• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. நெடுமாறன் ......வைகோ ......கொளத்தூர் மணி ....திருச்சி வேலுச்சாமி ......தமிழ் அருவிமணியன் ...சுபா வீரமணி ...தியாகு ...T .R ராஜேந்தர் ..திருமாவளவன் ...வேல்முருகன் ..ராமதாஸ் ...அன்புமணி ....இப்படி நீண்டு போகும் அதை விட முகம் தெரியாத பலர் இருக்கினம் இவர்களுடன் ஒப்பிடும்போது சீமான் கடுகு அளவும் இல்லை அப்பு .
 2. தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு உள்ள தலைவர்கள் நிறைய உண்டு அதில் ஒருவர் சீமான் அவ்வளவுதான் அவரை தூக்கி கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை புலிகளுக்கா கடும் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இருக்க எதுகும் செய்யாமல் பேச்சால் மட்டும் நீட்டி முழங்கும் சீமான் ஒரு பொருட்டு அல்ல எமக்கு .
 3. ஒன்றை விளங்கி கொள்ளுங்கள் இந்தியாவின் இறையான்மை மிஞ்சி எதுக்கும் செய்ய முடியாது சீமானால் என்பதை அங்கு பல போராட்டம் அதில் எதிலும் சீமான் முன் நிப்பது இல்லை என் ஜெயாவை எதிர்த்து ஒரு கருத்து சொல்லட்டும் மின்வெட்டு ..விலை உயர்வு எதுக்கு எடுத்தாலும் அண்ணை சொன்னார் என்று முழங்காமல் மக்களுக்கும் போரடவேனும் தென்னகத்து பிரபாகரனா வந்தவர்தான் திருமா இப்ப எங்க நிலைமை என்ன ஒரு தேர்தல் சந்திக்க எல்லாம் சந்திக்கு வரும் அமைதி .
 4. பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும் நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.
 5. முதலில் இந்த ஆவணத்தில் பிரிவு 16. உறுப்பினர் தகுதியில் பின்வருமாறு கூறப்படுகின்றது, அவர்கள் (உறுப்பினர்கள்) தமிழ் நாட்டிலோ அல்லது பிற மாநிலங்களிலோ வாழ்பவர்களாக இருக்கலாம்.வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருப்பின் இந்திய ஒன்றியத்தின் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். அதாவது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இதன்படி ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக முடியாது. அப்படி இருக்கின்றபோது, இந்தியத் தமிழர்களால், அவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு கட்சி தம்மை ஈழப்போராட்டத்தினை கொண்டு நடத்துபவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குவது மிக மோசமான ஏமாற்றுத்தனம். மேலும், புலம்பெயர் நாடுகளிலும் நாம் தமிழர், தமது கிளைகளை அமைத்து இருக்கின்றனர். அவற்றின் உறுப்பினர்களாகவும், நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈழத்தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாம் தமிழர் கட்சிக்கான தமது பங்களிப்பை ஆற்றியும் வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பவர்களாகவும், புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளுகின்ற நாம் தமிழரின் உண்மையான, மொழிப் பாசிச, இனவாதத்தைத் தூண்டுகின்ற முகத்தை இந்த ஆவணம் அம்பலப்படுத்தி நிற்கின்றது. இப்படிப்பட்ட மோசமாக, இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களான புலிச் சின்னத்தையும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தையும், புலிகளின் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி..’ பாடலைத் தமது உறுதிமொழியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், பேரையும் தொடர்ந்து தமது மேடைகளிலும், ஆவணங்களிலும் உபயோகிப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாத் தார்மீக நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும். இந்த ஆவணத்தின்படி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கினாலோ அல்லது வெறுமே பெயருக்கு ஆவணத்தைத் திருத்திவிட்டு இதே மனப்பாங்குடன் தொடர்ந்து செயற்பட்டாலோ ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.
