Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Everything posted by அஞ்சரன்

  1. இதில் அவர் விரும்பி திருமணம் செய்தவர் விசாலி அக்கா என்று நினைக்கிறேன் அவர் பூநகரி தாக்குதலுக்கு ஒரு படையணி தளபதியா சென்றார் அப்பொழுது எல்லோரும் சாக்கு தொப்பி அணிய வேண்டும் என்று கட்டாயம் இருந்ததாம் ஆனால் விசாலி அக்கா அதை அணியாது போனபோது அதை கண்ணுற்ற தளபதி சொர்ணம் கூப்பிட்டு எங்கோ உங்கள் தொப்பி என்று கேட்டு இருக்கிறார் அவர் அது தனது பாதுகாப்பு அரணில் இருபதாக கூற இங்கிருந்தது வாத்து நடையில் சென்று தொப்பியை எடுத்து வரும்படி கட்டளை இட்டார் .... பின்னாளில் அவரையே திருமணமும் செய்தார் ஒரு கண்டிப்பான தளபதி . ஒரு முறை தலைவரை சாவகச்சேரி பகுதியில் உள்ள முகாமில் சந்திப்பதிக்கு தளபதி ஜனா அவர்கள் பிக் கப் வாகனத்தில் சென்றார் சொர்ணம் அண்ணையின் பாதுகாப்பு பிரிவு போராளி அவரை வாசலில் மறித்து சோதனை இடவேண்டும் என்று கூற கோவம் கொண்ட ஜெனா நான் ஒரு தளபதி என்னை சோதனை இடவேண்டிய தேவை இல்லை என்று கூறி விட்டு கடந்து போக போராளி தனது ஏகேயால் வாகன டையரை நோக்கி சுட்டு நிறுத்தினான் .... அவனின் இந்த செயலுக்கு தளபதி சொர்ணம் பாராட்டு தெரிவித்து இருந்தாராம் யாரா இருந்தாலும் கட்டளை ஒன்று என்று சொன்னார் இப்படி தலைவரின் பாதுகாப்பில் தூங்காமல் இருந்த ஒரு தளபதி . இவை பழைய போராளிகள் சொல்ல கேட்ட கதைகள் .
  2. வீரர்களுக்கு அழகு திறமைக்கான மரியாதை. நேற்று பிரேசில் வென்றது. வெற்றிக்கான கோல் பெற்று போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார் லூயிஸ். 6 போட்டிகளிலும் தான் 6 கோல்கள் பெற்றும் தனது அணி தோற்றுப்போன கவலையில் மனமுடைந்து அழும் கொலொம்பிய வீரர் ரொட்ரிகுவெசைத் தேற்றி, ரசிகர்களை அவருக்கு பாராட்டு வழங்குமாறு கேட்கும் லூயிஸ்.
  3. வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி . பச்சை புள்ளிகள் எடுத்த அனைத்து கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் .
  4. படங்களை வரிசைப்படுத்தி ஒன்றாக இணைத்தால் ஒரு பிரபலரின் பெயர் வரும். அவர் யார்?
  5. அஞ்சரனுக்கு நல்வாழ்த்துக்கள்.... அட சே பழக்கதோஷம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி . பச்சை புள்ளி எடுத்த ஏனைய களஉறவுகளுக்கு வாழ்த்துக்கள் .
  6. பச்சைபுள்ளி எடுத்த இசை,வாத்தியாருக்கு வாழ்த்துக்கள் .
  7. வாழ்த்துக்கள் புத்தா,இனி நானும் உது தான் செய்யப்போறன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.