Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஞ்சரன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. இதை முதலே சொன்னம் கோவணம் கவனம் என்று கேட்டிங்களா மகின் சிந்தனை ஆளுக்கு ஒரு முழம்..!
 2. கொஞ்சம் சிரியுங்க இதில் இருந்த சந்தோஷாம் 5D இல்லை .
 3. என் பாட்டன் எழுதிய காதல் கவிதை பென்சிலால் ... என் அப்பன் எழுதிய காதல் கவிதை பேனையால் .. நான் எழுதும் காதல் கவிதை கணனியால் .. நவீனம் பெருளை மாற்றி இருக்கு ஆனால்.. காதல் மட்டும் அப்படியே இருக்கு ..!

 4. குடிமக்களே உஷார் குடித்து விட்டு ரோட்டில் கிடந்தவரை விழுங்கிய மலைப்பாம்பு .நன்றி பேஸ்புக் .
 5. ஒரு உண்மை மட்டும் விளங்குது ஐயா நீங்கள் மீடியா பலம் உள்ள ஆள் என்பதாலும் பிரபலம் என்பதாலும் தப்பி வந்திட்டியள் இதே ஒரு அப்பாவியா எவரும் அறியாதவர் என்றால் அவரின் நிலைமை எப்படி என்று யோசிச்சு பார்க்கிறேன் . உங்களுக்காக இவ்வளவு பேர் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் கண் முன் கைது செய்யபட்ட பலபேர் இன்று இருக்கினமா இல்லையா என்றுகூட இல்லை. இப்ப வரை நீங்கள் இலங்கை அரசை காப்பற்றும் சொல்லாடல்தான் பாவித்தவண்ணம் உள்ளீர்கள் என்பதுதான் கவலை .
 6. ஏப்பா சுண்டலு இலங்கையில் சுகந்திர கட்சியை உருவாக்கியவர்கள் பண்டாரநாயக்கவும் ..ராஜபக்ஷவும் தான் பின்னாளில் பண்டாரநாயக்கா எதோ எல்லாம் தான் செய்தது போல் காட்டி (இந்தியாவில் நேரு குடும்பம் போல )குடும்ப அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள் ஆன்னாலும் அதன் தலைமையை கைப்பற்ற 40 வருடம் ஒரு கட்சியில் இருந்து இதுவரை எந்த கட்சிக்கும் தாவது தந்தையின் இடத்தை பிடிக்க ஒரு மனிதன் 40 வருடம் பொறுமை காத்து இருப்பது என்பது கடினம் அதுதான் இந்த ஆட்டம் இனி தாங்கள்தான் இலங்கை என்கிற தோற்றத்தை கொண்டுவர வரலாற்றை மாற்ற மகிந்த குடும்பம் தீயா வேலை செய்யுது .
 7. இலங்கை ஒரு ஜனநாயக நாடு அதுதான் போன் எல்லாம் கொடுத்து கொண்டுபோனம் என்று நாளை அறிக்கை விட சுகம் பாருங்கோ . நீங்க கதைப்பதை கூட இப்ப பார்த்திட்டு இருப்பார் சுண்டல் போனில இணைய தொடர்பு வேற இருக்காம் .
 8. காலச் சிறையெடுப்பின் கட்டணைக்குள் அடங்காது முப்பத்தாறு ஆண்டுகளாய் முடிவற்று ஓடிய தமிழினத்தின் வரலாற்று பெருநதியே வீர திருநிதியே உங்களுக்கு நன்றியும் வீரவணக்கமும் ..!

 9. தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தளபதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேணும் முதல் மக்களே . ஊர் சுற்றிப்பார்க்க போனவருக்கு இம்புடு பிள்டாப்பு ஓவர் தேவையில்லா ஆணிகளே அதிகம் .
 10. மாங்குளத்தில் திக் திக் கடைசி நிமிடங்கள் என்று நக்கீரன் எழுதும் ஒரு இரண்டுநாள் பொறுங்கோ :(
 11. உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம். ஈழக்கனவுக்காக முள்ளிவாய்க்காலில் தம் இன்னுயிரை ஈந்து மூச்சடங்கி மெளனித்து போனோர் அனைவர்க்கும் தலைதாழ்த்திய வணக்கங்கள்.