 6. முக்கியமான பதிவு அண்ணே 30 வருடம் மேல் போராடி தியாங்களை அர்ப்பணிப்புக்களை செய்ய சுகமா ஒருவன் அது தன்னால் என்பதுபோல் மாயை காட்டி தமிழ் இனத்துக்கு ஒட்டுமொத்த தலைவரா ஆகத்துடிப்பது அவரின் செயலில் காணலாம் நாம் தமிழர் கட்சியை தோற்றிவித்த சுபா முத்துக்குமாரன் கொலை செய்யப்பட்டவுடன் சீமான் மத்தியின் திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுப்பது புரிய தொடங்கியது எமக்கு சுபா முத்துக்குமாரன் ஒரு முன்னால் போராளி 5வருடம் வடபகுதியில் நின்றவன் முன்னேறி பாய்தல் நடவடிக்கை சமரில் நின்றவன் மீண்டும் இந்தியா திரும்பி வீரப்பனுடன் தொடர்வு இருக்கு என 7வருடம் சிறை இருந்து வந்தவன் நாம் தமிழர் கட்சிக்கு முதல் அவன் தெரிவு செய்த நபர் குளத்தூர் மணி ஆவர் மறுக்கவே சீமானை முன்னிறுத்தி அவன் பின்னால் செய்யல் பட்டான் . அவனின் அசைவுக்கு சொல்லுக்கு தலயாட்டி இருந்த சீமான் இப்படிபோனால் ஆகாது என எடுத்த முடிவு மத்தியின் றோவின் கூட்டும் சுபா முத்துக்குமரன் வெட்டி கொல்லபட்டான் அதோடு பலர் வெளியில் வர சீமானின் ஆளுகைக்குள் கட்சி போனது பொறுத்து இருங்கள் இன்னும் ஒரு மூணு வருடம் சீமானின் உண்மை முகம் விளங்க சினிமாகாரனை ஏற்றி வைத்து பார்ப்பது எமக்கு ஒன்றும் புதிது இல்லை பழக்க தோஷம் எம்மை வளர்த்த எம்ஜிர் மலையாளி ..தான் பேரன் என சொல்லும் பெரியார் தொலுங்கன் எப்படி இணைவது தமிழர் . கட்சி ஆவணம் சொல்லுது இந்திய இறையாண்மைக்கு உள்பட்டவர் உறுப்பினரா இருக்கலாம் அப்படி இருக்கு கனடாவில் எதுக்கு கிளை டொலருக்கா இன்னொரு ஜெகத் கஸ்ப்பார் சீமான் என்பதுதான் உண்மை .
 7. ஹரியின் அம்மாவினது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் .
 8. நன்றி கோமகன் வருகைக்கும் விருப்புக்கும் .
 9. வாழ்த்துக்கள் சுண்டல் !மேலும் பல்லாயிரம் கருத்தெழுத வாழ்த்துக்கள்!!
 10. அதுசரி இது எல்லாம் யோசிச்சுதான் நக்கல் கம்மி பண்ணி போட்டது
 11. சிறி அண்ணே இது உங்க கருத்து என்னை என் கோர்த்து விடுறியள் எச்சரிக்கை புள்ளி இட்டாலும் குற்றம் குற்றமே ஐயா நன்றி நிலாமதி அக்கா தூக்கமல் விட்டாலே போதும் நந்தப்பா
 12. இதை நான் ஒவ்வரு உறுப்பினரா கிண்டல் பண்ண எண்ணினேன் ஆனால் புதியவன் என்பதால் அவர்களை அறிய முடியவில்லை இன்னும் நிறைய எல்லோர் பற்றியும் படித்த பின் எழுதலாம் என்று இதை தெரிந்ததை சேர்த்தேன் நன்றி வரவுக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் .
