யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில் என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம் விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல் எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம் பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும் பூவரசம் மரநிழலும் இலைகளில் சுருட்டிய பீப்பியும் கொடுத்த சந்தோஷம் எப்பொழுதும் மனதில் இருக்க ஒருநாள் இரவு என் நிலா வரவில்லை கேள்வியது மனதில் எல்லோரும் சிரித்து இருக்க நான் மட்டும் சோகமாய் ஒரு கட்டத்தில் முடியாமல் போக கேட்டுவிட்டேன் நிலா அம்மாவிடம் உங்களுடன் ஏன் நிலா வருவது இல்லை என் வீட்டுக்கு இப்பொல்லாம் என ஆதங்கத்தை அவள் பெரிய மனுசி ஆகிட்டாள் அக்கம் பக்கம் இரவில் போகக்கூடாது காத்துகருப்பு படுமாம் அதுகும் எனக்கு புரியல எதுகும் எனக்கு விளங்கவில்லை நேற்றுவரை என்னுடன் இருந்து கதை பேசியவள் எப்படி பெரியவள் ஆனால் நான் மட்டும் சின்னவனா இருக்க மீண்டும் விடைதெரியா கேள்வியுடன் உறக்கத்துக்கு மூன்றுகிழமை கடந்திருக்கும் பார்க்கவே முடியாதா என என் மனம் ஏங்கி இருக்க ஒருநாள் காலை என் வீட்டு வேலியோரம் நின்றிருந்தால் என் நிலா என் கண்கள் ஆயிரம் கேள்வியுடன் அவளை பார்க்கக் அவள் கண்கள் ஓராயிரம் ஏக்கத்துடன் என்னை பார்க்க சிறுவயது குறும்பும் விளையாட்டு தனமும் ஒரு புரிதலாய் எம்முள் மாறியிருக்கு என என் மனம் கதைசொல்லிச்சு எனக்கு இலைமறை காயாய் இளையவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள் வாழ்வின் மாற்ற விநோதத்தை பல கேள்விட்டு விடைகிடைக்கும் என்னை போல நல்லவர்க்கு (நோ பேசக்கூடாது )உங்களையும் சேர்த்து புரிதல் அறிதல் தெரிதல் எல்லாம் ஒரு ஆவல் ..! யோகு அருணகிரி .
 2. எதோ ஒரு உணர்வு படத்தை பார்க்கும்போது எழுத மறுக்குது.
 3. இதுதான் என் காதலுக்கு காரணமா நானும் எதோ மரத்தில் இருத்து பூ விழுகுது எண்டு நினைச்சன் :p
 4. ம்ம் நான் தான் பாவம் காதலிச்சா பெண்ணையே கலியாணம் கட்டியபாவி ;) மிக அருமை யதார்த்தமும் கூட இப்படி பல இன்னும் இருப்பதுதான் வேதனை .
 5. ஏலே நேக்கு டபிள் புரமோஷன் கிடைச்சு இருக்கு எல்லாம் சொந்தகாசில இனிப்பு வாங்கி சாப்பிடுங்கோ :p நன்றி அண்ணா இங்கு என்னை அழைத்து வந்த சுபேஸ் நா க்கு மிக்க நன்றி இணைத்து இரும்போம் தமிழால் .
 6. நான் அடிபிடிச்சாலும் இல்லை எண்டு அளாப்புவன் அதால கிளி எனக்கு அடிக்கும்போது படார் எண்டு சத்தம் வர அடிப்பான் மொக்கன் கத்திக்கொண்டு இருப்பன் சின்ன பொடியளில அக்காமார் மெதுவா தங்கட காலுக்க வைச்சு ஓடுடா எண்டு தள்ளி விடுங்கள் முதுகு பளுக்குறது நமக்குதான் செம ஜாலி விளையாட்டு .
 7. உங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோறன் இப்புட்டு பாசமா கூப்பிட்டு .........பாயாசத்தில் விஷமலே வைக்க பார்க்குரியல் சிறுத்தை சிக்காது ரொம்ப நன்றி அழைத்தஅனைவருக்கும்
 8. சுபேஸ் நாங்க எல்லாம் காட்டாற்று வெள்ளம் அணை என்ன ஆணியே அடிச்சாலும் நிக்கம்;)
 9. தமிழ் சிறி அண்ணே இம்புட்டு வரவேற்ப்பு ஓவர் அண்ணே புத்தன் ஆகட்டும் ஆகட்டும் அண்ணே .
 10. புங்கையுரான் புகையிலைக்கே புகையிலையா நெஞ்சசை நக்கிட்டிர் அண்ணைக்கு ஒரு டீ சொல்லுங்க ^பாஸ் :p
 11. அலைமகள் அக்கா வேலை வெட்டி இல்லை இருத்தா இங்கின என் வர போறம் பாருங்கோ லண்டனில படிச்சு சிட்னியில வேலைசெய்து யு கே இல வேலைசெய்து பிடிக்காமல் பாரிஸ்சில் கோப்பை கழுவுறன் சும்மா போங்கோ ;)
 12. நாங்க வந்தா இங்கின மடத்தை கட்டி இருப்பம் போகம் வீ கேயா புள் என்னை சொன்னான் :p