 12. என்ன வியப்பு அண்ணா இது ஒரு வாகனசாரதி வலம் இடம் எல்லாம் பார்க்க முடியாது நேரா மட்டுமே பார்ப்பேன் என்பதுபோல் உள்ளது உங்கள் வாதம் . பல்நோக்கு சிந்தனை இல்லாவிட்டால் தலைவரால் கூட போராட்டத்தை இவ்வளவு படையணிகளை உருவாக்கி இருக்க முடியாது ஒருமனிதன் ஒன்றைத்தான் ஒருநேரத்தில் பார்க்க செய்ய முடியும் என்றால் பல்சார் அறிவு வளராது . நீங்கள் பார்க்கும் பக்கம் அப்படி ஒருவரை திருப்தி படுத்த எழுதுவது அல்ல கருத்து யதார்த்தம் எதுவோ அதை வையுங்கள் வாதத்தில் நான் தமிழ் தேசியவாதி என்பதால் நான் சொல்வது எல்லாம் சரியா இருக்க முடியாது எமக்கு வேண்டியதை பிரித்து எடுப்பதுதான் எமக்கு நல்லம் . உணர்ச்சி வசப்படுவது கூ
 13. மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி செலுத்துவதையே கேலி செய்யும் தாங்கள் மாவீரர் பற்றி எழுத பேச தகுதியுடையவரா??? சிந்திக்கவும்.............. விசு அண்ணே மாவீரரை போற்றும் நீங்கள் என்றாவது அன்றைய தினம் கொல்லபட்ட மக்களை யோசிச்சது உண்டா அவர்களுக்கு ஒரு அகவணக்கம் சொல்லியது உண்டா அவர்கள் இறத்தார்கள் போராளிகளுடன் அவர்களும் நின்றனர் தனியே மாவீரகளுக்கு வணக்கம் செலுத்துவதால் மட்டுமே புலி ஆதரவாளன காட்டி கொள்ளவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் . ஒரு வேளை அவர்களின் எண்ணிக்கை மட்டும் இணையத்தில் இருப்பதால் கூட இருக்கலாம் தேடுங்கள் அன்றைய நாளில் கொல்லபட்ட மக்களை :( செய்தி தளம் உண்
 14. விசு அண்ணே ஒரு விடையத்தை புரிந்து கொள்ளுங்கள் இங்கு சீமானை தவிர ஈழ ஆதரவு தலைவர்கள் பற்றி எவரு கதைப்பது இல்லை ஏன் என்றுதான் விளங்க வில்லை வைகோ செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா . திருமாவளவன் செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா ராமதாஸ் விடாத அறிக்கையா திருமுருகன் காந்தி வேல்முருகன் நெடுமாறன் ஐயா குளத்தூர் மணி வீரமணி சுபா வீரபாண்டி d .ராஜா தாமரை தோழர் தியாகு ஏன் கருணாநிதியும் சேர்க்கலாம் இன்னும் நிறைய இருக்கு அது என்ன யாழ் தளம் சீமானின் ஊடக தளமா அவரை பற்றி மட்டும் செய்தி போடுவது அவர் செய்வதை மட்டும் இங்கு பகிர்வது சீமானை பற்றி கருத்து சொன்னால் அனைவரும் திரண்டு வராது இது நீங்கள் எந்தவையில் பா
 15. இசை நிங்கள் யாரை பற்றி சொல்லுறியள் என்று புரியவில்லை இவைகள் ஒருபோதும் நான் செய்யாதவை ஒருமுறை பெயரை சரி பாருங்கள் அல்லது அப்படியான நான் இணைத்ததா கூறும் பதிவுகளை தாருங்கள் . நிங்கள் வேறு ஒருவரை நான் என் நினைத்து பேசிட்டு இருக்குரியல் என்று நினைக்கிறேன் இசை கவனத்தில் எடுங்கள் .
 16. பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

  1. தூயவன்

   தூயவன்

   இப்படி எழுத எவ்வளவு காசு பெற்றீர்கள்

  2. அஞ்சரன்

   அஞ்சரன்

   உங்களை விட கம்மி தான் தூயவன் :p

 17. எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும்
 18. அண்ணே நம்ம தலைவர் போராளி செயல் மட்டும் பேசவும் என்பார் . இவரு அரசியல் கோமாளி அறிக்கை மட்டுதான் விடனும் இல்லையா . அண்ணையுடன் ஒரு வெண்ணையை ஒப்பிடுரியல் என்ன சோதனை கடவுளே . :( நீங்க ஒராளாவது கவலை படுவது எனக்கு மகிழ்ச்சி அண்ணே அதுபோக நன்றியும்
 19. இலை மலர்த்தா ஈழம் மலரும் :இது போனவாரம் நடிகை நாடளக்கூடாது : இது இந்த வாரம் .. கைப்பிள்ளையை மிஞ்சிட்ட காமெடியில் . :lol:
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.