லா பண்ணுகினம் எங்கட எங்கட எண்டுகினம்................. நமக்கான நலியாக் கலையெண்டுகினம்............... அறிவுமதியின்ர முகத்த காட்டுறதுக்கு பதிலா மகாகவியின்ர முகத்த முன்னுக்கு காட்டினா குறைஞ்சா போயிடுவியள்................... இருந்து பாக்கிறம் நீங்கள் எனஇனத்த கிழிக்கபோறியள் எண்டு....................
  8. சுய லாபத்துகக்காவும்............... சுய விளம்பரத்துக்காகவும்............. ஈழத் தமிழரின்ர போராட்டத வைச்சு வேசித்தனம் பண்ணுற கி.செ. துரை மாதிரியான ஆக்களுக்கு அமீர் ஓங்கித் தலையில நல்லா குட்டியிருக்கிறார்.......................... ..
  9. அடப்பாவமே காதலர் தினத்த இந்தியாவில எதிர்த்தது இந்து அமைப்புக்கள் தானுங்கோ.................. இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள்தானாமே எதிர்த்திச்சாம்.............................. அப்ப அதப்பத்தி தானே சொல்ல முடியும்.......................... முடிஞ்சா அத அந்த இடத்தில நீங்க மறுத்து ஏதாவது எழுதலாமே...................... அதவிட்டுப்போட்டு இந்தூ மதத்த பத்தி எழுதினா அதுக்கு மறுப்பு தெரிவிக்க வக்கில்லாமல் திராவிடம் எண்டு தொடங்கிறத என்னெண்டு சொல்லுறது.............................. ஆமா இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளுக்கு காதலர்தினம் மட்டும் தான் கண்ணில பட்டிச்சாம் எதிர்க்கிறதுக்கு:......................... ராமதாசின்ர கட்சி செய்யிற மாதிரி மதுபானம் குடிக்கிற எதிர்க்கிறது புகைப்பிடிக்கிற எதிர்க்கிறது எண்டு எத்தினையோ விசயம் எதிர்க்க கிடக்கேக்க.................... காதலர் தினமெண்டோடன மட்டும் பொங்கியெழுகுது இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள்............................. எல்லாம் தங்கள மீறி நடந்திடும் எண்ட பயந்தான் அவைக்கு......................... மேலத்தேய அழுக்குகள் எத்தனையோ கிடக்குது ..................... அதுகளயெல்லாம் தங்களுக்கு சாதகம் எண்டோடன கட்டிக்காக்குறதும்................. தங்கட அயோக்கியத்தனத்துக்கு ஆபத்தெண்டோாடன எதிர்க்கிறதும் இவையின்ர போக்கு............................
  10. அப்ப கட்டுரைய இன்னும் வாசிக்கவே இல்லயா????????????????????? அடப்பாவமே............ தமிழர்கள் எப்பிடி எத கொண்டாடினார்கள் எண்டு சபேசன் அண்ணா எழுதியிருக்கிறாராம்???????????????? ஒருக்கா சொல்லுங்க கேப்பம்
  11. கட்டுரைல மேலத்தேயரின்ர நிகழ்வுக்கு வக்காளத்து வாங்குற இடத்த காட்டுங்கோவன் பாப்பம் கட்டுரையே ஒழுங்கா வாசிக்கிறல போல கிடக்கு.................... அதுசரி ஆரியரின்ர சடங்குகளுக்கெல்லாம் வக்காளத்து வாங்கின ஆக்களாச்சே............ அட சபேசன் எழுதினது கருத்தோட கருத்தா காதலர் தினத்த எதிர்க்கிற அமைப்புகளின்ர நோக்கம் பத்தி வந்திச்சாம்.................. அதுக்கு பிறகு அத இழுத்தடிச்சு:............ பிறகு திராவிடத்த கலந்தடிச்சு............ குப்பை கொட்டினது யாராம் என்னதான் இருந்தாலும் உங்கள நீங்கள இப்பிடி சொன்னத நினைச்சா பரிதாமா கிடக்கு..........................................
  12. இந்துதூ மதத்த பற்றி தொடங்கினதே நீங்கள் தானாமே? உங்கள நீங்களே மண்டைகழண்டது எண்டு சொல்லுற உங்கட பெருந்தன்மைய பாராட்டுறன்.......... எண்டாலும் இப்பிடி ஒரு நிலைமை உங்களுக்கு வந்திருக்க கூடாது
  13. பாவப்பட்ட இந்துதுதுதுதுதுதுதுதுதுதூ மதத்த பத்தி சொன்னால்................... உடன திராவிடத்த தூக்கிற என்னெண்டு சொல்லுறது.................................. எல்லாம் ஒருவகையான சரி பறவால்ல............... பாத்து பத்திரமா
  14. இந்துக்கள் தான் கள்ளக் காதல அறிமுகப்படுத்தினம்................ இந்துக்கள் தான் ஓரினச் சேர்க்கைய அறிமுகப்படுத்தினதும்................. இந்துக்கள் தான் 5 ஆண்களோட ஒரு பெண் குடும்பம் நடத்துற அறிமுகப்படுத்தினதும்......... இந்துக்கள் தான் இதுமாதிரியான சில்மிச வேலையளின்ர முன்னோடியள்............................. இதுகளுக்கும் தமிழங்கள் தான் முன்னோடியள் எண்டால் ................... பிறகு இந்துக்களுக்கு கோவம் வந்திடும்............................. ஏற்கனவே சாமத்திய சடங்கு எண்ட விபச்சார கொண்டாட்டத்த நடத்துறத இந்து மதச் சடங்கெண்டுகினம்................ தமிழற்ற காதல் வாழ்வையும் அப்பிடியான ஒண்டாத்தான் பிறகு புரிஞ்சுகொள்ளுவினம்............. பாவம் பேசாம விடுங்கோ இது புதுவகையான உளவியல் பிரச்சனையா இருக்குது............. சமஸ்கிருதத்தில ஏதாவது நல்ல விளக்கம் இருக்கும்........................... ஏனெண்டால் சமஸ்கிருடம் ஆதி மொழி.................. தமிழ விட நிறைய நல்ல அறிவியல் விசயங்கள் இருக்கிற மொழி.................... கடவுளின்ர மொழி.................... தேடிப்பாத்தா ஏதாவது வழி கிடைக்கும்..................