Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Posts posted by அஞ்சரன்

  1. யாழில் புதிய பகுதிகள்  ஒன்றும் எனக்கு உடனம் தெரியுது இல்லை ஏன்.?

     

    போடும் கருத்து கணநேரம் பிறகுதான் வருது எனக்கு மட்டுமா இப்படி .

  2. இன்று பிறந்தநாளை.... வெகு விமர்சையாகக் கொண்டாடும்,

    வல்வை சகாறா, ரகுநாதன், எஸ். முத்து(ராஜா) ஆகியோருக்கு... இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள். smile.png

  3. ஒரு உண்மை மட்டும் விளங்குது ஐயா நீங்கள் மீடியா பலம் உள்ள ஆள் என்பதாலும் பிரபலம் என்பதாலும் தப்பி வந்திட்டியள் இதே ஒரு அப்பாவியா எவரும் அறியாதவர் என்றால் அவரின் நிலைமை எப்படி என்று யோசிச்சு பார்க்கிறேன் .

     

    உங்களுக்காக இவ்வளவு பேர் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் கண் முன் கைது செய்யபட்ட பலபேர் இன்று இருக்கினமா இல்லையா என்றுகூட இல்லை.

     

    இப்ப வரை நீங்கள் இலங்கை அரசை காப்பற்றும் சொல்லாடல்தான் பாவித்தவண்ணம் உள்ளீர்கள் என்பதுதான் கவலை .

     

     

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.