Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Posts posted by அஞ்சரன்

  1.  

    600-likes.jpg?w=580photo-10617.jpg?_r=1373835824

     

    600 பச்சைப் புள்ளிகளை பெற்ற அஞ்சரனுக்கு வாழ்த்துக்கள்.

    இவர் நன்றாக கவிதை எழுதக் கூடியவர்.

    அண்மைக்காலமாக ஏனோ.... இவரின் கவிதைகளை காணக் கிடைக்குதில்லை.

    பாராட்டுக்கள்.... அஞ்சரன். :) 

     

    நன்றி அனைவரின் வாழ்த்துக்கு ...

     

    மேலும் அண்மையில் பச்சை புள்ளி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  2. 90அல்லது 91 காலப்பகுதியில் தென்னிலைங்கையில் நின்று வேலை செய்வது கடினம் என்று போராளிகள் கூறுயது கேட்டு பொட்டம்மான் தான் புறப்பட்டு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்று இங்கிருத்து ஓமந்தை ஊடா வன்னி வந்தார் அவர் வந்து மூன்றாம் நாள்தான் பொட்டம்மான் தென்னிலங்கை வந்த செய்தி அரசுக்கு தெரிந்திருந்தது என்று சொன்னார்கள் ...அவர் ஒரு லாரி ரைவருக்கு உதவியாளனா வெற்றிலையும் போட்டு ..தலைப்பா கட்டுடன் வந்திறங்க போராளிகளே இனம் காணவில்லையாம் ...

     

    இது ஒரு புலனாய்வு போராளி சொல்லி கேட்டு இருக்கிறேன் உண்மையா சாந்தி அக்கா .

  3. இதில் அவர் விரும்பி திருமணம் செய்தவர் விசாலி அக்கா என்று நினைக்கிறேன் அவர் பூநகரி தாக்குதலுக்கு ஒரு படையணி தளபதியா சென்றார் அப்பொழுது எல்லோரும் சாக்கு தொப்பி அணிய வேண்டும் என்று கட்டாயம் இருந்ததாம் ஆனால் விசாலி அக்கா அதை அணியாது போனபோது அதை கண்ணுற்ற தளபதி சொர்ணம் கூப்பிட்டு எங்கோ உங்கள் தொப்பி என்று கேட்டு இருக்கிறார் அவர் அது தனது பாதுகாப்பு அரணில் இருபதாக கூற இங்கிருந்தது வாத்து நடையில் சென்று தொப்பியை எடுத்து வரும்படி கட்டளை இட்டார் ....

    பின்னாளில் அவரையே திருமணமும் செய்தார் ஒரு கண்டிப்பான தளபதி .

     

    ஒரு முறை தலைவரை சாவகச்சேரி பகுதியில் உள்ள முகாமில் சந்திப்பதிக்கு தளபதி ஜனா அவர்கள் பிக் கப் வாகனத்தில் சென்றார் சொர்ணம் அண்ணையின் பாதுகாப்பு பிரிவு போராளி அவரை வாசலில் மறித்து சோதனை இடவேண்டும் என்று கூற கோவம் கொண்ட ஜெனா நான் ஒரு தளபதி என்னை சோதனை இடவேண்டிய தேவை இல்லை என்று கூறி விட்டு கடந்து போக போராளி தனது ஏகேயால் வாகன டையரை நோக்கி சுட்டு நிறுத்தினான் ....

     

     

    அவனின் இந்த செயலுக்கு தளபதி சொர்ணம்  பாராட்டு தெரிவித்து இருந்தாராம் யாரா இருந்தாலும் கட்டளை ஒன்று என்று சொன்னார் இப்படி தலைவரின் பாதுகாப்பில் தூங்காமல் இருந்த ஒரு தளபதி .

     

    இவை பழைய போராளிகள் சொல்ல கேட்ட கதைகள் .

    • Like 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.