• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. கல்லில் நார் உரிப்பம் நாங்க
 2. தொட்டுப் பார்க்க முன்னால... கட்டிப் போடுறாய் கண்ணால! ஓரங்கட்டுறாய் தன்னால... ஒண்ணும் முடியல என்னால! ஏக்கவரிகள் போல கவிதை .
 3. இருவருக்கும் நன்றி அருமையான பெயர் விளக்கமும் கொடுத்தா நல்லம் அண்ணே . தகவலுக்கு நன்றி சூரியன் அண்ணே .
 4. புலம்பெயர்த்து வாழும் நாங்கள் தூயதமிழ் எங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறோமா எம்மில் எத்தினை பேர் அப்படி வைத்து இருக்குறோம் சொல்லுங்கள் சும்மா ஒரு கணிப்புக்கு கேட்கிறேன் . பெயருக்கு ஆனா விளக்கம் வேணும் முக்கியம் .!
 5. படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா . முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை
 6. இது என்ன புதுசா புண்ணாக்கு பிரச்சினை ...நேற்று என்னை விவசாயி விக்கி பேஸ்புக்கில் பெண்களுக்கு கடலை போட்டு கலைக்க பட்ட அஞ்சரன் என நாகரிகம் அற்று எழுதினார் இங்க சிலருக்கு பொதுவெளியில் எப்படி கதைப்பது என்று தெரிவது இல்லை என்பது உண்மை .
 7. கருத்தில் அல்லது கதைகளில் எழுதும்போது படங்களை எப்படி ஏற்றுவது விளக்கம் தாருங்கள் .
 8. நான் உயிருடன் உள்ளவரை எவரும் ஈழத்தை விற்க விடமாட்டேன் நான் இல்லாத பிறகு எவர் வேணும் என்றாலும் மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்கலாம் .....தேசிய தலைவர் பிரபாகரன் . இந்தியாவில் இருந்து ஈழத்துக்கு அனுப்பிய ஒரு கடித குறிப்பு அது கண்முன்னே நடக்கு இப்ப விடுங்க
 9. வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!
 10. உங்கள் எழுத்துக்கள் எங்களின் வழிகாட்டியா இருக்கும் அக்கா எழுதுங்கோ முடிவு எப்படி என்று பார்க்க ஆவல் உடன் இருக்குறேன்
 11. தமிழ் தேசிய விரோத கூட்டமைப்பு என்று எதுகும் இல்லை அவைகள் நாங்களா உருவாக்கியது கருத்து முரணுக்கு நாங்கள் இட்டம் பெயர் அன்றி வேறு இல்லை எல்லோருக்கும் கொள்கை இருக்கு அவைகள் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் நீ இப்படி இரு என திணிக்கும் உரிமை எமக்கு இல்லை புத்தன் நான் சரியாக இருக்கிறேன் என்பதுதான் முக்கியம் ஒருவன் எதிர் கருத்து வைத்தால் அவருக்கு நிங்க மினக்கட்டு பதில் அளிப்பதுதான் அவனை பெரியவன் ஆகும் கடந்து போங்க என்றுதாம் சொல்கிறோம் .
 12. நன்றி அனைவருக்கும் வரவுக்கும் கருத்துக்கும் உங்கள் ஊக்கத்துக்கும்
 13. நன்றி அனைவருக்கும் வரவுக்கும் கருத்துக்கும்
 14. நன்றி சோழியன் அண்ணா . உங்கள் கதை படித்தேன் அருமை நிங்கள் ஏன் இப்ப எழுதுவது இல்லை
 15. எப்பவும் ஜெயசுக்குறு கதாநாயகன் கருணா அம்மான் தான் அதை தலைவரே ஒருவருட வெற்றிவிழாவில் சொல்லி இருந்தார் 3000ஆயிரம் போராளிகளுடன் வந்தவர் திரும்பி போகும்போது முழுதா போனது 800 பேருக்கு கிட்டவா இருக்கும் மனிதர்கள் மாறலாம் வரலாறு மாறாது .
 16. ம்ம் மனைவி யாழ் வராதவரை ஓகே சாந்தி அக்கா
 17. அருமையான பாடல் தெரிவுகள் பெரும்பாலும் சாந்தனின் பாடல்களா இருக்கு நன்றி பகிர்வுக்கு .!
 18. இங்கு தனிமனித தாக்குதல் தாரளமா நடக்கு ஒரு குறுப்பா தங்களை அதி உச்ச தமிழ் தேசிய விசுவாசிகளா காட்டி கொள்போர் செய்துகொண்டுதான் இருக்கினம் தங்கள் எழுதாவிட்டாலும் அப்படி எழுதுபவர்களுக்கு லைக் போட்டு ஊக்கம் கொடுக்கினம் அதைவிட அவர்களே தங்கள் கருத்தை முன் வைக்கலாம் அதுக்கு அவர்களிடம் தகுதி இல்லையா என்ன ?
 19. உண்மைதான் அண்ணே உச்ச தேசியவாதிகள் என சொல்லிக்கொள்வோர் இப்படி கேள்விதான் கேட்பினம் தங்கள் செய்ய மாட்டினம் நேரம் இல்லை . மீள்பதிவுக்கு நன்றி பெருமாள் .
 20. இன்று தனது திருமண நாளைக் காதல் மனையுடன் கொண்டாடும் கள உறவு யாழ் வாலி, இது போல இன்னும் பல திருமண நாட்களைக் காண வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்!
 21. நன்றி உங்கள் வரவுக்கு கரன் ...சுமேரியா சாந்தி அக்கா
 22. ஐநூறு பச்சைப் புள்ளிகள் பெற்ற துளசிக்குப் பாராட்டுகள்.!