Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அஞ்சரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Status Updates posted by அஞ்சரன்

 1. நீ நடந்து போக பாதை இல்லை என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை தான் -ஹிட்லர்

 2. புலம்பெயர் “புலி வால்கள்” களினால் எங்களுடைய மக்களுக்கு ஒரு காலமும் விடிவு வராது- சுமந்திரன்

 3. "செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்." -நெல்சன் மண்டேலா

 4. மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்: "இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது."

 5. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான 'நியாயம்' இருப்பதுதான் இவ்வுலகின் ஆகப்பெரும் கொடுமை. -பிரடெரிக் எங்கெல்ஸ்

 6. தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?

  1. யாயினி

   யாயினி

   இப்படியான நட்புக்கள் மற்றவர்களோடு பழகும் காலம் இன்னுமொரு உறவு அவர்கள் வாழ்வில் வரும் வரைக்குமானதாக தான் இருக்கும்.ஒரு வித சுய நலம் தான்.

 7. என் பாட்டன் எழுதிய காதல் கவிதை பென்சிலால் ... என் அப்பன் எழுதிய காதல் கவிதை பேனையால் .. நான் எழுதும் காதல் கவிதை கணனியால் .. நவீனம் பெருளை மாற்றி இருக்கு ஆனால்.. காதல் மட்டும் அப்படியே இருக்கு ..!

 8. காலச் சிறையெடுப்பின் கட்டணைக்குள் அடங்காது முப்பத்தாறு ஆண்டுகளாய் முடிவற்று ஓடிய தமிழினத்தின் வரலாற்று பெருநதியே வீர திருநிதியே உங்களுக்கு நன்றியும் வீரவணக்கமும் ..!

 9. உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம். ஈழக்கனவுக்காக முள்ளிவாய்க்காலில் தம் இன்னுயிரை ஈந்து மூச்சடங்கி மெளனித்து போனோர் அனைவர்க்கும் தலைதாழ்த்திய வணக்கங்கள்.

 10. பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

  1. தூயவன்

   தூயவன்

   இப்படி எழுத எவ்வளவு காசு பெற்றீர்கள்

  2. அஞ்சரன்

   அஞ்சரன்

   உங்களை விட கம்மி தான் தூயவன் :p

 11. உலகம் விழிப்பா தான் இருக்கு தமிழர் நாங்கதான் தூங்கிவிட்டம் என்பது மட்டும் உண்மை .

 12. துணிவோடு முயற்சிக்கிற அத்தனை பேருமே ஜெயித்துவிடுவதும் கிடையாது. ஆனாலும், உலகத்தில் நாம் பார்க்கிற அத்தனை மாற்றங்களும், இப்படித் துணிச்சலாக முயற்சித்தவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவைதான்! .

 13. குழலினிது, யாழினிது என்பார், குடிகாரன் பேச்சு கேளாதார்

 14. பகைவரையும் நண்பனாக கருது.., பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும். * ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும். * எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு. * மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும். * கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை

 15. எந்த இடத்தில் சத்தியப்பரமாணம் எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அதில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் ஒரே விடயம்தான் என்பதனை மாத்திரம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இலங்கை நாட்டின் ஜனனாயக சோசலிச குடியரசின் இறைமையை பேணிப் பாதுகாப்போம் என்றுதான் சத்தியப்பரமாணம் எடுக்கின்றோம் இந்த வசனங்கள் எங்கும் மாற்றப்படுவதில்லை என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.பா.அரி­ய­நேந்­திரன்

 16. தோழர் தியாகுவின் உடல் நிலை மோஷம் இவரின் மரணம் ஆவது தமிழ்நாட்டை தட்டி எழுப்ப வேணும் உண்ணா விரதம் என்றால் என்ன என்று மற்றவர்களுக்கு உணரும்படி செய்யட்டும் பார்ப்போம் .!

 17. பிரபாகரனையும் ஈழத்தையும் என்று ஒரு வியாபார பொருளா பிழைப்புவாதமா பார்க்கவும் முன்னிறுத்தவும் அரசியல் தலைவர்கள் உணர்வாளர்கள் தொடங்கினார்களே அன்றே இவர்கள் மீது இருந்த மரியாதையை தொலைத்து விட்டது இப்பொழுது எமக்கு உள்ள தேவை எல்லாம் வலிகளை வேதனைகளை சுமந்த எம் மக்களின் மீண்டு எழும் வாழ்கை மட்டுமே .!

 18. கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா?

 19. வானத்தில் மழை பெய்து கொண்டிருக்கின்றது :)

 20. குடிக்கணும் இல்லாட்டி செத்து போடுவம் ...............தண்ணி :p

 21. இசைக்கலைஞன்அன்று சிங்களவனிடம் இருந்தது "பயங்கரவாதம்" எனும் அரசியல் ஆயுதம். இன்று தமிழனுக்குக் கிடைத்திருப்பது "போர்க்குற்றம்" எனும் பிரம்மாஸ்திரம்

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.