Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Posts posted by அஞ்சரன்

  1. வீரர்களுக்கு அழகு திறமைக்கான மரியாதை.

    நேற்று பிரேசில் வென்றது.
    வெற்றிக்கான கோல் பெற்று போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார் லூயிஸ்.
    6 போட்டிகளிலும் தான் 6 கோல்கள் பெற்றும் தனது அணி தோற்றுப்போன கவலையில் மனமுடைந்து அழும் கொலொம்பிய வீரர் ரொட்ரிகுவெசைத் தேற்றி, ரசிகர்களை அவருக்கு பாராட்டு வழங்குமாறு கேட்கும் லூயிஸ்.

     

     

    10471201_298833656949823_522209151596707

     

     

     

     

    • Like 1
  2. அஞ்சரனுக்கு நல்வாழ்த்துக்கள்....

     

    அட சே பழக்கதோஷம்  :D  :D வாழ்த்திய அனைவருக்கும் நன்றி .

     

    பச்சை புள்ளி எடுத்த ஏனைய களஉறவுகளுக்கு வாழ்த்துக்கள் .

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.