 13. பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார். சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்... அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண்டுதான் விளங்கவில்லை எனக்கு. வழமையா கிழக்க போறவன் அவள் சரசு வீட்டில பெட்டையள் அதிகம் எண்டதால நான்தான் அங்கால போகவேணாம் என்று மறிச்சன்.. என்னுடைய பிழைதான்.. சரசு நம்ம சாதிசனம் ஒன்று என்றாலும் கதைத்து பேசி இருக்கலாம்.. இப்ப பாரு போனவனை காணம்.. நாளைக்கு பேரனை வரசொல்லி இருக்குறன் ஒருக்கா போலீசில் போய் ஒரு முறைப்பாடு போடுவம் எண்டு . அப்பொழுது முருகேசர் எனை ஆச்சி சிவலை இரண்டுநாளா பிடிச்சு வைத்து இருக்கினம் நீ என்ன இங்க நின்று அலம்பிற..? போ இண்டைக்கு பிணை எடுக்காட்டி நாளைக்கு இடம் மாற்ற போறான்கள் போல.. கெதியா போனை.. ஆட்டோ சண்முகம் வீட்டுக்கு பக்கத்தில்தான் ஆறு ஏழுபேர் ஒன்றா வைத்து இருக்கு.. போகும்போது குடும்பகாட்டு கொண்டு போணை.. என சொல்லி கடக்க ஆச்சி ஒப்பாரி தொடங்கிச்சு.. நாசமா போவார் என்னட்ட காசை புடுங்க நிக்கினம் நல்லாவே வரமாட்டினம் வயிறு எரிஞ்சு சொல்லுறன் அவன் ஒரு பிரச்சினைக்கும் போகமாட்டான் எல்லோருடனும் பழகுவான் மெதுவா கூட்டி போயிட்டு இப்ப காசுக்கு நிக்கினம் போல வாறன் போய் நாலு கிழி கிழிச்சா சரிவரும்... சிவலை உன்னை எடுக்க ஒருவரும் வரக்காணம் என்ன செய்ய போற என கேட்க.. சிவலை ஆச்சியின் சேலை கலரை கண்டு கண்களை அகல விரிக்க புரிந்தது அவருக்கு யாரவோ வருவது.. நேர வந்த பார்வதம் ஆச்சி சிவலையை கட்டி அணைத்து என்னடா ஆச்சு அடிச்சு போட்டங்களா படுபாவிகள் நல்லாவருவினம் கொழுப்பெடுத்து திரியுறவ.. என வசைபாட குறுக்கிட்டு பார்வதம் ஆச்சி சிவலை பரமரின் வேலி பாய்ந்து போய் இருக்குறான் அங்க நிண்ட இளசுகளை மொட்டு பூ எண்டு பாராமல் கடிச்சு வைத்து இருக்குறான் சும்மா விளங்காமல் கத்தாதை. அதுக்கு என்னிடம் வந்து சொல்லாமல் எதுக்கு இங்க கொண்டு வந்தனியள் இரண்டுநாள் அன்னம் தண்ணி இல்லாமல் கிடக்கு பெடி வாடிபோனான் வேற.. சரி இப்ப என்ன நான் செய்யவேணும் பரமத்தான் எவ்வளவு கேட்கிறான் எண்டு கேட்டு சொல்லு எனக்கு ஆயிரம் அலுவல் இருக்கு . சரியன ஆச்சி எல்லாமா இளம்கண்டு ..கச்சான் என்று ஒரு கால் ஏக்கர் மேய்ந்து இருக்கு 3000 ரூபா கொடுத்துட்டு மாட்டை அவிழ்த்திட்டு போ.. இனியாவது கட்டி வைத்து வள பயிர் செய்யும் நேரம் அவிழ்த்து விடாத பார்க்க ஆக்கள் இல்லை என்றால்.. என கூறி முடிக்க முந்தானை முடிச்சில் கொண்டுவந்த காசை எண்ணி கொடுத்து போட்டு சிவலையுடன் வெளியில் வந்தா பர்வதம் ஆச்சி மூணு..நாள் களனி தண்ணி இருக்கு தவுட்டோட கலந்தது தாரன் வடிவா குடிக்கலாம் என சிவலையுடன் பேசியபடி வீடுநோக்கு நடந்தார் கிழவி..
