யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    2,597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Everything posted by அஞ்சரன்

  1. இதுதான் என் காதலுக்கு காரணமா நானும் எதோ மரத்தில் இருத்து பூ விழுகுது எண்டு நினைச்சன் :p
  2. ம்ம் நான் தான் பாவம் காதலிச்சா பெண்ணையே கலியாணம் கட்டியபாவி ;) மிக அருமை யதார்த்தமும் கூட இப்படி பல இன்னும் இருப்பதுதான் வேதனை .
  3. ஏலே நேக்கு டபிள் புரமோஷன் கிடைச்சு இருக்கு எல்லாம் சொந்தகாசில இனிப்பு வாங்கி சாப்பிடுங்கோ :p நன்றி அண்ணா இங்கு என்னை அழைத்து வந்த சுபேஸ் நா க்கு மிக்க நன்றி இணைத்து இரும்போம் தமிழால் .
  4. நான் அடிபிடிச்சாலும் இல்லை எண்டு அளாப்புவன் அதால கிளி எனக்கு அடிக்கும்போது படார் எண்டு சத்தம் வர அடிப்பான் மொக்கன் கத்திக்கொண்டு இருப்பன் சின்ன பொடியளில அக்காமார் மெதுவா தங்கட காலுக்க வைச்சு ஓடுடா எண்டு தள்ளி விடுங்கள் முதுகு பளுக்குறது நமக்குதான் செம ஜாலி விளையாட்டு .
  5. உங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோறன் இப்புட்டு பாசமா கூப்பிட்டு .........பாயாசத்தில் விஷமலே வைக்க பார்க்குரியல் சிறுத்தை சிக்காது ரொம்ப நன்றி அழைத்தஅனைவருக்கும்
  6. சுபேஸ் நாங்க எல்லாம் காட்டாற்று வெள்ளம் அணை என்ன ஆணியே அடிச்சாலும் நிக்கம்;)
  7. தமிழ் சிறி அண்ணே இம்புட்டு வரவேற்ப்பு ஓவர் அண்ணே புத்தன் ஆகட்டும் ஆகட்டும் அண்ணே .
  8. புங்கையுரான் புகையிலைக்கே புகையிலையா நெஞ்சசை நக்கிட்டிர் அண்ணைக்கு ஒரு டீ சொல்லுங்க ^பாஸ் :p
  9. அலைமகள் அக்கா வேலை வெட்டி இல்லை இருத்தா இங்கின என் வர போறம் பாருங்கோ லண்டனில படிச்சு சிட்னியில வேலைசெய்து யு கே இல வேலைசெய்து பிடிக்காமல் பாரிஸ்சில் கோப்பை கழுவுறன் சும்மா போங்கோ ;)
  10. நாங்க வந்தா இங்கின மடத்தை கட்டி இருப்பம் போகம் வீ கேயா புள் என்னை சொன்னான் :p