 14. பிரிக்கமுடியாதது என்னவோ? - விருப்பும் ..கருத்தும் பிரியக்கூடாதது? - தேசியமும் ..விடுதலையும் சேர்ந்தே இருப்பது? - செய்தியும் ...உலகும் சேராதிருப்பது? - உறுப்பினரும் ..நேரமும் சொல்லக்கூடாதது? - திண்ணையின் கதைகள் சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி வரக்கூடாதது? - உறுப்பினரில் சந்தேகம் வரவேண்டியது? - கோவம் ..உணர்வு அடிக்கக்கூடாதது? - பதிவில் காப்பி(copy) அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில் வேண்டக்கூடாதது? - திட்டு .. தனிநபர் தாக்கு வேண்டப்படுவது? - விருப்பம் ... பின்னூட்டமும் எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள் எழுதவேண்டியது? - கதைகள் ..அனுபவம் பார்க்கக்கூடாதது? - அரசியலில் லாஜிக் பார்த்து ரசிப்பது? - எதிர் கருத்து பதிவில் சிறந்தது? - போராட்ட அரசியால் கும்மியென்பது? - கொலைவெறித்தாக்குதல் கமண்டுக்கு? - பலர் கடிக்கு? - சிலர் முடிக்கு? - இளமையானவர்கள் வெடிக்கு? - வேணாம் விட்டுடுவம் கதைக்கு? -இலக்கியவாதிகள் கருத்துக்கு? - பாமரர் கவிதைக்கு? -தனிதனி ரகம் காதலுக்கு? -இங்கின எடுபடாது பதிவுக்கு? -களஉறுப்பினர் பதிலுக்கு? - எல்லோரும்
 15. https://www.facebook.com/photo.php?fbid=10151890849518685&set=a.10150130116478685.305544.826038684&type=1&theater
 16. புலிகள் சுட்டு விரலை யாரை நோக்கி காட்டினாலும் அங்கு வாக்கு விழும் அவர் அப்பானா இருந்தாலும் சரி சுப்பனா இருந்தாலும் சரி ரணிலை புறக்கணி என ஒரு வார்த்தை ராஜபக்ஷா அமோக வெற்றி இப்படிதான் மக்கள் புலிகள் மேல் வைத்த நம்பிக்கை அதை தனிமனிதன் தங்களுக்கு சார்பா பாவிக்க முனைத்தால் முடிவு வெளியேற்றப்படுவர் என்பதே கருணாவா இருந்தாலும் கேபியா இருந்தாலும் .
 17. கடிதம் எழுதி என்னட்டை தந்து விடுங்கோ நான் கொண்டுபோய் கொடுக்குறன் என்ன
 18. நன்றி வருகை தந்த அனைத்து உள்ளங்களுக்கும்
 19. புலம் பெயர்த்தவர் சொல்லும் கதைகேட்டு காணமல் போனவர்கள் இவர்கள் நேற்று ஒரு அண்ணனின் நிலை தகவல் . 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் செல்வராசா கஜேந்திரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 112,077 விருப்பு வாக்குகளைப் பெற்றார். இவருக்கு அடுத்த இடத்தை பத்மினி சிதம்பரநாதனும் (68,240) கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் (60,770) பெற்றுக் கொண்டனர். புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் ஆசியோடு இந்த மூவரும் 2010இல் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாகப் போட்...டியிட்டனர். 2004இல் ஏறக்குறைய 240,000 விருப்பு வாக்குளை பெற்றிருந்த இந்த மூவரும் சேர்ந்து உருவாக்கிய கட்சி அந்தத் தேர்தலில் வெறும் 7,544 வாக்குகளையே பெற்றது. கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் தமது ஆதரவு இல்லை என்பதை தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் முகத்தில் அறைந்தது போல் தெரிவித்திருந்தனர். எனோ! தெரியவில்லை! இதையெல்லாம் மீண்டும் சிலருக்கு நினைவுபடுத்த வேண்டும் போல் தோன்றியது. அதுதான் சொல்லியிருக்கிறேன்.